நம்ம ஊர் நாவிதர்கள் வரலாறு

1,286 views
Skip to first unread message

Nagarajan Vadivel

unread,
May 14, 2012, 11:02:24 PM5/14/12
to vall...@googlegroups.com, மின்தமிழ்

நாவிதர்கள் வரலாறு சமூகவியல் மானுடவியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யவேண்டிய ஒன்று. குமுகத்தில் நிகழும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் மங்கல வாத்தியங்கள் முழங்கும் பணி இன்றும் கிராமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  வளர்ந்துவரும் புதிய தொழில் நுட்பம் அவர்களை வேலையின்மை  காரணமாக வேறு தொழிலுக்கு மாற்றிக்கொண்டிருக்கும் அவல நிலையில் அவர்களின் ஏட்டிச் எழுதாத மங்கல வாழ்த்துக்களை ஆவணப்படுத்தல் அவசியம்
கீழே உள்ள இணைப்பு கொங்கு கவுண்டர் குமுகத்தில் திருமண மங்கல வாழ்த்தின் பின் புலத்தை விளக்கும்
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=zLAh6EBgUqE#!

ஒரு நாவிதரின் (ஜாதி இல்லீங்கோவ், புலவர் புலவர்) கொங்குத் திருமணம் பற்றிய நேர்முக வர்ணனை. 
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ObrvkwRKFPI

ஏதேது இந்த நாவிதர்கள் விட்டா ஐ.பி.எல் கிரிக்கெட் மேட்ச் வர்ணனையைத் தமிழில் சிறப்பாக்ச் செய்யமுடியும்போல் தெரிகிறது
நாகராசன்



கி.காளைராசன்

unread,
May 16, 2012, 2:11:10 PM5/16/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

கேட்கக் கேட்க அருமையாக உள்ளது.
குரளும் இனிமையாக உள்ளது.
அருமையானதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி ஐயா,

2012/5/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


நாவிதர்கள் வரலாறு சமூகவியல் மானுடவியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யவேண்டிய ஒன்று. குமுகத்தில் நிகழும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் மங்கல வாத்தியங்கள் முழங்கும் பணி இன்றும் கிராமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா?

அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
May 16, 2012, 2:15:26 PM5/16/12
to மின்தமிழ்

On May 16, 11:11 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம் ஐயா,
>
> கேட்கக் கேட்க அருமையாக உள்ளது.
> குரளும் இனிமையாக உள்ளது.
> அருமையானதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி ஐயா,
>

Full song, you can read here:
http://kongu-usa.org/cms/index.php?option=com_content&view=article&id=57:Kongu%20Mangala%20Vaazhththu%20%28Text%29&catid=39:references&Itemid=93

> 2012/5/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
>
>
> > நாவிதர்கள் வரலாறு சமூகவியல் மானுடவியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யவேண்டிய
> > ஒன்று. குமுகத்தில் நிகழும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் மங்கல
> > வாத்தியங்கள் முழங்கும் பணி இன்றும் கிராமங்களில் நிகழ்ந்து
> > கொண்டிருக்கின்றன.
>
> நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
> தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா?
>

Both. One ancient pANar group.

NG

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 2:15:39 PM5/16/12
to mint...@googlegroups.com
நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா
ஆம் ஐயா
கொங்கு நாட்டில் அவர்கள் பல்துறை வித்தகர்கள்.  அவர்களே அங்கு கம்பன் வழிப் புலவராக இருந்து கொங்கு திருமண நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார்கள்
நாகராசன்
2012/5/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 2:20:08 PM5/16/12
to mint...@googlegroups.com
Dear Dr.NG.
Thanks for posting the lyrics
I have already posted the audio
Now it is a good combo
Nagarajan

2012/5/16 N. Ganesan <naa.g...@gmail.com>

கி.காளைராசன்

unread,
May 16, 2012, 2:33:27 PM5/16/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/5/16 N. Ganesan <naa.g...@gmail.com>
நல்லதொரு பதிவு.
வழங்கியதற்கு மிக்க நன்றி 

கி.காளைராசன்

unread,
May 16, 2012, 2:34:59 PM5/16/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/5/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா
ஆம் ஐயா
தெளிவுபடுத்தியதற்கு நன்றி ஐயா, 
கொங்கு நாட்டில் அவர்கள் பல்துறை வித்தகர்கள்.  அவர்களே அங்கு கம்பன் வழிப் புலவராக இருந்து கொங்கு திருமண நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார்கள்
குரல் மிகவும் இனிமையாகவும் தெளிவாகவும் உள்ளது,
அவருக்கு எனது பாராட்டுகள்.

N. Ganesan

unread,
May 16, 2012, 2:59:02 PM5/16/12
to மின்தமிழ்

On May 16, 11:11 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம் ஐயா,
>
> கேட்கக் கேட்க அருமையாக உள்ளது.
> குரளும் இனிமையாக உள்ளது.
> அருமையானதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி ஐயா,
>

another audio (from cinema director R. Krishnaraj)
http://kongu-usa.org/cms/index.php?option=com_content&view=article&id=56:Kongu%20Mangala%20Vaazhththu%20%28Audio%29&catid=37:Media&Itemid=92

> 2012/5/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 3:04:56 PM5/16/12
to mint...@googlegroups.com
கணேசர் ஐயா
நான் கொடுத்திருக்கும் ஒலிப்பதிவும் நீங்கள் கொடுத்திருக்கும் ஒலிப்பதிவும் ஒன்றே. 
நாகராசன்

2012/5/17 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
May 17, 2012, 12:30:40 AM5/17/12
to மின்தமிழ்

On May 16, 11:15 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
> தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா
> ஆம் ஐயா
> கொங்கு நாட்டில் அவர்கள் பல்துறை வித்தகர்கள்.  அவர்களே அங்கு கம்பன் வழிப்
> புலவராக இருந்து கொங்கு திருமண நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார்கள்
> நாகராசன்


ஐயா,

அம்பட்டர்கள் மிகப்பழைய தமிழ். அம்பட்டர், அந்தணர், அம்பணவர் என்னும்
பழைய பாடகர்கள்.
அம்- என்பது முன்னொட்டு. கிராம தேவதைகளின் வெறி, கோபம் படுத்தல்
அம்பட்டன்,
தணித்தல் அந்தணன் (பரிமேலழகர் உரை பார்க்கவும்.), அம்-பணவன், ...
அம்பட்டனை மருத்துவன், மங்கலன் என்பது மரபு. புலவர் குடியினர் வேறு.
அவர்கள் 16 வாழி பாடுவர். பாடியபின் வெங்கலத் தாம்பாளத்தில் பாலும்,
பழமும்
பிசைந்துண்டு வாழ்த்துவது வழக்கம்.

கம்பர் குடியினர் ஓச்சர் (உவச்சர்), வேளாரில் ஒரு வகுப்பு. காளி கோயில்
பூசாரிகள்.
தக்கை என்னும் வாத்தியத்தை அடிப்பவர்கள். இந்த வேளார் பூசாரிகள்
பருவமைழைக்குப்
பின் பூட்டும் ஏரில் முதற்சால் ஓட்டும் உரிமை கொண்டவர்கள் (இதுபற்றி
எழுதியுள்ளேன்).
வேளாண்மை அழிய, அழிய இப் பழைய முறைகள் மறைந்து வருகின்றன.

நா. கணேசன்


> 2012/5/16 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > வணக்கம் ஐயா,
>
> > கேட்கக் கேட்க அருமையாக உள்ளது.
> > குரளும் இனிமையாக உள்ளது.
> > அருமையானதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி ஐயா,
>

> > 2012/5/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> >> நாவிதர்கள் வரலாறு சமூகவியல் மானுடவியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யவேண்டிய
> >> ஒன்று. குமுகத்தில் நிகழும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் மங்கல
> >> வாத்தியங்கள் முழங்கும் பணி இன்றும் கிராமங்களில் நிகழ்ந்து
> >> கொண்டிருக்கின்றன.
>
> > நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
> > தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா?
>
> > அன்பன்
> > கி.காளைராசன்
>
> >   --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Reply all
Reply to author
Forward
0 new messages