"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்"

89 views
Skip to first unread message

vinoth j s

unread,
Dec 12, 2012, 11:46:55 AM12/12/12
to [தமிழ் நண்பர்கள்], [Tamilamutham], {காதல் நினைவுகள் !!}, mintamil, வல்லமை, [VALLUVANPAARVAI]
"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்"

தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்/ TAMIL FRUITS GLOSSARY

A - வரிசை 
APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம் 
APRICOT - சர்க்கரை பாதாமி 
AVOCADO - வெண்ணைப் பழம் 

B - வரிசை 
BANANA - வாழைப்பழம் 
BELL FRUIT - பஞ்சலிப்பழம் 
BILBERRY - அவுரிநெல்லி 
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி 
BLACKBERRY - நாகப்பழம் 
BLUEBERRY - அவுரிநெல்லி 
BITTER WATERMELON - கெச்சி 
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா 

C - வரிசை 
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம் 
CARAMBOLA - விளிம்பிப்பழம் 
CASHEWFRUIT - முந்திரிப்பழம் 
CHERRY - சேலா(ப்பழம்) 
CHICKOO - சீமையிலுப்பை 
CITRON - கடாரநாரத்தை 
CITRUS AURANTIFOLIA - நாரத்தை 
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம் 
CITRUS MEDICA - கடரநாரத்தை 
CITRUS RETICULATA - கமலாப்பழம் 
CITRUS SINENSIS - சாத்துக்கொடி 
CRANBERRY - குருதிநெல்லி 
CUCUMUS TRIGONUS - கெச்சி 
CUSTARD APPLE - சீத்தாப்பழம் 

D - வரிசை 
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்

E - வரிசை 
EUGENIA RUBICUNDA - சிறுநாவல் 

F - வரிசை 

G - வரிசை 
GOOSEBERRY - நெல்லிக்காய் 
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம் 
GRAPEFRUIT - பம்பரமாசு 
GUAVA - கொய்யாப்பழம் 

H - வரிசை 
HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி 
HARFAROWRIE - அரைநெல்லி 

I - வரிசை 

J - வரிசை 
JACKFRUIT - பலாப்பழம் 
JAMUN FRUIT - நாவல்பழம் 

K - வரிசை 
KIWI - பசலிப்பழம்

L - வரிசை 
LYCHEE - விளச்சிப்பழம் 

M - வரிசை 
MANGO FRUIT - மாம்பழம் 
MANGOSTEEN - கடார முருகல் 
MELON - வெள்ளரிப்பழம் 
MULBERRY - முசுக்கட்டைப்பழம் 
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி 

N - வரிசை 


O - வரிசை 
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம் 
ORANGE (SWEET) - சாத்துக்கொடி 
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம் 

P - வரிசை 
PAIR - பேரிக்காய் 
PAPAYA - பப்பாளி 
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம் 
PEACH - குழிப்பேரி 
PERSIMMON - சீமைப் பனிச்சை 
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி 
PLUM - ஆல்பக்கோடா 
POMELO - பம்பரமாசு 
PRUNE - உலர்த்தியப் பழம் 

Q - வரிசை 
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் 

R - வரிசை 
RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை 
RASPBERRY - புற்றுப்பழம் 
RED BANANA - செவ்வாழைப்பழம் 
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி 

S - வரிசை 
SAPODILLA - சீமையிலுப்பை 
STAR-FRUIT - விளிம்பிப்பழம் 
STRAWBERRY - செம்புற்றுப்பழம் 
SWEET SOP - சீத்தாப்பழம் 

T - வரிசை 
TAMARILLO - குறுந்தக்காளி 
TANGERINE - தேனரந்தம்பழம் 

U - வரிசை 
UGLI FRUIT - முரட்டுத் தோடை 

V - வரிசை 

W - வரிசை 
WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி 
WOOD APPLE - விளாம்பழம் 

X - வரிசை 

Y - வரிசை 

Z - வரிசை

-- 

அன்புள்ள தோழன்  
தியான சேகரன்


--
Vinoth J.S


seshadri sridharan

unread,
Dec 12, 2012, 9:07:45 PM12/12/12
to mint...@googlegroups.com
சரி இச்சொற்களை யார் உருவாக்கினார்கள். எந்த நூலில் இவை முதலில் வெளியாயின.

சேசாத்திரி

2012/12/12 vinoth j s <vinot...@gmail.com>

S NEELAKANTAN

unread,
Dec 13, 2012, 3:37:50 AM12/13/12
to mint...@googlegroups.com
இதில் 80 விழுக்காடு தமிழ் சொற்கள் பேச்சுவழக்கில் இல்லை பின்னர் இதன் அவசியம் என்ன
இதை வைத்து வியாபாரம் பண்ணச் சென்றால் பாமர மக்கள் பழம் வாங்கமாட்டார்கள் பழம் விற்பவனை மேலும் கீழும் பார்த்து வியப்படைவார்கள். பேச்சு வழக்கில் உபயோகப்படும் சொற்கள் 
தான் பயன் படும்  


S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)



2012/12/12 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages