தள்ளுபடி விலை (அ) கழிவு விலை?

16 views
Skip to first unread message

இள. பைந்தமிழ் ராஜா

unread,
Sep 16, 2026, 12:43:37 PM (7 days ago) Sep 16
to mint...@googlegroups.com
இன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (ம) தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நூல் விற்பனை அறிவிப்புகளில் 'தள்ளுபடி' என்று பொதுவாக பயன்படுத்தும் சொல்லை விட்டு 'கழிவு' என்ற சொல்லில் அறிவிப்பு செய்துள்ளதை கண்டேன். Discount என்னும் ஆங்கில செல்லுக்கு இணையான தமிழ் சொற்கள்: தள்ளுபடி, மலிவு, குறைந்த விலை, சலுகை விலை என இத்துணை சொற்கள் உள்ள போது 'கழிவு' என்ற சொல் இந்த இடத்தில் பயன்படுத்தியது சரியா? அறிவிப்பில் உள்ள வினையின் தன்மை அறிந்து சான்றோர்கள் தெளிவு தாருங்கள்.

இரண்டு அறிவிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி.


இள. பைந்தமிழ் ராஜா / E. Painthamizh Raj​a

MA - Public Administration & Policy Studies,
Department of Public Administration & Policy Studies,
Central University of Kerala, Tejaswini Hills,
Kasaragod (Dt), Kerala - 671325, INDIA.
(Dissertation: Ethical Dimensions of Public Administration in the Tirukkuṟaḷ Text)
(NSS Volunteer | Member: Anti-Ragging Squad | DigiKeralam Survey)
----------------------------------

BA - Public Administration,
PG & Research Department of Public Administration,
Government Arts College (Autonomous),
Coimbatore (Dt), Tamil Nadu
 - 641018, INDIA.
(Group Project: A Study On The Socio-Economic Condition Of Sanitation Workers In Coimbatore City With Special Reference to Central Zone)
(NSS Volunteer | Joint Secretary - GAC Men's Hostel | Student Coordinator - UMIS On-boarding)

​"Steadfast in Aṟam​"
----------------------------------

@PainthamizhRaja


1000068308.jpg
1000068307.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages