புடைவைகள் ... பலவிதம் ...

82 views
Skip to first unread message

rajam

unread,
Aug 5, 2011, 2:24:25 PM8/5/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Geetha Sambasivam, coral shree, Kamala Devi, Narayanan Kannan, karuannam annam, "கி.காளைராசன் krishnan"
ஒவ்வொன்றும் ஒருவிதம் ...
இது ... சுபா, கீதா, பவளஸ்ரீ, கமலம் அனியத்தி, இன்னும் இணையத்தில் உள்ள பெண் நண்பர்களுக்காக ஒரு special பதிவு!   

மத்தவங்களும் பார்க்கலாம்; பாக்கணும். வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கிக் கொடுக்கத் தெரிஞ்சுக்கணுமே! :-)
1. மதுரைச் சுங்குடி (சுங்கடி?).
முன்பு: இந்தச் சுங்குடிப் புடைவைகளைச் செய்த முறைபற்றிக் கேள்விப்பட்டது: கையால் சிறு சிறு நூல் இழைகளைத் துணியில் கட்டி, துணியைச் சாயத்தில் தோய்த்து உலர்த்தி எடுக்கும்போது, துணியை உதறினால் கட்டிய நூல் இழைகள் சிதறி விழ, அவை கட்டப்பட்ட இடங்களில் சாயம் தோயாத வட்டங்கள் அமையும். இந்தத் துணிகளே புடைவைகளாகக் கைத்தறியில் நெய்யப்படும்.
இன்று: கைவேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என்றும் அதனால் எந்திரத் தறியில்தான் அச்சுப் போடப்படுகின்றன என்றும் சொன்னார்கள்.
2. காரைக்குடிப் புடைவைகள். கைத்தறியில் நெய்த, மெது மெது என்ற பருத்திப் புடைவைகள். தோய்த்துத் தோய்த்துக் கட்டிக்கொண்டாலும் உறுதி குறையாதவை.
3. பட்டுப் புடைவைகள். எல்லாருக்கும் தெரிந்தது. எடுத்துச் சொல்லவேண்டிய தேவையில்லை.  இங்கே கோயிலுக்குக் கொடுப்பதற்காக ஒருவர் கேட்டிருந்தார். அவருக்காக வாங்கினேன்.
இந்த எல்லாத்தெயும் அப்றம் இன்னும் சிலதும் வாங்கிட்டு, பட்டுகளையும் பருத்தியில் இரண்டும் எடுத்துக்கொண்டுவந்தேன்; மீதியை ஊரிலேயே ஒரு மாணவி வீட்டில் வைத்துவிட்டு, எல்லாரும் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நான் சொன்னபடி அவர்கள் கேட்கவேண்டும்! :-) இல்லாவிட்டால் அடுத்தமுறை போகும்போது அவர்களுக்குத் திட்டு விழும்! :-)
படங்களை இங்கே பார்க்கலாம்:
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Aug 5, 2011, 2:53:13 PM8/5/11
to meena muthu, மின்தமிழ்
ஆ!!! நம்ம முத்து மீனாவை எப்படிப் பெயர் சொல்லிக் குறிப்பிட மறந்தேன்? செட்டிநாட்டுக் குழந்தையை எப்படி மறந்தேன்? என் மூளையில் குருதிக் கட்டிகள் உறைந்துகிடக்கு-ன்னு ஊரிலெ மருத்துவர்கள் சொன்னது வேலை செய்யயுதுபோல! :-) மன்னிக்கவும், மீனா!  இந்தப் பதிவு உங்களுக்காகவுமே!
அன்புடன்,
ராஜம்

Begin forwarded message:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 5, 2011, 3:06:03 PM8/5/11
to mint...@googlegroups.com
என் அச்சம்: ப்ளோஸ் மேட்ச்சிங்க் அலைச்சல்!

rajam

unread,
Aug 5, 2011, 3:51:54 PM8/5/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan, Hari Krishnan
ஆமாம், இ சார். நீங்க சொல்ற அந்தக் காலத்துலெ ... நானும் என் தோழிகளும் சட்டைத் துணிகளுக்காக அலையோ அலை என்று அலைஞ்சிருக்கோம். 

இப்பல்லாம் ... புடைவையோடெ அதுக்கேத்த சட்டைத் துணியும் சேத்து வச்சு விற்கிறார்கள். ஆனா ... அந்தத் துணி அளவு எல்லா உடலுக்கும் சட்டை தைக்கப் பொருந்தாது. :-(

வேடிக்கை என்னன்னா ... நாமா, தனியா, எவ்வளவு நெறய அளவு துணி வாங்கிக் குடுத்து ... கையை இவ்வளவு நீளமா வை, கழுத்துப் புறத்தை இப்படி ஆழமாக (மார்பகம் தெரியும்படி) தைக்காதே, இடுப்புத் தெரியவேண்டாம், ... இன்ன பிற வேண்டுதல்கள் விடுத்தாலும் 
... அரையும் குறையுமாத்தான் சட்டை தைத்து வந்து சேருகிறது.

இதுக்குப் பதிலா ... எனக்கு வேண்டியபடி ... உடல் உறுப்புக்களை மறைக்கும் என்னோடெ 
மேலைநாட்டு உடுப்புக்களே மேல். கழுத்துக்குக் கீழே யாரும் என் உடல் தசையை / சதையைப் பார்க்க முடியாது! ...க்கும் (ஹரியின் மொழியில்!)

On Aug 5, 2011, at 12:06 PM, Innamburan Innamburan wrote:

என் அச்சம்: ப்ளோஸ் மேட்ச்சிங்க் அலைச்சல்!


Subashini Tremmel

unread,
Aug 5, 2011, 3:56:28 PM8/5/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram


2011/8/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
முதல் புடவையின் ஜரிகையும் வர்ணமும் என் மனதை கொள்ளை கொண்டு விட்டது. அதே போல கடைசியாக இணைத்திருக்கும் இளம் மஞ்சள் புடவையும் என்னை மயக்கி விட்டது .:-)
அடுத்த தமிழக் பயணத்தில் நிச்சயமாக் ஒரு சுங்குடிப் புடவை வாங்குவடஹி என் அஜெண்டாவில் சேர்த்துக் கொள்கிறேன்.

-சுபா

2011/8/5 rajam <ra...@earthlink.net>--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Innamburan Innamburan

unread,
Aug 5, 2011, 3:05:45 PM8/5/11
to mint...@googlegroups.com

அப்பாடா! மூச்சு வந்தது! மத்தவங்களும் பார்க்கலாம் என்ற உரிமத்தைக் கண்ட பிறகு. அழகை ஆராதனை செய்பவர்களும், எழிலுக்கு தொழுகை நடத்துபவர்களும் நிச்சயமாக இந்த புடவை சித்திரங்களை வரவேற்பார்கள். இந்த செளராட்டிரர்களை மதுரையிலும் பார்த்திருக்கிறேன்.கும்பகோணத்திலும். பவநகர், ஜாம்நகரிலும். மென்மையான கவின் சுவையும், கலையும், திறனும்.
புடவை என்றாலே முந்தானை, பல்லு, கரை, ஜரிகை: கலைக்களஞ்சியம். எனக்கு ஒரு அச்சமுண்டு.
 

rajam

unread,
Aug 5, 2011, 3:59:26 PM8/5/11
to mint...@googlegroups.com
 அழகை ஆராதனை செய்பவர்களும், எழிலுக்கு தொழுகை நடத்துபவர்களும் நிச்சயமாக இந்த புடவை சித்திரங்களை வரவேற்பார்கள்.
எப்படித்தான் இப்படியெல்லாம் என் கற்பனையைப் படம் பிடித்தாற்போல் எழுதுகிறீர்களோ!

On Aug 5, 2011, at 12:05 PM, Innamburan Innamburan wrote:


அப்பாடா! மூச்சு வந்தது! மத்தவங்களும் பார்க்கலாம் என்ற உரிமத்தைக் கண்ட பிறகு. அழகை ஆராதனை செய்பவர்களும், எழிலுக்கு தொழுகை நடத்துபவர்களும் நிச்சயமாக இந்த புடவை சித்திரங்களை வரவேற்பார்கள். இந்த செளராட்டிரர்களை மதுரையிலும் பார்த்திருக்கிறேன்.கும்பகோணத்திலும். பவநகர், ஜாம்நகரிலும். மென்மையான கவின் சுவையும், கலையும், திறனும்.
புடவை என்றாலே முந்தானை, பல்லு, கரை, ஜரிகை: கலைக்களஞ்சியம். எனக்கு ஒரு அச்சமுண்டு.

Innamburan Innamburan

unread,
Aug 5, 2011, 4:17:23 PM8/5/11
to mint...@googlegroups.com
I am touched by your kind message, Rajam,  instantaneous as my responses are.
Warm Regards,
Innamburan

N. Kannan

unread,
Aug 5, 2011, 11:24:47 PM8/5/11
to mint...@googlegroups.com
இந்த வேலைப்படுகளைக் கவனிக்கும் போது என்னவொரு அரிய கலை என்று
தோன்றுகிறது. தமிழ்ப் பெண்கள் ஜென்மத்திற்கும் பேண்ட், சல்வார் என்று
போய்விடக்கூடாது. பெண்களை முழுதாய் நம்பியிருக்கும் ஒரு தொழிலிது!

2011/8/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Pushparaj

unread,
Aug 5, 2011, 9:51:30 PM8/5/11
to mint...@googlegroups.com
சுங்குடி சேலைகளின் நெய்முறை பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டுள்ளது சுவாரசியமான தகவல்! ஆனால் அந்த துணியே கைத்தறியில் புடவைகளாக நெய்யப்படும் என்பதுதான் புரியவில்லை. நூல் கொண்டு நெய்வார்களா, அல்லது துணி கொண்டு நெய்வார்களா... ஒரு சிறு சந்தேகம். 

-புஷ்பராஜ்


2011/8/6 Innamburan Innamburan <innam...@gmail.com>
I am touched by your kind message, Rajam,  instantaneous as my responses are.
Warm Regards,
Innamburan

--

Pushparaj

unread,
Aug 6, 2011, 12:31:03 AM8/6/11
to mint...@googlegroups.com
புடவை நீண்ட நாட்கள் நிலைக்கும் என்று தோன்றவில்லை. இனி பெண்கள் தங்களுக்கு எது சௌகரியம், எது fit என்று நினைக்கிறார்களோ, அதுவே நிலைக்கும். Survival of the fittest என்பது பெண்களின் ஆடைகளுக்கும் பொருந்தும் :-)

2011/8/6 N. Kannan <navan...@gmail.com>

Dhivakar

unread,
Aug 6, 2011, 1:14:29 AM8/6/11
to mint...@googlegroups.com
>>>புடவை நீண்ட நாட்கள் நிலைக்கும் என்று தோன்றவில்லை.<<<

வசதியைப் பொறுத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புடவை நின்று நிலைக்கும். கல்யாணம் கார்த்தி, விசேஷ நாள் இவை போன்ற நாட்களில் புடவைதான் இன்றும் நாளையும். 

பெண்களுக்கே தெரியும்.. எதில் அழகு அதிகம் என்பதை.. ஆகவேதான் புடவையை அழிய விடமாட்டார்கள்.

தி2011/8/6 Pushparaj <push...@gmail.com>

rajam

unread,
Aug 6, 2011, 1:18:42 AM8/6/11
to mint...@googlegroups.com, Pushparaj
 நூல் கொண்டு நெய்வார்களா, அல்லது துணி கொண்டு நெய்வார்களா... ஒரு சிறு சந்தேகம்.
நூல்கொண்டுதான் நெய்வார்கள். அடடா, பொறுமையில்லாத ஆர்வத்தில் தவறாக எழுதிவிட்டேனா? மன்னிக்கவும். திருத்திவிடுகிறேன், உங்கள் அன்பான உதவியுடன்.
உண்மை இதுவே ... அண்மைக் கால மதுரையில் நான் கேட்ட யாருக்கும் இதைப் பற்றிச் சரியான விவரம் தெரியவில்லை; மிகவும் வருத்தமாக இருந்தது.

அதோடு ... நாங்கள் போய்ப் புடைவைகள் வாங்கிய கடையில் விற்பனையாளர் யாருக்கும் எந்த வகை உற்சாகமும் இல்லை. எல்லார் முகத்திலும் ஒருவகையான சோகம் வழிந்துகொண்டிருந்தது. விற்பனைக்கு வேண்டிய ஆர்வமும் ஒருவரிடமும் இல்லை. ஏனோ தானோ என்று புடைவைகளைக் காட்டினார்கள். நான் எவ்வளவோ ஆர்வத்துடன் பேசியும் ஒரு பலனும் இல்லை. எல்லாப் புடைவைகளையும் காட்டவில்லை. ஏதோ ஒன்று இரண்டை மட்டும் எடுத்துக் காட்டினார்கள். மிகவும் வருத்தமாக இருந்தது.
அன்புகூர்ந்து ... மதுரைச் சுங்குடிப் புடைவைகளைப் பழைய நாட்களில் எப்படிச் செய்தார்கள் என்று விளக்கிச் சொல்வீர்களா? மிகவும் நன்றியுடையவளாவேன்!
அன்புடன்,
ராஜம்

N. Kannan

unread,
Aug 6, 2011, 1:28:26 AM8/6/11
to mint...@googlegroups.com
குண்டான உடம்பிற்கு புடவையே காப்பு!

தமிழகத்தில் குண்டுகள் குறையும் போது புடவை வியாபாரமும் குறையும் :-))

(தமிழக ஆண்கள் இதையறிந்தும் வேட்டியிலிருந்து பேண்டிற்கு தாவி இருப்பது அதிசயமே!!)

:-) க (-:

2011/8/6 Dhivakar <venkdh...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Aug 6, 2011, 1:33:30 AM8/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/8/6 Pushparaj <push...@gmail.com>

புடவை நீண்ட நாட்கள் நிலைக்கும் என்று தோன்றவில்லை. இனி பெண்கள் தங்களுக்கு எது சௌகரியம், எது fit என்று நினைக்கிறார்களோ, அதுவே நிலைக்கும். Survival of the fittest என்பது பெண்களின் ஆடைகளுக்கும் பொருந்தும் :-)

தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் பெண்கள் புடவைகள் மேல் நாட்டம் வைத்துள்ளனர். ஜெர்மனியில் வாழும் தமிழ் குடும்பங்களில் புடவையில்லாத பெண்கள் இருக்க மாட்டர்கள் என நம்பி கூறலாம். இங்கு நடைபெறும் பிறந்த நாள் பார்ட்டிகள், திருமண விருந்துகள், வெள்ளி-செவ்வாய் ஆலய வழிபாடுகள், ஆலய திருவிழாக்களுக்கு பெண்கள் சேலை அல்லது இந்திய உடையணிந்து தான் வருகின்றனர். இங்கு மட்டுமல்லா, சுவிஸர்லாந்து இங்கிலாந்து ப்ரான்ஸ் நாடுகளில் தமிழர்களைப் பார்த்த அளவில் அனுபவப் பூர்வமான நிலை இது. 

அலுவலகம், சுற்றுப்பயணம், கடைகளுக்குச் செல்லுதல் அவசரமான வேலைகளை முடிக்க எனும் போது சுலபமான ஜீன்ஸ் சட்டை பொறுத்தமாக அமைந்து விடுகின்றது என்பதில் ஐயமில்லை. ஆனால் இது சேலையை மறந்து விடச் செய்யாது. எது எது எங்கெங்கே தேவையோ அதற்குத் தகுந்தார்போல உடையணியும் திறமை இக்காலப் பெண்களுக்கு உண்டு :-)

 -சுபா


2011/8/6 N. Kannan <navan...@gmail.com>

இந்த வேலைப்படுகளைக் கவனிக்கும் போது என்னவொரு அரிய கலை என்று
தோன்றுகிறது. தமிழ்ப் பெண்கள் ஜென்மத்திற்கும் பேண்ட், சல்வார் என்று
போய்விடக்கூடாது. பெண்களை முழுதாய் நம்பியிருக்கும் ஒரு தொழிலிது!

2011/8/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

>> முதல் புடவையின் ஜரிகையும் வர்ணமும் என் மனதை கொள்ளை கொண்டு விட்டது. அதே போல
>> கடைசியாக இணைத்திருக்கும் இளம் மஞ்சள் புடவையும் என்னை மயக்கி விட்டது .:-)
>> அடுத்த தமிழக் பயணத்தில் நிச்சயமாக் ஒரு சுங்குடிப் புடவை வாங்குவடஹி என்
>> அஜெண்டாவில் சேர்த்துக் கொள்கிறேன்.
>> -சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Aug 6, 2011, 1:34:44 AM8/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
என்ன கண்ணன்,

அந்தக் கால சாவித்ரி ஞாபகம் வந்து விட்டதா?

-சுபா

2011/8/6 N. Kannan <navan...@gmail.com>
குண்டான உடம்பிற்கு புடவையே காப்பு!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--

LK

unread,
Aug 6, 2011, 1:35:16 AM8/6/11
to mint...@googlegroups.com
//புடவை நீண்ட நாட்கள் நிலைக்கும் என்று தோன்றவில்லை//

கண்டிப்பாக நிலைக்கும். என்னதான் வேலைக்கு மாடர்ன் டிரஸ் போட்டாலும், திருமணம் பண்டிகை என்று வரும்பொழுது புடைவையைதான் பெண்கள் விரும்புகின்றனர்

2011/8/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com 

rajam

unread,
Aug 6, 2011, 1:43:17 AM8/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அதுவா, சுபா? கண்ணன் ரொம்ப நாளாவே ... அந்தக் கொரியாவுலெ, தப்பட்டெக் குச்சி களெப் பாத்துப் பாத்து ஒரு மாதிரிக் கெறக்கத்துலெ இருக்ற மாதிரித் தோணுது!

Subashini Tremmel

unread,
Aug 6, 2011, 1:50:50 AM8/6/11
to rajam, mint...@googlegroups.com
அப்படியா விஷயம்..சரி.. கண்ணனை மகிழ்ச்சி படுத்த சாவித்ரி. :-)


-சுபா

2011/8/6 rajam <ra...@earthlink.net>

Pushparaj

unread,
Aug 6, 2011, 1:56:59 AM8/6/11
to mint...@googlegroups.com
கல்யாணம் கார்த்தி, விசேஷ நாள் இவை போன்ற நாட்களில் புடவைதான் இன்றும் நாளையும். 

அதாவது ஆண்கள் இன்று எப்போதாவது வேஷ்டி கட்டிக்கொள்வதை போல! அந்த எப்போதாவது என்பதும் இப்போது எண்ணிக்கையில் குறைந்து தத்தம் திருமணங்களுடன் நின்றுவிடுகிறது. அது சரி, அன்று களத்து மேட்டிலும், கட்டுத்தரைகளிலும் வேலை செய்ய வேஷ்டி வசதியாக இருந்தது என்பதற்காக இன்று அலுவலகத்திலும் அதையே பாரம்பரியம் என்ற பெயரில் உடுத்திக்கொள்வது சரியாக இருக்காதுதான். 

புடவையை பொறுத்தவரை நீண்ட நாட்கள் என்றதை நீண்ட காலம் என்றுச் சொல்லியிருக்க வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றபிறகு, இன்னும் ஒரு சில நூறாண்டுகள் கழித்து விஷேஷங்களில் கூட நிறைய மாற்றங்கள் வந்திருக்கக்கூடும். அந்த நிகழ்வுகளின் தன்மை மாறியிருக்கக்கூடும். என்றாலும் பாரம்பரிய அடையாளம் என்ற பெயரிலும், சடங்கு முறைகளுக்கு தகுந்த டிரெஸ் கோடாகவும், முக்கியமாக நீங்கள் சொன்னது போல அழகுணர்ச்சி நோக்கிலும் எப்போதாவது அணிவார்கள் - அரிதாக - இப்போது இருப்பதைக் காட்டிலும் அரிதாக. 

கட்டுவார்கள்.. ஆனால் அதைக் கட்டிக்கொள்ள அழகு நிலையங்களுக்குச் செல்லவேண்டிய நிலை உண்டானாலும் ஆகலாம் :-) இப்பொழுதேகூட இளம்பெண்களில் பலருக்கு மற்றவர்கள் உதவினால்தான் சேலை கட்டிக்கொள்ள முடியும் என்னும் நிலை.

புஷ்பராஜ்

2011/8/6 Dhivakar <venkdh...@gmail.com>

LK

unread,
Aug 6, 2011, 2:02:00 AM8/6/11
to mint...@googlegroups.com
புஸ்பராஜ் அய்யா அவர்களே

நான் வீட்டில் வேஷ்டிதான் கட்டுகிறேன். இன்னும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் எப்பவும் வேஷ்டிதான். என் மனைவி எப்பொழுதும் புடவைதான். சில சமயங்களில் சுடிதார் .

இதை போன்று எத்தனையோ குடும்பங்கள் உள்ளன.

2011/8/6 Pushparaj <push...@gmail.com>--

Innamburan Innamburan

unread,
Aug 6, 2011, 2:03:29 AM8/6/11
to mint...@googlegroups.com

என்ன புஷ்பராஜ், இது! சாவித்திரி புடவை கட்டிக்கொண்ட/ கட்டிவிடப்பட்ட விதம் வேறு என்பதற்காக, இப்படியா தீர்க்கதரிசனம்! நாட்டு ஒர்ரி! வெள்ளக்காரச்சியெல்லாம் புடவையாசை கொள்கின்றனர். 
இ 

N. Kannan

unread,
Aug 6, 2011, 2:14:09 AM8/6/11
to mint...@googlegroups.com
சூப்பரோ! சூப்பர்! :-))))
அக்கான்னா அக்காதான்.
இப்பத்தான் செல்லம்மாட்டே பேசினேன். ரொம்ப விசாரித்தாள்!

ஆனாலும், இதுவொரு பிரச்சனை அக்கா!
நாம டயட் செய்யாம இருக்கிறதுக்கு நம்ம புடவை, வேட்டி ஒரு காரணம். எந்த
சைஸுக்கும் ஈடு கொடுக்கும் துணிவகை. அதுதான் அப்படி சொன்னேன் :-)

க.>

2011/8/6 rajam <ra...@earthlink.net>:

N. Kannan

unread,
Aug 6, 2011, 2:21:23 AM8/6/11
to mint...@googlegroups.com
நன்றி சுபா!

நடிகையர் திலகம்! சும்மாவா சொன்னாங்க!

அதிலே பாருங்க, சிவாஜியை மிஞ்சும் வாயசைப்பு.
‘உயிர்களெல்லாம் ஒன்றையொன்று வாழ்த்திடும் போது அதன்
உள்ளிருந்து வாழ்த்துவது உன்னருளரன்றோ!’
எனும் போது கண்கள் பனிக்கும்!
எப்படி முடிகிறது?

ஆனானானாலும்..அந்த முதல் ஷாட்டில் வளைந்து நிற்கும் போது, இடுப்பு
இருந்தால் அல்லவோ வளைக்க முடியும்?
எப்படியோ சாத்திரி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா அப்படின்னு ஒரு கோஷ்டியே
புடவை தயவாலே குண்டு, குண்டாக இருந்தாலும் ஓட்டிவிட்டார்கள். போகட்டும்
:-))

க.>

2011/8/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 6, 2011, 2:26:21 AM8/6/11
to mint...@googlegroups.com
உண்மை! கொரியாவிலும், ஜப்பானிலும், சீனாவிலும் அதுதான் நடந்திருக்கிறது.
ஜப்பானிலாவது சில நேரம் கிமோனோ அழகிகளைப் பார்க்க முடியும்.
சீனாவும், கொரியாவும் சுத்த்த்தம். கல்யாணத்திற்கு மட்டுமென்று
வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் இந்திய அழகிகள் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.
வெளிநாட்டு சினிமா மார்க்கெட்டை மனசில் வைத்து சினிமா அழகிகள் புடவைதான்
கட்டுவர். அதைப்பார்த்து உள்ளூர் அழகிகளும் புடவையே கட்டுவர். அது
மட்டும் ஓடும்..

நா.கண்ணன்

2011/8/6 Pushparaj <push...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Aug 6, 2011, 3:02:38 AM8/6/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram, coral shree, Kamala Devi, Narayanan Kannan, karuannam annam, "கி.காளைராசன் krishnan"
பல நாட்கள் கழிச்சு இணையம் வந்தால் புடைவை, ரவிக்கையுடன் வரவேற்பு. :))) நன்றி அம்மா. அருமையான புடைவைகள்.  அநேகமா எல்லாக் கலரும் கட்டியாச்சு.  அதான் ஒரு பெரிய வருத்தம். :))) என் கணவருக்கு உனக்குப் புடைவை எடுக்கக் கலர் தேடறதே பெரிய வேலைனு கிண்டல் பண்ணுவார். :))))

மஸ்டர்ட் அரக்கு பார்டருக்குப் பதிலாப் பச்சை பார்டர் போட்டது தான் இப்போக் கட்டி இருக்கேன். நீங்க சொல்றாப்போல் கையால் எல்லாம் இப்போப் போடறதில்லை. குஜராத் ஜாம்நகரிலும், ராஜஸ்தான் அஜ்மேர் மதார் கேட்டிலும் மட்டும் இப்படிக் கையால் போட்ட முடிச்சுக் கட்டிப் போட்ட புடைவைகள் கிடைக்கின்றன.  பாந்தனி என்ற பெயரில்.  அதுவும் நாம் கலர், பார்டர், முந்தி செலக்ட் பண்ணிச் சொன்னதும் போட்டு, இஸ்திரி பண்ணிக் கொடுப்பாங்க.  சுடச் சுட வாங்கிக் கட்டின அநுபவம் உண்டு.  கணவரிடமும் தான்.  :)))))))

2011/8/5 rajam <ra...@earthlink.net>

LK

unread,
Aug 6, 2011, 3:06:10 AM8/6/11
to mint...@googlegroups.com
சுங்கடி புடவை அம்மா மட்டும் எப்பவாது கட்டுவார்

2011/8/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 6, 2011, 5:55:57 AM8/6/11
to mint...@googlegroups.com
எல்கே வாக்கு ஒரு புறமிருக்க, தாத்தாவோட ஜோக் சொல்லிட்டு ஒடிட்டிறேன்.  பெரியவரின் பெயர்: கோமளி ஆத்துக்கார். (கோ.ஆ)

கோ.ஆ: ' பாருடா! கும்போணத்திலே பத்தாறு வேஷ்டி வாங்கிண்டு வந்திருக்கேன்.எப்டியிருக்கு?
தாத்தா: என்ன மாமா இது? எங்க வாங்கினேள்? திருபுவனம் வேஶ்டின்னா. கொண்டவனை சுத்துமே!
(கோ. ஆ சைலண்ட் மோட்.)
மறு நாள்:
கோ.ஆ: டேய்! அந்த வேஷ்டியை திருப்பிக்கொடுத்துட்டேன். கடைக்காரனுக்குத்தான் புரியல்லை.
தாத்தா: ஏன் மாமா? எல்லா வேஷ்டியும் சுத்திக்கத்தானே!
கோ.ஆ: உன்னை என்ன பண்ணா தீரும்?
தாத்தா ஓட்டம்.
( ஆனா தாத்தா சொல்லுவா. அது கோமளா மாமியுடன் திருபுவனம் சுங்கடி பற்றிய அளவளாவுதல் என்று!

இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2011, 6:53:55 AM8/6/11
to mint...@googlegroups.com
//அன்புகூர்ந்து ... மதுரைச் சுங்குடிப் புடைவைகளைப் பழைய நாட்களில் எப்படிச் செய்தார்கள் என்று விளக்கிச் சொல்வீர்களா? மிகவும் நன்றியுடையவளாவேன்! //
http://www.youtube.com/watch?v=_ZEA5UB-WWk

http://www.maduraimessenger.org/printed-version/2011/june/village-voices/

http://www.etailindia.com/buy/pure-cotton-madurai-sungudi-print-saree-22-35426

http://www.etailindia.com/catalog/sungudi-prints-9611

இன்னும் வரும்
நாகராசன்


2011/8/6 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Aug 6, 2011, 6:57:13 AM8/6/11
to mint...@googlegroups.com
அரவக்கோன் வருவார் என்று தெரியும். ஸுபீரியர் ஆவணங்கள் தருவார் என்றும் தெரியும். அதான் 'கம்'நு.
நன்றி, வணக்கம்.

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2011, 7:26:52 AM8/6/11
to mint...@googlegroups.com
'இ’ ஐயா ‘கம்’நு இருந்தா இந்த இழை ’கும்’நு  ’இ’ருண்டு போய்விடாதா
மதுரை மற்றும் பதுரையைச் சுற்றியுள்ள ப்தினெட்டுப் பட்டிவாழ் நிந்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சுங்குடிச் சேலை அடர்ன் ஆண்டிகளையிம் சுங்குடி சால்வார் இளசுகளையும் கவர்ந்ததென்றாலும் அங்கு வாழ்ந்த பெண்கள் பின் கொசுவம் இட்டுச் சின்னாளபட்டி சுங்குடிச் சேலையைக் கட்டியிருப்பார்கள்
இதுபற்றிய தகவல் தேவை தேவை தேவை
நாகராசன்

2011/8/6 Innamburan Innamburan <innam...@gmail.com>
அரவக்கோன் வருவார் என்று தெரியும். ஸுபீரியர் ஆவணங்கள் தருவார் என்றும் தெரியும். அதான் 'கம்'நு.
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்
--

கி.காளைராசன்

unread,
Aug 6, 2011, 7:34:49 AM8/6/11
to mint...@googlegroups.com
எனது தாயார்  இன்னமும் சுங்கடிச் ​சேலைதான் கட்டுகிறார்.
இந்த இ​ழையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களைச் சுருக்கி அவரிடம் ​சொல்கி​றேன்.
அவர், இந்தச் ​சே​லைக்கு இத்த​னை ​பெரிய சரித்திரம் இருப்பது கண்டு வியக்கலாம்!

அன்பன்
கி.கா​ளைராசன்

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2011, 9:54:50 AM8/6/11
to mint...@googlegroups.com
யூரேகா யுரேகா
சின்னாளபட்டிச் செலை கட்டும் விதம் கிடைச்சுட்டது இணைப்பு கீழே
http://www.youtube.com/watch?v=sCltLHWbBDY
மருதயில என்னமா கலக்குறய்ங்க பாருங்க
தமிழ்க் கடவுள்களைப் பற்றி வெள்ளைக்காரருக்கு முஸ்லீம் பாய் பட்பட்டுன்னு சொல்றதே ஒரு அழகுதான்
பட் விலை ஒரு லட்சம்னு சொன்னதும் வெள்லக்காரரே ஜகா வாங்கிட்டாரு
நமக்குப் பிடிச்சதெல்லாம மதுரைச் சாப்பாடுதான்
இட்லி குருமாக்குச் சொத்தையே எழுதிவச்சிடலாம்னு தோனும்
அட இங்க பாருங்க மலையாளம் பேட்டியாளர் தமிழ்ல பேசறதே அழகுதான்

மலையாளம் தமிழ் கலந்து பேசறது முட்டை இட்லி
http://www.youtube.com/watch?v=CWABmPvt_Nw

கறி தோசை

http://www.youtube.com/watch?v=Bju6vK9rPyI

மாடும் மனுஷனும் ஆடும் கோழியும் ஒன்னுக்கொன்னு அண்ணன் தம்பியாத் தாயஆய்ப்பிள்ளையா வாழுறதப்பாருங்கோ
இதுக்கப்புறமும் சிந்துவெளி மந்தவெளி ஆரியம் பேரியம் என்றெல்லாம் பேசலாமா
நாகராசன்


2011/8/6 கி.காளைராசன் <kalair...@gmail.com>

N. Kannan

unread,
Aug 6, 2011, 10:01:26 AM8/6/11
to mint...@googlegroups.com
2011/8/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> யூரேகா யுரேகா
> சின்னாளபட்டிச் செலை கட்டும் விதம் கிடைச்சுட்டது இணைப்பு கீழே
> http://www.youtube.com/watch?v=sCltLHWbBDY

அப்படியே பஞ்சகச்சம் எப்படிக்கட்டுவது என்பதற்கு கட்டுமஸ்தான ஆள் மாடலாக
உள்ள வீடியோ கிடைக்குமா? :-)

க.>

Innamburan Innamburan

unread,
Aug 6, 2011, 10:16:32 AM8/6/11
to mint...@googlegroups.com
அப்படியே பஞ்சகச்சம் எப்படிக்கட்டுவது என்பதற்கு கட்டுமஸ்தான ஆள் மாடலாக
உள்ள வீடியோ கிடைக்குமா? :-)
~ ஓ! தமிழ்த்தேனி ட்ராவெல்லெ இருக்காஹ. அவரெ கேட்டா 'தேனே' மாடலாகி ஸீன் காட்டமாட்டாறோ, அந்த பஞ்சக்ச்சம் எக்ஸ்பெர்ட்?

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2011, 11:47:35 AM8/6/11
to mint...@googlegroups.com
அப்படியே பஞ்சகச்சம் எப்படிக்கட்டுவது என்பதற்கு கட்டுமஸ்தான ஆள் மாடலாக
உள்ள வீடியோ கிடைக்குமா? :-)
கிடச்சிடுச்சே இங்கே

http://www.youtube.com/watch?v=LkhCY4VO6j0

தற்சமயம் இந்த மாடல்தான் இருக்கு.  நல்ல மாடல் அமெரிக்காவுல இருந்து வந்துக்கிட்டே இருக்குன்னு ‘இ’ ஐயா சொல்றார்.
அவர் மனசில என்ன இருக்கோ
அந்த மாடல் பஞ்சகச்சம் கட்டினா எத்தனை மனசு நைந்து நாராய்க் கிழியப்போகுதோ நாமறியோம் பராபரமே
நாகராசன்

2011/8/6 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Aug 6, 2011, 9:08:19 PM8/6/11
to mint...@googlegroups.com
புடவை கட்டுவதை சிக்கலானது இந்த பஞ்சகச்சம்!

அந்தக்காலத்து பேண்ட்.

இதுவும் ரெடிமேடாக கிடைத்தால் நன்றாக இருக்கும் :-)

க.>

2011/8/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

LK

unread,
Aug 6, 2011, 9:10:39 PM8/6/11
to mint...@googlegroups.com
//புடவை கட்டுவதை சிக்கலானது இந்த பஞ்சகச்சம்!//

முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன் அய்யா . அவஸ்தை

2011/8/7 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Aug 6, 2011, 10:03:25 PM8/6/11
to mint...@googlegroups.com
பஞ்சகச்சம் ரெடிமேட் இருக்குனு நினைக்கிறேன்.  ஆனால் அவ்வளவு ஒன்றும் சிக்கல் இல்லை. கட்டுவது எளிதே.

2011/8/7 N. Kannan <navan...@gmail.com>
360.gif

rajam

unread,
Aug 6, 2011, 10:54:22 PM8/6/11
to mint...@googlegroups.com
சோம்பேறிகள் கும்பல் இங்கே :-) 

Innamburan Innamburan

unread,
Aug 7, 2011, 1:16:53 AM8/7/11
to mint...@googlegroups.com
வேட்டி கட்டுவோர் சங்கமொன்று இருக்குது.
பட்டியலொன்று தந்தனர், இன்றைக்கு.
தட்டாடை கொண்டவனை சுற்றுமே.
பட்டாடையாக இருந்தாலுமே.

கச்சம் கட்டுவது நேட்டிவ் அண்டர்வேர்!
பஞ்சகச்சம் கொஞ்சம் பெரிசாச்சே.
சைக்கிள் கட்டு பெடல் ஸேஃப்டி!
வேஷ்டாடை ஒரு பூஷணமாம்!, ரெடிமேடானாலும்.
~இன்னம்பூரான்
07 08 2011

N. Kannan

unread,
Aug 7, 2011, 2:00:02 AM8/7/11
to mint...@googlegroups.com
2011/8/7 rajam <ra...@earthlink.net>:

> சோம்பேறிகள் கும்பல் இங்கே :-)

ஹ்..ஹா..

சாதாரண வேஷ்டி கட்டினா கழண்டுறுமோன்னு கவலை. பஞ்சகச்சம் என்றால் கச்சினு
நிக்கும். அப்புறம் குண்டோ, ஒல்லியோ, புடவை போல அட்ஜெஸ்ட் ஆகும் :-)

இரண்டு மூன்றுமுறை கட்டியிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் மறந்துவிடுகிறது.
புடவை கட்டுவது எளிது!

க.>

Pushparaj

unread,
Aug 6, 2011, 11:52:10 PM8/6/11
to mint...@googlegroups.com
புஸ்பராஜ் அய்யா அவர்களே 
நான் வீட்டில் வேஷ்டிதான் கட்டுகிறேன். இன்னும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் எப்பவும் வேஷ்டிதான். என் மனைவி எப்பொழுதும் புடவைதான். சில சமயங்களில் சுடிதார் . 
இதை போன்று எத்தனையோ குடும்பங்கள் உள்ளன

அய்யா, என் தகப்பனாரும் எப்போதும் வேஷ்டிதான் கட்டுகிறார். போலவே, அவரின் சமவயது சகஆண்களில் மிகப்பெரும்பாலானோரும் தங்கள் வாழ்நாள் ஆடையாக வேஷ்டியைதான் இன்னும் கொண்டிருக்கின்றனர். அதற்கொப்ப என் அம்மா மற்றும் ஊரிலுள்ள மற்ற நடுத்தர, நடுத்தரம் தாண்டிய பெண்மணிகளும் சேலைதான் உடுத்துகின்றனர். நானும்கூட (36 வயது) அவ்வப்போது வேஷ்டி அணிவதுண்டு. என் பாட்டனார் இன்னும் ஒருபடி மேலே... எப்போதும் காடு கழனிகளுக்கேற்ற அரையாடையில்தான் வேர்வை சிந்திக்கொண்டிருக்கிறார். எங்கேயாவது சென்றால் வேஷ்டி, கை பனியன், மேலே ஒரு துண்டுடன் அவர் அலங்காரம் முடிந்தது. 

நான் தெரிவித்த கருத்துக்கள் எவையும் இந்த மூன்று தலைமுறைகளை பற்றியது அல்ல. இன்று முப்பதுக்குள் இருக்கும் இளம் ஆண்கள், பெண்களை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கு அடுத்த, அடுத்தடுத்த தலைமுறைகளில் வேஷ்டி, சேலைகளுக்கான உபயோகம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு அவதானத்தைச் சொன்னேன். அதை தெளிவுபட எடுத்துரைக்காதது என் பிழையே!

நான் நல்ல நாள் கிழமைகளில் அலுவலகத்திற்கும்கூட வேஷ்டியில் செல்வதுண்டு. குறிப்பாக பொங்கல் அன்று. (எங்கள் துறையில் தீபாவளி, பொங்கலுக்கு விடுமுறை கிடையாது). அப்போதெல்லாம் நான் எதிர்கொள்ளும் நெற்றிச்சுருக்கல்களும், எள்ளலான வரவேற்புகளும் இந்த பாரம்பரிய அடையாளம் பற்றி இந்தத் தலைமுறையிடம் என்ன மாதிரி மதிப்பீடு உள்ளது என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. அது நிச்சயமாக சிலாக்கியமாக இல்லை என்பது வெள்ளிடை மலை.

கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் புடவை கட்டாயம் முன்பே சொன்னது போல அழகுணர்ச்சி நோக்கிலும், பாரம்பரிய நிகழ்வுகளுக்கான ட்ரெஸ் கோடாகவும் நீடித்திருக்கக்கூடும். ஆனால் வேஷ்டியை பொறுத்தவரை வேண்டுமானால் ஒருவேளை அரசியல்வாதிகளின் சீருடையாக மட்டும் நிலைத்திருக்கலாமே தவிர, இளைஞர்களிடம் அதன்மீது இருப்பது ஏளமான ஒரு எண்ணம் மட்டுமே என்பதால் அதற்கு எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இந்த இடத்தில் நாம் தாவணியை மறந்துவிட்டு உரையாடுகிறோம். சில வருடங்கள் முன்பு வரை டீன் ஏஜ் பெண்களிடம் அது ஒன்றிரண்டாவது இருந்துவந்தது. இன்று அது சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பெண்களிடம் மட்டும் அலமாரியில் இருக்கிறது. வேகமாக நடந்துவரும் நகர்மயமாதலின் நீட்சி இன்னும் அதிக பரப்பளவில் விரிவடையும்போது அதுவும் விரைவில் மறைந்து போகலாம்.பெருநகரங்களில் இப்போதே கிட்டத்தட்ட இல்லை என்றுச் சொல்லலாம்.

மேலும், NRI மக்கள் புடவையை விரும்பி வாங்கி அணிவதைப் பற்றி ஒரு கருத்து மொழியப்பட்டது. 

அயல்நாட்டில் வசிப்பவர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதிலும், விடுபட்டவைகளை மீட்டெடுப்பதில் காட்டும் எத்தனம் ஒருவிதமான பதட்டநிலை சார்ந்ததாக எனக்குத் தோன்றுகிறது. வெளியே மிகவும் அந்நியமான உணரும் புறவயச்சூழலில் இருந்து அவர்களுக்கு அது ஒரு nostalgia.  தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் பாரம்பரிய அடையாளங்களை நினைவுபடுத்தும் ஒரு தொடர் முயற்சி. அவர்களின் கூடுகைகளில் நடக்கும் விஷயங்களை கொண்டு இவைகளை அனுமானமாகத்தான் சொல்கிறேன். நான் அயல்நாட்டில் வசித்ததில்லை. 

அத்துடன், அவர்கள் அந்த குடிமைசார் நிகழ்ச்சிகளை தவிர்த்து வீட்டிலும் புடவையேதான் அணிகிறார்களா என்றால், முன்பே சொன்னதுபோல நடுத்தர வயதினர் மற்றும் அதைத் தாண்டியவர்கள்தான் அங்கேயும் அதைச் செய்கிறார்கள் என்றுச் சொல்ல முடிகிறது. இளம்வயதினரிடம் இருப்பதில்லை. இதையும் அவ்வபோது சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்களை கொண்டுதான் சொல்கிறேன். உண்மை நிலையை அங்கே வசிப்பவர்கள் தான் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

புஷ்பராஜ் 

LK

unread,
Aug 7, 2011, 2:21:14 AM8/7/11
to mint...@googlegroups.com
என் வயதை சொல்லாதது என் குற்றம்தான். நான் இன்னும் முப்பதை தொட வில்லை. இரண்டு மாதம் இருக்கிறது. என் மனைவி இன்னும்  கால் சதம் அடிக்கவில்லை.

2011/8/7 Pushparaj <push...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Pushparaj

unread,
Aug 7, 2011, 4:36:01 AM8/7/11
to mint...@googlegroups.com
அப்படியானால் நீங்கள் விதிவிலக்கு ;-) நான் சொல்லவருவதன் அர்த்தம் உங்களுக்குதான் நன்கு புரிவதாகவும் இருக்கும். 

Nagarajan Vadivel

unread,
Aug 7, 2011, 5:05:28 AM8/7/11
to mint...@googlegroups.com
ரெடிமேட் பஞ்சகச்சம் விற்கும் இடங்களைத் தேடிக்கொண்டிருந்தபொது சோம்பேறிகள் என்று ராஜம் அம்மா திட்டியது காதில் விழுந்தது.  யாரை அவர்கள் சொன்னார்கள் என்பதை அறிவதற்குப் பதில் ரெடிமேட் பஞ்சகச்ச்த்துக்கு மின் தமிழில் தடா போட்டாகிவிட்டது
 
குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ 

பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா: 


குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ 
பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா: - ஆசாரேந்து: P.No: 59 See here 

குக்ஷி என்றால் இடுப்பு, 
குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று இடது இடுப்பில் ஒன்று )
ததா = அவ்வாறு 
ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று 
நாபௌ = தொப்புளில் இரண்டு 
கச்சம் என்றால் சொருகுதல் 
பஞ்சகச்சா: = ஐந்து சொருகலானது
சர்வ கர்மஸு = எல்லா காரியங்களிலும் 
ஷோபனா: = மன்களகரமானதாக 
ப்ரோக்தா: = கூறப்படுகிறது 

அதாவது வலது இடுப்பில் ஒரு சொருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து சொருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது


R.Neelakantha Sharma
http://www.tamilbrahmins.com/philosophy-traditions/3161-madisar-panchakacham-7.html
நாகராசன்
2011/8/7 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Aug 7, 2011, 5:27:47 AM8/7/11
to mint...@googlegroups.com
நமக்கேன் வம்பு? சிரிச்சு, சிரிச்சு, சொருகல்கள் தளர்ந்து போக, முடிச்சு வச்ச காசெல்லாம் கொட்டிப்போச்சு. இது தகுமோ, ஐயா? நாகராஜையா?

N. Kannan

unread,
Aug 7, 2011, 5:40:18 AM8/7/11
to mint...@googlegroups.com
2011/8/7 Innamburan Innamburan <innam...@gmail.com>:

> நமக்கேன் வம்பு? சிரிச்சு, சிரிச்சு, சொருகல்கள் தளர்ந்து போக, முடிச்சு வச்ச
> காசெல்லாம் கொட்டிப்போச்சு. இது தகுமோ, ஐயா? நாகராஜையா?
> இ
>

இதுவொரு அரிய பிரயோகம்.
முடிச்சு வச்ச காசு பற்றி முதன்முறையாக குட்டி பட்டர் பிள்ளை புஷ்பவனம்
சொல்லித்தான் தெரியும்.
அவர் கோயில் சேவகம் முடித்து வீடு திரும்பியபின் வேஷ்டி சொருகல்களை
மெல்ல, மெல்லக் கழட்டும் போது காசுமழை பொழிவாராம்.
கேட்க வேடிக்கையாக இருக்கும் :-)

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Aug 7, 2011, 5:41:19 AM8/7/11
to mint...@googlegroups.com
//நடிகையர் திலகம்! சும்மாவா சொன்னாங்க!//
ஒப்புமை ஆராய்ச்சிசெஞ்சிருக்காங்க
http://www.youtube.com/watch?v=ccGGogjZv70

நாகேசுவர ராவின் ஒப்புமை
ANR appreciated Savithri for her performance in the role Chivaraku Migiledhi. He also compares Savithri performance with Suchitra Sen and Waheeda Rehman performance
1981-ல் தமிழ்த் திரைஉஉலகில் இரண்டு துன்பியல் நிகழ்வுகள்
1. கவிஞர் கண்னதாசனின் மறைவு
கவிஞர் நலம் பெற்று மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் அவ்ஃஅரின் நெருங்கிய நன்பர்கள் அவருக்காக ஒரு சினமா வார இதழை ஆரம்பித்து அவர் வந்ததும் அவரை ஆசிரியர் பொறுப்பில் அமர வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது
ஜெமினி அதிபர் நிதி உதவி
பத்திரிக்கையைத் தொடங்கி கவிஞர் கையில் ஒப்படைக்கும் வரை பின் புலத்தில் இயங்கி பத்திரிக்கையை இயக்கவேண்டியது நான் என்று முடிவெடுக்கப்பட்டது
ஜெமினி சினிமா என்ற பெயரில் வாரப் பத்திரிக்கையாகப் பதிவுபெற்று ஆனந்தவிகடன் அச்சுக்கூடத்தில் அச்சிட முடிவெடுக்கப்பட்டது
ஆறு நிருபர்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு வாரத்திற்கான செய்தியைத் திட்டமிட்டுச் செயல் படுத்துவது
சோதனை ஓட்டத்துக்கான பதிப்பில் ஒரு வாரம் ஒரு நிருபர் (வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமியின் மகள் என்று நினைவு) திரையுலகுக்கு வந்த்து திரையில் தோன்றி அதன்பின் நடிக்க வாய்ப்பில்லாத நடிகைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஒரு புலனாய்வுக் கட்டுரை தயாரிப்பதென்று முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது/ 
2. சாவித்ரியின் மறைவு
அப்போது புலனாய்வுக்குழுவினர் அண்னா நகரில் ஒரு நடிகை வாழ்வதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்று பார்த்த அந்தப் பெண் நிருபர் அந்த நடிகை சாவித்ரி என்ற் அறிந்தார்.  நோய் வாய்ப்பட்டு கடும் வறுமையில் உருமாறி நடைப்பிணமாய் இருந்தவரை மருத்துவ மணையில் சேர்ப்பது மற்றும் அவர் இறுதி ஆசையாகத் தன் மகளை ஒரு மருத்டுவராக ஆக்கவேண்டும் என்ற முயற்சிக்குச் செயல் வடிவம் கொடுப்பது என்று நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கினோம்
வெளி உலகுக்குத் தெரியாமல் அவருக்குத்தேவையான உதவிகள் செய்யப்பட்டது
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை எங்கள் குழு சந்தித்து சாவித்ரியின் ஆசையை வெளியிட்டனர்.  அவர் எல்லா உதவியும் செய்வதாக வாக்களித்து அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்தும் சாவித்ரியின் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுக்கொடுத்தும் ஆவன செய்தார்
ஜெமினி கணேசன் சாவித்ரி மரணமடைந்தபின் வந்து சாவித்ரியின் உயிரற்ற உடலை எடுத்துச் சென்றார்
நாகராசன்

https://mail.google.com/mail/?shva=1#drafts/1319b308e112fb58


2011/8/6 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 8, 2011, 12:21:39 PM8/8/11
to mint...@googlegroups.com
 
 
பஞ்சகச்சம் கட்டுவது மிகவும் எளிது
 
கட்டிவிடுதல்  கடினம்
 
தற்போது அமெரிக்காவில் நடந்த நாடகத்தில் கூட  ஒருவருக்கு கட்டிவிட்டேன்
 
 
 
ஒரு முறை புரிந்துகொண்டால் போதும்
 
பஞ்சகச்சம் கட்டுவதும் எளிதுதான்
 
புரிந்துகொள்வதுதான்  கடினம்
 
 
பஞ்ச கஷ்டம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
2011/8/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 8, 2011, 12:26:08 PM8/8/11
to mint...@googlegroups.com

ஆமாம்! கட்டினா விட்டுடும்! மதரசப்ப்ட்ணம் வந்துட்டப்ல இருக்கு. 
இ 

N. Kannan

unread,
Aug 9, 2011, 6:34:49 AM8/9/11
to mint...@googlegroups.com
2011/8/9 Innamburan Innamburan <innam...@gmail.com>:

>
> ஆமாம்! கட்டினா விட்டுடும்! மதரசப்ப்ட்ணம் வந்துட்டப்ல இருக்கு.
> இ

அதானே! தேனீயின் ரீங்காரம் சென்னையில் கேட்க ஆரம்பித்துவிட்டது போலும்!

கொஞ்சம் அமெரிக்க நாடக துண்டுகள் இருந்தால் இங்கு போடவும். லபக் :-)

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages