227. வீர வாஞ்சி
ஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்ட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி.
1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாக பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலாராகவும் பணியாற்றினார். இவருக்கு பிரிட்டிஷ் அரசு மேல் கோவமும் வெறுப்பும் இருந்தது. அதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு தன்னையும் சுதந்திரப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது. புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் சென்று தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடல், மேலும் பாரதமாதா இயக்கத்துடன் தன்னை இணைத்து போராட்டம் எல்லாம் அவரை ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டுகிறது.
இந்த சூழலில் சுதேசி கப்பல் கம்பனி நடத்திய சிதம்பரனாரை கலோனிய ஆங்கிலேயெ அரசு கைது செய்து சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்து கொடுமைபடுத்தியது. இதை கேள்விப்பட்ட வாஞ்சிநாதன் மற்றும் அவரது பாரதமாதா சங்கத்தினரின் இரத்தம் கொதித்தது. சிதம்பரனாருக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகளுக்கு எல்லாம் காரணமான ஆங்கிலேய அரசுக்கு புத்தி புகட்டும் நோக்கில்இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் என்பவரை கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.
1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டார். கலெக்டரை காப்பாற்ற ரயிலை திருநெல்வேலிக்கு திருப்பியும் பயனின்றி தன் மனைவியின் மடியில் படுத்தபடி உயிரை விட்டார் ஆஷ்.
ஆஷை சுட்டுகொன்றுவிட்டு, காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிடம் நோக்கி ஓடினார் வாஞ்சி. அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். பிற போராட்டங்கள் போல அன்றி இது ஆங்கில அரசின் அனைத்து மட்டங்களிலும் மரணபீதியை உருவாக்கியது. மிக கொடூரமான ஒடுக்குமுறைகளை கடைபிடித்தே பாரதமாதா சங்கத்தையும், வாஞ்சிநாதனின் நண்பர்களையும் ஆங்கிலேயே அரசால் ஒடுக்க முடிந்தது. வீர வாஞ்சிநாதனின் நினைவு மக்கள் மனதில் நிற்கும் வண்ணம், குமரி அனந்தன் அவர்கள் முன் முயற்சியால் வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி – மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. அவரது நினைவு நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.
வாஞ்சிநாதனின் வரலாற்றை ரகமி 1980களில் தினமணியில் தொடராக எழுதியது வாஞ்சிநாதனின் வரலாற்றை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க உதவியது.
வீரத்துக்கும், விவேகத்துக்கும், தேசபக்திக்கும், போராட்ட குணத்திற்கும் உதாரணமான வாஞ்சிநாதன் விடுதலை வேட்கை கொண்ட அனைவருக்கும் முன்னுதாரணம் ஆவார். அவரது 106வது நினைவுதினத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallam...@gmail.com, vallama...@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
one can recognise the anger, desperation and vigour of a young man who needlessly did a deed of meaningless horror considering it as avenging the jailing of VOC.
to call his as வீர is as farcical as addressing savarkar as Veer.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வாஞ்சிநாதனை செய்ததை போல ஆங்கிலேயரை கண்ட இடத்தில் இந்தியன் ஒவ்வொருவனும் அடித்துகொன்றிருந்தால் இந்தியாவுக்கு என்றோ விடுதலை கிட்டியிருக்கும்.
இல்லையே.கிடைத்ததே வாய்ப்பு என தன்னை உயர் சாதி எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சாதிக் குழுவினர் ஆங்கிலேயர்களின் அரசில் உயர் ஊழியம் பார்த்து துரைகளின் அடிமைகளாக இருந்தனரே செல்வன்.
2017-06-19 15:20 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:இல்லையே.கிடைத்ததே வாய்ப்பு என தன்னை உயர் சாதி எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சாதிக் குழுவினர் ஆங்கிலேயர்களின் அரசில் உயர் ஊழியம் பார்த்து துரைகளின் அடிமைகளாக இருந்தனரே செல்வன்.ஆம் சுபா..அவர்களை தான் கோழைகள் என்றேன்.
2017-06-19 15:20 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:இல்லையே.கிடைத்ததே வாய்ப்பு என தன்னை உயர் சாதி எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சாதிக் குழுவினர் ஆங்கிலேயர்களின் அரசில் உயர் ஊழியம் பார்த்து துரைகளின் அடிமைகளாக இருந்தனரே செல்வன்.ஆம் சுபா..அவர்களை தான் கோழைகள் என்றேன்.
அவர்கள் கோழைகள் இல்லை செல்வன். துரோகிகள். தமிழ் இனத்தையே வஞ்சித்த துரோகிகள் எனச் சொல்வது மிகப் பொருந்தும். இவர்களின் எண்ணிக்கை தான் மிக மிக அதிகம். ஆனால் இவர்களைப் பற்றி பலர் பேசுவதில்லை. பேசாமல் மூடி மறைத்து ஒதுக்கி அவர்களை ஏதாவது ஒரு வகையில் தூக்கி வைத்துப் பேசி மகிழ்ந்து சென்று விட்டார்கள். இப்போதும் அதனைப் பற்றி எல்லாம் பேசவும் விரும்ப மாட்டார்கள் இல்லையா?
ref: http://www.vallamai.com/?p=19391
வல்லமை அன்பர்கள் கூடி, வாரம்தோறும் வல்லமை விருது வழங்கலாம் என்பதுதிட்டம். நமது கால அளவாக, திங்கள் முதல் ஞாயிறு வரை என வைத்துக்கொள்வோம். இந்த ஒரு வாரத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்திய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர், விளையாட்டு வீரராகவோ, இலக்கியவாதியாகவோ, அரசியல்வாதியாகவோ, குடும்பத் தலைவியாகவோ, குழந்தையாகவோ கூட இருக்கலாம். உலகின் எந்தப் பகுதியை, எந்த மொழியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர், அந்த ஒரு வாரத்தில் உடல் அளவிலோ, மன அளவிலோ, தனியாகவோ, கூட்டாகவோ… ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைத் தலைசிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
Mr. nkantan r.,I do not know whether you and one Mr. Neelakandan who writes in his own name are one and the same person. However, until proven my assumption is right, I treat you as a separate person.
Long time back, we even had an argument about you writing in English only under the pretext of lack of knowledge or paucity of time to type in Tamil, (both true my knowledge of english and tamil are equivalently bad but i prefer english as i can type faster in enlgish) when I cornered you (cornered? were we in a boxing ring? huh?) why your comments are only in English. You were given the go ahead to write in English by esteemed Ms.Subashini. It put an end to my efforts to make you write in Tamil. Moreover, you were very particular in not giving your real name.
The reason I am writing all these are because of the following reasons:
- you try to write your anti-Hindu feelings ( i assume you missed an "and" here) denigrating opinions in English. (well i am not anti-hindu, i am anti-religion, anti astrology, anti-eggshell-thin relgious sentiments which hurt so easily, anti-nation in the sense i oppose people who assume india is homogenous single nation or state, to extend i am anti-hindu, anti-buddhist, anti-islam, anti-christianity etc! by the way i am also anti-tamil-as-compulsory language medium of learning, and anti-reservation too;; too many "anti" like phobia list of tenali,..,.,,
- English is a language you can safely write sitting in an ivory tower. (dont understand the idea in this,,, ivory tower? taking it literally, well i think one can sit in a hut or a slum and still type out in english.. it is silly to associate language with the residence....; )
- in that language, you can choose words that will not prick if the same are written in Tamil.(well well well.... you mean to say it will prick all better if i write in tamil? hmm i should keep trying...
- you can assume the role of a neutral party -- so that people inadvertently think you are non-partison -- and preach. (i cannot make head and tail of this? you say i am non-partisan or you say i pose so? how it is connected..... people inadvertently think? how i stop what people think???)
I have observed these attitude in your posts because you try to summarize what others have written and come with your own version of conclusion.
Almost every country, including United States through (yeah threw) away the yoke of foreign rule by armed rebellion only. George Washington adopted a new type of war against the British to win over them, which is called gorilla warfare. It was not an accepted way of conducting a war. Nevertheless, he achieved the goal and got independence from British. He is not called a gorilla leader or is denigrated even by the British, leave alone the people of USA or any other country in the world. (what is the relevance?)
In the same token, no one speaks ill of Bhagat Singh.
Why you are calling Vanchi Nathan a terroist? (where i called vanchi nathan a terrorist? i said he was a doctrined puppet!)VOC adopted a way in which he can establish Indian maritime trade. (that is a laudable way) British did not defeat him by fair means. (true, sedition law then and still is anti-people as far as i am concerned.. you know that Hardik Patel has a sedition case against him by the democratic indian governement? They offered such a low fare -- much below the profit margin -- VOC is unable to match those fares. (hmm yes hegemony and piracy pricing, which is still followed today..... remeber jio against airtel?So, the British were not very clean either. (thank you; you used the word either! i never said british were right or ethically correct, they had money, power and suitable laws and also servile indians)How do you defeat that atrocity? (we did.. right?)
By pouring more money into the shipping company of VOC, against which British have decided to declare a fare war, or hit them where it would do most damage?
In war, you hit the enemy where it will do more damage, and will be very effective. By removing the leaders, you bring down the enemy. (oh you think death of ashe in 1911 affected british and damaged them and made them give independence in 1947?
That is what, what Vanchi Nathan did. He is a true warrior, who does not care for his life in the war effort. Why not call him a 'Veerar'. He deserves it more than anyone. He did not hide behind a foreign language to conceal his armchair preaching. (LOLs; i am a coward and i am an armchair preacher; certainly i dont intend to corrupt the minds of young and impressives. He got down to the ground, finished the job, took his own life to wipe out the trace to protect his brethren. (i also said, he was an active hand in the field; i wont call him a warrior; he was a puppet; he didnot kill himself after killing ashe; he ran and hid in a lavatory; and he killed himself when he knew he would be arrested; he left a silly trace of a paper which resulted in more man-hunt...)
Is it right?In war, it is.
So, please do not judge a bold warrior, who laid down his life in the war against the British, using your armchair judgement. (well sir Mintamil is read and replied in chairs and desks only! it is not a boxing ring...)You are unable to spend sufficient amount of time, put a little more effort to write in Tamil in the MinTamil group; but pass judgement on a person who gave up his life. People like you - armchair preachers abounded in the then British India. That is the reason nobody was willing to pay a little more money and use VOC's ships for journey. Went after cheap fare of the British.How do those people collect and put money for reviving VOC's shipping company? Wake up, esteemed Mr. nkantan r, Sir! (well sir you know how the case of VOC was conducted? who all paid, and that Gandhi settled the final amount of Rs 350/- almost three years after his release from jail when he was in chennai?Please come down from your ivory chair (tower to chair?) and try to write your comments at least in Tamil (do read some of my posts in tamil; trust me it takes too much time but since it may prick the thin egg-shelled skins better, i should try,,,), trying to show your effort towards that phenomenon. (what phenomenon?)
I could have written all these in Tamil. But I decided to do so in English -- using your own method.
(may be you should have tried tamil too; but unfortunately i have a thick skin, and equally thick head so you should try both languages.,,!)Regards,Oru Arizonan(hmm my name sake also wrote that he was better of in tamil and wrote foolishly that tamil didnot have suitable words to write history properly... i dont subscribe to his ideas!)
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
OM SAKTHI
District Jail, Cuddalore
28 November-1918.
To
His Excellency Lord Pentland
Governor,
Fort St. George
The Humble petition of C. Subramania Bharathi.
May it please your excellency.
It has been more than a week now since I was
arrested at Cuddalore on my way from Pondicheery
to Tinnevelly which is my native district. After
many loyal assurances on my part as your Execellency
may well remember the Dy. I. G. (CID) was sent by your
Excellency's Government a few months back to
interview me at Pondicherry. The Dy. I G after being
thoroughly satisfied with my attitude towards the
Government asked me if I would be willing to be
kept interned purely as a war measure. in any two
districts of the Madras Presidency during the war..
I could not consent to that proposal, because having
absolutley renounced politics I see no reason why
any restraint should be placed on my movement
even while the war lasted.
Now that the war is over and with such signal
success to the Allies, I ventured to leave Pondicherry.,
honestly believing that there would be absolutely no
difficulty whatsoever in the way of my settling
in Bristish India as a peaceful citizen.. Contrary
to m y expectations however I have been detained and
placed in Cuddalore District Jail under conditions
which I will not weary your Excellency by describing
here at any length BUT which are altogether diasgreeable
to a man of my birth and status and full of dangerous
possibilities to m y health.
I once again assure your Execellency that I have
renounced every form of politics, I shall ever
be loyal to british Government and law abiding.
I therefore beg of your Excellency to order
my immediate release. May God grant your Excellency
a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient servant.
C. Subramania Bharathi
===========
More references:
https://groups.google.com/forum/m/#!topic/soc.culture.tamil/3JC6yFtMA_0
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Regards.
Rnkantan
The unsavoury part of this is not writing the letter, nor his mention of a loyal servant. But his words about his birth and stature...
|
|
|
அன்றொரு நாள்: அக்டோபர் 27
கொச்செரில் ராமன் நாராயணன் (27 October 1920 – 9 November 2005)
இந்தியாவின் பத்தாவது ஜனாதிபதி கொச்செரில் ராமன் நாராயணன் (கே.ஆர்.என்.) அவர்கள் தலித் சமுதாயத்தில் பிறந்தவர் என்பதை நான் பெரிது படுத்தவில்லை. அவருடைய முன்னேற்றம் தகுதி அளித்த வரன். மருத்துவரான தந்தை பரமஏழை. கே.ஆர்.என். படித்தது எல்லாம் கிருத்துவ பள்ளிகள். திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விருது, முதலிடம். நான் மானசீகமாக அமர்த்திக்கொண்ட குருநாதர்களிடம் ~( ஹெரால்ட் லாஸ்கி (வாத்தியரம்மாவை 16 வயதில் மணந்த முந்திரிக்கொட்டை!), ஸர் லையனல் ராப்பின்ஸ் (of the ‘penumbra of approbation’ fame), ஸர் ஃப்ரெட்ரிக் வான் ஹேயக் (of ‘The Road to Serfdom’ fame), அவருடைய பரம வைரியான ஸர் கார்ல் பாப்பர் (of ‘The Road to Hayekdom’ fame) )நேரடியாக பாடம் படித்து, பொருளியல் பட்டம் பெற்றார். சிபாரிசின் மீது 1949ல் இந்தியாவின் வெளியுறவு துறையில் (ஐ.ஃஎப்.எஸ்.) நியமனம். அது என்ன சிபாரிசு? ஆனானப்பட்ட லாஸ்கி, ஆனானப்பட்ட நேருவுக்கு கொடுத்த சிபாரிசு, இந்தியாவின் நலனை நாடி. பல நாடுகளில் தூதராகப் பணி. பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், வெளியுறவுத்துறை தலைவராகவும் பணி. எங்கும் நல்ல பெயர். ஓய்வு பெற்றபின், இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதால், அரசியல் பிரவேசம், ஒட்டப்பாளையம் 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் எம்.பி. ஆக இவரை அனுப்பியது. 1985லிருந்து அமைச்சரவையிலும், எதிர்க்கட்சியிலும். 1992ல் உப ஜனாதிபதி. 1997ல் ஜனாதிபதி. இவருக்கு இரண்டாவது தவணை கிடைக்கவில்லை. நேர்மையான மனிதரல்லவா! நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் உள்குத்து கசமுசாவில் கசங்கியது, ஜனாதிபதி பதவி. பேஷ்! ஓய்வுக்கு பின் உலகிலளாவிய சுதந்திர இயக்கங்களுக்கு ஆதரவு தேடினார்.
இவர் ஒரு நவீன ஜனாதிபதி. முதல் தடவையாக, மரபை (அது என்ன மரபோ!) மீறி பொது தேர்தலில் வாக்கு அளித்த ஜனாதிபதி. பாப்ரி மஸ்ஜித் இடிப்பட்டபோதும், கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரி கொளுத்தப்பட்டபோதும், தன் கண்டனத்தை, பட்டவர்த்தனமாக உரைத்தார் (ஜனாதிபதி வாயை திறக்கலாமோ?). இருமுறை பிரதமர் நியமனம், நாடாளுமன்ற கலைப்பு ஆகிய பளுவான தீர்மானங்கள் எடுக்கும் போது, பழைய பத்தாம்பசலி முறைகளை தவிர்த்து, உகந்த ஆலோசனைகளை பெற்று, சொந்தமாக சிந்தித்து, ஆணைகள் பிறப்பித்தார். 1999ல் பொது தேர்தல் நடந்து, வாஜ்பேயி அவர்கள் உகந்த முறையில் பிரதமரானதின் பின்னணி ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு. இருமுறை மத்திய அரசை மாநிலங்களில் ஜனாதிபதி அரசை ஊன்றுவதை மீள்பார்வைக்கு அனுப்பி ஒரு ஜனநாயகக் கோட்பாட்டை வகுத்தார். அரசு வெட்ட வெளிச்சத்தில் நடமாடவேண்டும் என்று இப்போது பேசி தீர்க்கிறோம். ஹஸாரேயும், சைபலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கே.ஆர்.என். என்றைக்கோ, ஜனாதிபதியின் ஆணைகளின் பின்னணியை விளக்கி பிரகடனங்கள் பிரசுரிப்பதை துவக்கினார். அப்றம் அது சப்பரமாச்சுது!
‘மாதம் மும்மாரி பெய்ததா?’ என்ற விட்டேற்றி’ ஜன ‘அதிபதவி’ மரபிலிருந்து விலகி, நாட்டை பற்றிய தன் கவலையை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நிகரற்றவர் கே.ஆர்.என். இந்தியாவின் குடியரசு தினத்தின் பொன் விழாவில் (26 01 2000) அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்...
வரலாற்றில் பெரிதும் பேசப்படுகிற அந்த உரையில் அவர் எழுப்பிய வினாக்கள்:
உரையின் ஈற்றடியில், ‘மற்றவர்கள் எதை உனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை மற்றவர்களுக்கு செய்யாதே’ என்ற விவிலியத்தின் பொன்மொழிக்கு அடித்தளமாக, வியாசரின் "Aatmanaha pratikulaani pareshaam na samaacharet."...(தனக்கு முரணாக அமைவதை கொண்டு மற்றவர்களுக்கு அரண் அமைக்க இயலாது.) மூலமந்திரமாக உச்சரிக்கிறார்,ேக்.ஆர்.என்.
அவருடைய ஆதங்கம் 2000ல் உரைக்கப்பட்டது. இன்று?
இன்னம்பூரான்
27 10 2011
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b0/YoungKRN.jpg/200px-YoungKRN.jpg
http://www.indiatogether.org/opinions/speeches/krn2000.htm
|
|
திரு,வி.க. அவர்கள் கூட ஆங்கிலப்பித்துப் பிடித்து அலைந்தவர் என்றாலும் அவர் துரோகி அல்ல. ஏன்? தமிழ்த்தாத்தா, காந்திஜி , நேரு, படேல் எல்லோரும் அப்படி முன்னுக்கு வந்தவர்கள் தாம். அவர்களில் ஒருவரும் துரோலி அல்ல.இ
இவருடைய (உ.வே.சா.) பெருமையைத் தமிழுலகம் மெல்ல மெல்ல உணரலாயிற்று. (கலோனிய)அரசாங்கத்தார், 1906ம் ஆண்டு, 'மகா மகோபாத்தியாயர்' என்ற பட்டத்தையும், 1917ம் ஆண்டு பாரத தர்ம மண்டலத்தார், 'திராவிட வித்தியா பூஷணம்' என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார்கள். 1925ம் ஆண்டு காமகோடி பீடாதிபதி களாகிய ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள், 'தாக்ஷிணாத்திய கலா நிதி' என்ற பட்டத்தை அருளினார்கள். இவர் சென்னை, மைசூர் ஆந்திரா, காசி முதலிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பல வகையில் கலந்து தொண்டாற்றினார். 1932ல் சென்னைப் பல்கலைக் கழகத்தார் 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள். உ.வே.சா அவர்களுக்கு ”தமிழ்த் தாத்தா” என்னும் பட்டத்தைக் கொடுத்தவர் பேராசிரியர் கல்கி.
~ நமது விக்கி.
இ
rnkantan.
ஆறாவது வரை தமிழ் மூலமாகவும், ஆறாவது மேல் ஆங்கிலம் வழியாக படித்ததும், படிக்க வேண்டும் என்பதும் துரோகம் என்றால், நான் துரோகியே!rnkantan.
இந்த வார வல்லமையாளர்
- Monday, June 19, 2017, 9:15
- வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல், வல்லமையாளர் விருது!
- Add a comment
- [Edit]
227. வீர வாஞ்சி
ஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்ட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி.
வீர வாஞ்சிநாதன் வழக்கில் அதிகம் பேசப்பட்ட பாடல் பாரதியாரின் மறவன்பாட்டு. அந்தக் கேசில் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த காயிதத்தைக் கண்டறிந்துபாடலின் முழுவடிவம் கிடைத்தது. அதனைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டவர். பாரதியறிஞர் ரா. அ. பத்மநாபன்.
//ஆறாவது வரை தமிழ் மூலமாகவும், ஆறாவது மேல் ஆங்கிலம் வழியாக படித்ததும், படிக்க வேண்டும் என்பதும் துரோகம் என்றால், நான் துரோகியே!
rnkantan.//
2017-06-21 19:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:வீர வாஞ்சிநாதன் வழக்கில் அதிகம் பேசப்பட்ட பாடல் பாரதியாரின் மறவன்பாட்டு. அந்தக் கேசில் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த காயிதத்தைக் கண்டறிந்துபாடலின் முழுவடிவம் கிடைத்தது. அதனைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டவர். பாரதியறிஞர் ரா. அ. பத்மநாபன்.
பாரதி ஆய்வுகள்: சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தன் நூலில் சீனி விசுவநாதன் அப்படி எந்தப் பிரதியும் கிடையாது என்றும் வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இருந்ததாக காவல்துறை பட்டியலிட்டுள்ளவற்றில் இந்தப் பாடலைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லையென்றும் சொல்கிறார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.