மொழி கடவுள் அல்ல.
மொழி என்பது மனிதனின் ஊழியன்.
கடவுள் என்று கூறிவிட்டால், மொழியிடம் வேலை வாங்க முடியுமா ?
பயன் இருந்தால்தான் சாமானிய மனிதன் மொழியை நெருங்குவான்
இன்றைய கணக்கின்படி உலகில் 6500 மொழிகள் இன்று வாழ்ந்து கொண்டுள்ளன.
அவற்றுள் 2000 மொழிகளை 1000 மக்களைவிட குறைவாக பேசுவதால்
6500 - 2000 = 4500 மொழிகள் உள்ளன என்று ஏற்கலாம்.
இந்த 4500 மொழிகளுள் தமிழை உலகின் சிறந்த மொழியாக உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது.
இருப்பினும், தாய் கொடுத்த மொழியை அறிவை பயன்படுத்தி நாம் வளர்த்தாக வேண்டும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உயிரை கொடுத்து இந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களின் பிள்ளைகளும் பேரன்களும் இன்று முகநூளில் லைக் கொடுத்து தமிழ் வளர்க்க முயல்வதை கூர்ந்து கவனிக்கவும்.
ஏதோ ஆழமான தவறு நமது சமூகத்தில் நிகழ்ந்துள்ளது.
மாற்றுவோம். அறிவுடன். பொறுமையுடன். நீதத்துடன்.
http://malaracademy.blogspot.in/2016/01/malar-academy-credit-account-sheet-earn.html
Languages themselves are shaped by severe selectional pressure from each generation of language users and learners. This suggests that apparently arbitrary aspects of linguistic structure may result from general learning and processing biases deriving from the structure of thought processes, perceptuo-motor factors, cognitive limitations, and pragmatics”- Christiansen MH, Chater N. Language as shaped by the brain. Behavioral and brain sciences. 2008 Oct 1;31(05):489-509.
fpUj;Jtj;jpUKiw [ 1:1 d; gb
“Your words create world:
In the beginning was the word and the word was with GOD, and the word was GOD!
,j;jpUkiwr; nra;jpiacw;WNehf;fpd; ek; cyfk; ek; thh;j;ijfNsvd;whfpwJ.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
fpUj;Jtj;jpUKiw [ 1:1 d; gb
“Your words create world:
In the beginning was the word and the word was with GOD, and the word was GOD!
,j;jpUkiwr; nra;jpiacw;WNehf;fpd; ek; cyfk; ek; thh;j;ijfNsvd;whfpwJ.
"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”-----From “Auguries of Innocence” by William BlakeDr.R.ChandramohanPrincipalSree Sevugan Annamalai College,Devakottai-630 303,Tamilnadu State,India
On 17 January 2016 at 14:43, நாளைய தமிழ் <naalay...@gmail.com> wrote:
Languages themselves are shaped by severe selectional pressure from each generation of language users and learners. This suggests that apparently arbitrary aspects of linguistic structure may result from general learning and processing biases deriving from the structure of thought processes, perceptuo-motor factors, cognitive limitations, and pragmatics”- Christiansen MH, Chater N. Language as shaped by the brain. Behavioral and brain sciences. 2008 Oct 1;31(05):489-509.மனித மூளை தனது தேவைக்கு ஏற்ப உருவாக்கியது தான் , மொழி.அதுபோல, மொழி மனித மூளையில் மற்றும் உடலில் பல மாற்றங்களை உருவாக்கியது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Dear All,
Please release out from your emotional camouflage prior to reading this passage….
Or else u may feel like killing me…..
And I am sorry for placing you in this tight spot.
I presume that we are drifting away as usual.
My point is – Is Language GOD?
No doubt that it is God given.
Can Language be considered as God?
God is a very big concept, there is one definition for God, which I like very much, it reads as,
“God is a Power that cannot Die”
If we conclude that Tamil language is GOD then 100 % of our problems are solved, Tamil cannot be threatened.
If Tamil is God, then the languages spoken in India are created by Tamil, then this list is wrong
https://en.wikipedia.org/wiki/List_of_endangered_languages_in_India
Mandarin is spoken by 955 Million humans, 14.4% of World population.
Tamil is spoken by 70 Million humans , 1.06 % of Humans
My simple question is , Do the Chinese Language Scholars call Mandarin as GOD?
Can anyone discuss about the approach of Chinese language scholars to their language?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
திரு ஜெயபாரதன் அவர்களே ! நானும்
கல்லூரிநாட்களில் திராவிடக்கட்சிகளின் கூட்டங்களில்
வந்தே மாதரம் - வந்து ஏமாத்திரம்
என்றே சொல்லி காங்கிரஸ் மக்களை
ஏமாற்றிவிட்டது எனப்பேசக்கேட்டு
வார்த்தைகளை இப்படிக்கூடத் திரிக்க
முடியுமா
எனக்கண்டுவியந்திருக்கிறேன்.வார்த்தைஜாலம்
என்பது இதுதானோ? ஆனால்
ஜெகதலப் பிரதாபர்கள் ஆளவந்து
ஏமாற்றியவர் யார்யாரென்பது
குன்றிலிட்ட விளக்கு.
"வந்தே மாதரம் என்போம் _எங்கள்
பாரதத் தாயை வணங்குதும் என்போம் " என்ற பாரதிவரிகளைப் புரிந்து கொள்ளாத குற்றமே இதன் அடித்தளம்.
On Sunday, January 17, 2016 at 2:14:49 PM UTC-8, செல்வன் wrote:
தமிழ் அனைத்து விதங்களிலும் சமஸ்கிருதத்துக்கு சமமாக இருந்தும், தமிழில் புனிதநூல் இல்லை என்பது மட்டுமே குறையாக இருந்த சூழலை
மொழி கடவுள் அல்ல.
கடவுளை வணங்குவதற்கான கருவியே மொழி.
யாருக்கு இந்த குறை இருக்கிறது? உங்களுக்கா செல்வன்?எல்லாமே மதவாதிகள் உருவாக்கும் கதை.தமிழிலும்தான் இறையனார் எழுதியதாகக் கூறப்படும் கொங்கு தேர் வாழ்க்கை பாடலே இருக்கிறது...இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்க்கப்பட தகவல் இருக்கிறது.இறைவன் தமிழ்ப்புலவர்களில் பாடலில் மயங்கியதாகவும் கதைகள் இருக்கிறது.
ஒரு பாடலுக்கு பொருள் காண்கையில் வார்த்தைக்கு, வார்த்தை பொருள் காண்பதுடன் நின்றுவிடகூடாது. அதுக்கு அகராதி போதுமே?
--
செல்வன், இவ்விடத்தில் நான் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். திருக்குறள் வேதத்துக்கு இணையானது என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோமே அது திருக்குறளை இழிவுபடுத்துவதேயன்றி வேறில்லை.
ஆம்! வள்ளுவப் பேராசான் வேதத்துக்குப் போட்டியாகத் தமிழில் ஒரு நூல் எழுதவேண்டும் என்று கருதி திருக்குறள் எழுதியதாகத் தெரியவில்லை. அவர், தான் வாழ்வில் கண்டறிந்த அனுபவ உண்மைகளைத் தன் நுண்மாண் நுழைபுலத்தால் மக்களுக்குப் பெருங்கொடையாக அளித்திருக்கிறார். அவ்வளவே!
வள்ளுவத்தை வேதத்தோடு நம்மவர் ஒப்பீடு செய்தது, வழக்கம்போலவே வடக்கிலிருந்து வந்த அந்தணர்களிடம் நம் மக்கள் கொண்டிருந்த அதீத மரியாதையின் (அல்லது பயபக்தியின்) வெளிப்பாடேயன்றி வேறில்லை.
வடமொழி வேதங்களின் நான்கு பிரிவுகளான ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் ’எழுதாக்கிளவி’கள் கூறுவதென்ன?ரிக் வேதம்... அந்தணர்கள் தேவர்களிடம் தமக்கு இது வேண்டும்...அது வேண்டும் (நல்ல உணவு, நல்ல உடல், சோமபானம் இத்யாதிகள்) எனத் துதிக்கும் மந்திரங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது.யஜுர் வேதம்...வழிபாடு, வேள்விகள், கிரியை முதலியவை நிகழ்த்தும் முறைகளைப் பற்றிக் குறிப்பிடுவது.சாம வேதம்... இதுவும் கிரியைகளுக்கான மந்திரங்களைக் கொண்டதே.அதர்வண வேதமோ...தந்திரம் மாந்திரீகம் முதலியவற்றால் தீயசக்திகளை வசப்படுத்தி எதிரியை அழிப்பது பற்றிப் பேசுகிறது.நம் திருக்குறளோ மந்திரம், மாந்திரீகம், தந்திரம் இவற்றிற்கெல்லாம் நேர் எதிரானது. வேள்விகளையோ அது முற்றும் வெறுக்கிறது.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று என்பது வள்ளுவர் உள்ளம்.
இனியேனும் இதுபோன்ற முறையற்ற ஒப்பீடுகள் ஒழிந்தால் நல்லது.செய்வீர்களா... அதனை நீங்கள் செய்வீர்களா? :-))
(இதுபோலவே, மொழிக்கு தெய்வத்தன்மை ஏற்றுவதும் வடவர்களிடமிருந்து நம்மவர் கற்றுக்கொண்டதே! இதுவும் தேவையில்லாதது!) :-)
வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)
முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)
Dear All,
Please release out from your emotional camouflage prior to reading this passage….
Or else u may feel like killing me…..
And I am sorry for placing you in this tight spot.
I presume that we are drifting away as usual.
My point is – Is Language GOD?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மொழி கடவுள் அல்ல.
மொழி என்பது மனிதனின் ஊழியன்.
கடவுள் என்று கூறிவிட்டால், மொழியிடம் வேலை வாங்க முடியுமா ?
பயன் இருந்தால்தான் சாமானிய மனிதன் மொழியை நெருங்குவான்
இன்றைய கணக்கின்படி உலகில் 6500 மொழிகள் இன்று வாழ்ந்து கொண்டுள்ளன.
அவற்றுள் 2000 மொழிகளை 1000 மக்களைவிட குறைவாக பேசுவதால்
6500 - 2000 = 4500 மொழிகள் உள்ளன என்று ஏற்கலாம்.
இந்த 4500 மொழிகளுள் தமிழை உலகின் சிறந்த மொழியாக உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது.
இருப்பினும், தாய் கொடுத்த மொழியை அறிவை பயன்படுத்தி நாம் வளர்த்தாக வேண்டும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உயிரை கொடுத்து இந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களின் பிள்ளைகளும் பேரன்களும் இன்று முகநூளில் லைக் கொடுத்து தமிழ் வளர்க்க முயல்வதை கூர்ந்து கவனிக்கவும்.
ஏதோ ஆழமான தவறு நமது சமூகத்தில் நிகழ்ந்துள்ளது.
மாற்றுவோம். அறிவுடன். பொறுமையுடன். நீதத்துடன்.
http://malaracademy.blogspot.in/2016/01/malar-academy-credit-account-sheet-earn.html
திருக்குறளின் போக்கு --->> அறம், பொருள், இன்பம் மட்டுமே. மோட்சத்தில் வள்ளுவருக்கு நம்பிக்கை இல்லை.
திருக்குறளின் போக்கு --->> அறம், பொருள், இன்பம் மட்டுமே. மோட்சத்தில் வள்ளுவருக்கு நம்பிக்கை இல்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
குறள் முக்தியை மறுக்கவில்லை. சடங்குகளை மறுக்கிறது என்றே ந்னைக்கிறேன்
மீண்டும் தலைப்பை நோக்கி வருவோம்.இன்று வாழும் தமிழர்களாகிய நாம் நமது மொழியை தவறான முறையில் அணுகுகிறோம் என்று கூறத் தோன்றுகிறது.மொழியை ஒரு கருவியாக பாவித்து பயன்படுத்தினால் மொழி வேகமாக வளரும்.மாறாக.....மொழியை ஒரு தெய்வமாக நோக்கினால் அது சரியா ?
--
--

//தமிழிலும்தான் இறையனார் எழுதியதாகக் கூறப்படும் கொங்கு தேர் வாழ்க்கை பாடலே இருக்கிறது...இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்க்கப்பட தகவல் இருக்கிறது.இறைவன் தமிழ்ப்புலவர்களில் பாடலில் மயங்கியதாகவும் கதைகள் இருக்கிறது.//
|
This email has been sent from a virus-free computer protected by Avast. www.avast.com |
இனியவுளவாக இன்னாது கூறல்கனியிருப்பக் காய் கவர்ந்தற்று-=- தமிழ்மறை
இந்த இழையில் பங்குகொள்ளவேண்டாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஜெயபாரதன் ஐயாவே கருத்துப்பதிவதால் எனது கால்துட்டுக்கருத்தைப் பதியலாம் என்று முடிவுசெய்தேன்.இழையின் தலைப்பு என்ன?"மொழி கடவுள் அல்ல!"இதை நான் அறிவுபூர்வமாக மறுக்கவிழைகிறேன்.கடவுள் நம்பிக்கையுள்ள அனைவரும் இவுலகைக் கடவுள் படைத்தார் எங்கிறார்கள். கடவ்ள் மறுப்போர் அனைத்தும் பரிணாம வளர்ச்சி எங்கிறார்கள்.இவ்வுலகில் மனித இனம் எவ்வள்வோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது.எதனால்?மொழியினால்...மொழிதான் எழுத்தாகப் பரிணமிக்கிறது. அவ்வேழுததைப் படித்துத்தான் நாம் அறிவு பெறுகிறோம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் அந்த எழுத்தாகப் பரிணமித்த மொழியை வேறெப்படிச் சொல்வது?.மொழியில்லையேல் மக்கள் ஒன்றிணைந்து செயலாற்ற இயலாது.நம்மைப்போல வல்லமை குழுமம் மூலமாக ஒருவர் கருத்தை மற்றவருடன் எழுத்தின்வாயிலாகப் பகிர்ந்துகொள்ள இயலாது.மனித இனம் எத்துனை சாதனைகளைப் படைத்திருக்கிறது! எதனால்?மொழியினால்தானே!மனதில் இருக்கும் எண்ணத்தை மொழியினால் பகிர்ந்துகொள்கிறோம். எனவே மொழியில்லாமல் ஒருவரையோருவர் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே, மனிதரின் எண்ணம் சிவன் என்றால், மொழி சக்தி. சிவனும் சக்தியும், நிலைச்சக்தியும்,[potential energy] ஆக்கச் சக்தியும்[kinetic energy]தானே!மனிதரின் எண்ணம், மொழிமூலம் எதையும் படைக்கிறதென்றால், அம்மொழியை நாம் ஆக்கச்சக்தி என்று அழைப்பதில் தவறென்ன?அப்படிப்பட்ட ஆக்கச்சக்தியான மொழியைக் கடவுள் என்பதில் தவறென்ன?
ஒரு அரிசோனன்
![]()
This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இப்போது நீங்களே தெளிந்துகொள்ளலாம் மொழி கடவுளாக முடியுமா என்று.வளர்ச்சி உண்டு இல்லைஅழிவு உண்டு இல்லைதோற்றம் உண்டு இல்லை.ஒரு சின்ன கம்பேரிசன்.மொழி கடவுள்
மொழிக்கு அப்பாற்பட்டது கடவுள்.இதைத்தான். ' சும்மா இரு சொல்லற ' என்றார்கள்.மொழியைப் பற்றிக்கொண்டிருக்கும்வரை கடவுளை நெருங்கவே முடியாது.மொழியை விட்டொழித்து மௌனத்தைப் பயில்வதின் மூலமே அந்த பரம்பொருளை அறிய முடியும்.
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.

| சி. ஜெயபாரதன் |
1. Give first, your definition of uyir [உயிர் என்பதற்கு ஆங்கிலச் சொல் இல்லை]
2. Explain - Language has uyir.//
.--
--
இந்த விவாதம், அவ்வளவு ஒன்றும் முக்கியமானது என நான் கருதவில்லை. செம்மலின் முயற்சிகளின் மீது எனக்கு விமர்சனம் உண்டு. எதையும் பாராட்டி முன்னெடுப்பதை விட, குற்றம் சுமத்தி எதிரிடையாகவே அவர் பெரும்பாலும் செயல்படுகிறார். ஆயினும், சும்மா இருப்பதை விட, இந்த வகையிலாவது சிலரைத் தூண்டுகிறார் என்ற அளவிலேயே இதைக் காண்கிறேன்.கடவுள் என்பது என்ன என்பதைப் போலவே, மொழி என்பதையும் வரையறுக்கும் தேவையுள்ளது. அது, பேச்சு மொழி, எழுத்து மொழி, சைகை மொழி, விலங்குகள் மொழி... எனப் பலவாறாக உள்ளது.மனிதன், இயற்கையுடன் எந்த மொழியில் உரையாடுகிறான்? இயற்கை, மனிதனுடனும் இதர உயிர்களுடனும் எந்த மொழியில் உரையாடுகிறது? இறந்தவர்களுடன் நாமும் நம்முடன் அவர்களும் எப்படி உரையாடுகிறோம்? டெலிபதி எப்படி நிகழ்கிறது? அசரீரி எப்படி ஒலிக்கிறது? ஏலியன்களின் மொழி எது? அவர்களுடன் நம் மொழி எத்தகையது? குழந்தைகளின் மொழி எத்தகையது? வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் மொழி எத்தகையது? இன்னும் தோன்றாத உயிர் எங்கே காத்துக்கொண்டிருக்கிறது? இங்கிருந்து விடை பெற்ற உயிர் எங்கே செல்கிறது? அவற்றின் மொழி எது?மொழி என்பது ஒலி, எழுத்து, சைகை எதுவாக இருந்தாலும், உயிரியக்கத்திலிருந்து எழுந்திருக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். மூளையில் இந்த எண்ணம், சிந்தனை, ஊற்று எங்கிருந்து பிறக்கிறது? அந்த எண்ணத்திற்கு எண்ணியவர் மட்டுமே காரணமா? அவர் மரபணுக்களும் சூழலும் பிரபஞ்சத்தின் எண்ணற்ற கூறுகளும் கூடக் காரணமா?எண்ணத்தின் சக்தியைச் சுமந்து வரும் ஒலியின் அலைநீளமும் அவை ஏற்படுத்தும் அதிர்வுகளும் சிறிய எல்லைக்கு உட்பட்டவையா? திருக்குறளின் ஒரு சொல், இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து வீச்சுடன் அதிர்வை உண்டாக்குகிறதே. திருக்குறள், ஒரு நரம்பியல் நூல் என எழுதிய செம்மலுக்கு, குறளானது, உயிருக்குள்ளும் உயிர் நரம்புகளுக்குள்ளும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியாதா?ஒரு சொல்லானது, உயிரை ஊட்டவும் வல்லது, உயிரை நீக்கவும் வல்லது. அப்படியானால், சொல்லுக்கு உயிர் இருக்கிறதா, இல்லையா?மொழியின் எந்தப் புள்ளியையும் அலட்சியமாகக் கையாண்டால், ஆபத்தே. சிறப்பாகக் கையாண்டால் அளப்பரும் நன்மையே.சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்தொழுது படித்திடடி பாப்பாஎன்ற பாரதி, ஏன் தொழுது படிக்கச் சொல்கிறார்? சொல்லை எப்படித் தொழுவது? தொழத்தக்கது எது? தொழுபவர் அதற்கு எவ்வாறு தன்னை, தன் உடலை, உள்ளத்தைத் தகுதியாக்க வேண்டும்? அதற்கு எத்தகைய மனநிலை வேண்டும்? அது, எத்தகைய அதிர்வுகளைச் சுற்றிலும் உண்டாக்கும்?தெய்வீகத்தை எது கொணர்கிறதோ, அது தெய்வாம்சம் பெறுகிறது.
On Wed, Jan 20, 2016 at 7:34 PM, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:மனிதரைப் படைத்தது கடவுள் [இயற்கை]. மொழியைப் படைத்தது மனிதர்.
--
முப்பக்க [Three dimensions] உடல் உள்ள ஜீவராசிகளிடம்தான் [பாக்டீரியா] உயிர் புகுந்துள்ளதை நாம் அறிவோம்.மொழிக்குப் பக்கங்கள் உள்ளனவா ? உடலற்ற மொழிக்கு உயிர் ஏது ? எத்தனை பக்கம் உள்ளது ?
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
http://storyofsemmal.blogspot.in/
ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம்.............http://internettamilsangam.blogspot.in/
Virtual Reconstruction of the Ancient Government System of the Tamilshttp://universalmentoring.blogspot.in/
'Virtual Mentoring od Medical Students Across the Globe by Dr.Semmalhttp://thegreatindiangene.blogspot.in/
Regional Language Scientific Book Writing Projecthttp://tamillanguagearchives.blogspot.in/
Tamil Language Archives - Worlds First Free Streaming Educational Video Archive of the Intellectual acumen of Tamils - by Dr.Semmal for Scientific Tamil Foundationhttp://scientifictamilrevolution.blogspot.in/
Scientific Tamil Revolutionhttp://tamillifescineces.blogspot.in/
தமிழர் வாழ்வியல் பட்டயப் படிப்புhttp://annanagartamilsangam.blogspot.in/
அண்ணா நகர் (AE Block) தமிழ் சங்கம்http://creativemedicalstudents.blogspot.in/
Exploring Creative Potentials of the Indian Medical Students - E - Learning Module – Part of Universal Mentoring Concept Developed by Dr.Semmal for the Scientific Tamil Foundationhttp://scientifictamiljournal.blogspot.in/
Scientific Tamil Journal - This Journal Contains the official Research works accomplished by the Scientific Tamil Foundationhttp://ariviyaltamiltv.blogspot.in/
அறிவியல் தமிழ் தொலைக்காட்சி - ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியரால், அறிவியல் தமிழுக்கென நடத்தப்படும் உலகின் முதல் ஊடகம்.http://300bc-300ad.blogspot.in/
300 BC - 300 AD - The 21st Century Approach to Ancient Literary Works via Philocine Modulehttp://scientifictamilvirtuallibraryindex.blogspot.in/ - அறிவியல் தமிழ் மன்றம் You
Tube Channel Index - This
site will contain the Index of the Scientific Tamil Videos collected in the
Ariviyal Tamil Mandram You Tube Channel
http://www.elearningintamil.org/
Website to Impart Quality Education to Tamils Worldwide Across Various Streams of Science and Literature
http://www.universalmentoring.org/
Portal for All the Students of Dr.Semmal – Past, Present and Across the Globe to be glued to….
http://scientifictamiluniversity.org/
World’s First University Exclusive for Scientific Tamil (Planned from 2020)
I would move in a direction for sometime then would altogether move in another direction for some time, the first casual impression would be that - this man is impulsive and not focused.I am actually weaving a world within the web.I am constructing a huge virtual structure, with many pillars constructed in an intentionally scattered format.When all the pillars are joined to the ceiling at a destined time it would take everyone with astonishment and surprise.
வேந்தரே,எப்போது நீங்கள் ஆத்திகராய் மாறி, "காற்றேதான் கடவுளப்பா" என்று பாட ஆரம்பித்தீர்கள் ?மொழி வாயு பகவானா ? நல்ல கண்டுபிடிப்பு. மொழிக்கு உயிர் உண்டா ?மாற்றலுக்குக் காரணம் வயது முதிர்ச்சியா, அல்லது வாலிப வெறுப்பா ?
கலைஞர் மஞ்சள் துண்டு போடலாம்பெரியார் தாசன் அப்துல்லா ஆகலாம்நான் நானேதான் என்றும்நான் இரண்யனைபோல் கடவுளின் மடியில் சாக விரும்புகிறேன்
Language saves Life.Civaka Cintamani song 523 says "Eating Fruits without Cooking is Good for Body"Timeline of File ID:1m4tr.4.1
Note: Civaka Cintamani was authored during 10th Century CE
00:24 – Civaka Cintamani Supports Natural Foods
00:38 - Eating Fruits Directly from the trees is Equal to Nectar
00:46 - Eating Fruits Directly from the trees Cools the Body
00:54 - Eating Fruits without Cooking is Good for the Body
All Medicines are poison in aberrant dosages.The Ancient Tamils communicated health via literature.See the video, how a 1000 years old Tamil Poem was teeming with Health related informationLanguage Saves Life.