வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பான நடவின் முதல் மலர் அண்மையில் வெளியிடப்பெற்று அமெரிக்காவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெற்றித்தடம் பதித்துவிட்ட நிலையில் இரண்டாவது மலருக்கான படைப்புகளைப் பெரியோர்களிடமிருந்தும் சிறார்களிடமிருந்தும் வரவேற்கிறோம்.
சொல்நயமும் பொருட்செறிவும் எழுத்துப் பிழைகளுமற்ற தரமான படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்பெறும்.
மலருக்கு உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய விவரங்கள் துண்டறிக்கையில் (Flyer) உள்ளன. படைப்புகளைத் தெரிவுசெய்வதில் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.