Fw: pirasurakalam magazine

0 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Nov 25, 2009, 6:18:33 AM11/25/09
to Minthamil, Manram, ulagam
----- Original Message -----
From: "N. Selvarajah" <sel...@ntlworld.com>
Sent: Wednesday, November 25, 2009 7:07 PM
Subject: [Tamil_Araichchi] pirasurakalam magazine


அன்புடையீர்
இத்துடன் எமது புதிய முயற்சியாக பிரசுரகளம் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படுகின்றது. இதை தொடர்ந்து பெற விரும்பாவிடில் எனது மின்னஞ்சல் வழியாக அதனை அறிவுறுத்தவும்.

இம்முயற்சியை வரவேற்பீர்களாயின்ää பிரசுரகளததை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி ஈழத்துப் படைப்புலகச் செய்திகள் பரவ வழிசெய்யவும்.

அன்புடன்

என்.செல்வராஜா
லண்டன்

pirasurakalam 1 Dec 2009.pdf

பொள்ளாச்சி நசன் - www.thamizham.net பேச:(04259)221278 அலைபேசி : 9788552061, 9842002957

unread,
Nov 25, 2009, 10:04:17 AM11/25/09
to mint...@googlegroups.com
இதழ் பெற்றேன்
மிகவும் மகிழ்ந்தேன்
தொடர்ந்து அனுப்பவும்
ஈழத்து சஞ்சிகைகள் ஆய்வு
நூல் இருந்தால் அதனை படவடிவக் கோப்பாக்கி
இணையத்தில் வைக்கவும்
எனது இணையத்தில் இதழ்கள் உள்ளன
பார்ககலாம்
அன்புடன்
பொள்ளாச்சி நசன்
25 நவம்பர், 2009 4:48 pm அன்று, Sri Sritharan <ksth...@bigpond.com> எழுதியது:

N. Kannan

unread,
Nov 26, 2009, 5:24:49 AM11/26/09
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள் நண்பரே!

புகலிட இலக்கிய இதழ்கள் ஒரு காலத்தில் என் எழுத்திற்குப் புகலிடமாக
இருந்ததுண்டு. தமீழீழ தாகத்தின் முக்கிய குறிகளுள் ஒன்று பத்திரிக்கைப்
பிரசுரம். வெளிநாட்டில் வசிக்கும் என் ஈழ நண்பர்கள் எல்லோருக்கும்
ஏதாவதொரு வகையில் பத்திரிக்கைத் தொடர்புண்டு.

உங்கள் மின்னிதழ் மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள். பல் திணைகளில்
வசிக்கும் தமிழனின் வாழ்வியலை நன்கு வெளிப்படுத்தும் விதமாக உங்கள் இதழ்
அமைய நல் வாழ்த்துக்கள்.

நா.கண்ணன்

2009/11/25 Sri Sritharan <ksth...@bigpond.com>:


> ----- Original Message -----
> From: "N. Selvarajah" <sel...@ntlworld.com>
> Sent: Wednesday, November 25, 2009 7:07 PM
> Subject: [Tamil_Araichchi] pirasurakalam magazine
>
>
> அன்புடையீர்

> இத்துடன் எமது புதிய முயற்சியாக பிரசுரகளம் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படுகின்றது. இதை தொடர்ந்து பெற விரம்பாவிடில் எனது மின்னஞ்சல் வழியாக அதனை அறிவுறுத்தவும்.


>
> இம்முயற்சியை வரவேற்பீர்களாயின்ää பிரசுரகளததை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி ஈழத்துப் படைப்புலகச் செய்திகள் பரவ வழிசெய்யவும்.
>
> அன்புடன்
>
> என்.செல்வராஜா
> லண்டன்
> >
>

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

R. EZHILAN M.E

unread,
Nov 25, 2009, 11:09:26 PM11/25/09
to mint...@googlegroups.com
இதழ் பெற்றேன்
மிகவும் மகிழ்ந்தேன்
தொடர்ந்து அனுப்பவும்


Reply all
Reply to author
Forward
0 new messages