ரோமானியப் பேரரசை ஆண்ட ''பப்பர ராசா'' (பப்பரராஜா - Barbarossa) தமிழனா?
காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர். இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் நம்முடைய (தமிழ்) நாட்டோர் ஆவர் எனவும் மெய்க் காட்டிச் சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு அறிவித்தான்.
கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலான நாட்டவர்கள் காஞ்சிபுர நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும் இவர்களை நம்முடைய (தமிழ்) நாட்டினர் என்றே பாண்டியநாட்டின் சேனாதிபதி அடையாளம் காட்டுகிறார்.
தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் பப்பர்கள் பற்றிக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் குறிப்பிடுள்ளார். பப்பரர்கள் அரத்த நோக்கினையும், அல்திரள் மேனியையும் உடையவர்கள் என்கிறது கம்பராமாயணம் பாலகாண்டம் எழுச்சிப்படலம் பாடல்.
பப்பரர்களைப் பார்பரா( Barbara) என்ற சொல்லோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் , Barbarossa புனித ரோமானியப் பேரரசர் (1152 - 1190) நினைவிற்கு வருகிறார் (பார்வை 2).
காட்டுமிராண்டி என்றும் கொள்ளையன் என்றும் கிருத்தவர்களால் சொல்லப்பட்ட Barbary pirate (1546) நினைவுக்கும் வருகிறார்.
நம் (தமிழ்) நாட்டவர் என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டவர்களா?
On Saturday, July 20, 2019 at 10:12:20 AM UTC-7, கி. காளைராசன் wrote:ரோமானியப் பேரரசை ஆண்ட ''பப்பர ராசா'' (பப்பரராஜா - Barbarossa) தமிழனா?
காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர். இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் நம்முடைய (தமிழ்) நாட்டோர் ஆவர் எனவும் மெய்க் காட்டிச் சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு அறிவித்தான்.
கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலான நாட்டவர்கள் காஞ்சிபுர நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும் இவர்களை நம்முடைய (தமிழ்) நாட்டினர் என்றே பாண்டியநாட்டின் சேனாதிபதி அடையாளம் காட்டுகிறார்.
தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் பப்பர்கள் பற்றிக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் குறிப்பிடுள்ளார். பப்பரர்கள் அரத்த நோக்கினையும், அல்திரள் மேனியையும் உடையவர்கள் என்கிறது கம்பராமாயணம் பாலகாண்டம் எழுச்சிப்படலம் பாடல்.
பப்பரர்களைப் பார்பரா( Barbara) என்ற சொல்லோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் , Barbarossa புனித ரோமானியப் பேரரசர் (1152 - 1190) நினைவிற்கு வருகிறார் (பார்வை 2).
காட்டுமிராண்டி என்றும் கொள்ளையன் என்றும் கிருத்தவர்களால் சொல்லப்பட்ட Barbary pirate (1546) நினைவுக்கும் வருகிறார்.
பாண்டியனது சின்னம் மீன்.
மீன் சின்னத்தை ஆடையாகப் பிசப் அணிந்துள்ளனர்.
மேலும் பாண்டியர்களின் வலைத்தடியைப் பிசப் கையில் ஏந்தியுள்ளார்.
மேலேயுள்ள படத்தில் சிலர் நெற்றியில் நீறு அணிந்துள்ளது போன்றும் தெரிகிறது.
இதனால் நம் (தமிழ்) நாட்டவர் என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டுள்ளனர் என்றும், பிசப்களாகவும் உள்ளனர் என்றும் கருத வேண்டியுள்ளது.
நம் (தமிழ்) நாட்டவர் என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டவர்களா?நுபியன் அல்லது சோமாலியா மக்கள். கிழக்கு ஆப்ப்ரிக்கர்கள்The Gulf of Aden, formerly known as the Gulf of Berberaஅக்கால வளைகுடா தமிழர்?
1) நீங்கள் காட்டிய அனந்தகுண, குலபூஷண பாண்டியரின் காலம் என்ன. ? (வடமொழி பெயர் கொண்ட இத்தமிழ் பாண்டியரின் காலம்..??)
2) கிரேக்க ' barbaros' (வெளியாள்) லிருந்து வந்த ஆங்கில 'barberian' (காட்டுமிராண்டி, நாகரீகமற்றவன்') பற்றி தங்கள் கருத்து என்னவோ??
rnk
On Sun, 21 Jul 2019 at 01:09, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Saturday, July 20, 2019 at 10:12:20 AM UTC-7, கி. காளைராசன் wrote:ரோமானியப் பேரரசை ஆண்ட ''பப்பர ராசா'' (பப்பரராஜா - Barbarossa) தமிழனா?
காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர். இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் நம்முடைய (தமிழ்) நாட்டோர் ஆவர் எனவும் மெய்க் காட்டிச் சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு அறிவித்தான்.
கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலான நாட்டவர்கள் காஞ்சிபுர நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும் இவர்களை நம்முடைய (தமிழ்) நாட்டினர் என்றே பாண்டியநாட்டின் சேனாதிபதி அடையாளம் காட்டுகிறார்.
தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் பப்பர்கள் பற்றிக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் குறிப்பிடுள்ளார். பப்பரர்கள் அரத்த நோக்கினையும், அல்திரள் மேனியையும் உடையவர்கள் என்கிறது கம்பராமாயணம் பாலகாண்டம் எழுச்சிப்படலம் பாடல்.
பப்பரர்களைப் பார்பரா( Barbara) என்ற சொல்லோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் , Barbarossa புனித ரோமானியப் பேரரசர் (1152 - 1190) நினைவிற்கு வருகிறார் (பார்வை 2).
காட்டுமிராண்டி என்றும் கொள்ளையன் என்றும் கிருத்தவர்களால் சொல்லப்பட்ட Barbary pirate (1546) நினைவுக்கும் வருகிறார்.
பாண்டியனது சின்னம் மீன்.
மீன் சின்னத்தை ஆடையாகப் பிசப் அணிந்துள்ளனர்.
மேலும் பாண்டியர்களின் வலைத்தடியைப் பிசப் கையில் ஏந்தியுள்ளார்.
மேலேயுள்ள படத்தில் சிலர் நெற்றியில் நீறு அணிந்துள்ளது போன்றும் தெரிகிறது.
இதனால் நம் (தமிழ்) நாட்டவர் என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டுள்ளனர் என்றும், பிசப்களாகவும் உள்ளனர் என்றும் கருத வேண்டியுள்ளது.
நம் (தமிழ்) நாட்டவர் என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டவர்களா?நுபியன் அல்லது சோமாலியா மக்கள். கிழக்கு ஆப்ப்ரிக்கர்கள்The Gulf of Aden, formerly known as the Gulf of Berberaஅக்கால வளைகுடா தமிழர்?சோமாலியா என்ற சொல்லுக்குப் பொருள் ஏதும் கிடைக்கவில்லை.ஆனால் சோமாலியா என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாக்கினால் பொருள் கிடைக்கிறது.சோமாலியா = சோமாளியா = சோம ஆள்யா,சோம = சந்திரஆள் = ஆட்கள்.சோமாலியா = சந்திர வம்சத்தவர் (பாண்டியர்) எனப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAFh3n%3D-BvOW_F1EQo7acfjX3GZDa9Bo8ROzQQQb30Zy0Oy%3DXCw%40mail.gmail.com.
முதலில் இரண்டு வினாக்கள்
1) நீங்கள் காட்டிய அனந்தகுண, குலபூஷண பாண்டியரின் காலம் என்ன. ? (வடமொழி பெயர் கொண்ட இத்தமிழ் பாண்டியரின் காலம்..??)
முதலில் இரண்டு வினாக்கள்
1) நீங்கள் காட்டிய அனந்தகுண, குலபூஷண பாண்டியரின் காலம் என்ன. ? (வடமொழி பெயர் கொண்ட இத்தமிழ் பாண்டியரின் காலம்..??)
2) கிரேக்க ' barbaros' (வெளியாள்) லிருந்து வந்த ஆங்கில 'barberian' (காட்டுமிராண்டி, நாகரீகமற்றவன்') பற்றி தங்கள் கருத்து என்னவோ??
On Sunday, July 21, 2019 at 9:53:34 AM UTC-7, கி. காளைராசன் wrote:On Sun, 21 Jul 2019 at 01:09, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Saturday, July 20, 2019 at 10:12:20 AM UTC-7, கி. காளைராசன் wrote:ரோமானியப் பேரரசை ஆண்ட ''பப்பர ராசா'' (பப்பரராஜா - Barbarossa) தமிழனா?
காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர். இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் நம்முடைய (தமிழ்) நாட்டோர் ஆவர் எனவும் மெய்க் காட்டிச் சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு அறிவித்தான்.
கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலான நாட்டவர்கள் காஞ்சிபுர நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும் இவர்களை நம்முடைய (தமிழ்) நாட்டினர் என்றே பாண்டியநாட்டின் சேனாதிபதி அடையாளம் காட்டுகிறார்.
தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் பப்பர்கள் பற்றிக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் குறிப்பிடுள்ளார். பப்பரர்கள் அரத்த நோக்கினையும், அல்திரள் மேனியையும் உடையவர்கள் என்கிறது கம்பராமாயணம் பாலகாண்டம் எழுச்சிப்படலம் பாடல்.
பப்பரர்களைப் பார்பரா( Barbara) என்ற சொல்லோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் , Barbarossa புனித ரோமானியப் பேரரசர் (1152 - 1190) நினைவிற்கு வருகிறார் (பார்வை 2).
காட்டுமிராண்டி என்றும் கொள்ளையன் என்றும் கிருத்தவர்களால் சொல்லப்பட்ட Barbary pirate (1546) நினைவுக்கும் வருகிறார்.பாண்டியனது சின்னம் மீன்.
///பாண்டியனது சின்னம் மீன்///இதை மட்டுமே என்னால் மறுக்க இயலவில்லை😐மீன் சின்னத்தை ஆடையாகப் பிசப் அணிந்துள்ளனர்.
மேலும் பாண்டியர்களின் வலைத்தடியைப் பிசப் கையில் ஏந்தியுள்ளார்.
மேலேயுள்ள படத்தில் சிலர் நெற்றியில் நீறு அணிந்துள்ளது போன்றும் தெரிகிறது.
இதனால் நம் (தமிழ்) நாட்டவர் என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டுள்ளனர் என்றும், பிசப்களாகவும் உள்ளனர் என்றும் கருத வேண்டியுள்ளது.
😰சொந்தமாகத் தனது அறிவைப் பயன்படுத்தி கையில் ஒரு குச்சி கூட வைத்துக் கொள்ள அறியாததா யவன மக்களின் நாகரிகம்?
நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
நம் (தமிழ்) நாட்டவர் என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டவர்களா?நுபியன் அல்லது சோமாலியா மக்கள். கிழக்கு ஆப்ப்ரிக்கர்கள்The Gulf of Aden, formerly known as the Gulf of Berberaஅக்கால வளைகுடா தமிழர்?சோமாலியா என்ற சொல்லுக்குப் பொருள் ஏதும் கிடைக்கவில்லை.ஆனால் சோமாலியா என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாக்கினால் பொருள் கிடைக்கிறது.சோமாலியா = சோமாளியா = சோம ஆள்யா,சோம = சந்திரஆள் = ஆட்கள்.சோமாலியா = சந்திர வம்சத்தவர் (பாண்டியர்) எனப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.நானும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தேன், எனக்கு 'சோமாறி' என்ற தொடர்பும் கிடைக்கிறதே 🤔
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d9ca397a-1a07-44f3-8b0e-15dc9c622e9d%40googlegroups.com.
rnk
ஆக ஒரு கதையின் பாத்திரத்தை ஒரு சரித்திரத்தில் உள்ள தூரதேசத்து அரசனுடன் இணக்க முயல்கிறீர்கள். அடிப்படைத் தேவை காலம். அப்படி நிறுவ இயலாதது எனில் அது வெறும் கதையே சரித்திரம் அல்ல.