--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாணினி வாழ்ந்த காலத்தில் சமசு கிருதம் எனும் மொழி தோன்றவே இல்லை
--
இரு மொழிகளும் அறிந்தவர்கள் தெரிந்து சொல்லவேண்டிய தளம் இது.
எந்த மொழியையும் முதல் முதல் அம்மொழி தனில் உள்ள நிரல் எழுத்துக்கலின் ஒலியைக் பிறர் துணை யின்றி தானே அதே மொழியின் வழி கற்க முடியவே முடியாது . ஏனெனில் எழுதுக்களின் அவற்றின் இயல்தனை விளக்கும் சொற்களை உடைய நூற்பாக்களும் (ஒரு வேளைஇருந்தால் ) அதே மொழியில் தானெ இருக்கின்றன.
--
தான் மேற்படி விமர்சனம் வைக்க தகுதி உடையவர் எனும்இ்ருக்கையில் தன் அறிவிற்கு இந்த நேரத்தில் இந்த இடத்தில் தோன்றியதை வைத்துள்ளார் எனக் கொள்கிறேன்எனினும் எவருடைய புத்தியும்*அதன் தெளிவும்*ஆணவம்* துணை கொண்டுதான் செயல்படும்
இதனில் எந்த இடத்திலும் அவர் தம் நூலை சமசு கிரதத்தில் எழுதினார் என காணவில்லை)
இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?
தேவ்
On Wednesday, October 8, 2014 8:11:54 PM UTC-7, Dev Raj wrote:இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத்திற்காக கி.மு. 350 வாக்கில் எழுதப்பட்டது.
அதற்கும், சுமார் 1000 வருடங்களாகவே வேதம் (சந்தஸ்) அதன் எழுத்துக்கள் பற்றியஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:Panini's Grammatical Rules of the Sanskrit Language
நா. கணேசன்தேவ்
--
பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:http://en.wikipedia.org/wiki/Vy%C4%81kara%E1%B9%87a
On Thursday, 9 October 2014 03:38:01 UTC-7, N. Ganesan wrote:பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:http://en.wikipedia.org/wiki/Vy%C4%81kara%E1%B9%87a
ஆம், இச்சுட்டி பாணிநிக்கு இரு நூற்றாண்டுகளுக்குமுன்பிருந்த யாஸ்கருக்கும் முன்னோடிகளானஇலக்கண ஆசிரியர்களையும் சொல்கிறது.யாஸ்கர் தம் நூலின்கண் சாகடாயநர், கார்க்யர்பற்றிக் கூறுவார். பல நூல்கள் அழிந்து விட்டன.பாணிநி 10 வகையான இலக்கணப் பள்ளிகளை ஆராய்ந்துஅவற்றின் தகைமைகளை உள்வாங்கிக்கொண்டுதம் நூலை அமைத்துள்ளதால் பாணிநீயம் சிறப்புற்றுவிளங்குகிறது இன்றளவும்."வேதமோடு ஆறங்கம் ஆயினை” என இறைவனைவழுத்துகிறது திருமுறை நூல்கள்.’ஷட் அங்கம்’[ஆறங்கம்] என்பது தமிழில் ’சடங்கு’ என ஆயிற்று,சிக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ்,ஜ்யோதிஷம்ஆகிய மறையின் ஆறங்கங்கள் எழுத்துருவில் அமைந்தன;அவற்றில் எண்ணற்ற நூல்கள் இருந்தனதேவ்
--
பாணினிக்கு முன்பாக சங்கத இலக்கண ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.மறுப்பொன்றுமில்லை. ஆயின், கி.மு.400ஆம் நூற்றாண்டு என்று எழுதுகிறார்களேஅக்கால முரண்பாடுகள்தான் உதைக்கிறது.சங்கத கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று இருக்கும்போது, சங்கதஇலக்கணத்தின் காலம் எவ்வாறு கி.மு.400 என்று இருக்கமுடியும்.ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கமுடியும். வாய்மொழியாக சங்கத இலக்கணம்அக்காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம். :-)
ஏடேறாத நூல்கள் அவை; வாய்மொழியாக மட்டுமே பயிலப்பட்டன எனமுடிவுகட்டலாமா ?
On Thursday, 9 October 2014 22:04:05 UTC-7, இரா.பா wrote:பாணினிக்கு முன்பாக சங்கத இலக்கண ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.மறுப்பொன்றுமில்லை. ஆயின், கி.மு.400ஆம் நூற்றாண்டு என்று எழுதுகிறார்களேஅக்கால முரண்பாடுகள்தான் உதைக்கிறது.சங்கத கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று இருக்கும்போது, சங்கதஇலக்கணத்தின் காலம் எவ்வாறு கி.மு.400 என்று இருக்கமுடியும்.ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கமுடியும். வாய்மொழியாக சங்கத இலக்கணம்அக்காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம். :-)காலத்தொன்மைக்குக் கல்வெட்டு மட்டுமா அளவுகோல் ?
அகத்தியர் பாட்டியல், அடிநூல், அணியியல்,அவிநயனார் களவியல்போன்ற மறைந்த தமிழ் இலக்கண நூல்களை உரைகள் வாயிலாக அறிகிறோம்.சயந்தம், கூத்த நூல்,இந்திர காளியம், அகத்தியம் போன்ற நூல்களும்இருந்ததாக அறிகிறோம்.
எந்த எழுத்துருவில் அவை எழுதப்பட்டன ?
பிராமியிலா ? வட்டெழுத்திலா ? கோலெழுத்திலா ? பல்லவ கிரந்தத்திலா ?ஏடேறாத நூல்கள் அவை; வாய்மொழியாக மட்டுமே பயிலப்பட்டன எனமுடிவுகட்டலாமா ?
தேவ்
2014-10-10 17:06 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:ஏடேறாத நூல்கள் அவை; வாய்மொழியாக மட்டுமே பயிலப்பட்டன எனமுடிவுகட்டலாமா ?இது கேள்வி!
தேவ்
தமிழ் எழுத்தைப் பொருத்தவரை தொடர்ந்து எழுத்துருக்கள் இருக்கின்றன. அவைகள் கால மாற்றத்தால்மாறியிருந்தாலும் அவற்றின் தொடர்ச்சி நம்க்கு தெரிகிறது. ஆனால்..சங்கத்தைப் பொருத்தவரை அதற்கென்று எந்த எழுத்துருவும் இல்லாதபோது சங்கத நூற்களின்கால எல்லையை எவ்வாறு அறிவியற் முறைப்படி கணிக்கமுடியும் ஐயா??
2014-10-09 16:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, October 8, 2014 8:11:54 PM UTC-7, Dev Raj wrote:இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத்திற்காக கி.மு. 350 வாக்கில் எழுதப்பட்டது.சங்கதத்தின் முதற் கல்வெட்டின் காலம் என்ன?கி.மு.வில் சமஸ்கிருதத்திற்கு எழுத்து இல்லை. அக்காலக்கட்டத்தில் பிராகிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றிற்குத்தான் எழுத்துக்கள் இருந்தன என்று படித்திருக்கிறேன்? அது தவறா?இரா.பா
நல்ல பகிர்வு.....நன்றி அய்யா.....
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து | |
சொல்லிய பள்ளி எழுதரு வளியின் | |
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து | |
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி | |
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே | |
அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும் | |
மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே | |
Regarding the current discussion,
concerning the order of consonants,
in the alphabet of various languages,
some list members may have already seen the following page
"http://dakshinatya.blogspot.fr/2008/12/staal-sanskrit.html#Arabic"
Best wishes to all
-- Jean-Luc Chevillard (Paris)
2014-04-06 22:56 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:--தகவல் - முனைவர்.அ.சிவபெருமான்செய்தி -தினமணி - தமிழ்மணி - ஞாயிற்றுக்கிழமை - 6-04-2014'புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக் கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்.ஆற்றிய உரை வருமாறு:"பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது."மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாகவே இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்று கூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி. அதற்கு தகழி சிவசங்கரம்பிள்ளை, "ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்து" என்றாராம். தென்னகததின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்துகொள்வது மிகத்தேவை"தகவல் தந்த முனைவர்.அ.சிவபெருமான் அவர்களுக்கும், வெளியிட்ட தினமணி - தமிழ்மணி - இதழுக்கும் மிக்க நன்றி.ப.பாண்டியராஜா
--
2014-10-09 18:28 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:On Thursday, 9 October 2014 03:38:01 UTC-7, N. Ganesan wrote:பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:http://en.wikipedia.org/wiki/Vy%C4%81kara%E1%B9%87aபாணினிக்கு முன்பாக சங்கத இலக்கண ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.மறுப்பொன்றுமில்லை. ஆயின், கி.மு.400ஆம் நூற்றாண்டு என்று எழுதுகிறார்களேஅக்கால முரண்பாடுகள்தான் உதைக்கிறது.சங்கத கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று இருக்கும்போது, சங்கதஇலக்கணத்தின் காலம் எவ்வாறு கி.மு.400 என்று இருக்கமுடியும்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
About The Book | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
The present volume mainly consists of original research papers. It is not a collection or anthology in which specialists of the different aspects of Kashmirian use or study of language were invited to write essays surveying the aspects best known to them or to produce state-of-the-art reports about the scholarly study of the aspects. An effort, however, has been made in the Introduction to provide the general background that a reader may need in order to situate the papers in the proper intellectual and historical context. The Introduction further outlines the themes that could and should be particularly explored to lead us to a fuller and sharper understanding of Kashmir's analytical engagement with language. The appendices toward the end of the volume then complement the Introduction by presenting objective and practical information about the manuscripts etc. of works in Sanskrit. The volume could connect the results of the work done in the past with the work to be done in the future by adding to knowledge in the present because of the articles it attracted from veteran as well as upcoming researchers. The reader will find here discussions bearing upon texts, as well as discussions bearing upon the authors of texts; discussions devoted to elucidating single passages, as well as discussions exploring instances of intertextuality; and discussions exclusively addressing individual grammars, as well as discussions engaging in the relation of one grammatical school with another. | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
Book Contents | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
Foreword
Preface
Acknowledgements
Key to Transliteration
Introduction
1. Mukulabhatta and Vyanjana
2. Patanjali's Mahabhashya as a Key to Happy Kashmir
3. Gonardiya, Gonika-putra, Patanjali and Gonandiya
4. Patanjali: a Kashmirian
5. The Three Grammatical Persons and Trika
6. The Treatment of the Present Tense in the Kashmirashabdamrita of Ishvara Kaul: A Paninian Grammar of Kashmiri
7. A Note on Kashmir and Orthodox Paninian Grammar
8. Udbhata, a Grammarian and a Carvaka
9. Theoretical Precedents of the Katantra
10. Kshirakhyata Catushpadi: Notes on Kshirasvamin's Comments on the Four Basic Grammatical Categories
11. Three Kashmirian Texts on Sanskrit Syntax: Kudaka's Samanvayadish, Devasharman's Samanvayapradipa and Samanvayapradipasanketa
12. Jayanta's Interpretation of Panini 1.4.42
13. On Nageshabhatta's Misunderstanding of Kaiyata, the Kashmirian Commentator on Patanjali's Mahabhashya
14. The Sharada Manuscripts of the Kashikavritti, Part II
15. Uvata, the Kashmirian Pratishakhya Commentator
16. The Mythico-ritual Syntax of Omnipotence: on Utpaladeva and Abhinavagupta's Use of Kriya-karaka Theory to Explain Shiva's Action
17. Some Peculiar Vocables in the Paippalada-samhita
18. The First Among the Learned: Kashmiri Poeticians on Grammarians
19. From an Adversary to the Main Ally: the Place of Bhartrihari in the Kashmirian Shaiva Advaita
20. Helaraja's Defence of the Padavadhika Method of Grammatical Explanation
21. The Impact of Candra Vyakarana on the Kashika
Appendices : Select Manuscript Lists and Select Authors-and-Works Lists
|
--
சிக்ஷா என்பதும் வ்யாகரணத்தைப்போலவே தொன்மை வாய்ந்த ஒரு மறைசார் துறை.
On Friday, 10 October 2014 05:02:27 UTC-7, இரா.பா wrote:தமிழ் எழுத்தைப் பொருத்தவரை தொடர்ந்து எழுத்துருக்கள் இருக்கின்றன. அவைகள் கால மாற்றத்தால்மாறியிருந்தாலும் அவற்றின் தொடர்ச்சி நம்க்கு தெரிகிறது. ஆனால்..சங்கத்தைப் பொருத்தவரை அதற்கென்று எந்த எழுத்துருவும் இல்லாதபோது சங்கத நூற்களின்கால எல்லையை எவ்வாறு அறிவியற் முறைப்படி கணிக்கமுடியும் ஐயா??ஒரு மொழிக்கு ஒரே எழுத்துரு மட்டுமேஎனும் மனப்பதிவே ஐயப்பாட்டுக்குக் காரணம்.தமிழக மொழி வரலாற்றிலும் அவ்வாறு இல்லை.பாண்டி, கேரளத்தில் வட்டெழுத்து இருக்கும்போதேவடதமிழகத்தில் பல்லவ கிரந்தம் இருந்தது.ஈழத்தின் சோழர் கல்வெட்டு வட்டெழுத்தில்அமையவில்லை. தமிழகத்தில் ஒட்டு மொத்தமாகவட்டெழுத்துக்கு மூடுவிழா நடந்தேறினாலும்கேரளத்தின் 19ம் நூற்0 ஓலைச்சுவடிகள் வட்டெழுத்தில்இருந்ததாகத் தகவல்.சங்கதம் ஒரு பரந்த நிலப்பரப்பில் பயிலப்பட்டது.
வர்ணமாலா அமைந்த எழுத்துரு இருந்தால்
சங்கதம் எழுதப் பயன்கொள்ளலாம். கரோஷ்டி,பிராமி லிபிகளில் பழைய சங்கத நூல்கள்எழுதப்பட்டிருக்கலாம். வடபுலத்தில் பலஎழுத்துருக்கள் பிராந்திய வாரியாக.இடைக்காலத்தில் தென்னகத்தில் நந்திநாகரி லிபி பயன்பட்டது.தமிழகம், ஈழத்தில் க்ரந்த லிபி. தேவநாகரி பயன்படுத்துவோர்இவற்றின் பெயரைக்கூட அறியார்தேவ்
--
தேவ்
On Thursday, October 9, 2014 3:56:01 AM UTC-7, இரா.பா wrote:2014-10-09 16:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, October 8, 2014 8:11:54 PM UTC-7, Dev Raj wrote:இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத்திற்காக கி.மு. 350 வாக்கில் எழுதப்பட்டது.சங்கதத்தின் முதற் கல்வெட்டின் காலம் என்ன?கி.மு.வில் சமஸ்கிருதத்திற்கு எழுத்து இல்லை. அக்காலக்கட்டத்தில் பிராகிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றிற்குத்தான் எழுத்துக்கள் இருந்தன என்று படித்திருக்கிறேன்? அது தவறா?இரா.பாஅன்புள்ள பானுகுமார்ஏப்ரல் மாதம் எழுதிய மடல் உங்கள் கேள்விகளுக்கான என் பதிலைக் கொண்டுள்ளது.பேரா. ப்ரிஸ் ஸ்டால் அவர்களின் bird songs கோட்பாட்டை இன்னும் விரித்தால்சம்ஸ்கிருதத்திற்கு முதலில் எப்படி வாய்மொழியாகவே நெடுங்கணக்கு அமைந்தது என்பதும்,
அதற்குக் காரணம் கொற்றவை-விடங்கர் தம்பதிக்கு சிந்து சமவெளி கிராமப்புறங்களில்நாட்டுப் பூசாரிகள் வாய்மொழியாகவே மந்திரங்களைச் சொல்லிவந்தனரா? மொழிமாற்றம்அத் த்ராவிட மொழி மந்திரங்கள் பயிற்சியால், பின்னர் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஆயினவா?- என்றெல்லாம் பார்க்கலாம்.
[1] ழான் (பாரிஸ்) எழுதினார்:
மொழிகளின் எல்லையை வரையறுக்க கல்வெட்டுக்கள்தான் ஆதாரம்.
இல்லையென்றால், ஒருவர் கன்னடம் என்பது தனி மொழி அது வேறெந்த மொழிகளில் இருந்தும் வரவில்லை. கன்னட மொழிகளில் ஏராளமான நூற்கள் இருந்திருக்கின்றன. கி.மு.10ஆம் நூற்றாண்டிலேயே”பானுவர்த்தமானம்” என்ற நூல் இருந்திருக்கிறது என்று சொன்னால், அவற்றை எவ்வாறு மறுதலிப்பீர்கள்?அவற்றை எவ்வாறு மறுதலிப்பீர்களோ அந்த காரணிகளை சங்கத மொழிக்கு உட்படுத்திப் பாருங்களேன்? தமிழ் இலக்கியம் என்றால் என்ன காலகட்டம் என்று நிர்ணயிக்கத் துணிகிறோம். ஆனால், சங்கதம் என்று வந்தால், ஆராயாமல் அவற்றின் காலத்தை கி.மு.விற்கு கொண்டு செல்கிறோம். சிலப்பதிகாரத்தின் காலத்த்தை கி.மு.விற்கு கொண்டு செல்வதற்கு நிறையப்பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால், பாணினியின் இலக்கணம் என்றால கேள்வி கேட்காமலே அல்லது ஆராயாமலே கி.மு.விற்கு கொண்டு செல்கிறோம்?
எண்கணிதத் தேற்றத்தில் (Number Theory) உலகத்தில் வியப்பான முடிபுகளை அளித்தவர் ஈரோட்டில் அவதரித்த கணிதமேதை ராமானுஜன். அவர் நினைவாகச் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையில் மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம்) பானை ஓட்டில் உள்ள பெரிய எண்ணை விளக்கியுள்ளார் ஐராவதம் மகாதேவன் அவர்கள்:
http://www.thehindu.com/arts/history-and-culture/article2755518.ece
படம் 3: அழகன்குளம் (மருங்கூர்ப் பட்டினம்) பானை ஓட்டில் 804 எனும் எண் (ஒப்பீடு: 128 எண் உள்ள இலங்கை பிராமி (படம் 4) )
மருங்கூர்ப் பட்டினத்துப் பானை ஓட்டில் உள்ளது 804 எண் ஆகும். ஐராவதம் மகாதேவனார் குறிப்பிட்டது போல இந்த எண் 408 அன்று. மருங்கை ஓட்டில் எண்சின்னங்களில் உள்ள ஹிந்து-அராபிக் எண் 804 எனத் தெரிந்துகொள்ள இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் எண் சின்னங்கள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று பார்ப்போம். வட இந்தியாவின் பிராமி கல்வெட்டுகள் யாவும், தமிழ்நாட்டின் சங்கத் தமிழ்க் கல்வெட்டுகளும் இடமிருந்து வலமாக எழுதப்பெற்றவை. இதற்கு மாறுபாடாக, இலங்கையில் உள்ள பல பிராமிக் கல்வெட்டுகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. இது ஏன்? எழுதுவது என்னும் எண்ணம் செமிட்டிக் நாடுகளில் இருந்து வணிகத்தால் வந்தது என்ப. 1901-ல் ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி ஜர்னலில் விக்கிரமசிங்கே என்னும் அறிஞர் மத்திய கிழக்கு நாடுகளின் செமிட்டிக் மொழி எழுத்துக்கும், பிராமிக்கும் உள்ள பழந்தொடர்பு காரணம் என்று கருதுகிறார் [3]. விக்ரமசிங்கே ’செமிட்டிக் முறையில் எழுத்து வாசகங்கள் இலங்கை பிராமியில் வலமிருந்து இடமாக எழுதத் தொடங்கியதை இந்தியா ஏதோ காரணத்தால் இடமிருந்து வலமாக மாற்றிக் கொண்டாலும் கூட, எண்களை எழுதும்போது ‘செமிட்டிக்’ (Semitic) வலமிருந்து இடமாகத் தான் எழுதப்படுகின்றன. அந்த மிகப் பழைய மரபு இந்திய லிபிகளில் மத்யகிழக்கின் ஒரு தொடர்புக்குச் சான்று’ என்கிறார்: 128 என்ற எண்ணை எழுதும்போது வலக்கோடியில் சிறிய எண்ணான 8, அந்த 8-ன் இடப்புறம் 20 (விம்சதி), 20-ன் இடப்புறம் 100 (ஸதம்) என்று எழுதப்படுகிறது. பிராமி லிபியின் காலத்தில் தசம கணிதமுறை பிறக்கவில்லை என்பதையும் நினைவில் கொண்டால் இவ்வெண்களை வாசிப்பது எளிது.
படம் 4: இலங்கை பிராமியில் 128 எனும் எண். வாமகதி முறையில் வலமிருந்து இடமாக அஷ்ட-விம்சதி-சதம். (ஒப்பீடு: படம் 3-ல் மருங்கையின் 804).
சமணர்களின் மணிப்பிரவாள நூல் ஆகிய ஸ்ரீபுராணம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கல்வியின் தோற்றம் பற்றிய கதையொன்றைத் தருகிறது. ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு சிறுமியரை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதை இந்தியாவில் காண்கிறோம். தொல்லியல், இலக்கியம், கல்வெட்டு மூலமாக ஆய்வுலகம் காட்டும் இந்திய எண்களின் வளர்ச்சியைத் தான் ஸ்ரீபுராணக் கதையும் சொல்லிச்செல்கிறது. சமணர்களின் ஸ்ரீபுராணம்-ஆதி பர்வம் தரும் எழுத்து, எண் கல்வியின் தோற்றம்:
“பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாத வசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதய கமலத்தெழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகல சாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்தி விசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.” [4]
ஆக, சங்ககால மருங்கையின் பானை ஓட்டு எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும்போது ‘நான்கு தலையிட்ட எட்டின் நூறு’ என்பது பாரத எண் கணிதத்தின் வாமகதி மரபு. ஹிந்து-அரபி எண்ணாகப் பார்த்தால், மருங்கூர்ப் பட்டினப் பானை ஓட்டின் எண்ணின் மதிப்பு 804 தான், 408 இல்லை. இதனைப் பரவலாக, பிராமிக் கல்வெட்டுகளில் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் (படம் 4) ஒப்பிடுதலின் வாயிலாகக் கண்டோம்.