கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள்.......

863 views
Skip to first unread message

coral shree

unread,
Nov 29, 2011, 2:33:10 AM11/29/11
to மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
என்னைக் கவர்ந்த கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகளில் சில....... என்றும் நினைவில் நிற்பவை!

* சுதந்திரம் என்பதாக சொலொன்று கேட்டதுண்டு. இதந்தரும் சுதந்திரத்தை இன்றும் யான் கண்டதில்லை..

* எல்லாம் நானே என்பவர் வாழ்க்கை கல்லாய் , மணலாய்க் கனவாய் அழியும்..

* ஆடை இலாநாள் முதல் அறிவார்ந்த நாள் வரை அநியாயம் வென்றதென்ன...?

* பொய் வாழ்க்கை வாழ்கின்ற போலிகள் வாழ்விலே புகழ்கூட வருகின்றதே..!

* செய்யாத குற்றங்கள் செய்வோருக்கு எந்நாளும் செல்வங்கள்வளர்கின்றதே..!

* இருட்டுக்கு வெளிச்சம் தந்தார்
 இழப்புக்கோர் ஈடும் தந்தார்
 குருடுக்குக் கண்கள் தந்தார்
 குவலயப் பெருமை காத்தார்!

* மெல்லச் சிரித்தாள்.... எனை வெல்லச் சிரித்தாள்!

* காக்கையொன்று வானம்பாடியாவதென்று கருதினால் 
 மூக்கும் மாறி குரலும் மாறி முகமும் மாற வேண்டுமே..?

* நாளை பெருநன்மை நடக்குமென விதியிருந்தால்
 இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே வந்து நிற்கும்.

* நினைவுகளே.. நினைவுகளே நின்றுவிட மேட்டீரோ?
 கனவுகளே.. கனவுகளே கரைந்துவிட மாட்டீரோ..?


--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

sk natarajan

unread,
Nov 29, 2011, 7:57:47 PM11/29/11
to thamizh...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
காலத்தை கடந்து நிற்கின்றது கண்ணதாசன் அவர்களின் வரிகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/11/29 coral shree <cor...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages