http://muelangovan.blogspot.in/2012/03/blog-post.html
கண்டு மகிழலாம்
அன்புள்ள
மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
நிகழ்ச்சி நிரலை படிப்பதில் என்ன மகிழ்ச்சி உள்ளது?
வகொவி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Mar 1, 1:51 am, Innamburan Innamburan <innambu...@gmail.com> wrote:
> Vicarious pleasure[?]
<snip>
> > On Mar 1, 2:59 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> > > அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா
> > > நூல்வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது. நாள்:09.03.2012.
> > > நிகழ்ச்சி நிரல் என் வலைப்பூ பக்கத்தில் உள்ளது.
>
> > >http://muelangovan.blogspot.in/2012/03/blog-post.html
>
> > > கண்டு மகிழலாம்
**
"vicarious" (adj) : experienced by watching or reading about somebody
and not by doing something..
விக்கேரியஸ் எனும் ஆங்கிலச் சொல், மு.இளங்கோவன் கொடுத்துள்ள தகவலுக்கு
பொருத்தமாக உள்ளது; ஆங்கிலச் சொல் அறிமுகத்திற்கு நன்றி இ.இன்னம்பூரான்.
மயில்சாமி என்பவரின் நூல் வெளியீட்டு செய்திக்கு நன்றி, மு. இளங்கோவன்.
நீங்கள்
எழுதிய பிறகு ம. அ பற்றி தெரிந்து கொண்டேன் http://en.wikipedia.org/wiki/Mylswamy_Annadurai
இவர் போன்றவர்கள் சகத்தமிழர்கள் என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.
நிகழ்ச்சி நிரல் தகவலுக்கும் நன்றி. கையருகே நிலா நூலை முடிகிற போது
வாங்குவேன்.
==
வாசன்
> > > On Mar 1, 2:59 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> > > > அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா
> > > > நூல்வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது. நாள்:09.03.2012.
> > > > நிகழ்ச்சி நிரல் என் வலைப்பூ பக்கத்தில் உள்ளது.
>
> > > >http://muelangovan.blogspot.in/2012/03/blog-post.html
>
> > > > கண்டு மகிழலாம்
>
கண்டு மகிழ்ந்தோம், மு. இளங்கோ.
> மயில்சாமி என்பவரின் நூல் வெளியீட்டு செய்திக்கு நன்றி, மு. இளங்கோவன்.
> நீங்கள்
> எழுதிய பிறகு ம. அ பற்றி தெரிந்து கொண்டேன்
http://en.wikipedia.org/wiki/Mylswamy_Annadurai
>
> இவர் போன்றவர்கள் சகத்தமிழர்கள் என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.
> நிகழ்ச்சி நிரல் தகவலுக்கும் நன்றி. கையருகே நிலா நூலை முடிகிற போது
> வாங்குவேன்.
>
அன்பு வாசன் பிள்ளை,
மயில்சாமி என்பது அண்ணாதுரையின் தந்தையார் பெயர். உங்கள் குடும்பம்
திராவிட இயக்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்ததுபோலவே, ஆசிரியர்
மயில்சாமி தன் மகனுக்கு சூட்டிய பெயர் அண்ணாதுரை.
கோதை என்பது சேரர்களின் ஒரு குடிப்பெயர். இன்றும் சேரலன் கூட்டம்
என்று இருக்கிறார்கள். கோதைமங்கலம் பழனிக்கருகே கொடுத்த
பிரமதேயம். கோதைவாடி கோதை மன்னர்கள் பாடிவீடு (பாசறை)
இருந்த ஊர் ம. அ. சொந்த ஊர். சிற்பி தோட்டத்தில்
குட்டுவன் கோதை என்று தமிழ் பிராமியில் எழுதிய சங்ககால
நாணயம் கிடைத்தது. அது பற்றி மயில்சாமி அண்ணாதுரையின்
ஊரைப்பற்றி எழுதும்போது விகடனில் (2011) சிற்பி குறிப்பிட்டுள்ளார்:
http://nganesan.blogspot.com/2011/04/en-uur-by-kavignar-sirpi.html
ஆழியாறு (ஆம்பிரவதியாறு - நன்னன் மாங்கனி பறித்த பெண்
கொலையுண்ட சங்கச் செய்தியால் ஏற்பட்ட மாசாணி அம்மன் கோயில்,
எனவே ஏற்பட்ட வடமொழிப்பெயர்) படுகையில் கிடைத்த
குட்டுவன் கோதை நாணயம். போட்டோ காண்க,
http://www.frontlineonnet.com/fl2013/stories/20030704000207100.htm
பழைய தமிழ்.நெட்டில் பார்த்தது. நிறைய எழுதுவதில்லையா?
நா. கணேசன்
> ==
> வாசன்
அண்ணாதுரை என்ற பெயர் தி.மு.க. (இறந்த) தலைவர் அண்ணாதுரையால் வருவது
அல்ல.
முன்னாட்களில் - 100 வருஷம் முன் - பல பிராமணர்களுக்கும் அந்த பெயர்
இருந்தது.
உ.ம்:
அண்ணாதுரை அய்யங்கார் (http://www.ambaa.org/audio/lalita1000/veda.html)
வகொவி
On Mar 8, 8:44 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Mar 8, 4:48 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > மயில்சாமி என்பது அண்ணாதுரையின் தந்தையார் பெயர். உங்கள் குடும்பம்
> > திராவிட இயக்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்ததுபோலவே, ஆசிரியர்
> > மயில்சாமி தன் மகனுக்கு சூட்டிய பெயர் அண்ணாதுரை.
>
> அண்ணாதுரை என்ற பெயர் தி.மு.க. (இறந்த) தலைவர் அண்ணாதுரையால் வருவது
> அல்ல.
>
As my note makes clear, Annadurai was named after the Dravidian
movment's Arignar Annadurai.