பொதுவாக புது வருடத்தன்று ஏஞ்சல் கார்டு எனும் ஒரு விளையாட்டு
ஜெர்மனியிலுண்டு. அதன் படி தேவதாகுறி கொண்ட சீட்டுகளை பரப்ப வேண்டும்.
அமைதியான, தெய்வீக சூழலை உருவாக்கி மனது சொல்லும் ஒரு அட்டையை எடுத்துப்
புரட்டினால் நம் மனதிலிருக்கும் கேள்விக்கான விடை ஒரு சொல்லில் அட்டையில்
இருக்கும். இந்த வருடமும் குடும்பத்துடன் விளையாண்டோம்.
அப்போதுதான் ஞாபகம் வந்தது, பிரித்தானிய நூலகத்திலிருந்து பாச்சிகை
நூலொன்றை முன்பு வெளியிட்டது. அதில் பஞ்ச பாண்டவர்களில் கணித விற்பன்னரான
சகாதேவர் வழங்கிய தொடுகுறி சாஸ்திரம் ஒன்று உள்ளது. இதை பிரஷ்ணம் என்றும்
சொல்லலாம். நாம் தொடுகின்றன் போதுள்ள கற்றைத் தொடர்பினால் ஒரு பலன்
கிடைக்கும். தொட்டவுடன், முதலில் ஒரு தேவதையின் அட்டை வரும். அதுவே
அப்பொழுதின் பல தேவதை. அது சொல்லும் பலனை வைத்து ஒரு காரிழம் தொடங்கலாமா?
இல்லையா? என அறிந்து கொள்ளலாம்.
நான் இதற்கென ஒரு தேவதா சக்கரம் உருவாக்கியுள்ளேன்.
http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html
அங்குள்ள சக்கரத்தில் ஏதாவதொரு இடத்தில் சொடுக்குங்கள். ஒரு அட்டை வரும்
(அதி தேவதை), அதில் மீண்டும் சொடுக்குங்கள், உங்களுக்கான பலன் வரும்.
பலன் சிறு கவிதை நடையிலிருக்கும். சித்தர்களின் நாடி ஜோஸ்யத்தில் வரும்
அதே நடை. எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். (பொருளுரை மூலத்தில் இல்லை).
ஒரே அட்டையை எத்தனை முறை முயன்றாலும் மீண்டும் பெறமுடியாது.
அந்தந்தப்பொழுதிற்கான பலனே கிட்டும்.
முயன்று பாருங்கள்.
கோளறுதிருப்பதிகத்தில் சொல்வது போல் இறைச் சிந்தனையுடன் தொடும் போது நல்ல
பலன்களே இதுவரை கிட்டியுள்ளன!
கண்ணன்
வதால்
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

தேவதை எதுவும் வரலை!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கிரஹ அமைப்பினால் பலன் சொல்வது பொருத்தமாக தெரிகிறது. ஆனால் இந்த பிரசன்ன
ஜோதிடம் ஏனோ பிட பட மாட்டேங்கிறது.. :-(
பிரசன்ன ஜ்யோதிஷம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையானது ?
கிளி ஜோசியம், எலி ஜோசியம், டாரட் கார்ட் (Tarot Card) முதலியவையும்
பிரசன்ன ஜோதிடத்தின் கீழ் தான் வருமா ?
V
㱨瑭氾ഊ㱨敡搾ഊ㱴楴汥㹄敶慴桡捨慫牡⁔桯摵歵剩⁓慳瑲慭⁔慭楬⁈敲楴慧攠䙯畮摡瑩潮㰯瑩瑬放ഊ㰯桥慤㸍਼扯摹㸍਼愠桲敦㴢瑥硴ㄷ楦∠瑡牧整㵟扬慮款㱩浧牣㴢灩挱㜮杩昢
இப்படித் தான் வருது எனக்கு எதைச் சுட்டினாலும்! :( எல்லாத்தையும் பார்த்துட்டேன்.தேவதை எதுவும் வரலை!

போனதோர்க் கருமம் நன்றாம் போவிடம் நன்மையாகும்
வானமும் மழையுமுண்டாம் வான்பொருள் வந்து சேரும்
யீனமுமிரக்கமாகும் யியலுடன்வாழ்வார்பிள்ளை
ஆனதோர்ப்பிணியும்போகும் அருந்துதிதனைத்தொட்டாலே
இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு பேருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கு என்று. எனக்கு இப்படி வருகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஜோதிடம் என்றவுடன் நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது
அன்பு நண்பர்களே ஜோதிடம் என்பது பொய்யல்ல
உண்மை,
விஞ்ஜானம் வளராத ஒருகாலத்தில்
வான சாஸ்த்திரம் என்னும் ஒரு வகை கணக்கை கொண்டு ,அன்று பெரியவர்கள்
கணித்து வைத்த விஷயங்கள்தான் இன்றும்,முழுநிலவுநாள்,மறை நிலவு
நாள்,சந்திர க்ரகணம் ,சூரிய க்ரகணம்
வருடம் ,மாதம், ,வாரம் ,தேதி ,மற்றும்
எல்லாவித வானசாஸ்திரங்களையும்
இன்றும் நாம் கடைப்பிடிக்க உதவியாய் இருக்கிறது
இன்று விக்ஞானிகள் கூறும் ப்ரபஞ்ஜ ரகஸ்யங்கள் அன்றே, நம் முன்னோர்களால்
வான சாஸ்திரம் என்று எழுதி வைக்கப் பட்டதுதான்,
ஆகவே பெரியவர்கள் கண்டு பிடித்த ஜோதிடம் பொய்யல்ல ,உதாரணமாக அப்போது
ஒரு ஜனனம் நிகழும் போது ,உடனே அக் குழந்தையின் அழுகுரலை வைத்து ,அல்லது
அக்குழந்தையின் தலை வெளியே வருவதை வைத்து ,உடனே வானிலையை ஆராய்ந்து
அக்குழந்தை என்ன நக்ஷத்திரத்தில் என்ன வேளையில் பிறந்திருக்கிறது ,அக்
குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ,என்பதை துல்லியமாக கணித்து
எழுதி வைக்கும் வல்லுனர்கள் இருந்தார்கள்,
அப்படிப்பட்ட வல்லுனர்களால் கணிக்கப் பட்டது ஜ்யோதிடம்,ஆனால்
தற்காலத்தில் அது மிகவும் தவறான முறையில்,பணம் சம்பாதிக்கப் பயன்
படுவதால்,யார் வேண்டுமானாலும் ,ஜ்யோதிடம் சொல்லலாம் என்று மாறிவிட்ட
காரணத்தால்
சரியான முறையில் சொல்லப்படாத காரணத்தால்,நாம் நம்பாத அளவுக்கு ஜ்யோதிடம்
மாறிப் போய் உள்ளது
அப்போது குழந்தையின் பிறப்பை துல்லியமாகக் கணித்தார்கள்,ஆனால் இப்போது
குழந்தை பிறக்கும் போது ,அக்குழந்தையின் தகப்பனின் கையில் இருக்கும்
கடிகாரத்தில் ஒரு நேரம் , மருத்துவம் பார்த்த வைத்தியரின்
கைக்கடிகாரத்தில் ஒரு நேரம்,
செவிலித்தாயிம் கைக் கடிகாரத்தில் ஒரு நேரம் என்று ,மாறி இருக்கிற
காரணத்தாலும் ,மற்றும் குழந்தைகள்
வெளிநாட்டில் ,உள்நாட்டில் ,பிறக்கும்போது (latidude)
மாறுவதாலும் ,சரியாக கணிக்கப் படாமல் போகிறது,அதனால் பலன்கள் துல்லியமாக
கணிக்கப்படுவதில்லை,அதை வைத்துக் கொண்டு
ஜ்யோதிடம் பொய் என்று சொல்லுவ்தில் பொருள் இல்லை,ஜ்யோதிடம் உண்மை,இதை
நிரூபிக்க நாம் மேலும் ஆராய்வோம் ,மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து
தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள்,ஆரோக்கியமாக வாதிடலாம்,கற்றுக்
கொள்வோம்.........
எனக்குத் தெரிந்து நான் கேள்விப்பட்ட ஒரு கதையை இங்கு சொல்லுகிறேன்
ஒரு மஹாராஜா, அவருக்கு இளவரசன் பிறக்கப் போகிறான் என்று அறிந்து ,பல
நாட்டிலிருந்தும் ,
அந்த நாட்டின் ஜ்யோதிட வல்லுனர்களும் அரசவையில் கூடி இருக்கிறார்கள்
அப்போது அந்த நாட்டின் தலைமை ஜ்யோதிடர்
இளவரசன் பிறந்தவுடன் ஜாதகம் குறிக்கிறார்
குறித்து அதை அவர் படிக்கிறார்,
இளவரசன் வருங்காலத்தில் எப்படி இருப்பான்
என்று என்று சொல்லுகிறார், வருங்காலத்தில்
அந்த இளவரசன்,நாட்டை சிறப்பாக ஆளுவான்
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைப் படிப்பான் என்றெல்லாம் அவர்
கூறுகிறார் ,அத்தனை ஜ்யோதிடர்களும் அதை ஆமோதிக்கிறார்கள்
மன்னன் சந்தோஷமாக அனைவருக்கும் பரிசுகள் அளிக்கிறான், இந்த வேளையில்
வறுமையின் வடிவாக எலும்ப்பும் தோலுமாக ஒரு பெரியவ்ர் வருகிறார் .......
அவர் அரசனிடம் வந்து அத்தனை ஜ்யோதிடர்களும்
அவன் அளிக்கும் பரிசுகளுக்காக பொய் சொல்லுகிறார்கள்,பிறந்திருக்கும்
குழந்தை இன்னும் சரியாக ஒரே வருடத்தில் ஒரு பன்றி முட்டி இறந்து
போகும்,என்கிறார் ,அரசன் வெகுண்டெழுந்து
அச் ஜோசியனை சிறையில் இடச் சொல்லி உத்தரவு போடுகிறான்,அவனை சிறையில்
இடுகிறார்கள்
உடனே மன்னன் நாட்டிலிருக்கும் அத்தனை பன்றிகளையும் ஒன்றுகூட விடாமல்
கொல்லும்படி உத்தரவு போடுகிறான்,அனைத்துப் பன்றிகளும் கொல்லப் படுகின்றன,
ஒரு வருடம் ஓடுகிறது ,அந்த இளவரசனின் பிறந்த நாள் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது,விழா இனிதே முடிகிறது
அரசன் மகிழ்வுடன் இருக்கிறான் குழந்தைக்கு தங்கத் தொட்டிலிட்டு
தாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்
திடீரென்று எப்போதோ மன்னனால் , வேட்டையாடப்பட்டு மண்டபத்தில் மேலே
மாட்டப்பட்டிருக்கும் ஒரு காட்டுப் பன்றியின்
தலை கீழே விழுந்து தங்கத் தொட்டிலில், இருக்கும் இளவரசனைக்
கொல்கிறது........!!!!!!
அதிர்கிறான் மன்னன், குழந்தை இறந்த துக்கத்தையும் தாங்கிக் கொண்டு
சிறையில் இருக்கும் தீர்கதரிசியை அழைத்து வரச் செய்து அவரை உட்கார வைத்து
மண்டியிட்டு தன்னை மன்னிக்கும் படி வேண்டிக் கொண்டு அவர் எப்படி ஜாதகம்
கணித்தார் என்று கேட்க்கிறான் அதற்க்கு அந்த முதியவர் முதலில் உன்னுடைய
ஆஸ்தான ஜ்யோதிடனைக் கூப்பிட்டு அவர் எப்படிக் கணித்தார் என்று கேள்
என்கிறார்......!
ஆஸ்தான ஜ்யோதிடர் வரவழைக்கப் படுகிறார்
அவர் நடுங்கிக் கொண்டே மன்னா எப்படி தவறு நேர்ந்தது என்று
புறியவில்லை ,என்று சொல்லிவிட்டு ,ப்ரசவ நேரத்தில் அந்தப்புரத்தில்
இருந்த ஒரு தாதியை வரவழைக்கிறார் .அவளிடம்
எப்படி தான் ஜாதகம் கணித்தேன் என்னும் வழி முறையை விளக்கச் சொல்லுகிறார்
அதற்கு அவள் ஐய்யா தாங்கள் கூறிய படி
எலுமிச்சை பழத்தை குழந்தையின் தலை வெளியே கண்டவுடன் வெளியில்
எறிந்தேன்,அதை வைத்து உள்ளே நான் இருந்த இடத்திலிருந்து வெளியே
இருக்கும் தூரத்தை கணக்கிட்டு தாங்கள் கணித்தீர்கள் என்றாள்
உடனே சிறையிலிருந்த முதியவ்ர் சரி ஆனால் நீ முதல் தரமே சரியாக வெளியில்
எலுமிச்சை பழத்தை வீசி அடித்தாயா என்று வினவ ,அதற்கு அந்த தாதி இல்லை
ஐய்யா ஒருமுறை வெளியில் எறிந்தேன் ,அது கதவின் மேல் பட்டு உள்ளே
விழுந்தது,அதனால் மீண்டும் எறிந்தேன் என்றாள்
உடனே முதியவ்ர் சொன்னார் அதுதான் தவறான கணிப்புக்கு காரணம் என்றார் ,ஆகவே
ஒரு வினாடி கூட ஒருவனின் தலையெழுத்தை மாற்றவல்லது
இப்போது நினைத்துப்பாருங்கள் ஜ்யோதிடத்தின் மகிமையை
அன்புடன்
தமிழ்த்தேனீ

சுகுமாரன், இந்திராணி வந்தாளோ? தேனீ, துர்க்கை தக்ஷ்நேஸ்வரிலிருந்தா?
இவ்வறிவியல் கற்றை (குவாண்டம்) இயலுடன் தொடர்புடையதாக உள்ளது. நம் மனது,
நமது தியானநிலை, உளப்பாங்கு இவை சார்ந்து செயல்படும் ஒரு வித்தையாக
உள்ளது. சும்மா materialisticஆக இதை நோக்கினால் இதற்கும் கிளி
ஜோஸ்யத்திற்கும் வித்தியாசமில்லாமல் பாமரத்தனமாய் படும்! இதை சகாதேவன்
உருவாக்கியிருக்கிறான் எனில் இது கணித அடிப்படையில் அமைகிறது என்று
பொருள். கணியன் பூங்குன்றன் இந்த வழியில் வந்தவராக இருக்க வேண்டும்.
க.>
"கணி" என்றால் "Computation" என்றுதான் பொருள்படும்.
அது எப்படி என்பதை சற்றுப் பார்ப்போமே? பழங்காலத்தில் "கணியன்"
அல்லது "கணி" என்னும் ஒரு குறிப்பிட்ட வகைத் தொழில் புரிவோர்
இருந்தனர். தொல்காப்பியத்தில், பொருளதிகாரத்தில், புறத்திணையியலில்
ஓரிடத்தில்,
"மறுவில் செய்தி மூவகைக்காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்...." 77-78
என்று வருகிறது.
இந்நூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவரான இளம்பூரணர்
இவ்வாறு கூறுகிறார்....
"அறிவன் என்பது கணியனை.
மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும்
இடை விடாது ஆகாயத்தைப்பார்த்து, ஆண்டு நிகழும் வில்லும், மின்னும்,
ஊர்கோளும், தூமமும், மின்வீழ்வும், கோள்நிலையும்,மழைநிலையும்
பார்த்துப் பயன் கூறல்; ஆதலால் "மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய
அறிவன்" என்றார்".
இது இளம்பூரணர் கூற்று.
சுருக்கமாகக் கூறினால், "அறிவன்" அல்லது "கணியன்" என்பவர்கள்
வானநூலை நன்கு அறிந்து இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
முதலியவற்றைக் கணித்துக்கூறுபவர்கள்.மேற்கூறிய விஷயங்களை
யெல்லாம்(வில்,மின்,etc.) நோக்கி observation, சேகரித்து collection
and input, தொகுத்து compilation, ஆய்ந்து analysis, கணித்தல் computation.
இதுதான் கணியனின் வேலை.
அதாவது கணித்தல் வேலை.
"புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணில் உலகம் விளைவிக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி"
என்று வேறொரு பாடலையும் இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார்.
கணியர்கள் பலவகையான கருவிகள் கொண்டு வானவீதியில்
கிரகங்களைக் கண்டும், அவற்றின் போக்கைக் கணக்கிட்டும்
கூறியதோடல்லாமல், அன்றாடம் நடக்கும் ஆண்டு, மாதம், கிழமை,
திதி,சாமம், நாழிகை முதலியவற்றையும் கணித்துக் கூறினர்.
பஞ்சாங்கத்தையும் அவர்களே கணித்தனர்.
இதற்காகப் பல வகையான கணிதமுறைகளையும் அவர்கள்
கற்றிருந்தனர்.
சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"-புகழ்
கணியன் பூங்குன்றனார்,கணி மேதாவியார் என்றெல்லாம் புலவர்கள்
இருந்திருக்கின்றனர். பின்னவர் சற்றுப் பிற்பட்டவர்- காலத்தால்.
"ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது" ஆகியவற்றை எழுதியவர்.
ஆகவே சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர்.
கணித நூலைக் கணியர்கள் கணிப்புக்குப் பயன்படுத்தினர்.
இது எட்டு அங்கங்களைக் கொண்டது. சங்கலிதம்(கூட்டல்),
விபகலிதம்(கழித்தல்), குணனம்(பெருக்கல்), பாகாரம்(வகுத்தல்), வர்க்கம்,
வர்க்கமூலம், கனம்,கனமூலம் ஆகியவை அவை.
கணக்கு என்பது சற்று வித்தியாசமானது.இதில் நான்கு
simple functions of Arithmetic ஆகிய கூட்டல், கழித்தல், பெருக்கல்,
வகுத்தல் ஆகியவற்றுடன் எண்ணுதலும் இடம் பெறும்.
"Accounts" என்ற பொருளிலும் "கணக்கு" என்ற சொல் பயன்படும்.
"கணக்கன்" என்ற சொல் கணக்கப்பிள்ளையாகிய Accountantஐக்
குறிக்கும்.
கணக்கிட்டு அறிவோரையும் 'கணக்கர்' என்பர்.
Logic என்னும் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவரான சமயவாதிகள் -
"சமயக் கணக்கர்".
ஆகவே, "கணித்தல்" என்பதுதான் "Computation" என்பதனை
நேரடியாகக் குறிப்பிடும் சொல்.
தற்சமயம்,"ஜாதகம் கணித்தல்" என்பதனை "Computation of
Horoscope" என்றுதான் கூறுகிறோம். "பஞ்சாங்கம் கணித்தல்" என்பதை
"Computation of Ephemeris or Almanac" என்றும் கூறுகிறோம்.
டாக்டர் விஜயபாரதி
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கட்டுவிச்சி பற்றிய குறிப்பு திருவாய்மொழியிலும் உண்டு. ஆண்ட்டள்
திருக்கல்யாணத்தில் பெருமாளே கள்ளழகர் கோயில் கட்டுவிச்சியாக வருவதாக
ஐதீகம். (இது குறித்து ஆழ்வார்க்கடியேனில் ஒரு கட்டுரையுண்டு).
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
. வான்பொருள் என்றால் ராக்கெட்டா, விமானமா.. அப்படியென்றால் புஷ்பக விமானமாக அனுப்பவும்.. எரிபொருள் செலவில்லை..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மேவரும் *வான்பொருள்* தந்துநின் தோள்நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய. 51
(வளையாபதி)
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதி
வான்புகழ் வள்ளுவம்
மரவடியைத் தம்பிக்கு வான்பணயம் வைத்ததை அருளிச் செயல்
போற்றுகிறது
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தமீழ்தேனீ அவர்களே!கடந்தமாதம் பாரதியை நினைவுகூர்ந்த மின்தமிழ் நண்பர்கள்ஜோதிடம் தனை இகழ்!என ஆத்திச்சூடியில் அவர் கூறியதை மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
ஜோதிடம் அதிலிருந்து பிறந்த மூடக்குழந்தை.
அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று.
தேவ்
On Jan 6, 9:30 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2010/1/5 S.Partha sarathy <spsarath...@gmail.com>
>
> > தமீழ்தேனீ அவர்களே!
> > கடந்தமாதம் பாரதியை நினைவுகூர்ந்த மின்தமிழ் நண்பர்கள்
>
> > ஜோதிடம் தனை இகழ்!
>
> > என ஆத்திச்சூடியில் அவர் கூறியதை மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
>
> எப்பொருள் யார் யார்....
>
> > ஜோதிடம் அதிலிருந்து பிறந்த மூடக்குழந்தை.
>
> உங்களூக்கு அதில் அனுபவம் சரியாக அமையவில்லை போலும்.
>
> > அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று.
>
> ஏன் இல்லாமல் என்ன? வராஹமிஹிரருக்கு முந்தைய காலத்தில் வேறு எங்கே இருந்ததுன்னு
> சொல்லுங்களேன்!
> :-))
> திவாஜி
>
> --
> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
. நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
படிக்காத ஒரு குடும்பத்தலைவியும் தனது வாழ்க்கைப்பிரச்சனைகளை மேற்கூறிய முறையில் அணுகினால் அதுவும் அறிவியல் முறையே!
அன்புடன்,அனைவருக்கும் எனது தாழ்மையன பதில்:விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை1. உற்றுநோக்குதல் (Observation)
2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)
3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)
4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்
திருமதி வாசுதேவன் அவைகளே,
1. உற்றுநோக்குதல் (Observation)
அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று.
எந்த அறிவியல் சாதனை அவரை திருமதி என விளிக்க சொன்னது?இன்னம்பூரான்
மேலும் இந்த ஜெர்மன் மொழியிலும், நம் சமிஸ்கிருதத்திலும் ஆண்பால், பெண்பால் எப்படிச் சொல்கிறார்கள் என்பது புரியாத விஷயம். ஜெர்மனியில், Der Mont என்பான், Die Sonne என்பான். சந்திரன் ஆண்பால், சூரியன் பெண்பால்.
அந்தக் காலத்தில், மழையில் நனைந்தாலும் குடையோ உடையோ தேவைப் படாத
அளவிற்கு உடல் நலத்துடன் மக்கள் இருந்தனர். எது சிறப்பு ? :-)
கீழே இருக்கும் கேள்வி கோவூர் என்பர் கேட்டது, நானும் இதை மற்ற குழுமங்களிலும், நேரில் சந்தித்த ஜோதிடர்களிடமும் கேட்டிருக்கிறேன். சரியான விடை இதுவரை இல்லை.
"ஒருவருடைய ஜாதகத்தை கொண்டு, ஆணா, பெண்ணா உயிரோடு இருக்கிறாரா என அறிய முடியுமா?"
ஏன் நம்முடைய நாட்டின் மீது அன்னிய படையெடுப்பை, போரில் வெற்றி தோல்விகளை ஜோதிடர்களால் கண்டறிய முடியாமல் போனது? பார்த்து சொல்லியிருந்தால் ஒரு 800 ஆண்டுகாலம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டோம் அல்லவா?
பஞ்சங்கள், மழை பெய்யாதது போன்றவற்றையும் இதில் கணிக்க முடியுமா?
பாரதீயர் யார் பூமி தட்டையானது என்று சொன்னார்கள்?
2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>
. நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.
ஹரி,பூமி தட்டையானது என்ற நம்பிக்கை மேல்நாடுகளில் கூட இருந்ததா என்பதில்எனக்கு ஐயமுண்டு. அது ஒரு சமய (கத்தோலிக்க) நம்பிக்கையாக மட்டுமேஇருந்து வந்திருக்கிறது. அதுவே அறிவியலாளர்களைக் கொடுமைப் படுத்தவும்வழி கோலியது.ரெ.கா.

நம்மாழ்வார் பாசுரங்களில் தனியனாக, `அண்டகோளத்து ஆரணுவாகி` என்ற பாசுரம்
உண்டென்பார் பேரா.ராகவய்யங்கார்.
திருவாய்மொழியில், `அண்டம் மோழை எழ` என்று bubble theory பற்றி கோடி காட்டுவார்.
http://thirumozi.blogspot.com/2007/02/090.html
நீங்கள் காட்டும் கம்பன் கவிதையில் paralell universe பற்றிய வருணனை வருகிறது!
கம்பனின் நரசிம்ம வைபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. திருவிக்கிரமனைக்
கொண்டு வந்து கோர்க்கும்விதம் அற்புதம்.
ஸ்வாமி தேசிகன், எப்படி வாமனன், திருவிக்கிரமகனாக வளர்ந்தான் என்று
சித்தரிப்பார். தூரத்தே தெரிந்த நட்சத்திரக்கூட்டங்கள் நொடியில் அவன்
இடுப்பு அங்கியாகி, அடுத்த நொடியில் நெஞ்சு ஹாரமாகிவிடுகிறதாம்.
அப்படிப்போகிறது அவன் வளர்ச்சி. இதை வெறும் கற்பனை என்று
சொல்லிவிடமுடியுமா?
ரங்கன் தயவால் பூகோளபகோள விஷயம் என்ற அற்புதச் சரக்கொன்று கிடைத்தது.
அதில் சூரிய சாஸ்திரக்காரர்கள் என்று ஒரு கூட்டத்தையே சொல்கிறார்கள்.
சாஸ்திரப்பிரமாணத்தை வைத்தே நம்மவர் கவிதை யாத்திருக்கின்றனர்.
வராக அவதாரத்தை சிற்பமாக்கும் போது சிற்பி கோட்டிடை ஒரு கோளத்தைத்தான்
காட்டுகிறான். தட்டையான பிளெட்டை அல்ல. சிற்பிக்கு பூகோள அறிவு உண்டா
என்றால், அங்கும் அதற்கு முன்பு உள்ள சாஸ்திரப்பிரமாணமே காரணமென்று கொள்ள
வேண்டும்.
சில படங்கள்: http://our_legacy.pitas.com/
கண்ணன்
2010/1/9 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> 'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
> வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
> அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
> கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
>
>
----- Original Message -----From: S.Partha sarathySent: Tuesday, January 12, 2010 9:27 PMSubject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்
ராகு கேதுவுக்கு ச்சாயா என்று அறிந்து பெயரிட்டவர்களும், ராகுவும் கேதுவும்சந்திரனை விழுங்குகின்றன என்று சொன்னவர்களும் ஒரே முன்னோர்களாகஇருக்க முடியாது. முன்னவர்கள் அறிவாளிகள்.ரெ.கா.
தேவ்
On Jan 12, 10:49 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/1/13 karthi <karthige...@gmail.com>
ஒரே உண்மைக்கே இருவிதமான வடிவங்கள் கொடுத்து வந்துள்ளனரோ ?
தேவ்
----- Original Message -----From: srirangammohanarangan vSent: Wednesday, January 13, 2010 2:02 PMSubject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்
ஆம் ரங்கன், ஹரிகி என்னைப் போட்டு மாட்டிவிட்டாரல்லவா?ஹரிகி, அந்த ரெண்டு contextஐயும் கொஞ்சம் விளக்கலாமே! தெரிந்து கொள்ளத்தான்கேட்கிறேன். வாதிடவல்ல!ரெ.கா.
இது கிளைச் செய்தி. "ச்சாயா" என்ற சொல்லுக்கு நிழல் என்று பொருள் என
ஹரிகி சொன்னாரல்லவா? எங்கள் மலாய் மொழியில்
chahaya என்றால் ஒளி. நிழலுக்கு bayangan.
மலாயில் ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. (தெரிந்த விஷயம்தானே!)
பெரும்பாலானவை அதே பொருளில் வருகின்றன. இந்தச் ச்சஹாயா மட்டும்
பிறழ்ந்திருப்பது போலத் தோன்றுகிறது.
எங்கள் வெளிநாட்டுத் துறைத் தலைமையகக் கட்டிடத்துக்கு "Wisma Putra"
என்று பெயர். அதன் பொருள் "வாயு புத்திரன்". இந்தக் கட்டிடத்திற்குப்
பக்கத்தில் எங்கள் மொழி இலக்கிய வளர்ச்சி நிறுவனம் உள்ளது. அதற்குப் பெயர்
"தேவான் பஹாசா டான் புஸ்த்தாக்கா". ("dan" = மற்றும்).
Proton என்பது எங்கள் தேசியக் கார். அதன் மாடல்கள்:
சாகா, வீரா, சத்திரியா, புத்ரா, பெர்தானா. (நான் வைத்திருப்பது பெர்தானா.)
அதன் பின் ஐரொப்பியப் பேர்களுக்குப் போய்விட்டார்கள்:
Arena, Savvy, Persona, Exora.
ரெ.கா.
--------------------------------------------------------------------------------
----- Original Message -----From: Hari Krishnan
Sent: Wednesday, January 13, 2010 2:25 PMSubject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்
----- Original Message -----From: Hari KrishnanSent: Wednesday, January 13, 2010 2:49 PMSubject: Re: [MinTamil] Re: தொடுகுறி சாஸ்திரம்
எங்கள் மலாய் மொழியில்
chahaya என்றால் ஒளி.
மலாய் 'சாயா' சமிஸ்கிருத மூலம்தானா? அப்படியெனில் தமிழில் எப்படி
அர்த்தப் பிறழ்வு நிகழ்கிறதோ அது போல் நடந்திருக்கலாம்!
க.>
2010/1/13 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
ச்சாயா - ஸம்ஜ்ஞா
உஷா – ச்சாயா
உஷா – ஸ்வர்ச்சலா
உஷா – ப்ரத்யுஷா
என்று பலவிதங்களில் சொல்லப்படுகிறது;
தேவ்
ரெ.கா,
> Proton என்பது எங்கள் தேசியக் கார். அதன் மாடல்கள்:
சாகா, வீரா, சத்திரியா, புத்ரா, பெர்தானா. (நான் வைத்திருப்பது பெர்தானா.)
Proton என்னும் சொல் ஒரு acronym.
> Peru = peru usaha = உழைப்பு.
பெரு உழைப்பு என்று ஆகுமா? ;-)
ka.>
--
அன்புடன்,
ஊக்குவிப்பதற்கு நன்றி தமிழ்தேனீ அவர்களே!
கலந்துரையாடல் தொடர்வதற்கு என்னுடைய முந்திய வினாவிற்கு பதில் யாரேனும் அளித்தால் நன்றாக இருக்கும்//இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுதும் அனைத்து 12 இராசிகளின் பெயர்களும் ஒன்றுபோல் இருப்பது ஏன்? (உ.ம்.) சிம்மம் - Leo, கன்னி - Virgo, etc.
மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம்,அன்புடன்,
பார்த்தசாரதி
2010/1/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அன்புள்ள திரு பார்த்தசாரதி அவர்களே
வலுவான அடைப்படை ஒன்றை வைத்துக்கொண்டுதான்
ஜோதிடத்தைப் பற்றி எ்ழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்
தொடர்ந்து எழுதுங்களேன் என்ன தயக்கம்
தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ7-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:தமிழ்த்தேனீ அவர்களே!உலகில் யார் செய்தாலும் ஒரே விளைவு ஏற்படுவதுதான் அறிவியல்.அதேபோல் உலகில் யாரிடம் கேட்டாலும் ஒரே பலன் ஏற்பட்டால் நான் ஏன் ஜோதிடத்தை மறுக்கப்போகின்றேன்.ஏதேனும் ஒரு சாக்கு...ஒன்று ஜாதகம் எழுதியவரை கணிப்பவர் தவறு என்பார்..அல்லது கணிப்பவரை ஜாதகம் எழுதியவர் தவறு என்பார்... பல நூற்றண்டுகளாக தொடரும் கதை!காக்கா உட்கார பனம்பழம் விழுந்தகதையாக ஆயிரத்தில் ஒருவர் அதுவும் ஒரேஒருமுறை மார்த்தட்டிக் கொள்வார்.....அன்புடன்,
பார்த்தசாரதி
2010/1/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை1. உற்றுநோக்குதல் (Observation)2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்என்று நீங்கள் மேலே கூறிய அனைத்தையுமே செய்துதானே நம் முன்னோர்கள் ஜோதிடத்தையும் ஏற்படுத்தினர்
அவர்கள் ஜோதிடம், கணிதம், வானசாத்திரம், நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டிய முறைகள், வருங்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்னும் வழி முறைகள், மருத்துவம், எல்லாவற்றையுமே ஆராய்ந்து அனுபவித்து ,கவனித்து அதன் விளைவுகளை மனதில் வாங்கி அதன் மூலமாகவே எல்லாவற்றையும் தங்கள் அனுபவ பூரவமாக உணர்ந்து பிறகுதான் அவற்றை நாம் கடைப்பிடிக்கும் முறைகளாக ஏற்படுத்தி வைத்தனர்
அதனால் ஜோதிடம் வான சாத்திரத்தில் ஒரு பகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம்
அனைத்தும் அறிவியலே
அன்புடன்
தமிழ்த்தேனீ7-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:அனைவருக்கும் எனது தாழ்மையன பதில்:விஞ்ஞானம் என்பது ஒரு அணுகுமுறை (Methodology). அதாவது ஒரு பிரச்சனையை1. உற்றுநோக்குதல் (Observation)2. அதன் மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்தல் (Data Analsis)3.ஆராய்ச்சி முடிவுகளை பரிசோதனை செய்து பார்த்தல் ( Experimentation)4.பரிசோதனை முடிவுகள் எதிர்பார்த்த விளைவோடு ஒத்துப் போதல்நம் முன்நோர்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற வற்றை பல வருடங்கள் உற்றுநோக்கி, அதில் கிடைத்தத் தகவல்களை ஆராய்ந்து, முடிவில் அதற்கான தோறாய வாய்பாட்டை( Emperical formula) உருவாக்கி, அதன்படி எதிர்பார்த்த நேரதில் கிரகணங்கள் தோன்றுவதை உறுதிப்படுத்தினர்.எனவேதான் வானவியலை அறிவியலின் தாய் என்கின்றோம்.அறிவியல் சிந்தனை என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மனிதனிடத்திலேயே ஆரம்பித்துவிட்டது.ஜோதிடம் என்பது பிற்காலதில் வானவியலை ”தனிமனதினின்” வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பிறந்தால் அதை மூடக்குழந்தை எனலாம்.நம்முன்னோர்கள் ஆரம்பித்துவைத்த வானவியல் எக்காலத்திற்கும் பொருந்துவதால் அது அறிவியல்.அதிலிருந்து பிறபிக்கப்பட்ட ஜோதிடம் எக்காலத்திற்கும் பொருந்த்தாததால் அது மூடநம்பிக்கை.எண்கணிதம் (Number system) - அறிவியல்அதிலிருந்த பிறந்த Numerology - மூடநம்பிக்கைவிஞ்ஞானம் என்பது ஆய்வுக்கூடத்தில் தற்காலத்தில் கண்டுபிடித்தது என்ற தவறான பிரம்மை நம்மில் பலருக்கு இருப்பதால் முதலில் அதை உச்சரித்தாலே அலர்ஜி ஏற்படுகின்றது.மிகஎளிதாக சொல்லவேண்டுமானால் விஞ்ஞானம் என்பதுவள்ளுவரின் மொழியில்நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.படிக்காத ஒரு குடும்பத்தலைவியும் தனது வாழ்க்கைப்பிரச்சனைகளை மேற்கூறிய முறையில் அணுகினால் அதுவும் அறிவியல் முறையே!அன்புடன்,
பார்த்தசாரதி
2010/1/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
இன்றைய காலகட்டத்திலும் ஏற்படும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம்
போன்ற அனைத்தையுமே நம் முன்னோர்கள் விஞ்ஞானம் வளராத அக்காலத்திலேயே கணித்து வைத்துவிட்டார்கள்
அவர்கள் கணித்ததைப் போலவே இன்றும் அனைத்தும் ஏற்படுகின்றன
நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த பல இயற்கை ரகசியங்கள் இன்றும் நம்மால் அறியமுடியவில்லை என்பதே உண்மை
அவர்கள் முறையாக அடுத்த வாரிசுகளுக்கு அவற்றின் ரகசியங்களை கற்றுக்கொடுக்காமல் போனதுதான்
நம் முன்னோர்கள் செய்த ஒரு தவறான காரியம்
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை
நம்முடைய முன்னோர்கள் சொன்னதையெல்லாம் முறையாக ஆராய்ந்தால்
நாம் இன்னும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தலாம்
அறிவியலில் முன்னே நிற்கும் பல நாடுகள்
நம்முடைய நால்வகை வேதங்களையும் முறையாக ஆராய்ந்துதான்
இன்றும் கண்டுபிடிப்புகள் நிகழ்த்துகிறார்கள்
நம் வேதங்களில் இல்லாத அறிவியல் ஏதுமில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
அன்புடன்
தமிழ்த்தேனீ7-1-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்://நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.//
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், விஞ்ஞானம் சொல்லும் முன்னே நம் முன்னோர்கள் பூமி உருண்டை என்று சொல்லிவிட்டார்கள். தவறான கருத்தைக் கூறுகிறீர்கள். :((((((((((((((
2010/1/7 S.Partha sarathy <spsar...@gmail.com>
அந்தக்காலத்தில் கூறிய அனைத்தும் தற்போது நாம் நம்பத்தேவையில்லை.
உதாரணத்திற்கு என நம்பினார்கள், இன்று அது உண்மையில்லை என நாம் எல்லோரும் அறிவோம். நம் முன்னோர்கள் கூறியதற்காக வறட்டு பிடிவாதமாக பூமி தட்டையானது என நாம் வாதிடுவதில்லை.
அதுபோல் இயற்கையைப் பற்றி தெளிவில்லாது அதைக்கண்டு பயந்த காலத்தில் கூறிய கருத்துகள் இக்காலத்தில் நாம் பின்பற்றுவது தேவை இல்லாதது.
அன்புடன்,
பார்த்தசாரதி
2010/1/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
திரு பார்த்தசாரதி அவர்களே
விஞ்ஞானம் வேறு வானசாத்திரம் வேறல்ல
என்று இப்போது நீங்கள் கூறியதை உணரும் பகுத்தறிவு இப்போது ந்மக்கிருக்கிறது
அந்தக் காலத்தில் மக்கள் விஞ்ஞானம் என்று சொன்னால் புறிந்துகொள்வார்களா
அதுமட்டுமல்ல
ஜோதிடம் என்பது நம் முன்னோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட கணிதம்
முந்தைய காலத்தில் வானத்தைப் பார்த்து கோள்களின் இருப்பை வைத்தே
ஒவ்வொரு கணத்தையும் கணித்தனர் நம் முன்னோர்
அப்போது தொலைநோக்கிக் கருவி இல்லை
ஆகவே ஜோதிடம் என்பது வானவியல் என்னும் தாய்க்குப் பிறந்த
மூடக் குழந்தை என்னும் வாதத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை
அன்புடன்
தமிழ்த்தேனீ5-1-10 அன்று, S.Partha sarathy <spsar...@gmail.com> எழுதினார்:தமீழ்தேனீ அவர்களே!கடந்தமாதம் பாரதியை நினைவுகூர்ந்த மின்தமிழ் நண்பர்கள்ஜோதிடம் தனை இகழ்!என ஆத்திச்சூடியில் அவர் கூறியதை மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.விஞ்ஜானம் வேறு வான சாஸ்த்திரம் வேறு அல்ல. உண்மையில் வானவியலே அனைத்து அறிவியல்களுக்கும் தாய் ஆகும். ஜோதிடம் அதிலிருந்து பிறந்த மூடக்குழந்தை. அதன் பிறப்பிடம் இந்தியாவும் அன்று. எனவே அதை இந்தியரின் கண்டுபிடிப்பு என்று கருதி அதற்கு ஆதரவாக ஆயிரம் கதைகளை கூறினாலும் மயங்கவேண்டாம்.அன்புடன்,
பார்த்தசாரதி
2010/1/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஜோதிடம் என்றவுடன் நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது
அன்பு நண்பர்களே ஜோதிடம் என்பது பொய்யல்லஉண்மை, விஞ்ஜானம் வளராத ஒருகாலத்தில்இப்போது நினைத்துப்பாருங்கள் ஜ்யோதிடத்தின் மகிமையை
வான சாஸ்த்திரம் என்னும் ஒரு வகை கணக்கை கொண்டு ,அன்று பெரியவர்கள்
கணித்து வைத்த விஷயங்கள்தான் இன்றும்,முழுநிலவுநாள்,மறை நிலவு
நாள்,சந்திர க்ரகணம் ,சூரிய க்ரகணம்
வருடம் ,மாதம், ,வாரம் ,தேதி ,மற்றும்
எல்லாவித வானசாஸ்திரங்களையும்
இன்றும் நாம் கடைப்பிடிக்க உதவியாய் இருக்கிறது
இன்று விக்ஞானிகள் கூறும் ப்ரபஞ்ஜ ரகஸ்யங்கள் அன்றே, நம் முன்னோர்களால்
வான சாஸ்திரம் என்று எழுதி வைக்கப் பட்டதுதான்,
ஆகவே பெரியவர்கள் கண்டு பிடித்த ஜோதிடம் பொய்யல்ல ,உதாரணமாக அப்போது
ஒரு ஜனனம் நிகழும் போது ,உடனே அக் குழந்தையின் அழுகுரலை வைத்து ,அல்லது
அக்குழந்தையின் தலை வெளியே வருவதை வைத்து ,உடனே வானிலையை ஆராய்ந்து
அக்குழந்தை என்ன நக்ஷத்திரத்தில் என்ன வேளையில் பிறந்திருக்கிறது ,அக்
குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ,என்பதை துல்லியமாக கணித்து
எழுதி வைக்கும் வல்லுனர்கள் இருந்தார்கள்,
அப்படிப்பட்ட வல்லுனர்களால் கணிக்கப் பட்டது ஜ்யோதிடம்,ஆனால்
தற்காலத்தில் அது மிகவும் தவறான முறையில்,பணம் சம்பாதிக்கப் பயன்
படுவதால்,யார் வேண்டுமானாலும் ,ஜ்யோதிடம் சொல்லலாம் என்று மாறிவிட்ட
காரணத்தால்
சரியான முறையில் சொல்லப்படாத காரணத்தால்,நாம் நம்பாத அளவுக்கு ஜ்யோதிடம்
மாறிப் போய் உள்ளது
அப்போது குழந்தையின் பிறப்பை துல்லியமாகக் கணித்தார்கள்,ஆனால் இப்போது
குழந்தை பிறக்கும் போது ,அக்குழந்தையின் தகப்பனின் கையில் இருக்கும்
கடிகாரத்தில் ஒரு நேரம் , மருத்துவம் பார்த்த வைத்தியரின்
கைக்கடிகாரத்தில் ஒரு நேரம்,
செவிலித்தாயிம் கைக் கடிகாரத்தில் ஒரு நேரம் என்று ,மாறி இருக்கிற
காரணத்தாலும் ,மற்றும் குழந்தைகள்
வெளிநாட்டில் ,உள்நாட்டில் ,பிறக்கும்போது (latidude)
மாறுவதாலும் ,சரியாக கணிக்கப் படாமல் போகிறது,அதனால் பலன்கள் துல்லியமாக
கணிக்கப்படுவதில்லை,அதை வைத்துக் கொண்டு
ஜ்யோதிடம் பொய் என்று சொல்லுவ்தில் பொருள் இல்லை,ஜ்யோதிடம் உண்மை,இதை
நிரூபிக்க நாம் மேலும் ஆராய்வோம் ,மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து
தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள்,ஆரோக்கியமாக வாதிடலாம்,கற்றுக்
கொள்வோம்.........
எனக்குத் தெரிந்து நான் கேள்விப்பட்ட ஒரு கதையை இங்கு சொல்லுகிறேன்
ஒரு மஹாராஜா, அவருக்கு இளவரசன் பிறக்கப் போகிறான் என்று அறிந்து ,பல
நாட்டிலிருந்தும் ,
அந்த நாட்டின் ஜ்யோதிட வல்லுனர்களும் அரசவையில் கூடி இருக்கிறார்கள்
அப்போது அந்த நாட்டின் தலைமை ஜ்யோதிடர்
இளவரசன் பிறந்தவுடன் ஜாதகம் குறிக்கிறார்
குறித்து அதை அவர் படிக்கிறார்,
இளவரசன் வருங்காலத்தில் எப்படி இருப்பான்
என்று என்று சொல்லுகிறார், வருங்காலத்தில்
அந்த இளவரசன்,நாட்டை சிறப்பாக ஆளுவான்
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைப் படிப்பான் என்றெல்லாம் அவர்
கூறுகிறார் ,அத்தனை ஜ்யோதிடர்களும் அதை ஆமோதிக்கிறார்கள்
மன்னன் சந்தோஷமாக அனைவருக்கும் பரிசுகள் அளிக்கிறான், இந்த வேளையில்
வறுமையின் வடிவாக எலும்ப்பும் தோலுமாக ஒரு பெரியவ்ர் வருகிறார் .......
அவர் அரசனிடம் வந்து அத்தனை ஜ்யோதிடர்களும்
அவன் அளிக்கும் பரிசுகளுக்காக பொய் சொல்லுகிறார்கள்,பிறந்திருக்கும்
குழந்தை இன்னும் சரியாக ஒரே வருடத்தில் ஒரு பன்றி முட்டி இறந்து
போகும்,என்கிறார் ,அரசன் வெகுண்டெழுந்து
அச் ஜோசியனை சிறையில் இடச் சொல்லி உத்தரவு போடுகிறான்,அவனை சிறையில்
இடுகிறார்கள்
உடனே மன்னன் நாட்டிலிருக்கும் அத்தனை பன்றிகளையும் ஒன்றுகூட விடாமல்
கொல்லும்படி உத்தரவு போடுகிறான்,அனைத்துப் பன்றிகளும் கொல்லப் படுகின்றன,
ஒரு வருடம் ஓடுகிறது ,அந்த இளவரசனின் பிறந்த நாள் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது,விழா இனிதே முடிகிறது
அரசன் மகிழ்வுடன் இருக்கிறான் குழந்தைக்கு தங்கத் தொட்டிலிட்டு
தாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்
திடீரென்று எப்போதோ மன்னனால் , வேட்டையாடப்பட்டு மண்டபத்தில் மேலே
மாட்டப்பட்டிருக்கும் ஒரு காட்டுப் பன்றியின்
தலை கீழே விழுந்து தங்கத் தொட்டிலில், இருக்கும் இளவரசனைக்
கொல்கிறது........!!!!!!
அதிர்கிறான் மன்னன், குழந்தை இறந்த துக்கத்தையும் தாங்கிக் கொண்டு
சிறையில் இருக்கும் தீர்கதரிசியை அழைத்து வரச் செய்து அவரை உட்கார வைத்து
மண்டியிட்டு தன்னை மன்னிக்கும் படி வேண்டிக் கொண்டு அவர் எப்படி ஜாதகம்
கணித்தார் என்று கேட்க்கிறான் அதற்க்கு அந்த முதியவர் முதலில் உன்னுடைய
ஆஸ்தான ஜ்யோதிடனைக் கூப்பிட்டு அவர் எப்படிக் கணித்தார் என்று கேள்
என்கிறார்......!
ஆஸ்தான ஜ்யோதிடர் வரவழைக்கப் படுகிறார்
அவர் நடுங்கிக் கொண்டே மன்னா எப்படி தவறு நேர்ந்தது என்று
புறியவில்லை ,என்று சொல்லிவிட்டு ,ப்ரசவ நேரத்தில் அந்தப்புரத்தில்
இருந்த ஒரு தாதியை வரவழைக்கிறார் .அவளிடம்
எப்படி தான் ஜாதகம் கணித்தேன் என்னும் வழி முறையை விளக்கச் சொல்லுகிறார்
அதற்கு அவள் ஐய்யா தாங்கள் கூறிய படி
எலுமிச்சை பழத்தை குழந்தையின் தலை வெளியே கண்டவுடன் வெளியில்
எறிந்தேன்,அதை வைத்து உள்ளே நான் இருந்த இடத்திலிருந்து வெளியே
இருக்கும் தூரத்தை கணக்கிட்டு தாங்கள் கணித்தீர்கள் என்றாள்
உடனே சிறையிலிருந்த முதியவ்ர் சரி ஆனால் நீ முதல் தரமே சரியாக வெளியில்
எலுமிச்சை பழத்தை வீசி அடித்தாயா என்று வினவ ,அதற்கு அந்த தாதி இல்லை
ஐய்யா ஒருமுறை வெளியில் எறிந்தேன் ,அது கதவின் மேல் பட்டு உள்ளே
விழுந்தது,அதனால் மீண்டும் எறிந்தேன் என்றாள்
உடனே முதியவ்ர் சொன்னார் அதுதான் தவறான கணிப்புக்கு காரணம் என்றார் ,ஆகவே
ஒரு வினாடி கூட ஒருவனின் தலையெழுத்தை மாற்றவல்லது
அன்புடன்தமிழ்த்தேனீ
2-1-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:சுகுமாரன், இந்திராணி வந்தாளோ? தேனீ, துர்க்கை தக்ஷ்நேஸ்வரிலிருந்தா?இ
2010/1/2 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
:-)))))))))
அது ஒரு மாதிரி க்யூரியாசிடி.
நம்பாதவங்க கூட என்னதான் சொல்லுது பாக்கலாம்ன்னு பார்ப்பாங்க!
இங்கெ போய் எத்தனி பேர் இத பாத்து இருக்காங்கன்னு கவுண்டரை பாருங்க!
http://classroom2007.blogspot.com/
திவாஜி
2010/1/2 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு பேருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கு என்று. எனக்கு இப்படி வருகிறது.
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
இன்னம்பூரான்

மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

இப்படி முன்பும் சொல்லப்பட்டது.
நட்சத்திர மண்டலங்களின் தோற்றம் வட புலம், தென் புலம் இவைகளில்
வேறுபடும். தென் புலத்தில் மட்டும் தெரியும் சில கூட்டங்களுண்டு (உம்.
southern cross).
பாரதவர்ஷம் என்று இந்த உலகையே நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்தியாவிலிருந்து ஆசீயவிற்கு புலம் பெயர்ந்திருப்பதை சமீபத்திய ஆய்வுகள்
சுட்டுகின்றன.
விவேகாநந்தர் எகிப்திய, சுமேரிய நாகரீகங்கள் தென்னகத்திலிருந்து போனவை என்கிறார்.
மாயா, அஸ்த்தகா கலாச்சாரங்கள் 'பாதாள லோகம்' என்கிறார் காஞ்சி முனி.
வரும் காலம் விடை தரலாம்.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://domeofthesky.com/clicks/constlist.html
2010/1/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> கோள்கள் சுழன்றுகொண்டே இருப்பது போல
>
பூமியும் ஒரு கோள்தான். கொஞ்சம் கோணலாகச் சுற்றுகிறது.
> பூமியும் சுழன்றுகொண்டே இருப்பதால்
> பூமியிலிருந்து எந்தப் பாகத்திலிருந்து பார்த்தாலும் அத் தொகுப்புகள் ஒரே
> மாதிரி தோற்றமளிக்க வாய்ப்புண்டு
>
இல்லை என்பதுதானே கருத்து!
> துருவ நக்ஷத்திரம் எங்கிருந்து பார்த்தாலும் வட திசையிலேயே தெரியும்
>
துருவ நட்சத்திரம் என்பது Constellation அல்ல. நாம் பேசுவது constellation.
க.>