,x இதுவரை 60ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.*1.* பிரபவ - *நற்றோன்றல்**2.* விபவ - *உயர்தோன்றல்**3.* சுக்கில - *வெள்ளொளி**4.* பிரமோதூத - *பேருவகை**5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்**6.* ஆங்கீரச - *அயல்முனி**7.* சிறிமுக - *திருமுகம்**8.* பவ - *தோற்றம்**9.* யுவ - *இளமை**10.* தாது - *மாழை**11.* ஈசுவர - *ஈச்சுரம்**12.* வெகுதானிய - *கூலவளம்**13.* பிரமாதி - *முன்மை**14.* விக்ரம - *நேர்நிரல்**15.* விச - *விளைபயன்**16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்**17.* சுபானு - *நற்கதிர்**18.* தாரண- *தாங்கெழில்**19.* பார்த்திப - *நிலவரையன்**20.* விய - *விரிமாண்பு**21.* சர்வசித்த - *முற்றறிவு**22.* சர்வதாரி - *முழுநிறைவு**23.* விரோதி - *தீர்பகை**24.* விகிர்தி- *வளமாற்றம்**25.* கர - *செய்நேர்த்தி**26.* நந்தன - *நற்குழவி**27.* விசய - *உயர்வாகை**28.* சய - *வாகை**29.* மன்மத - *காதன்மை**30.* துன்முகி - *வெம்முகம்**31.* ஏவிளம்பி - *பொற்றடை**32.* விளம்பி - *அட்டி**33.* விகாரி - *எழில்மாறல்**34.* சார்வரி - *வீறியெழல்**35.* பிலவ - *கீழறை**36.* சுபகிருது - *நற்செய்கை**37.* சோபகிருது - *மங்கலம்**38.* குரோதி - *பகைக்கேடு**39.* விசுவாவசு - *உலகநிறைவு**40.* பராபவ - *அருட்டோற்றம்**41.* பிலவங்க - *நச்சுப்புழை**42.* கீலக - *பிணைவிரகு**43.* சவுமிய - *அழகு**44.* சாதாரண - *பொதுநிலை**45.* விரோதி கிருது - *இகல்வீறு**46.* பரிதாபி - *கழிவிரக்கம்**47.* பிரமாதீச - *நற்றலைமை**48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி**49.* இராட்சச - *பெருமறம்**50.* நள - *தாமரை**51.* பீங்கள - *பொன்மை**52.* காளயுக்தி- *கருமைவீச்சு**53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்**54.* ரவுத்ரி- *அழலி**55.* துன்மதி- *கொடுமதி**56.* துந்துபி- *பேரிகை**57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி**58.* இரக்தாட்சி- *செம்மை**59.* குரோதன்- *எதிரேற்றம்**60.* அட்சய - *வளங்கலன்*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyALCZWq7z6X5WDtZbFMfWTi%3D1nS5TgCEoOQDTjzwUsqJw%40mail.gmail.com.
| எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | |
| 01. | பிரபவ | நற்றோன்றல் | Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | பொற்றடை | Hevilambi | 2017–2018 | |
| 02. | விபவ | உயர்தோன்றல் | Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | அட்டி | Vilambi | 2018–2019 | |
| 03. | சுக்ல | வெள்ளொளி | Sukla | 1989–1990 | 33. | விகாரி | எழில்மாறல் | Vikari | 2019–2020 | |
| 04. | பிரமோதூத | பேருவகை | Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | வீறியெழல் | Sarvari | 2020–2021 | |
| 05. | பிரசோற்பத்தி | மக்கட்செல்வம் | Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | கீழறை | Plava | 2021–2022 | |
| 06. | ஆங்கீரச | அயல்முனி | Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | நற்செய்கை | Subakrith | 2022–2023 | |
| 07. | ஸ்ரீமுக | திருமுகம் | Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது | மங்கலம் | Sobakrith | 2023–2024 | |
| 08. | பவ | தோற்றம் | Bhava | 1994–1995 | 38. | குரோதி | பகைக்கேடு | Krodhi | 2024–2025 | |
| 09. | யுவ | இளமை | Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | உலகநிறைவு | Visuvaasuva | 2025–2026 | |
| 10. | தாது | மாழை | Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | அருட்டோற்றம் | Parabhaava | 2026–2027 | |
| 11. | ஈஸ்வர | ஈச்சுரம் | Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | நச்சுப்புழை | Plavanga | 2027–2028 | |
| 12. |
| வெகுதானிய |
| கூலவளம் | Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | பிணைவிரகு | Keelaka | 2028–2029 | |||
| 13. | பிரமாதி | முன்மை | Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | அழகு | Saumya | 2029–2030 | |
| 14. | விக்கிரம | நேர்நிரல் | Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | பொதுநிலை | Sadharana | 2030–2031 | |
| 15. | விஷு | விளைபயன் | Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | இகல்வீறு | Virodhikrithu | 2031–2032 | |
| 16. |
| சித்திரபானு |
| ஓவியக்கதிர் | Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | கழிவிரக்கம் | Paridhaabi | 2032–2033 | |||
| 17. | சுபானு | நற்கதிர் | Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | நற்றலைமை | Pramaadhisa | 2033–2034 | |
| 18. | தாரண | தாங்கெழில் | Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த |
| பெருமகிழ்ச்சி |
| Aanandha | 2034–2035 |
| 19. |
| பார்த்திப |
| நிலவரையன் | Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | பெருமறம் | Rakshasa | 2035–2036 | |||
| 20. | விய | விரிமாண்பு | Viya | 2006–2007 | 50. | நள | தாமரை | Nala | 2036–2037 | |
| 21. | சர்வசித்து | முற்றறிவு யாவுந்திறல் [13] | Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | பொன்மை | Pingala | 2037–2038 | |
| 22. | சர்வதாரி | முழுநிறைவு | Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | கருமைவீச்சு | Kalayukthi | 2038–2039 | |
| 23. | விரோதி | தீர்பகை | Virodhi | 2009–2010 | 53. |
| சித்தார்த்தி |
| முன்னியமுடிதல் |
| Siddharthi | 2039–2040 | |||||||||
| 24. | விக்ருதி | வளமாற்றம் | Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | அழலி | Raudhri | 2040–2041 | |
| 25. | கர |
| செய்நேர்த்தி |
| Kara | 2011–2012 | 55. | துன்மதி | கொடுமதி | Dunmathi | 2041–2042 | ||||
| 26. | நந்தன | நற்குழவி | Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | பேரிகை | Dhundubhi | 2042–2043 | |
| 27. | விஜய | உயர்வாகை | Vijaya | 2013–2014 | 57. |
| ருத்ரோத்காரி |
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.