​இஸ்லாமிய இலக்கியக் கழகம் துபாய் - ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் முனைவர் சே. முனியசாமி தொகுத்த வாசிப்புச் சுற்றுலா இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி

6 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Jul 19, 2026, 12:57:40 PM (2 days ago) Jul 19
to

இஸ்லாமிய இலக்கியக் கழகம்
துபாய் - ஐக்கிய அரபு அமீரகம்
நடத்தும்
முனைவர் சே. முனியசாமி தொகுத்த
வாசிப்புச் சுற்றுலா  
இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி



நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் இணைய இணைப்பை பெற 
+971505196433 என்ற வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும் 


 

நிகழ்வு எண் : 17

நாள் : 21 ஜூலை 2026 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ( அமீரக நேரம் )
         இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ( இந்திய நேரம் )


தலைமை
காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
இஸ்லாமிய இலக்கியக் கழகம், இலங்கை

முன்னிலை
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய்

வரவேற்புரை
முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய்


திறனாய்வாளர்:
கவிஞர் கம்பம் மீரான்
மின் பொறியாளர்
கம்பம்

முனைவர் ஆ. முகம்மது முகைதீன்
தலைவர், வளைகுடா தமிழ்ச் சங்கம், துபாய்

கவிஞர் நூர் பாத்திமா
முன்னாள் வானொலி தொகுப்பாளர் மற்றும்
மேலாண்மை இயக்குநர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையம், துபாய்


வாழ்த்துரை :

முனைவர் சீ. காயத்ரி தேவி
இணைப்பேராசிரியர் & துறைத் தலைவர்,
தமிழ் உயராய்வு மையம்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை

கவிஞர் இதயா
தலைவர், பரம்பை பைந்தமிழ்ப் பேரவை,
பரமக்குடி

திருமதி மாஜிதா பேகம்,
மேலாண்மை இயக்குநர், பிளசண்ட் டூரிசம், துபாய்

ஏற்புரை :
முனைவர் சே.முனியசாமி
உதவிப் பேராசிரியர் &
இணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் உயராய்வு மையம்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை




MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

IIK17A.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages