[MinTamil] வல்லமை

6 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
May 17, 2010, 2:41:44 PM5/17/10
to மின்தமிழ்
அ.க,
 
நீங்கள் ஆரம்பித்திருக்கும் புதிய மின்னிதழா இந்த வல்லமை? வாழ்த்துக்கள்.
 
அன்புடன்
சுபா

---------- Forwarded message ----------
From: Annakannan <annak...@gmail.com>
Date: 2010/5/17
Subject: [MinTamil] Re: பெண்ணே அனும்மா பறந்துவிட்டாயே
To: மின்தமிழ் mint...@googlegroups.com
...
 
அதனை வல்லமை (http://vallamai.com) என்ற
புதிய இணைய இதழில் வெளியிட்டுள்ளேன்.

"அன்புத் தோழி அனுராதா ரமணன்: விமலா ரமணியின் இரங்கல் கடிதம்"
http://vallamai.com/?p=37

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seethaalakshmi subramanian

unread,
May 17, 2010, 3:50:36 PM5/17/10
to mint...@googlegroups.com
அண்ணாகண்ணனின் வல்லமை இதழ் வலிமையுடன் வளர வாழ்த்துக்கள்.
சீதாம்மா

2010/5/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 17, 2010, 4:57:39 PM5/17/10
to mint...@googlegroups.com
'வல்லமை' வாகை சூடட்டும், திரு.அண்ணா கண்ணன்.
இன்னம்பூரான்

2010/5/17 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 18, 2010, 2:04:36 AM5/18/10
to mint...@googlegroups.com
 திரு  அண்ணா  கண்ணன் அவர்களின் மறு பெயர்  “வல்லமை”
 
அதனால் செழிக்கும்
 
 
செழிக்கட்டும் வல்லமை
 
கொழிக்கட்டும் வளமை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
18-5-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Annakannan

unread,
May 18, 2010, 2:33:39 AM5/18/10
to மின்தமிழ்
ஆம் சுபா.

வல்லமை (http://vallamai.com), என் முயற்சியில், நண்பர் செல்வ முரளியின்
நுட்பியல் ஒத்துழைப்புடன் உருப்பெற்றுள்ள புதிய இணைய வார இதழ்.

தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக்
கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச்
சேமிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த இதழ் இயங்கும்.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

படைப்புகள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றில், உங்கள் அனைவரின்
பங்களிப்புகளையும் வரவேற்கிறேன்.

வல்லமையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

Thiruvengada Mani T.K

unread,
May 18, 2010, 3:12:27 AM5/18/10
to mint...@googlegroups.com

'வல்லமை' வெற்றிவாகை சூட வாழ்த்துகள், திரு.அண்ணா கண்ணனுச்கும் அன்புத்தம்பி செல்வமுரளிக்கும் என் இனிய வாழ்த்துகள்.

திருவேங்கடமணி



2010/5/18 Annakannan <annak...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani

Tthamizth Tthenee

unread,
May 18, 2010, 3:38:12 AM5/18/10
to mint...@googlegroups.com
அண்ணாகண்ணன் ,செல்வமுரளி  இரு வல்லவர்கள்  இணைந்து ஏற்படுத்தி இருக்கும்
 
வல்லமை    களிப்பு தரும்
 
செல்வ முரளி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
18-5-10 அன்று, Thiruvengada Mani T.K <tkt...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

PENNESWARAN KRISHNA RAO

unread,
May 18, 2010, 4:14:31 AM5/18/10
to mint...@googlegroups.com
கண்ணனின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் அனைவரும் அறிந்ததே. 
 
உடன் எங்கள் ஊர்க்காரர் ஒருத்தர்.  கேட்க வேண்டுமா?

நாங்கள் எல்லாம் உடன் இருக்கிறோம்.

பட்டையைக் கிளப்பலாம். 

வாழ்த்துக்கள்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/5/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Maravanpulavu K. Sachithananthan

unread,
May 18, 2010, 8:51:32 AM5/18/10
to மின்தமிழ்
வல்லமை.காம் (http://www.vallamai.com) புதிய இணைய இதழுக்கு வாழ்த்து.

நல்லமைவு இதழியழின் சூப்பர்ஜன்னல் சொல்லமைவா? மின்னம்பல
வல்லமையின் வடிவமைவு விளம்பரக் கட்டமைவு உள்தேடலுடன்
நில்லமையா துள்புகுந்தால் நிகரற்றோர் செவ்வியதன் செம்மவைவோ
டுள்ளமையால் வல்லமையே நின்இதழழகு இடையீடில் தொடர்வதாமே.

On May 18, 12:12 am, "Thiruvengada Mani T.K" <tktm...@gmail.com>
wrote:


> 'வல்லமை' வெற்றிவாகை சூட வாழ்த்துகள், திரு.அண்ணா கண்ணனுச்கும் அன்புத்தம்பி
> செல்வமுரளிக்கும் என் இனிய வாழ்த்துகள்.
>
> திருவேங்கடமணி
>

> 2010/5/18 Annakannan <annakan...@gmail.com>


>
>
>
>
>
> > ஆம் சுபா.
>
> > வல்லமை (http://vallamai.com), என் முயற்சியில், நண்பர் செல்வ முரளியின்
> > நுட்பியல் ஒத்துழைப்புடன் உருப்பெற்றுள்ள புதிய இணைய வார இதழ்.
>
> > தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக்
> > கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச்
> > சேமிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த இதழ் இயங்கும்.
>
> > வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.
>
> > படைப்புகள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றில், உங்கள் அனைவரின்
> > பங்களிப்புகளையும் வரவேற்கிறேன்.
>
> > வல்லமையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
>
> > அன்புடன் என்றும்,
> > அண்ணாகண்ணன்.
>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> Dr.T.K.Thiruvengada Mani
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

meena muthu

unread,
May 19, 2010, 1:08:44 AM5/19/10
to mint...@googlegroups.com
வல்லமை  வளமுடன் வளர  வாழ்த்துகள்!

மீனாமுத்து

வல்லமை.காம் (http://www.vallamai.com) புதிய இணைய இதழுக்கு வாழ்த்து.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kavi senguttuvan

unread,
May 30, 2010, 10:21:31 AM5/30/10
to mint...@googlegroups.com
வாழ்த்துகள்!

Reply all
Reply to author
Forward
0 new messages