அன்பின் ரங்கன்:
படிப்படியாக ஒரு பனுவலை (TEXT) எப்படி அணுகுவது என்று செவ்வியலக்கியம்
சார்ந்து விளக்கி வருகிறீர்கள். நிச்சயமாக இலக்கிய உள்ளம் உடைய மின்தமிழ்
அன்பர்களுக்கு இது உவப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
• Rule 1: Remember the Human
• Rule 2: Adhere to the same standards of behavior online that you
follow in real life
• Rule 3: Know where you are in cyberspace
• Rule 4: Respect other people's time and bandwidth
• Rule 5: Make yourself look good online
• Rule 6: Share expert knowledge
• Rule 7: Help keep flame wars under control
• Rule 8: Respect other people's privacy
• Rule 9: Don't abuse your power
• Rule 10: Be forgiving of other people's mistakes
இந்த நெறிமுறைகள் இணையத்துக்கு மட்டுமின்றி கருத்துப் பரிமாற்றம்
நிகழும்போதெல்லாம் பின்பற்றத் தக்கவை; இங்கு நண்பர்கள் பகிர்ந்து கொண்ட
அருமையான கருத்துக்களும் ஓரளவு இவ்விதிகளுக்குள் வருவன தான்; ஆனால் கவன
ஈர்ப்பு ஒன்றிலேயே கவனம் செலுத்துவோருக்கு இவை தேவையற்றவை; நல்ல
மடலாடல்கள் ஒரு சிலரின் திருகலாகிய சிந்தையினால் திசை மாறும்போது
வருத்தமாகத்தான் இருக்கிறது; சிந்தனை செய்து கருத்திடுவோர்
மூடர்களாகின்றனர்; இடையில் உட்புகுவோரின் நோக்கமும் அதுதானே
தேவ்
On Mar 9, 9:13 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 12/7/09, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
>
>
>
> > அன்பின் ரங்கன்:
>
> > படிப்படியாக ஒரு பனுவலை (TEXT) எப்படி அணுகுவது என்று செவ்வியலக்கியம்
> > சார்ந்து விளக்கி வருகிறீர்கள். நிச்சயமாக இலக்கிய உள்ளம் உடைய மின்தமிழ்
> > அன்பர்களுக்கு இது உவப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
>
> தாங்கள் செய்யும் இந்த அரிய தமிழ்ப்பணியின் நீட்சியாக 'மடலாடற்குழு
> உரையாடல்' என்பது எப்படி அமைய வேண்டுமென தனியிழையில் பேசலாமா?
>
> சிந்தனை என்பதை நாம் பனுவல் என்று கொண்டால், சிந்தனை வெளிப்பாடு
> எவ்வகையில் இருக்க வேண்டும்? அதன் நோக்கு எப்படி அமையவேண்டும்.
>
> தமிழ் மடலாடற்குழுக்கள் எல்லாம் இந்த அரிய ஊடகத்தை வெறும் அபிப்பிராயம்
> பறிமாறிக்கொள்ளும் தளமாக ஆக்கிவிட்டன. அபிப்பிராயம் என்பது மென்றதையே
> மென்னும் ஒரு பசுமாட்டுச் செயல். அபிப்பிராயங்கள் நம்மை சிறை வைக்கின்றன.
> விடுதலை செய்வதில்லை.
>
> எனவே மடலாடல் உரையாடல் என்பது எப்படி அமையவேண்டும். அது மானுட
> விடுதலைக்கு எப்படி வித்திடமுடியும்?
>
> நம் தளைகள் களையும் வழியாக இவ்வூடகம் உதவுமா?
>
> கண்ணன்
> ---------------------------------------------------------------------------------
>
> 2)
> On 1/28/10, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அதிகமாக எண்ணுவோர், எழுதுவோர்,
அதிகமாக கேட்போர், சிந்திப்போர்,
கொஞ்சமாக எண்ணுவோர், எழுதுவோர்,
ஒன்றுமே சிந்தியாதார், கேட்காதார், எழுதாதார்
என்றெல்லாம் வகைகள் உள்ளன.
இருப்பதிலேயே இலகுவான காரியம் கேட்டல்தான்.
சமகால நேரமற்றதன்மையை நோக்குங்கால் எழுதிப்படிப்பதை விட, கேட்டு அறிதலே
எளிது என்று தோன்றுகிறது.
எனவே மின்தமிழின் முயற்சியாக ‘காதுகள்’ எனும் செவி வழி இழையொன்றை
அறிமுகம் செய்தால் என்ன? என்று தோன்றுகிறது. அதாவது, ஸ்கைப் எனும்
வாய்ஸ்சாட் வசதி கொண்ட அரட்டைக்கருவி கொணடு வார இறுதியில் ஒரு முயற்சி
செய்தால் என்ன?
திருவரங்கத்தில் இப்படி முக்குக்கு முக்கு நின்று, இருந்து, கிடந்து
பகவத் குணானுபவத்தில் ஈடுபடுவார்களாம். அது சமயம் நம் பெருமாள் புறப்பாடு
நடந்து வீதி உலா வந்தால் அவரை, ‘கோஷ்டி கலைப்பான்’ என்று அன்பாகத்
திட்டுவதுண்டாம்.
நாமும் அப்பண்டைய மரபை, அதாவது காலக்ஷேபம் எனும் ‘பனுவல்’ நுண்ணுகர்
உத்தியை மீட்டுயிர் செய்தால் என்ன?
செல்வத்துட்செல்வம் செவிச்செல்வம் வாங்க விரையும் மின்தமிழர்கள் கையைத்
தூக்குங்கள் பார்க்கலாம்?
க.>
பிகு: ஸ்கைப் காலக்ஷேபம் நடந்தால் அதைப் பதிவிட்டு மண்ணின்குரலில் வெளியிடமுடியும்.
2010/3/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
எந்த அளவுக்கு இது சாத்தியம் என்று தெரியவில்லை, எல்லாரும் ஒவ்வொரு நேர
மண்டலத்தில் இருக்கின்றனர். அனைவரும் ஒருங்கிணைப்ப்பது என்பது சற்று
சவாலான விஷயம்.
இன்னமும் ஒன்று, நேரடி பேச்சு என்பது மூட்’ஐ பொறுத்து,மூட்-இருக்கும்
போது நன்றாக விஷயங்கள் வரலாம், மூட் இல்லாத நேரத்தில் ஏதும் வராமல்
இருக்கலாம். ரியல்-டைம் சாட் என்பது சற்று சிக்கலானது.
இணைய குழுவில் அந்த பிரச்சினை இல்லை.
சாவகாசமாக, மடல்களை கருத்துகளை நமக்கு தோன்றும் போது எழுதலாம். எந்த
காலக்கட்டாயமும் அப்போது இருப்பதில்லை. இந்த வசதி குரல் அரட்டையில்
இருப்பதில்லை.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு வாய்ஸ் சாட்’ஐ பரீட்சித்து பார்ப்பதில்
தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.
V
On Mar 13, 4:30 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மின்தமிழில்,
>
> அதிகமாக எண்ணுவோர், எழுதுவோர்,
> அதிகமாக கேட்போர், சிந்திப்போர்,
> கொஞ்சமாக எண்ணுவோர், எழுதுவோர்,
> ஒன்றுமே சிந்தியாதார், கேட்காதார், எழுதாதார்
> என்றெல்லாம் வகைகள் உள்ளன.
>
> இருப்பதிலேயே இலகுவான காரியம் கேட்டல்தான்.
> சமகால நேரமற்றதன்மையை நோக்குங்கால் எழுதிப்படிப்பதை விட, கேட்டு அறிதலே
> எளிது என்று தோன்றுகிறது.
>
> எனவே மின்தமிழின் முயற்சியாக ‘காதுகள்’ எனும் செவி வழி இழையொன்றை
> அறிமுகம் செய்தால் என்ன? என்று தோன்றுகிறது. அதாவது, ஸ்கைப் எனும்
> வாய்ஸ்சாட் வசதி கொண்ட அரட்டைக்கருவி கொணடு வார இறுதியில் ஒரு முயற்சி
> செய்தால் என்ன?
>
> திருவரங்கத்தில் இப்படி முக்குக்கு முக்கு நின்று, இருந்து, கிடந்து
> பகவத் குணானுபவத்தில் ஈடுபடுவார்களாம். அது சமயம் நம் பெருமாள் புறப்பாடு
> நடந்து வீதி உலா வந்தால் அவரை, ‘கோஷ்டி கலைப்பான்’ என்று அன்பாகத்
> திட்டுவதுண்டாம்.
>
> நாமும் அப்பண்டைய மரபை, அதாவது காலக்ஷேபம் எனும் ‘பனுவல்’ நுண்ணுகர்
> உத்தியை மீட்டுயிர் செய்தால் என்ன?
>
> செல்வத்துட்செல்வம் செவிச்செல்வம் வாங்க விரையும் மின்தமிழர்கள் கையைத்
> தூக்குங்கள் பார்க்கலாம்?
>
> க.>
>
>
> 2010/3/11 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

அதான் இப்ப சிரிச்சிட்டாரு-ல்ல?
முழுப் பாடலும்,
இப்ப ஒடனே எழுதுங்க கீதாம்மா! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Mar 27, 9:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> *கழுதைப் பாலைக்குடிச்சுதாம்னு *
>
> ஹிஹிஹி, கொட்டை எழுத்தில் போட நினைச்சுட்டு மறந்துட்டேன், அதான்![?][?][?][?]
>
> 2010/3/27 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > தப்பு, கழுதைப் பாலைக்குடிச்சுதாம்னு இல்லை வரணும், அதான் முதல்லேயே சொன்னேன்.
> > சிரிச்சது ரங்கனார் என்றால் பாடலும் உடனே எழுதி இருப்பேன். [?][?][?][?][?][?][?][?]
> > [?][?]
>
> > 2010/3/27 meena muthu <rangame...@gmail.com>
>
> > ... விட்டுருவோமா :) கீ..தா பாடல் கரெக்டான்னு சொல்லுங்..க..
>
> >> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>> புரியவில்லை ... !!!!
> >>> நான் கேள்விப்பட்டவரை
> >>> என் ஞாபகத்தில் வந்தது இது.
> >>> ஏதாவது சும்மா லந்து பண்ணாதீங்கப்பா:--)))
>
> >>> என்னைப் போல் அப்பாவி மாட்டிக்கொண்டால்
> >>> ரௌண்ட் கட்டிடுவீங்களே :--))))
>
> >>> எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:--))))
>
> >>> On 3/27/10, meena muthu <rangame...@gmail.com> wrote:
>
> >>>> ஆங்..! காலா...! :))))))))))
>
> >>>> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>>> ஆங் ஞாபகம் வந்திரிச்சீ..... :--)))
>
> >>>>> அழுத பிள்ளை சிரிச்சுதாம்
> >>>>> கழுதைக் காலை உதைச்சுதாம்
>
> >>>>> விலுக் விலுக்
> >>>>> விலுக் விலுக்
>
> >>>>> வலிக்க வலிக்க ஓடித்தாம்
>
> >>>>> வாய்ல ஒண்ணு
> >>>>> வால்ல ஒண்ணு
> >>>>> வண்ணாந் துறை
> >>>>> மேட்ல ஒண்ணு
>
> >>>>> இளி இளி இளி
> >>>>> இளி இளி இளி
> >>>>> *
> >>>>> (இது போல் எத்தனை நையாண்டிப் பாடல்கள் !!
> >>>>> குழந்தைகளின் உலகத்தில் யாராவது இது போல்
> >>>>> தொகுத்தால் எவ்வளவு அழகு !!!)
> >>>>> :--)))
>
> >>>>> On 3/27/10, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>
> >>>>>> நான் சொல்லிடுவேன், ஆனால் சிரிச்சது சுபாஷிணி, மோகனரங்கன்னா இத்தனை நேரம்
> >>>>>> சொல்லி இருக்கலாம். [?][?][?][?][?]
>
> >>>>>> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>>>>> அடேடே !!!
> >>>>>>> எப்பொழுது பார்த்தாலும்
> >>>>>>> *உர்ர்ர்* என்று சுறுசுறுப்பு சுபாஷினியே
> >>>>>>> சிரிச்சுடாங்க டோய்!!
>
> >>>>>>> குழந்தையா இருக்கும் போது
> >>>>>>> கையைத் தட்டிப் பாடிய நினைவு ----
>
> >>>>>>> ‘அ*ழு*தப் *பி*ள்ளை *சி*ரிச்சு*தா*ங்.......’
>
> >>>>>>> அப்பறம்...... *மயந்...து போச்சு*! :--)))))
>
> >>>>>>> On 3/27/10, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> >>>>>>>> சரி சிரிக்க வைத்து விட்டீர்கள் திரு.ரங்கன். மின் குழும நகைச்சுவைகள்
> >>>>>>>> என்ற தலைப்பில் ஒரு நூல் தயாரிக்கலாமே நீங்கள்..:-)
> >>>>>>>> -சுபா
>
> >>>>>>>> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>>>>>>> ஒரு நகைச்சுவை ---
>
> >>>>>>>>> ஒரு குழும நண்பர் -- எங்கள் குழுமத்தில் ஓரிழை. ரொம்ப
> >>>>>>>>> பிரபலம். எக்கச்சக்கமான பேர் அதில் பங்கு கொள்றாங்க !!!
>
> >>>>>>>>> மற்றவர் --- அப்படியா? அது என்னது அப்படி பரபரப்பான இழை?
>
> >>>>>>>>> குழும நண்பர் --- ‘நான் குழுமத்தை விட்டு விலகிக் கொள்கிறேன்’
> >>>>>>>>> என்ற இழை:--))))
>
> >>>>>>>>> *நகைச்சுவை இருக்கட்டும் விடுங்க. மனிதன் ஆதியில்
> >>>>>>>>> குகையிலும், வனத்திலும் பேச்சு வராமல் கூவிக்கொண்டு திரிந்த
> >>>>>>>>> காலத்து அடுத்தவனை எதிரியாக நினைத்தான். பேசாமல் உம்மென்று
> >>>>>>>>> பலநாள் கழித்தான். வாட்டும் குளிர், விரட்டும் பனி, வறட்டும்
> >>>>>>>>> வெயில், மிரட்டும் இயற்கை என்று கழிந்தன அவன் நாட்கள்*.
>
> >>>>>>>>> *தீ என்பதைக் கண்டு பிடித்தான். இயற்கையில் தேவனானான்.
> >>>>>>>>> வாக்கு அமைந்தது. நித்யத்வம் அவன் குறிப்பேடாய் ஆகியது.
> >>>>>>>>> *
> >>>>>>>>> **
> >>>>>>>>> *நகைசுவை என்பதைக் கண்டான். சிரித்தான். தேவர்கள் அவனைக்
> >>>>>>>>> கண்டு பொறாமை கொள்ள ஆரம்பித்தனர்.
>
> >>>>>>>>> *
> >>>>>>>>> On 3/17/10, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> >>>>>>>>> wrote:
>
> >>>>>>>>>> ஒரு உரையாடல்:
> >>>>>>>>>> காரோட்டி: "கான்ஸ்டபிள் சார், என்னுடைய காரின் ஸ்டியரிங் வீல் திருடு
> >>>>>>>>>> போய்விட்டது. எப்படி ஓட்டுவேன்? [சற்றே ஆடினார்.]
>
> >>>>>>>>>> போலீஸ்: "சார்! நீங்கள் இருப்பது பின் சீட்டில்!!!!!!!!!!!!!!!!!!!!
> >>>>>>>>>> இ & டபிள் இ
>
> >>>>>>>>>> 2010/3/17 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>>>>>>>> ஒரு நகைச்சுவைத் துணுக்கு ஞாபகத்தில் --
>
> >>>>>>>>>>> குடிகாரன் -- (லாந்தர் கம்பத்தைப் பார்த்து)
>
> >>>>>>>>>>> ஆடாதே,..... ஆடாதீ.....!
> >>>>>>>>>>> ஸ்டடியா இரு
> >>>>>>>>>>> ஒருக்கா லெப்ட்ல வாங்கற
> >>>>>>>>>>> ஒருக்கா ரைட்ல வாங்கற
> >>>>>>>>>>> என்ன ப்ஃஉல்லா ஏத்திக்கினியா?
> >>>>>>>>>>> :--)))
>
> >>>>>>>>>>> On 3/17/10, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>
> >>>>>>>>>>>> மனிதர்கள் உரையாடலாம்
>
> >>>>>>>>>>>> உரையே சில நேரங்களில் ஆடுகிறது
>
> >>>>>>>>>>>> அதனால்தான் ப்ரளயம் போன்றவை வருகிறது
>
> >>>>>>>>>>>> அன்புடன்
> >>>>>>>>>>>> தமிழ்த்தேனீ
>
> >>>>>>>>>>>> 16 மார்ச், 2010 11:33 pm அன்று, Innamburan Innamburan <
> >>>>>>>>>>>> innambu...@googlemail.com> எழுதியது:
>
> >>>>>>>>>>>> ஏன் அதில் இவ்வளவு பிரளயம் நடக்கிறது?
>
> >>>>>>>>>>>>> ஆடுவதால்
> >>>>>>>>>>>>> இ
>
> >>>>>>>>>>>>> 2010/3/16 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >>>>>>>>>>>>> இந்தத் தலைப்புக்குப் பொருத்தமாக ஸ்ரீதாயுமானவரும்
> >>>>>>>>>>>>>> கருத்துத் தெரிவித்திருக்கிறார் தெரியுமோ? அவர் எங்கே இங்கு வந்தார்
> >>>>>>>>>>>>>> என்று பார்க்கின்றீர்களா? இதோ இதைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள் --
>
> >>>>>>>>>>>>>> ‘ஆங்காரம் ஆன குல வேட வெம்பேய்
> >>>>>>>>>>>>>> பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண்!
>
> >>>>>>>>>>>>>> அறிவினை
>
> ...
>
> read more »
>
> 329.gif
> < 1KViewDownload
>
> 333.gif
> < 1KViewDownload
>
> 360.gif
> < 1KViewDownload
”அழுத பிள்ளை சிரிச்சுதாம்
கழுதைப் பாலைக் குடிச்சுதாம்”
என்பதுதான் பழமொழி
என் அண்ணா குழந்தை மிகவும் மெலிந்து ,அடிக்கடி காய்ச்சல், இருமல் என்று அவதிப்பட்ட்து, அழுதுகொண்டே இருக்கும்,அடிக்கடி மருத்துவரிடம் காண்பித்து மருந்துகள் கொடுத்தும் தேறவில்லை
ஒரு முதியவர் ஒரு நாள் யதேச்சையாக குழந்தையைப் பார்த்துவிட்டு
இந்தக் குழந்தையின் உடலில் ஆங்காங்கே நீலமாக இருக்கிறது,குளிர்ச்சி அதிகமாகிவிட்டது குழந்தையின் உடலில், அது மட்டுமல்ல மாந்தம் என்னும் நோய் குழந்தையைத் தாக்கி இருக்கிறது,
நான் சொல்வதைக் கேளுங்கள்
இங்கே எங்கேனும் கழுதைப் பால் கிடைத்தால் அதை வாங்கி வந்து ,குழந்தைக்கு புகட்டுங்கள், சரியாகிவிடும் என்றார்
நானும் கழுதைப் பால் எங்கே கிடைக்கும் என்று விசாரித்து
கழுதை உரிமையாளரை அணுகி கழுதைப் பால் வேண்டும் என்று கேட்டேன் வருடம் 1961
அப்போது அந்தக் கழுதை உரிமையாளர் தருகிறேன்
ஆனால் ஒரு பாலாடை கழுதைப் பால் ஒண்ணரை அணா என்றார்
அப்போது அந்த ஒண்ணரை அணா என்பது மிகவும் அதிக தொகைதான், ஒரு படி நெல்லூர் பச்சரிசி ஒரு ரூபாய் ஒருஅணா, (ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு, இப்போதெல்லா ஒரு கிலோ என்கிறார்கள் ஒருகிலோ என்பது ஐந்து ஆழாக்குதான்)
ஆனால் வேறு வழியில்லை
ஒண்ணரை அணா கொடுத்து அந்தக் கழுதை உரிமையாளரிடம் கழுதைப் பால் வாங்கி மூன்று முறை குழந்தைக்கு புகட்டினோம்
அதன் பின்னர் குழந்தையின் உடலில் இருந்த நீலமும் மறைந்த்து,
காய்ச்சல் வருவதும் நின்றது, குழந்தை சிரிக்க ஆரம்பித்தது
ஆகவே அழுத பிள்ளை சிரிச்சுதாம்
கழுதைப் பாலைக் குடிச்சுதாம் என்னும் முது மொழி நூற்றுக்கு நூறு உண்மை
அன்புடன்
தமிழ்த்தேனீ

யார் வந்தாலும் நீங்க தப்ப முடியாதே! தேனியார் எங்க ஊர்க்காரர். மதுரையாக்கும்! அதான் எனக்கு சப்போர்ட்டு!!!!!!

எங்க முழுப்பாட்டையும் சொல்லுங்க.கழுதைப்பாலையா? ....கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம இருக்கே.அதாவது ஒரு குழந்தை கோவிச்சுண்டு உர்ர்ன்னு இருக்கு.சிரிப்பு மூட்றோம்.அது தன் மூடைக் கெடுத்தாளேன்னுபாதி சிரிப்பும் பாதி உர்ர்ருமாக ’போ’ ன்னு காலால் உதைக்கிறது.ஹை ஹைன்னதும் வேற வழியில்லாம் இளிக்க ஆரம்பிக்கறது.குழந்தைப் பாட்டு அப்படித்தானே வந்திருக்கணும்.வாய்ல ஒண்ணு வால்ல ஒண்ணுவண்ணாந் துறை மேட்ல ஒண்ணுஇதுதான் மக்கள் சொலவடையாகக் கலந்துகடைசியில இளி இளி இளின்னு குழந்தையைச்சுற்றி சுற்றி வர கையைத் தட்டியபடி பாடல் நிறைவு அடைகிறது.இப்படித்தான் எங்க பக்கமெல்லாம்.நீங்க என்னமோ புதுசா சொல்றீங்களே?சம்பந்தமே இல்லை வேற. சாரி நோ சான்ஸ்.என் ஞாபகம்தான் பொருத்தமா இருக்கு.எங்க பக்கத்துப் பாடல் வடிவம்தான் ஸூப்பர்:--))))இப்படித் தப்பு தப்பா சொல்றதுக்குக் கூட்டணி வேற!!!!
வாட் ஈஸ் திஸ்? :--)))) <<<<>><<<>>>அதானே வாட் ஈஸ் திஸ்? :)(பெங்களூர் பெண்மணி வந்துட்டேன் அரங்கனாரே கவலையை விடுங்க இனிமே:):)
ஓம்.
சித்தவைத்தியத்தில் சில மறைபொருள் உண்டு. தமிழ்த்தேனியார் சொல்லியபடி கழுதைப்பால் ஒரு சிறந்த மருத்துவம்.
அதனை வைத்தியர் “புலிப்பாலில் குளிகை கரைத்துக் கொடுங்கள்” என்பார். அதைக் கேட்பவர்கள் மலைத்து நிற்கையில் விளக்கம் தருவார். புலி என்பது மருத்துவத்தில் கழுதை என்பதை.
ஓம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
…..பாடல்கள் பழமொழிகள் தமிழ்த்தேனி ஐயா…
எங்கே இந்த இழையிலே ‘இ’ஐயாவைக் காணோம்?
மிக முக்கியமான இழையாச்சே…
ஆனா என்ன பண்றது இப்பொழுதெல்லாம் வண்ணானையும் காணறதில்லை… கழுதைகளும் காணாமலே போச்சு…..
அழுத… கழுதை இதெல்லாம் எதுகை மோனைக்காக வந்தவையே
அய்யய்யோ… ‘இ’ ஐயா 17ஆம் தேதியே இவ்விழையில் வந்து விட்டிருக்கிறார். இப்போதுதான் பார்த்தேன்… நான்தான் கொஞ்சம் லேட்……
அதுமட்டுமல்ல… நம்ம மின்தமிழே கொஞ்ச நாளா டமால் டுமீல்னு இருந்துச்சா…. நாங்களெல்லாம் மார்ச் காய்ச்சல்ல இருந்தமில்ல… அதுதான் கொஞ்சம் சச்சரவிலெல்லாம் கலந்து இன்னும் குழப்ப வேணாமேன்னு…..
இனிமே வந்துட்டமில்ல….
மணிபுத்தம் புதிய தொலைக் காட்சித் தொடர்
யாரும் இன்னும் தூங்கலையோ? மணி பத்தே முக்காலாச்சே
கழுதை யாரையும் தூங்க விடவில்லையோ?
ஓ! ஆயிரம் கட்செவி-ன்னு சொல்றப்பவே லேசா டவுட்டா இருந்திச்சி :)))))
//ஆனா இப்ப இரண்டுக்குத்தான் பாஸ்வேர்ட் ஞாபகம் இருக்கு//
ஹா ஹா ஹா!
இதுக்குத் தான் பாஸ்-வேர்ட்டை எங்களுக்கும் பாஸ் பண்ணனும்-ன்னு
சொல்றது! :)
ஒவ்வொரு மின்தமிழ் நண்பருக்கும் ஒன்னொன்னு குடுத்தா கொறைஞ்சா
போயீருவீக? :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Mar 27, 4:02 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> நகைச்சுவை ---
>
> நண்பர் தம்முடைய தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது
> வந்த தம் இன்னொரு நண்பருக்கு நம் நட்புக் கூட்டத்தை அறிமுகம்
> செய்கிறார்.
>
> இவர் 10 பேருக்குச் சமானம். (விரல்கள் வளைந்துபோய் ‘வனக்கம் சார்’
> என்கிறார்)
>
> இவர் 100 பேருக்குச் சமானம். (விரல்கள் தேய்ந்துபோய் சோகை பிடித்து
> ‘வன்கம் பா’ என்கிறார்)
>
> இவர் 1000 பேருக்குச் சமானம் ( தேவாங்கு போல் குச்சிக் கையில்
> ஈருகுச்சி விரல்கள் இரண்டு கைக்கோடுகளையும் தூக்கி ‘ஹி’ என்கிறார்)
>
> *வந்தவர் * -- நீ என்னப்பா சொல்ற? ஊதினா பறந்துடுவாங்க போல இருக்கு!
>
> *நண்பர்* --- இவரு பத்து பிராக்ஸியில குழுமங்கள்ள எழுதறார். இவரு
> 100 அனானி பேர்களில், இவரு ஆயிரம் பிராக்ஸி ஆனா இப்ப
> இரண்டுக்குத்தான் பாஸ்வேர்ட் ஞாபகம் இருக்கு,
> :--))))
>
> On 3/27/10, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > இசை ஷைலஜாவா..?
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 27-3-10 அன்று, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> எழுதினார்:
>
> >> ஒப்பனை அலங்காரம் TKT MANI அவர்கள்:--))))
>
> >> On 3/27/10, Thiruvengada Mani T.K <tktm...@gmail.com> wrote:- Hide quoted text -
>
> - Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

அட ஆமாம்... சின்ன வயசுலே அம்மா (தொடக்கப்பள்ளி ஆசிரியை) சொல்லிக் கொடுத்த பாடல்... அதையெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் சொல்லிக் கொடுப்பதில்லையோ???
எங்கே எல்லோரும் தான் கான்வென்ட்டுக்குப் போய் ரெய்ன் ரெய்ன் கோ அவே னு... ஏற்கெனவே வராத மழையையும் வரவேண்டாம் என்கின்றனறே!
இந்தப் பழைய பாடல்களையெல்லாம் ஒரு தனி இழையிலே போடலாமா?
திருவேங்கடமணி
க.>
2010/3/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
எல்லாம் படித்தேன் ஸ்வாமி!
இந்த இழையை ரொம்பக் கனமாக ஆக்காமல் கதை, கதையாய் (ஜோக்) சொல்லி பாடம்
நடத்துவதைச் சொன்னேன். அப்படியே ஒரு தோசையும் போட்டேன். யாராவது, `கதை,
கதையாம் காரணமாம், காரணத்திலே...` அப்படின்னும் போவாங்கன்னு...;-0
க.>

ஆனா நாங்க கத்துக்கும்போது இதுவெல்லாம் தோணலை. அறிவு விருத்தியானதின் விளைவு இப்படி எல்லாம் தோன்ற ஆரம்பித்துள்ளது. எங்களுக்கு அப்போப் புரிஞ்சது இதில் உள்ள உறவு முறைகளும், எண்ணிக்கைகளும், தோசை செய்யும் விதம் பற்றியுமே. 

குழந்தைமை குலுங்கவேஇருந்துவிட்டால்...!!அம்மா இங்கே வா வாஆசை முத்தம் தா தாஇலையைத் தூக்கிப் போட்டுஈயைத் தூர ஓட்டு
--
கரைக்ட் மீனாமுத்துக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்க
அன்புடன்
தமிழ்த்தேனீ
அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா
கரைக்ட்
அம்மா இங்கே வாவாஇலையில் சோறு போடு
ஆசை முத்தம் தாதா
ஈயை தூர ஓட்டு
உன்னைப்போன்ற நல்லோர்
உலகில் யாரும் இல்லை
அவ்வை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்!
கரைக்ட் மீனாமுத்துக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்க<<>தேனி மாமா.! நேக்கு ஓ கெட்யாதா?:)
2010/3/28 meena muthu <ranga...@gmail.com>
அம்மா இங்கே வாவாஇலையில் சோறு போடு
ஆசை முத்தம் தாதா
ஈயை தூர ஓட்டு
உன்னைப்போன்ற நல்லோர்
ஊரில் யாரும் இல்லை
என்னால் உனக்குத்தொல்லை
ஏதும் இனி மேல் இல்லை
ஒற்றுமை என்றும் பலமாம்ஓதும் சொல்லே நலமாம்
ஔவ்வை சொன்ன மொழியாம்
2010/3/28 meena muthu <ranga...@gmail.com>
ஊரில் யாரும் இல்லைஅம்மா இங்கே வாவாஇலையில் சோறு போடு
ஆசை முத்தம் தாதா
ஈயை தூர ஓட்டு
உன்னைப்போன்ற நல்லோர்என்னால் உனக்குத்தொல்லைஏதும் இனி மேல் இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்ஒற்றுமை என்றும் பலமாம்ஓதும் சொல்லே நலமாம்ஔவ்வை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்!
ஓ.... இப்போ ஆளுக்கு பாதி சரிதானே ஷைலு.. :)))<<<<>>.மீனாஜீ ! உஙக்ளுக்குன்னா முழுசுமே தந்துடறேன்!
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
கொழுகொழுகழுதை --- வரவர நம்ம சாப்பாட்டிலே மண் //
மறுபடியும் தப்பா???
கொழு கொழு கழுதை இல்லை அது!
கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்தில் வாழ் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி,
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பேரென்ன???
innamporaan
2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஒண்ணரையணா கழுதைப் பால் நிச்சயம் உயிர்காக்கும் மருந்து
அன்புடன்தமிழ்த்தேனீ
2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/3/27 meena muthu <ranga...@gmail.com>
2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
வலிக்க வலிக்க ஓடித்தாம்வாய்ல ஒண்ணு
வால்ல ஒண்ணு
2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/3/17 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அன்புடன்தமிழ்த்தேனீ
2010/3/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
இன்னம்பூரான்

மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Dr.T.K.Thiruvengada Mani

பிகு: குழும உரையாடல் எப்படி இருக்க வேண்டுமென்று பேரறிஞர் (அதாவது
மின்தமிழ் அறிஞர்) அண்ணா காட்டும் வழி நன்னாவே இருக்கு :-))
2010/3/28 meena muthu <ranga...@gmail.com>:

பாப்பாவுக்குத் தான் இதெல்லாம் சரியா வருமாக்கும்!

கன்னே தான் சரியான உச்சரிப்பு இந்த இடத்தில்ஆக மொத்தம் நாம் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா
பழைய பாடல் ஒன்றை முழுசா கத்துக்க முடியும்னு ஒரு நம்பிக்கை பிறக்கிறது
ஒன்றுபட்டால் பாடல் முழுவதும் நினைவுக்கு வரும்
கன்றேனு செந்தமிழில் எல்லாம் சொல்லக் கூடாது. கொச்சையான பேச்சுத் தமிழில் தான் வரணும்.கன்னே தான் சரியான உச்சரிப்பு இந்த இடத்தில்
ஒரு சின்ன பாட்டை அதுவும் அரசாங்க பாடபுத்தகத்திலே அச்சாகி இருக்க பாட்டை இத்தனைபேர் தப்புத்தப்பா பாடி ஒருவழியா சரிபண்ணிக்க வேண்டி யிருக்கு – பாவம் இக்காலக் குழந்தைகள். இவர்கள் கிட்ட வீட்டுப்பாடம் படிச்சு... ம்ம்ம்.....
1974 இல் என்று நினைக்கிறேன்... அப்பாவின் மாணவர் முகமது கவுஸ் என்ற பேராசிரியர் இளமறிவியல் மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நடுவிலே யாராவது எட்டுத்தொகை நூல்கள் என்னென்னண்ணு சொல்லுங்க என்றார். என்வகுப்பில் ஒருவர்கூட வாய் திறக்கவில்லை. சரி மெய்யெழுத்துகள் எத்தனை என்றார்.. பலபேர் 18 என்று சரியாகச் சொன்னார்கள்.எங்கே 18 ஐயும் சொல்லுங்கள் என்றார். பலபேர் வாயைத்திறக்கவே இல்லை- சொன்னதில் ஒருவர் கூடச் சரியாகச் சொல்லவில்லை. .....
விழுந்தது, விழுந்தது..... முதுகிலேயும் விழுந்தது
அச்சில்வராத வாய்வழியே தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் சின்னச் சின்ன பாடல்களை (கீதாம்மா சொல்வது போல) வெளியில் கொணர்ந்தால் நலம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

ஒரு சின்ன பாட்டை அதுவும் அரசாங்க பாடபுத்தகத்திலே அச்சாகி இருக்க பாட்டை இத்தனைபேர் தப்புத்தப்பா பாடி ஒருவழியா சரிபண்ணிக்க வேண்டி யிருக்கு – பாவம் இக்காலக் குழந்தைகள். இவர்கள் கிட்ட வீட்டுப்பாடம் படிச்சு... ம்ம்ம்.....
எந்தக் காலத்து ஔவையார்ன்னு தெரியலை ;-)
க.>
2010/3/28 S.Partha sarathy <spsar...@gmail.com>: