தூங்கானை மடக் கோயில்கள்

329 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Dec 7, 2017, 6:46:44 AM12/7/17
to Suresh Kumar, mintamil
​​தூங்கானை மடக் கோயில்கள் இன்னும் 50 க்கும் மேல் இருக்கும் 
நூ த லோ சு
மயிலை

தூங்கானை மாடம் 

தூங்கு  = உயரத்தில் உள்ள (தூக்கு >> தூக்கணாங்குருவி>> 
தொங்கல்)
குலோத்துங்கன் = குலத்தை உயர்ச்சி செய்தவன் 
அநேக(து) தங்காபதம் = இமயமலைத்தொடரில் 
உள்ள 
​தேவாரபாடல்பெற்றத்தலாம்
                                           கயிலாயமலை யே வணக்கப்படுவதுபோல் ​அந்த தொடரில்
                                           உள்ள பலவேறு(அநேகம்) மலைஉச்சிகளும் கடவுளாகக்
                                           கொள்ளப்படும் நிலை (ஏகம் ஒருமை அநேகம் பன்மை )
                                           காஞ்சியில் கயிலா
ய நாதர் கோயில் அருகேதான் கச்சி 
                                           அனேகதங்காபதம் எனும் தே .பா.பெ. தலம் உள்ளது 

​போரிற்கு பயன்படும் யானை ஏறமுடியாதபடி பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட இ றையில்
மன்னன் இருப்பிடம் = ஏயில் (எயில்) கோட்டை  (ஏ எனும் சொல் ல் உயரம் தொடர்புடையசொல்                                     ​

​                                                                                    ​
ஏணி ஏனாதி ஏ
கமபம்
​ ​
 
​​ஏனுகு (யானை தெலுகு)


தூ
ங்கானை மாடக் கோயில்கள் 
​சில மேலும் வரும் ​

​முன்குடுமிஈசுவரர்-
 பொன்விளைந்த களத்தூர் 
​தொல்லியல் துறை  மேற்ப்பார்வையில் உள்ளது 
​​
இதுபற்றி அறிய நல்ல இணையப்பக்கம்

Inline image 1

​வீரட்டேசுவரர் கோயில்+ திருத்தணி ​மிகப்பழைய கடைநிலை பல்லவர்கள
காலத்துப்பணி தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது 
விமானமே கருங்கல்லால் ஆனது 

Inline image 2

​பொழிச்சலூர் சென்னை பல்லாவரம் மேற்கு சென்னை விமான தளம் 
தென் கோடிக்கும் தெற்கு 
Inline image 3

திருக்கள்ளில் தேவரப்படல்பெற்றத்தலாம் தமிழ்நாட்டில் வட கோடி
பெரியபாளையம் அருகு (மேலும் வடக்கு ஆந்திர த்தில் காள த்திதான்
தொண்டை நாடு  )

Inline image 4

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 7, 2017, 11:38:11 AM12/7/17
to mintamil, Suresh Kumar
வணக்கம்.

அரியதொரு தொகுப்பு.  நன்றி ஐயா.
நான் இன்னம்பூர் மட்டும் வழிபட்டுள்ளேன். இந்தத் திருத்தலங்களையும் வழிபட வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Malarvizhi Mangay

unread,
Dec 9, 2017, 6:15:17 AM12/9/17
to mint...@googlegroups.com
கட்டுரை அரு மை.ஆனால் "மாடக்
கோயில்களை   "மடக் "கோயிலாக்கி 
விட்டீர்களே அ ண் ணே?! 

On 07-Dec-2017 10:17 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kalair...@gmail.com) Add cleanup rule | More info

வணக்கம்.

அரியதொரு தொகுப்பு.  நன்றி ஐயா.
நான் இன்னம்பூர் மட்டும் வழிபட்டுள்ளேன். இந்தத் திருத்தலங்களையும் வழிபட வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்
2017-12-07 17:16 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

N D Logasundaram

unread,
Dec 9, 2017, 3:36:54 PM12/9/17
to mintamil, vallamai, Suresh Kumar, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, podhuvan sengai, Raji M, muthum...@gmail.com
​​
அன்புள்ள (மகளார்) மலர்விழி அவர்களுக்கு 
77 வயது பெரியவரின் தட்டெழுத்துப்பிழையை மன்னிக்க
என்ன செய்வது இந்த ஜிமெயில் மடல் எழுதி பலபோது கைகொடுப்பதில்லை  

மற்றோரு மடலிழையில் மேலும் 7-8 தூங்கானை மாட விமானங்களைக்கண்டீரா?
இவ்வகை பெரும்பாலும் வட தமிழ் நாட்டில் (தொண்டை)மட்டும் ஏறக்குறைய 400
 ஆண்டுகளுக்கு முற்படாத  பணிகளாகத் தெரிகின்றது கிட்டத்தட்ட 100 கோயில்கள்
 இவ்வகை யில் காணலாம் 

இதனில் மிகப்பழமையானது   திருத்தணி வீரட்டேசுவரர் கோயில். மற்றும் 
சிறிய அமைப்பு வேறுபாடுட ன் காண்பது காஞ்சியில் உள்ள சுரஅரேசுவரர்
கோயிலும் இவ்வகை  அமைப்பை கொண்டுள்ளது அதாவது  காவித்துளை
போ ல் (கிட்டத்தட்ட  STATEBANK அடையாளம்)

அதான்று கருநாடகத்தில் உள்ள சாரதா பீடகோயிலமைப்பு ம் இவ்வைகத்ததே 

இவை யாவும் 
மேலிருந்து பார்க்கும் பொது சிவலிங்கவடிவில் தோன்றும் சிவன் கோயில்கள் 

இதற்குஇணையாக மயிலையில் உள்ள கிருத்துவ தேவாலயம்  மேலிருந்து
 பார்த்தல் சிலுவையாகத் தெரியும் 
 

 திரு சுரேஷ் எனும் கொரியாவாழ் நரசிங்கபுர இளைஞர் தொகுக்கின்றார்
அவர்களுக்காக  வைத்துள்ளவை   


நூ த லோ சு
மயிலை
ஊ 
jvaraharesuvara.gif
sirukeri saradhaakoyil.gif
statebankemblem.gif

Suba

unread,
Dec 10, 2017, 7:44:57 AM12/10/17
to மின்தமிழ்
​படங்களுடன் இணைந்த பதிவுக்கு நன்றி.
இதனை மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா​

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

ஜி.ஸன்தானம்

unread,
Dec 10, 2017, 10:50:22 AM12/10/17
to மின்தமிழ்

சிருங்கேரி சாரதா கோயில் என்று மேலே காட்டப்பட்டுள்ள படம் ஸ்ரீவித்யாஷங்கரர் கோவில் என்று நினைக்கிறேன். இது 14ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய வித்யாரண்யரால் அமைக்கப்பட்ட அழகிய கோயில்.

அதே வளாகத்தில் சற்றுத்தள்ளி இருக்கிறது  ஸ்ரீசாரதாம்பாள் கோவில், இருபதாம் நூற்றாண்டு கட்டுமானம்.
சரிபார்த்துக் கூறக் கேட்டுக்கோள்கிறேன்.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

நரசிங்கபுரத்தான்

unread,
Dec 10, 2017, 9:27:04 PM12/10/17
to N D Logasundaram, mintamil, vallamai, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, podhuvan sengai, Raji M, muthum...@gmail.com
நன்றி ஐயா .

தங்களின் மடல் என் தொகுப்பிற்கு நல்ல வழிகாட்டல் .  

கஜ பிரஷ்டம் / வேசரம்  கோயில் வேறுபாடு பற்றி அறிந்த எனக்கு மற்றுமொரு ஐயம் ஏற்பட்டுள்ளது .

தாங்கள் காட்டிய tarmeecuvarar எனும் கோயில் சுற்று தளம் (கோஷ்டம் ) பின்புறம் செவ்வக வடிவுடையதாக உள்ளது .

இவ்வகை கோயில்களின் விமானம் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமா ?

அரை வட்டவடிவுடன் கோயில் பின்புறம் அமைய வேண்டுமா ?




Inline image 1

நன்றி 

சுரேஷ்குமார் 

N D Logasundaram

unread,
Dec 11, 2017, 5:43:46 AM12/11/17
to mintamil
அன்புள்ள சந்தானம்
 நான் நேரில் வழிபட்ட கோயில்தான் அய்யா 
எல்லோருக்கும்ரு தெரியும் வழியில் குறிக்கத்தான்
 அவ்வாறு வைத்தேன் அமைப்பு தொடர்புடைய 
படம்தான் மூலம்  சிருங்கேரி மட வளாகம் தானே 

நூ த லோ சு
மயிலை
ஊ 

--

N D Logasundaram

unread,
Feb 7, 2018, 12:03:05 AM2/7/18
to நரசிங்கபுரத்தான், mintamil, vallamai, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, podhuvan sengai, Raji M, muthum...@gmail.com
​​
​​​​
நூ த லோ சு
மயிலை

​இந்த மடல் எழுதி சில திங்கள்கள் கடந்துவிட்டது எனோ முடிக்கப்பட்ட மடல்
send என சொடுக்கி னுப்பப்படாமல் இருந்துள்ளது. 
 இன்றுதான் கவனித்தேன்
​ஏ
ன் இது அனுப்பாமல் இருக்கின்றது என 
​.​
காலம்தாழ்ந்து விடை வைக்கின்றமைக்கு   ​மன்னிக்க


​திரு சுரேஷ் குமார் ​

சரியாகாக் காட்டியுள்ளீர்கள் 

இந்த கோயிலின்  பழங்காலத்தது  கருவறை விமானம்  கருங்கல்லால்
 ஆகாமல் சிதலமடைந்ததால்  பின்னாளில் அந்நாளைய  (current) புதுமை
பெருமை தாங்கு வகையில்  ஆனதான  தூங்கானை மாடமாக விமானம் 
 மட்டும் அமைக்கும் முயல்வு ஆக லாம் இது ஓர் சிறப்பு தனி நிலை எனல் வேண்டும்  

அதான்று இது இருநிலை மாடக்கோயில் உச்சியில் இருக்கும் இரண்டாம்
 தளம் தான்  தூங்கானை ம்,ஆகு ம் என்பதை கவனிக்கவும்  பல தூங்கனை
மா டங்கள் போல் அல்லாது அடிமட்டத்திலிருந்தே தூங்கனை வடிவாக
 கட்டுமானம் அமையாமல் உள்ளது 

இன்று சாதாரண நிலையில் உள்ள ஊர்களில் அரச ஆல  மரத்தடியில் 
பிள்ளையார் அம்மன் சிலைகளை மேடைமீது அமைத்து வழிபடுவதும் இதுவே
ஊர் மன்றம் எனவும் ஊர்ப்பொதுக்காரியங்கள் பேசுமிடம் ஊர்த்தலைவர்
 சந்திக்குமிடம் எனவு ம் உள்ளமை நன்றே அறிவீர்கள் இவ்வகை வழிபாட்டு
இடம்  நாகரீகம் மேற்படும்போது அதன் கூரைகள் ஓலைகளாகவும் பின்செங்கல்
லா லும் பின் பொலிவுமிக்க கவின்பெரு கருங்கற்களால் சிற்பங்களுடன்
 கூடியதாகவும்  கற்றளி எனவும்  பரிணமித்தது என்றல்  இயல்பான 
வரலாற்றுப்பாதை ஆகும் ஆனால் பல்லவர்கள் அமைத்த குடைவரைக்கோயில்கள்
 இவ் வகை த்தது ஆகாமால் முத்தும் வழிபாட்டுத்தலமாக் மட்டும் எழுந்தவை ஆகும்  

விமானம் எனும் சொல்  வானம்/கூரை - தலைக்கு மேலுள்ள
 அமைப்பு தொடர்புடையது. விதானம் எனவும் வழங்கும் 
விண்ணகர் எனபதும் உண்டு  பந்தர்(ல்), காவணம் 
எனும்  சொற்களும் அப்பொருள் தாங்கும் ஆனால் இ வை
தற்காலிகமானவை சிலநேரங்களில் கொடி பதாகை போன்று 
 நகரக்கூடியவையாகவும் இருக்கும் (குடைபோல் ) இன்றும் கோயில் 
இறைவன் வீதி  உலா ஊர்தி/வாகங்களில் சவுடல் விமானம் உண்டு 

திருவானைக்கா கோயிலின் வரலாற்றில் சிலந்தியும் யானையும்
 போட்டிபோடும் விதானம் மற்றும் அதன் பராமரிப்பு பேசுவது
 நினைவு கொள்க 

மாலைதாழ் சென்னி வயிரமணித் து¡ணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்து 50
          சிலப்பதிகாரம் 1 புகார்க் காண்டம்  பதிகம் 1 மங்கல வாழ்த்துப் பாடல்

திருக்கோயி லில்லாத திருவி லூருந்
              திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
               பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்
               விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
               அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே 6.95.5
                                                அ ப்பரடிகள் திருத்தாண்டகம்
விதானம் அமைத்த கோயில்கள் இல்லாமல் இருக்கும் ஊர்
ரல்ல என்றல் நாகரீகம் முதிராது வாழும் குடிகள் அதாவது
காட்டுவாசிகளாக வாழும் இடமாகும் (அடவி காடு )

வேறு 
ASPIDAL  என்பது தூங்கானை மட அமைப்பின் ஆங்கில சொல்
  வடமொழியில் गजपृष्‍ठाकार எனக்கட்டுகின்றதுhttps://shabdkosh.raftaar.in/

வாதபிக்கோயில் ஒருவகையில் இத்தகையதே 
Inline image 3

இங்கு அடித்தளம் தூங்கானை மாடம் மேலே சதுர அமைப்பு 

இப்படி இருந்தால்தான் இது அல்லது சிறிதே மாறினாலும் அதுவாகாது
எனும் கொளகையைக் கடைபிடிப்பது  மிகுந்த இடரைத்தரும் எனலாம் 

சுற்று தளம் (கோஷ்டம் ) எனக்காட்டினீர்  கோஷ்டம் என்றால்
நான்குபுற சுவற்றினில் சன்னல் போல் வைக்கும் அமைப்பு  
கோஷ்டத்தில்தான் தென்முகன் பிரம்மா/ லிங்கோத்பவர், துர்க்கை 
கணபதி எனும் உ ருவங்களை  வைப்பர்  ஆ னல் புதுமையாக தனித்துவம்
தாங்கி குடந்தை நாகேசுரர் கோயில் கோஷ்டங்களில் சோழமன்னன்
 அவர்தம் குடும்பம் /பரம்பரை பெண்கள் உட்பட தந்தை மகன் உருவங்கள் 
உள்ளன அதனால் அது ஒரு படைவீடாகுமோ என்று ஐயம் உள்ளது ஆ னால்
 கல்வெட்டுகள் அப்படிக்கட்டவில்லை 

கீழே உள்ளவை பற்றி 
நீங்கள் நன்றாக அறிவீர் சில்பசாத்திரம்  தொடர்புடைய சொற்கள் 
Inline image 1 
Inline image 2

இரண்டாவது படத்தில் தரும் விளக்கங்கள் ஒரு தனி மனிதர்
 இரண்டையும் ஒப்புக்காட்ட வந்த நிலை மட்டுமே ஆகும்  முதலில்
 உள்ளது கட்டிடம் பின்தான் அதனை ஒப்பு காட்ட வந்தநிலை யில் 
 ஓர் விளக்கம் எனவே விளக்கம் பின் வந்தது விளக்கத்திலிருந்து 
கட்டிடம் அமைக்கப்படவில்லை 

'வி'மானம்  வானம்  ப றத்தல்  தொடர்புடையது இதனில் உள்ள
 'வி'  எனபது வடமொழி முன்னொட்டு (prefix) விதானம் விநாயகன்   
விபுலம்  விக்கிரமன்  விபூதி  விமலன்  விநாசம்  போன்றவை சில 
 
வடமொழியில் சிலபோது வகரம் பகாராக மாறும் வங்காள குடாக்கடல்
 BAY OF= BENGAL எழுத்தின் வடிமமும் காண்க  மிகசிறிதே திரிந்ததுதான்
மாற்றப்பட்டுள்ளது  'व'  'ब' வயிற்றி நடுவண்  ஓர் கிடைக்கோடுமட்டும் 

வேறு 
பங்களாதேஷ் ஆகாய விமான பணி நிறுவனத்திற்கு பெயர்


Inline image 1
அதான்று 
ஓர் பலபொருள் அங்காடியில் ஒரே கூரையின் கீழ் கிட்டுவதால் அதற்கு 
(காமதேனு சிந்தாமணி போல்) விதான் எனவும் பெயரிட்டுள்ளனர்  

 நன்றி இணைய பக்கங்கள் 
​------------------------------​

நரசிங்கபுரத்தான்

unread,
Feb 7, 2018, 1:54:12 AM2/7/18
to N D Logasundaram, mintamil
நன்றி ஐயா 
பல தகவல்கள் கொண்ட மடல் வழி காட்டலுக்கு 

சுரேஷ்குமார் 

Suba

unread,
Feb 7, 2018, 3:17:40 AM2/7/18
to மின்தமிழ்
​விமானம் பற்றிய நல்ல கருத்தாடல்கள் நிறைந்த பதிவு. நன்ரி ஐயா.

இப்பதிவை சில எழுத்துப்பிழை மாற்றங்கல் செய்து மின் தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா​

 
2017-12-11 7:56 GMT+05:30 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:

நன்றி ஐயா .

தங்களின் மடல் என் தொகுப்பிற்கு நல்ல வழிகாட்டல் .  

கஜ பிரஷ்டம் / வேசரம்  கோயில் வேறுபாடு பற்றி அறிந்த எனக்கு மற்றுமொரு ஐயம் ஏற்பட்டுள்ளது .

தாங்கள் காட்டிய tarmeecuvarar எனும் கோயில்
​​
சுற்று தளம் (கோஷ்டம் ) பின்புறம் செவ்வக வடிவுடையதாக உள்ளது .

இவ்வகை கோயில்களின் விமானம் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமா ?

அரை வட்டவடிவுடன் கோயில் பின்புறம் அமைய வேண்டுமா ?




Inline image 1

நன்றி 

சுரேஷ்குமார் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Feb 9, 2018, 8:03:49 PM2/9/18
to மின்தமிழ்
மின்தமிழ்மேடையில் . . . 

கோயிலின் விமானங்கள்
—— நூ.த.லோக சுந்தரம். 


..... தேமொழி  

N D Logasundaram

unread,
Feb 10, 2018, 10:26:43 AM2/10/18
to mintamil
வெளியிடவும் 

நன்றி 


நூ த லோ சு
மயிலை
ஊ 
Reply all
Reply to author
Forward
0 new messages