.
|
|
|
|
|
|
மும்முறை முர்ரே ராஜன் என்பவரின் பாமர கீர்த்தி வந்திருந்த்ஆலும், அது நல்வரவே. அப்போது வாங்கிய அவருடைய பதிவுகள் கையில் உளன. ஆய்வு செய்து அதன் பின் பதிப்பது அவருடைய பாணி.நன்ரி,இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 21, 8:41 am, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> எனக்குத் தெரிந்த சில விவ்ரங்களையும் சொல்லலாமே. முர்ரே ராஜம் பதிப்பித்த
> தமிழ் இலக்கிய புத்தகங்கள், மிக அழகான பதிப்புகள். எஸ். ராஜம் வரைந்த
> சித்திரங்களைக் கொண்ட அட்டையுடன் வெளிவந்தன. எனக்கு அவை அறிமுகமானது 1957-ல்.
> அப்போது தான் அவை வரத்தொடங்கின. அட்டைப் படம் வரைந்த எஸ் ராஜம் சங்கீதத்தில்
> ஆழ்ந்தவர். அவரது தம்பி தான் வீணை எஸ் பாலசந்தர் என்று சொல்லக்
> கேள்விப்பட்டேன். ராஜத்தின் சித்திர வல்லமை பற்றித் தெரியாத இன்றைய இளம்
> தலைமுறையினர், மிகவும் பிரபலமான எல்லா இடங்களிலும் காணப்படும் சங்கீத்
> மும்மூர்த்திகளின் உருவச் சித்திரம் எஸ் ராஜம் அவர்கள் வரைந்தது தான்.
>
> இவ்வளவு பல்கலை வல்லுனராக இருந்த எஸ் ராஜம் மிகவும் அடக்கமானவர். சமீபத்தில்
> தான் மறைந்தார்.
>
Murray S. (Sakkai) Rajam is different from Tamil movie actor and great
painter, S. Rajam
who just recently passed away. My relatives have many paintings done
by the actor/painter
S. Rajam who was Veenai S. Balachader's brother. Lalitha Ram, of
Bangalore, has written
nicely about S. Rajam & his paintings, movies etc.,
N. Ganesan
> 2011/11/21 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> > மும்முறை முர்ரே ராஜன் என்பவரின் பாமர கீர்த்தி வந்திருந்த்ஆலும், அது
> > நல்வரவே. அப்போது வாங்கிய அவருடைய பதிவுகள் கையில் உளன. ஆய்வு செய்து அதன்
> > பின் பதிப்பது அவருடைய பாணி.
> > நன்ரி,
> > இன்னம்பூரான்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
Tamil has a long literary tradition, especially after the discovery of the Sangam texts. S. Vaiyapuri Pillai did great work in compiling the Tamil Lexicon and after him Murray Rajam initiated further important lexicographic work. The Malayalam Lexicon of the University of Kerala is following this lead. I hope Tamil scholars will extend their work to the study of cognate languages, in particular small tribal languages with no native linguists, and thus enlarge the understanding of the common prehistoric background of all Dravidian languages. The study of the Indus script suffers greatly from inadequate knowledge of ancient compound words, which have not survived in Tamil or Malayalam, but [have] possibly [survived] elsewhere.
http://www.treasurehouseofagathiyar.net/13800/13857.htm"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Nov 21, 10:19 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> http://www.hindu.com/2008/03/04/stories/2008030454850900.htm
>
> *You had said that lexicography is well advanced in Tamil and Malayalam.
> What are the reasons?
>
> Tamil has a long literary tradition, especially after the discovery of the
> Sangam texts. S. Vaiyapuri Pillai did great work in compiling the Tamil
> Lexicon and after him Murray Rajam initiated further important
> lexicographic work. The Malayalam Lexicon of the University of Kerala is
> following this lead. I hope Tamil scholars will extend their work to the
> study of cognate languages, in particular small tribal languages with no
> native linguists, and thus enlarge the understanding of the common
> prehistoric background of all Dravidian languages. The study of the Indus
> script suffers greatly from inadequate knowledge of ancient compound words,
> which have not survived in Tamil or Malayalam, but [have] possibly
> [survived] elsewhere.
> *http://www.treasurehouseofagathiyar.net/13800/13857.htm
>
> Another painter with a unique style is S. Rajam,
> elder bro. of VeeNai S. Balachander. Lives in Mylapore
> tank street. My family & relatives have decades of
> relatioship with him. And, we have several original pgs.
> by S. Rajam. Rajam started painting for KalaimakaL,
> his sketches for Ki. Vaa. Ja.'s explanation of
> sangam poetry is exquisite. He also did the cover
> pages for Murray S. Rajam's edition of sangam and later
> tamil literary works.
>
> Nagarajan
Thanks for finding my old mail :)
Another one from a nice blog post (2.5 years ago):
http://groups.google.com/group/mintamil/msg/5a86b0a0af6e345e
It is good that R. Venkatesan, Cemmozhi Inst., has a blog here.
Informative essay on Murray S. Rajam & how he was inspired
by Sri. S. Vaiyapuri Pillai.
http://pathippulagam.blogspot.com/2009/08/blog-post.html
One of the people who did lot of work for Murray editions
was Kambaraman S. K. Ramarajan aiya (a classmate of T. V. Gopalaiyar).
N. Ganesan
> 2011/11/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
N. Ganesan
He came to Madras, joined the Madras Christian College High School, and served there from 1929 till 1964 as a teacher.
In 1939, he wrote his B.O.L. in Madras University. [[date given by TVG]]
While in Madras, he stayed in Triplicane. His house was not far from U.V.S.'s house (which can be seen even now in Triplicane).
Until the time of UVS's death, in 1942, he would go in the early morning and help him in his task of bringing out editions of the old Tamil classics.
In vacation times, he would also go with him on trips to find Tamil palm-leaf manuscripts.
Later, he staid in Nungambakkam (according to T.V. Gopal Iyer, who met him there in 1961).
VMS was connected with UVS library
VMS was also connected with Murray Rajam:
he worked with Mr Rajam and helped
to his publications [comment by P.B. Seshadri]
Nagarajan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
வர, வர தமிழ் சான்றோர்களின் பாமர கீர்த்தி த.ம.அ.விலும், மின் தமிழிலும் வலம் வருவது மிக்க மகிழ்ச்சி. முர்ரே ராஜம் ஏலக்கச்சேரியுடன் நின்றிருந்தால், எல்லாரும் அவரை மறந்திருப்போம். அவர் அரிஸ்டாட்டிலின் அறிவுரைபடி வாழ்ந்தவர். பேராசிரியர் சொன்ன VMS அவர்களை பற்றி நான் எழுதிய கட்டுரையை, இடம், பொருள், ஏவல், கருதி இணைக்கிறேன்.
இன்னம்பூரான்
22 11 2011
*************************************************************************
அன்றொரு நாள்: அக்டோபர் 6:III
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II
சற்றே தேற்றிக்கொண்டேன். பேராசிரியர் நாகநந்தி அவர்களின் குடும்பமும், திரு.ஹரிகி போன்ற மாணவர்களும் சிரத்தை எடுத்துக்கொண்டதால் தான் அவருக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது. அவரது படைப்புகள் பத்திரப்படுத்தப்பட்டன. இனியாவது நாம் யாவரும் இயன்றவரையில் நம் மரபுகளை அழிக்காமல் இருந்தால், நலம். போற்றி பாதுகாத்தால் நன்மை. ஆய்வுகள் பல செய்து நம் இலக்கிய அறிவின் தரத்தை உயர்த்தினால் மேன்மை. இடைச்செருகல்கள்/ இரவலுக்கு சொந்தம் கொண்டாடுவது/ஒருவர் படைப்பை உருவி போர்த்திக்கொள்வது போன்ற குற்றங்களை தவிர்த்தால், பட்டொளி வீசி பறக்கும், தமிழன்னையின் புகழ். தடையேதும் இருந்தால், சொல்லுங்கள். கூடி, விடை காண்போம்.
திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு வருவோம். நேற்று தொடர்பு லேசாக பிரிந்தது. குடமுருட்டி ஆறு, துள்ளலும், ஓட்டமுமாக, அசைந்தாடி வரும் திருக்காட்டு பள்ளி என்னும் பாடஸ்தலத்தில் பள்ளிக்கல்வி, அவருக்கு. தமிழ்த்தாத்தா என்று பிற்காலம் புகழப்பட்ட திரு. உ.வே.சா. அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னோடியான மீனாக்ஷி கல்லூரியில் தமிழில் (வடமொழி வினாத்தாள் ஒன்றும் உண்டு.) வித்வான் பட்டத்துக்குப் படிக்கச்சொல்லி, அவர் ஆலோசனை தந்தார். முதலிடம் பெற்ற வி.எம்.எஸ். அவர்களுக்கு திருப்பனந்தாள் மடம் 1000 ரூபாய் பரிசு அறிவிக்க, அதை 1929ல் கும்பகோணம் போர்ட்டர் ஹாலில் நடந்த விழாவில், தலைமை தாங்கி உவேசா அவர்களே வழங்கினார். அந்த உயர்ந்த பரிசை பெற்ற முதல் மாணவன், திரு. வி.எம்.எஸ். இரண்டாமவர்: வித்வான். வி.பூவராகம் பிள்ளை ~ 1930 (என்னே அழகிய திருமண் நாமம்.): மூன்றாமவர்: வித்வான்.கே.சுந்தரமூர்த்தி ஐயர் ~ 1931: நான்காவது: வித்வான் டி.பி. பழனியப்பப்பிள்ளை ~ 1932: ஐந்தாவது: கி.வா.ஜகந்நாத ஐயர் ~ 1933. நமக்கு பொதுவாக, கி.வா.ஜ.அவர்களை பற்றியும், அவருடைய சிலேடையை பற்றி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சொல்வதும் தெரியும். ஏதோ, தமிழன் செய்த பூர்வஜன்ம சாபல்யமாக,வி.எம்.எஸ். அவர்களின் புதல்வி நாகலக்ஷ்மியின் செவிவாய் செய்திகளை அடித்தளமாக வைத்து, ஃபிரான்ஸ் நாட்டு தமிழ் புலவர் ழான் - [Jean-Luc Chevillard]ம், முனைவர் எஸ்.ஏ.எஸ். சர்மா அவர்களும் தராவிடில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்த வி.எம்.எஸ். அவர்களை முற்றிலும் மறந்து இருப்போம். தமிழன்னை நம்மை மன்னித்திருக்கமாட்டாள். மற்ற மூவரை பற்றியும் செய்திகள் வந்தால் நல்லது. கூகில் தேடுபொறியில் அவர்களை பற்றி ஒரு தகவலும் இல்லை. எண்பது வருடங்களுக்குள், தமிழில் முதல் பரிசு வாங்கிய அறிஞர்களை பொது நினைவாற்றலிலிருந்து தமிழார்வலர்கள் தொலைத்து விட்டார்கள் என்று நேரடியாக குற்றம் சாற்றுகிறேன். இது நிற்க.
1929லிருந்து 1964 வரை சென்னை கிருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த வி.எம்.எஸ். அவர்கள் 1930 ல் பி.ஓ.எல். பரிக்ஷை எழுதினார், திருவல்லிக்கேணியில், உவேசா அவர்களில் இல்லத்தருகே, வசித்து, அன்றாடம் அவருடைய ஆய்வுப்பணியில் உதவி வந்தார்; விடுமுறை காலங்களில் ஏடுகள் தேடும் பணியில் அவருடன் இணைந்து உழைத்தார். ஐந்து நூல்களின் அறிமுகத்தில், உ.வே.சா. அவர்கள் வி.எம்.எஸ்.பற்றி எழுதியிருக்கிறார். உவேசா நூலகத்துடன் அவருக்கு தொடர்பு இருந்தது. முர்ரே ராஜம் என்ற ஏலமிட்டு வணிகம் செய்த பிரமுகர், பழைய தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிவு செய்து ரூபாய் 1/- வீதம், கிட்டத்தட்ட இலவசமாக, விற்பனை செய்தார். என்னிடம் சில உளன. அவருக்கு உதவியாக வி.எம்.எஸ் இருந்ததாகத் தெரிகிறது. 1966ல் பாண்டிச்சேரி வந்தடைந்தார். INSTITUT FRANÇAIS DE PONDICHÉRY ஆதரவு அளித்தது.
அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவை:
தொகுப்பு: டி.வி.கங்காதரன்; 4 வது டி.வி.கோபால ஐயர்.
அவருடைய ஞாபகார்த்தக்கூட்டத்தில் பேராசிரியர் க்ராஸ் பேசிய உரையில் ஒலிப்பதிவு, உசாத்துணையில் உளது.
ரகசியமாக ஒற்றர்கள் சந்திக்கும்போது, ஒரே நூறு ரூபாய் நோட்டின் இரு துண்டுகளை பரிமாரிக்கொள்வார்களாம். அது மாதிரி, நேற்று இணைத்த அறிவிப்பின் கீழ் பாதியும், திரு.வி.எம்.எஸ் அவர்களின் விசால முகாரவிந்த சித்திரத்தைத்தையும், டிஜிடல் தேவாரத்தை பற்றிய ஒரு ஆய்வுத்க்ட்டுரையையும் இணைத்துள்ளேன். பொறுத்த்தாள்க.
This CD contains the Tamil text (PIFI text) [HTML format] of 798 patikam-s (=385+312+101) as it appears inside the 2 volumes of the Tēvāram edition (paṇ muṟai / பண்முறை) published by the French Institute of Pondicherry (IFP) under the guidance of T.V.Gopal Iyer and F. Gros:
Mūvar Tēvāram (vol. 1, Ñāṉacampantar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-1, 1984
Mūvar Tēvāram (vol. 2, Appar and Cuntarar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-2, 1985.
இன்னம்பூரான்
19 10 2011
உசாத்துணை
http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/INDEX.HTM
3 attachments — Download all attachments
|
|
THEVAARAM 1.pages |
|
|
THEVARAM 3.pages |
|
|
THEVARAM 2.pages |
*************************************************************
இதிலேயே கின்னஸ் ரெகார்டு வாங்கிடுவாங்க போல :-))
க.>
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<rajam.doc>
On Nov 23, 12:24 am, rajam <ra...@earthlink.net> wrote:
> ஆமாம், ஐயா. எனக்கும்
> அதுபற்றித் தெளிவாகத்
> தெரிந்துகொள்ள ஆவல் --
> இரண்டு "எஸ். ராஜம்"
> பற்றிய செய்திகள்
> கிடைக்கின்றன. நூல்
> பதிப்பாளர், ஓவியர், இசை
> வல்லுநர், எஸ்.
> பாலச்சந்தரின்
> உடன்பிறந்தவர் ... இந்த
> எல்லாரும் ஒருவரா, இல்லை
> இருவரா என்று தெளிவில்லை.
>
> "மர்ரே" என்பவர்
> அவருக்குத் தமையனார்
> என்று படித்த நினைவு.
>
"மர்ரே” ராஜமும், ஓவியர் ராஜமும் உறவினரோ,
உடன்பிறந்தாரோ அல்லர்.
நா. கணேசன்
On Nov 23, 7:09 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> ஓவியர், இசை வல்லுநர், எஸ்.பாலச்சந்தரின் உடன்பிறந்தவர்http://www.youtube.com/watch?v=D8XS5Bn_BDk
>
> ஓவியர்http://www.youtube.com/watch?v=AA9q5CByIpU&feature=related
>
> ஓவியம்
>
> http://www.youtube.com/watch?v=g0TSuq0YVSM
>
> பாடகர்
>
> http://www.youtube.com/watch?v=PopaaKyQUcw&feature=related
>
> Nagarajan
>
மர்ரே ராஜம் கோபலையங்கார் மகன். மறைந்து 30+ வருஷம்.
ஓவியர்-நடிகர் ராஜம் ஐயர். மறைவு அண்மையில்.
> 2011/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > On Nov 23, 12:24 am, rajam <ra...@earthlink.net> wrote:
> > > ஆமாம், ஐயா. எனக்கும்
> > > அதுபற்றித் தெளிவாகத்
> > > தெரிந்துகொள்ள ஆவல் --
> > > இரண்டு "எஸ். ராஜம்"
> > > பற்றிய செய்திகள்
> > > கிடைக்கின்றன. நூல்
> > > பதிப்பாளர், ஓவியர், இசை
> > > வல்லுநர், எஸ்.
> > > பாலச்சந்தரின்
> > > உடன்பிறந்தவர் ... இந்த
> > > எல்லாரும் ஒருவரா, இல்லை
> > > இருவரா என்று தெளிவில்லை.
>
> > > "மர்ரே" என்பவர்
> > > அவருக்குத் தமையனார்
> > > என்று படித்த நினைவு.
>
> > "மர்ரே” ராஜமும், ஓவியர் ராஜமும் உறவினரோ,
> > உடன்பிறந்தாரோ அல்லர்.
>
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
தேவ்
> > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like
> > > to visit our Muthusom Blogs at:
> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
On Nov 23, 1:30 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> தமிழிசைப் பாடகி பிரமீளா குருமூர்த்தி அவர்களின் மாமனார் திரு. எஸ்.
> ராஜம் ;
> பிரமீளா அவர்கள் பல்கலைக் கழகத்தின் தமிழிசைப் பிரிவில் பணிபுரிகிறார்
>
> தேவ்
>
Yes.
N. Ganesan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்த தமிழிசை நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்றுள்ளார்.
அடிப்படை இசைக்கூறுகள் ஹிந்துஸ்தானி சங்கீதம் உள்ளிட்ட
இந்திய மரபிசை வடிவங்களுக்குப் பொதுவானவை. சில பெயர்கள் மட்டுமே மாறும்.
தற்போது புரிதலும் , பரிமாற்றமும் வளர்ந்துள்ளது
தேவ்
On Nov 24, 8:09 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்திய இசைத் துறையின் தலைவராக இருக்கிறார்.
> அவரது துறையும் என்னுடைய துறையும் 25 வருடங்களாக அடுத்தடுத்து இருந்தது. அவர்
> அந்தத் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த காலம் தொட்டுத் தெரியும்
> அவர் ஆய்வும் அவர் ஆர்வமும் தமிழ் இசையில் அதிகம். அவர் திராவிட இயக்கம்
> சார்ந்த விழாக்களிலும் பங்கு கொண்டு பாடுவதுண்டு
> அவர் பாவம் விட்டுவிடுங்கள். அவரைத் தமிழிசையில் இழுத்து விடாதீர்கள்.
> தமிழிசை இயக்கம் என்பது வேறு. இந்திய இசையில் குறிப்பாகக் கர்நாடக் இசையில்
> அதிகம் தமிழ்ப் பாடல்களை அறிமுகப் படுத்துவது என்பது வேறு
> இன்றைய தலை முறை கர்நாடக இசை தமிழிசை என்றெல்லாம் வேறுபடுத்திக் கொண்டு லாவணி
> பாடுவதில்லை
> நாகராசன்
>
> 2011/11/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > On Nov 23, 1:30 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > > தமிழிசைப் பாடகி பிரமீளா குருமூர்த்தி அவர்களின் மாமனார் திரு. எஸ்.
> > > ராஜம் ;
> > > பிரமீளா அவர்கள் பல்கலைக் கழகத்தின் தமிழிசைப் பிரிவில் பணிபுரிகிறார்
>
> > > தேவ்
>
> > Yes.
>
> > N. Ganesan
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
கோவை லட்சுமி மில்ல் ஜி. கே. சுந்தரம் ஓவியர் எஸ். ராஜத்தை
வைத்து சில சித்திரங்கள் கம்பனுக்கு தீட்டச் செய்தார்.
அதற்கு முன், முதலில் 63 நாயன்மார்கள் வரலாறுகளை
தீட்டச் செய்து அ.ச.ஞா. ஒரு பக்க விளம்பரத்துடன் அழகாக
பெரியபுராண நாயன்மார்கள் வரலாறுகள் தமிழில் பொள்ளாச்சி
நா மகாலிங்கம் வெளியிட்டார். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டன.
பிரேமா நந்தகுமார் மொழிபெயர்ப்பு
என்பதாய் நினைவு. இந்த ப்ராஜக்ட்டின் பின்னர், திருவிளையாடற் புராண
வரலாறுகளை வண்னச் சித்திரங்களாய் ராஜம் அவர்கள்
வரையச்செய்து நா. ம. முயற்சியில் நூலாக பதிப்பானது.
ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வந்தது என நினைக்கிறேன்.
எஸ். ராஜம் நாயன்மார் வரலாறுகளைத் தீட்டியது பற்றி
பிரமீளா குருமூர்த்தி பேட்டியில்,
http://www.hindu.com/fr/2008/05/02/stories/2008050251120200.htm
ஹவாய் சைவ சித்தாந்த ஆதீனம் எஸ். ராஜம் அவர்களின்
ஓவியங்கள் பலவும் டிஜிட்டைஸ் செய்திருப்பதாக அறிகிறேன்.
அதனை ஹிண்டுயிஸம் டுடே நிறுவனம் வலையில் ஏற்றினால்,
புராணங்கள், இலக்கியங்கள் கதைகளை வரைய புதுயுத்தி
கண்டவரின் கலை அடுத்த தலைமுறை ஓவியர்கள்,
கலாரசிகள் கற்க பயன்படும். வடநாட்டு மாடர்ன் பெயிண்டிங்
ஓவியர்களுக்கு விலை உயர்ந்தா காபிடேபிள் வால்யூம்ஸ்
பல வருகின்றன. சில்பி, எஸ். ராஜம், ... போன்றோருக்கும்
வரணும். மார்க் கலை ஜர்னலில் இருவரைப் பற்றி ஓரிதழ் தேவை.
ஐரோப்பிய சித்திரங்களுடன் ஒப்பிட்டால் தென்னாட்டு ஓவியக்
கலைத் தேக்கம் தெரியும். புது யுத்திகளுடன், சித்திரத்தை
முன்னெடுத்தவர் எஸ். ராஜம்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil