கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!
ஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன். அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க. இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல். கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா? இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?
எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.
அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா? ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம்.
இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும். அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார். வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க. சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம். கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும். இப்போது எப்படினு தெரியலை.
பின் குறிப்பு: இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மேலே தொடருவேன். நன்றி. வணக்கம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மணமகளே, மருமகளே வா, வா!
"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"
:)
கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!
ஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன். அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க. இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல். கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா? இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?
எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.
அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா? ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம்.
இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும்.

4 மார்ச், 2013 6:11 AM அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
1.இதை இங்கே கூறுவதன் நோக்கமே ஆங்கிலப் படிப்பு ஆரம்பித்த பின்னரே வரதக்ஷணைப் பழக்கம் ஏற்பட்டது என்பதைச் சொல்லவே. அதில் ஆரம்பித்தது எங்கேயோ போய்விட்டது. :
~ வாஸ்தவம் தான். மேலே கூறப்பட்டதெல்லாம் உங்கள் கருத்தா? அல்லது தெய்வத்தின் குரலில் இருக்கிறதா?
2. ஹிந்து சனாதனத்தின் அடித்தளமே கிருஹஸ்தாசிரமம்/இல்லறம் தான். அதானால் தான் முனிவர்கள் இல்லறம் நடத்தினார்கள். துறவறம் போற்றப்பட்ட அசாதாரணம். மிக சிறிய மைனாரிட்டி ஆன அந்த ஆசிரமத்துக்குத் தலைவர் ஹனுமான்.
இன்னம்பூரான்
TUESDAY, MARCH 19, 2013
நீ பாதி நான் பாதி கண்ணே!
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீயில்லையே இனி
நானில்லையே உயிர் நீயே
படைப்புக்குத் தேவை பெண்ணினமே. புழு, பூச்சியில் இருந்து அனைத்து ஜீவராசிகளும் பெண் இனம் ஆண் இனத்தோடு இணைந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வகுத்த நியதி. அனைத்துப் படைப்புகளும் பெண்ணினத்தில் இருந்தே வருகின்றன என்பதையும் அறிவோம். இப்படி இயற்கையே பெண்ணைப் படைக்கவும், ஆணை அதற்குத் தேவையான விதையைத் தரவும் எனப் படைத்து இருக்கிறபோது ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? பெண்ணுக்கே சுபாவமாகவே துன்பங்களை ஜீரணித்து எதிர்த்து நிற்கும் வல்லமை உண்டு. மநுநீதியில் கூட இதைக் குறித்துக் குறிப்பிடப் பட்டிருக்கிறதாய்ப் பரமாசாரியார் சொல்கிறார். க்டும்பத்தைக் கட்டிக்காக்கும் திறமையும் பெண்ணுக்கே உண்டு. ஆகவே பிரமசாரியானவது அடுத்த நிலைக்குச் செல்லவேண்டித் திருமணம் செய்து கொள்கிறான். இதற்காகப் பல வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து ஒரு காலத்தில் தனக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாய்ச் சொல்கின்றனர்.
திருமணம் செய்து கொள்ளும் முன்னர் பெண்ணின் குலம், கோத்திரம் போன்றவை விசாரிக்கப் படும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது தடுக்கப் படுகிறது. உறவின் முறை திருமணமும் தடுக்கப்பட்டே இருக்கிறது. எந்த சாஸ்திரமும் உறவின் முறைத் திருமணத்தை ஆதரிக்கவே இல்லை. எல்லா கோத்திரக்காரர்களும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதோடு ஒரே கோத்திரமாக இருந்துவிட்டால் காலப்போக்கில் ஆண்-பெண் விகிதங்கள் குறையும்போது அந்த கோத்திரக்காரர்கள் குறைவாக இருக்க வாய்ப்புண்டு என்பதாலும் ஒரே கோத்திரம் மறுக்கப்படுகிறது. வெவ்வேறு கோத்திரங்களில் பிறந்தவர்கள் இணைந்தாலே குடும்பம் செழிப்படையும் என்பது தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை ஆகும். மேலும் மன ஒற்றுமைக்கும் வெவ்வேறு கோத்திரத்தையே சிபாரிசு செய்கிறது சாஸ்திரம். அதோடு பெண்ணுக்குப் பதினேழு வயது கட்டாயம் முடிந்திருக்க வேண்டும். ஆணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். இதற்கான காரணமாக ஆயுர்வேதம் கூறுவது என்னவெனில், பெண் பதினாறு வயதில் பூர்ணவதியாக கர்ப்பம் தரிக்க தகுதி வாய்ந்தவளாக ஆகிவிட்ட்டாலும் ஆணுக்கு இருபத்தைந்து வயதில் தான் தந்தை ஆகும் தகுதி ஏற்படுகிறது எனக் கூறுகிறது. பதினாறு வயதுக்குக் கீழே உள்ள பெண்ணுக்கும், இருபதுக்குக் கீழே உள்ள ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் நோயாளிகளாக ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கலாம் அல்லது அற்ப ஆயுளில் இறக்கலாம் எனக் கருதி வந்தனர்.
அதற்கும் முன்னால் பால்யத்திலே திருமணம் செய்விக்கும் வழக்கம் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் இது குறித்துப் பரமாசாரியார் தெரிவிப்பது என்னவெனில் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்வித்த வழக்கம் இருந்தது என்றே கூறுகின்றார். பால்யத்தில் மனதில் கபடு, சூது தெரியா பிள்ளைப் பருவத்தில் காமம் உட்புகும் முன்னர் இருவருக்கும் திருமணம் செய்வது வழக்கமாக இருந்ததை நாமெல்லோரு அறிவோம். எங்க வீட்டில் என் அம்மாவின் அம்மா அப்படித் திருமணம் ஆனவரே. ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது திருமணம் ஆகி இருக்கிறது. என் தாத்தாவுக்குப் பதினேழு வயது. அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆகவே என் பாட்டி வயதுக்கு வரும்வரையில் பிறந்தகத்திலும், புக்ககத்திலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறார். ஐந்து வயது மாட்டுப் பெண்ணை மாமனார் தன் சம்பந்தி வீட்டிற்கு வந்து தங்கள் வீடு இருக்கும் பக்கத்து கிராமத்துக்குத் தூக்கிக் கொண்டு செல்வாராம். வாயில் விரலைப் போட்டுக் கொண்டு மாமனார் தோளிலேயே என் பாட்டி தூங்கி விடுவாராம். ஆனால் இப்படிச் சிறு வயதில் இருந்து பழகியதால் புக்ககத்து மனிதர்களோடு நெருக்கமும், பாசமும் அதிகம் ஆகும் என்பது அவர்கள் கணிப்பு.
இம்மாதிரியான திருமணங்களால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் இயல்பாக நட்பு உருவாகி அது காதலாகவும், பாசமாகவும் மாறி, அவர்கள் வாழ்க்கைக்கு நீடித்ததொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது முன்னோர் கணிப்பு. இப்போதெல்லாம் ஆசையில் தொடங்கினாலும் பின்னர் அது நட்பாகவும் மாறவேண்டும். ஏனெனில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றொரு சொல்லாடல் உண்டு. ஆசை அடங்கினாலும் நட்பு தொடரும்; தொடரவேண்டும். இதுவே கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் காரணம். தாம்பத்திய இன்பம் என்பது தாம்பத்தியத்தின் ஒரு பகுதியே ஆகும். கல்யாணத்தின் குறிக்கோள் அது இல்லை. நட்பின் அடிப்படையில் இளமை முதிர்ந்து ஆசாபாசங்கள் இல்லாத எண்ணங்கள் உதிக்க ஆரம்பிக்கையில் நட்பின் அடிப்படையில் ஒன்றிய உள்ளங்கள் கொண்ட தம்பதிகள் ஒருவருக்குள் ஒருவர் ஆழ்ந்து போவார்கள் என்பதும் கண்கூடு.
அதோடு முடிந்ததா? அந்தக் காலத்தில் பெண் பார்ப்பது என்றெல்லாம் இல்லை என்றே கூறுகின்றனர். பெண்ணைத் திருமணத்தின் போதே மணமகன் முதல் முறையாகப் பார்க்கிறான் என்பதும் திருமணச் சடங்குகளின்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது. அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் இப்போதும் தெலுங்கு பேசும் மக்களின் திருமணத்தில் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே திரை கட்டுவது வழக்கம். பெண்ணை அந்தத் திரை திறந்ததுமே பார்ப்பது மணமகன் முதல் முறையாகப் பார்ப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது. வட மாநிலங்களில் இப்போதும் திருமணம் முடிந்த முதலிரவின் போது பெண்ணின் முகத்திரையை மணமகன் அகற்றுவது என்பது ஒரு சாஸ்திரம் சார்ந்த சம்பிரதாயமாகவே பார்க்கப் படுகிறது. அதுவரையிலும் மணமகள் மணமகன் தன்னைப் பார்க்க முடியாமல், "குங்கட்"எனப்படும் முகத்திரை அணிந்தே காணப்படுவாள்.
படம் உதவி: கூகிளார், உஜிலாதேவி ப்ளாக்ஸ்பாட்.
தொடரும்.
நான்கைந்து நாட்களாக விருந்தினர் வருகையால் எதுவும் எழுத முடியவில்லை. அதுக்கு முன்னாடி யுபிஎஸ் கலாட்டா. கிட்டத்தட்டப் பத்து நாட்களாக கணினி கிட்டே அதிகம் வராமல் சும்ம்ம்மா முக்கியமான மடல்கள் மட்டும் பார்க்கப்பட்டது ஒரு சாதனை! :)))))))

hihihi some technical error, post padikka please scroll pannunga! a.va.si.
hihihihi. a.va.si.
2013/3/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>இது மறுபடியும் அப்பிடியேதான் வருது
ஸ்க்ரோல் பண்ணித்தான் படிக்க வேண்டியிருக்குசப்ஜக்ட் அப்பிடீன்னு நெனைக்கிறேன்அன்புடன்தமிழ்த்தேனீ
//வாஸ்தவம் தான். மேலே கூறப்பட்டதெல்லாம் உங்கள் கருத்தா? அல்லது தெய்வத்தின் குரலில் இருக்கிறதா?//
தமிழ்த்தாத்தா கூட இது குறித்து எழுதி இருக்கிறாப் போல் நினைவு. மரபு விக்கியில் போய்த் தேடிப் பார்க்கணும்.
201

--
பொதுவாகப் புனர்பூச நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் வாழ்க்கையில்
ஏதேனும் ஒரு விதத்தில் கஷ்டப்படுவதாய்ச் சொல்வதை நானும்
பார்த்திருக்கேன். ரொம்பவே படுத்தும் என்பார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
:))) நல்லவேளை பெயர் ஈஸியா இருக்கு நினைவில் நிற்க - இல்லையா செல்வன் :))
--

நட்சத்திரம் மட்டும் இன்னும் நினைவில் இருக்கு!~ பெயர்?இ
--

:))) நல்லவேளை பெயர் ஈஸியா இருக்கு நினைவில் நிற்க - இல்லையா செல்வன் :))பொதுவாக ஆண்களுக்கு தேதி கிழமை நியாபகம் இருப்பதில்லை. 10 வருடம் ஆன பின்னும் ஸ்ரீராமுக்கு இன்னும் என் பிறந்த நாள் குழப்பம். என் செண்டிமெண்ட் சம்பந்தப்பட்ட எல்லாமே அவருக்கு மறந்து விடும், சீரியஸா எடுத்துக்காதது ஒரு காரணம் - அதைப்பற்றி நானும் எதிர்பாக்காமல் இருப்பது இன்னொரு காரணம் என நினைக்கிறேன் (எத்தனை தடவை சண்டை போட முடியும்) :))
--

இந்தியாவில் பெண்களுக்கு வாழ்க்கை ஒரு தொடர்ந்த ஓட்டப்பந்தயமாகத்தான் இருக்கிறது.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நான் எந்தக் கல்யாணத்துக்கு சென்றாலும் என்னைப் பார்த்தவுடன் அவர்களூக்கு என்ன தோன்றுகிறதோ
ருமணம் ஆகிப் பத்து வருஷமே ஆன உங்களுக்குத் தங்கமணியின் நக்ஷத்திரம் தெரியாதது ஆச்சரியமே இல்லை. நம்ம ரங்க்ஸுக்கு இப்போவும் தடுமாறும். என் பிறந்த தேதியோ நக்ஷத்திரமோ எங்க குழந்தைங்க தான் நினைவு வைச்சுட்டு இருக்காங்க.
… எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை …
2013/4/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>ருமணம் ஆகிப் பத்து வருஷமே ஆன உங்களுக்குத் தங்கமணியின் நக்ஷத்திரம் தெரியாதது ஆச்சரியமே இல்லை. நம்ம ரங்க்ஸுக்கு இப்போவும் தடுமாறும். என் பிறந்த தேதியோ நக்ஷத்திரமோ எங்க குழந்தைங்க தான் நினைவு வைச்சுட்டு இருக்காங்க. <360.gif><360.gif><360.gif><360.gif><360.gif>
எனக்கு குழந்தைகள் நட்சத்திரமும் தெரியாது:-). குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதலை.என் ஜாதகத்தை எடுத்துகொண்டு இன்னும் என் அம்மா பல ஜோசியர்களிடம் காசை வீணாக்கி வருகிறார். கடைசியா பார்த்த ஜோசியன் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்றும் ஏதோ தோஷம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறான்:-)--
செல்வன்
www.holyox.blogspot.comCapitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.
--
--
அப்பிடி அம்மாவெ ஏமாத்தி வச்சிருக்கீங்களோ? உள்நோக்கம் என்னவோ!
நட்சத்திரம் மட்டும் இன்னும் நினைவில் இருக்கு!~ பெயர்?
பொதுவாக ஆண்களுக்கு தேதி கிழமை நியாபகம் இருப்பதில்லை. 10 வருடம் ஆன பின்னும் ஸ்ரீராமுக்கு இன்னும் என் பிறந்த நாள் குழப்பம். என் செண்டிமெண்ட் சம்பந்தப்பட்ட எல்லாமே அவருக்கு மறந்து விடும், சீரியஸா எடுத்துக்காதது ஒரு காரணம்
For all Husbands :The best way to remember wife's birthday is to forget it once.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம்
பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின்
நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம். எங்கே போகிறோம்? இது தர்ம பூமி,
கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக? இம்மாதிரியான கொடுமைகள்
தொடர்ந்து நடப்பதற்கா? என்ன நாடு இது? என்ன மனிதர்கள் இவங்க? எப்போ
மாறும் இதெல்லாம்? நினைக்க நினைக்கக் கொதிக்கிறது! அந்தப் பெண்ணின்
தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார். அக்காவுக்கு வந்தாப்போல்
எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். :(((
இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ? ஆங்காங்கே ஒரு சில பெண்களும்,
மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது.
என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்;
வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும். நான் மருந்துக்குக் கூட உதவ
மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

> அஸ்திக்கு ஒரு ஆணும்,
அஸ்திக்கு எலும்பு என்று பொருள் உண்டு. 2 வது த. இறந்த இரண்டாம் நாள்
காரியம் செய்யும் போது அஸ்தி சஞ்சயனம் என்கிறார்கள் இல்லையா? அதாவது
தனக்கு கர்மா செய்ய ஒரு ஆண் என்று நினைத்து இருக்கலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சில கல்யாணங்களில் கட்டாயமாய்ப் பாடறாங்க. இதைப் பாடவும் நாதஸ்வரத்தில் நையாண்டி செய்வதுமாக இருக்கும்.
--
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
அவர் வலைச்சரம் தொடுக்கிறதிலே பிசியாக இருப்பதால் நான் சொல்றேன்.வம்புப்பருப்பு, கிண்டல் எண்ணெய், கூடுதல் நையாண்டி உப்பு, காரமாக.
அவர் வலைச்சரம் தொடுக்கிறதிலே பிசியாக இருப்பதால்

அடுத்துத் துணிமணிகள். முதல்லேயே அவசியமா வாங்க வேண்டியவை கல்யாணப் பெண்ணுக்கு என்ன என்ன என முடிவு செய்துக்கணும். ஒவ்வொருத்தர் கல்யாணம் வரைக்கும் ஒரு பட்டுப் புடைவை கூட எடுத்திருக்க மாட்டாங்க. அப்படின்னா இப்போ நிறைய எடுக்கிறாப்போல் ஆயிடும். ஆகவே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணு, ரெண்டு பட்டுப் புடைவை கைவசம் இருந்தால் கல்யாணத்தின் போது கட்ட வசதியாக இருப்பதோடு (இரவல் கேட்க வேண்டாம்) கல்யாணத்தின் புடைவைச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். எப்படியும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றிரண்டு எடுப்பாங்க என்பதால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு என எடுத்தால் போதுமானது. (இது என் தனிப்பட்ட கருத்துப்பா, சண்டைக்கு வராதீங்க, பட்டுப்புடைவை என்னிக்கோ கட்டுவது கொஞ்சமா இருந்தால் போதும்னு என் எண்ணம்) கல்யாணப்பெண்ணுக்கு உள்ளாடைகளில் இருந்து துண்டுகள், கைக்குட்டைகள், அழகு சாதனப்பொருட்கள், என எல்லாத்துக்கும் மறக்காமல் முடிவு செய்து செலவுத் திட்டத்திலே சேர்த்துடணும்.
அடுத்து மாப்பிள்ளைக்கு நீங்க வாங்கப் போற வேஷ்டி வகையறாக்கள். இவையும் வீட்டுப் புரோகிதரைக் கலந்து கொண்டு எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம். காசியாத்திரைக்கு உள்ள சாமான்கள், குடை, புத்தகம், செருப்பு, கம்பு போன்றவையும் இதில் அடங்கும். இப்போதெல்லாம் சமையல் ஒப்பந்தக்காரர்களே இவை கொடுத்துவிடுகின்றனர். ஆகவே தெரியலையே, விட்டுப் போச்சே என்ற பதட்டம் இருக்காது. :)
இதுக்கு அடுத்துப் பாத்திரங்கள், பக்ஷணம், அப்பளம், கருவடாம் போன்றவை.
இங்கே நல்லா வெயில் காயுது! யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க? அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும். அதுக்கு அடுத்தாப்போல் வருவோம்! இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
திருமணம் நிச்சயமாகி ஆறு மாசம் கழிச்சுத் திருமணம் நடக்கையில் அந்தப்
பெண்ணும், பிள்ளையும் அதிகம் பழகிக் கடைசியில் ஒருவருக்கு ஒருவர்
பிடிக்காமல் போய் நின்ற திருமணங்களும் உண்டு.
வேறு வழியில்லாமல் திருமணம்
செய்து கொண்டு பின்னர் விவாக ரத்துக்குப்போனவர்களும் உண்டு.
.. அது பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.
முக்கியமாய்க் கல்யாணத்துக்கு முன்னரே இப்படி அலங்கரிச்சுக்கோ; அப்படி
நடந்துக்கோனு சொன்னால் கல்யாணத்துக்கு அப்புறமா அடிமை வாழ்க்கை தான்னு
அந்தப் பெண் பெற்றோரிடம் முறையிடப் பெண்ணின் பெற்றோர் திருமண
நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார்கள். கல்யாணமும் நின்னு போயாச்சு.
ஆகவே அந்தக் காலங்களில் பெண்ணும், பிள்ளையும் சந்திக்க வேண்டாம் என்று
சொன்னதிலும் அர்த்தமில்லாமல் போகவில்லை.
.. அல்லது ப்யூட்டிஷியன் சத்திரம்//வீடுகளுக்கே
வராங்க. திருமணம் நிச்சயம் ஆனதுமே ப்யூட்டி பார்லருக்குப் போகும்
பெண்கள் அங்கே பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் நல்ல தரமானவை தானானு
பார்த்துக்கணும். அல்லது சொந்தமான அழகு சாதனப்பொருட்களைக்
கொண்டுபோயிடணும்.
அங்கே எல்லார் முகத்திலும், உடலிலும் போட்டதை நமக்கும் போடுகையில்
பலருக்கும் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகி அரிப்பு, தடிப்பு, வீக்கம்
என்றெல்லாம் வருகிறது. கூடியவரை இயற்கையான முறையில் அழகு செய்து
கொள்ளலாம் என்றாலும் இன்றைய நாட்களில் எவரும் அதை ஒப்புக்
கொள்ளப்போவதில்லை. ஆகவே கூடியவரை அழகுசாதனப்பொருட்களாவது சொந்தமாக
இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆயிரக்கணக்கில் ப்யூட்டி
பார்லருக்குக் கொடுக்கையில் ஒரு ஆயிரம் செலவு செய்து சொந்தமாக அழகுப்
பொருட்கள் வாங்குவதில் தவறே இல்லை.
நம் தோல் பாதிப்படையாமல் இருக்கும்.
எத்தனையோ பெண்களுக்கு இந்த அழகு சாதனப்பொருட்களாலும் ப்யூட்டி
பார்லருக்குப் போனதினாலும் கல்யாண சமயத்தில் முகமே வீணாகிப்
போயிருக்கிறது. விசாரித்தால் ஒரு புராணமே வெளிவரும். :(