தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 393
நாள்: ஜனவரி 24, 2026 சனிக்கிழமை
இந்திய நேரம்: மாலை 6.00 மணி
தலைப்பு : கல்வெட்டுகள் காட்டும் வரலாறு (கலந்துரையாடல்)
சிறப்புரையாளர்கள்
முனைவர் இரா.கலைக்கோவன், இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.
முனைவர் மு.நளினி, மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவர், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி
நோக்கவுரை :
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
இணைப்பு:
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.