வழக்கம் போல் அழகான இலக்கிய அலசல்.
ஒருகாலத்தில் ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பே ஒரு
புத்தகமாகியது போல, தாங்கள் மலர்ச்செண்டு அளிக்கும் கமலவுரைகள்
புத்தகமாகிவிடும் போல.
ஹரி கி இணைய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர். இந்திய இதிகாசங்களை
மீண்டும் 21ம் நூற்றாண்டிற்கு அழைத்துவரும் தோழர்.
இணையர். அவருக்கு இப்பூசெண்டு சரியான பரிசே. அவரது இராமாயணம் குறித்த
ஆங்கிலக்கட்டுரைகள் மரபு விக்கியில் இடம்பெற உள்ளன.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
கண்ணன்
2009/11/9 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:
தரமான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கும் ஹரி அண்ணாவுக்கு
வாழ்த்துகள்.
தேவ்
திரு ஹரி அவர்களே ,
தாங்கள் எப்பவுமே மலர்க்கொத்துகளுக்கு சொந்தக்காரர் தான் ,
தமிழுக்கு தாங்கள் தந்திருக்கும் பூக்கொத்துக்கள் மிக அதிகம் !
உங்களிடம் இருக்கும் மணத்தை
மலர்க்கொத்து அளித்து எங்களுக்கு
நினைவு படுத்துகிறார் கமலம் !
மேலும் மேலும் கமலத்தின் எழுத்து பரிமளிக்கிறது !
அது வாசமுள்ள மலர்களை தெரிந்தெடுப்பதாலா என்னவோ !
வாழ்க !
அன்புடன்
ஏ சுகுமாரன்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
| Kamaladevi's writings before offering the bouquet by themselves deserve greater bouquets! Yes there could be a collection of the writings that could be published separately The bouquet is 'twice blest' it blesseth the one that gives and blesseth the one that takes The bouquet gets even better recognition like this time! Especially when the rceiver is deserving narasiah --- On Mon, 11/9/09, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote: |
2009/11/9 N. Kannan <navan...@gmail.com>
> இன்று இந்த அன்பான கவிஞர் ஹரிகிருஷ்ணனுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்..
>
> [அன்புடன்: கமலாதேவி
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !