
ஆமாம்...அணு விஞ்ஞானி புத்திசாலி இல்லை தான் 🤣🤣🤣.இழை தலைப்பை மறுபடி படிக்கவும் 🤣🤣🤣🤣
அவர் இந்த இரண்டில் எது இல்லை?போட்டியில் வெற்றி பெற்றார்- அதனால் வெற்றி காண்பதில்லை என்பது பொருந்தாதுஅணு விஞ்ஞானி- அதனால் புத்திசாலி இல்லை என்பதும் பொருந்தாதுநீங்கள் இப்போது அவர் வெற்றியாளர் என்பதை மறுக்குறீர்க்ச்ளா அல்லது புத்திசாலி என்பதை மறுக்கிறீர்க்ச்ளா?
--
A good mother is attentive, sets boundaries and makes the world safe for her child. But my mother did none of those things.ஒரு பெண்ணியவாதியின் மகளாக வளரும் அனுபவம். மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்
--
Yes, feminism has undoubtedly given women opportunities. It's helped open the doors for us at schools, universities and in the workplace.என்றுதான் மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிவது ...பெண்ணியம் என்பதைப் பேசுபவர்களையும்,கறுப்பர்களுக்கு ஆதரவு தருபவர்களையும்"முற்போக்கு என்பது ஜோக்" என்ற இழை வழியாக நையாண்டி செய்ய நினைக்கும் உங்களால்....பெண்ணியம் என்ற காமடி,சமத்துவம் என்ற நகைச்சுவை போன்ற தலைப்பிட்டு எழுத இயலாத நிலைக்குக் காரணம் நீங்கள் நையாண்டி செய்யும் அதே "பொலிடிகல் கரெக்ட்னெஸ்" என்பதுதான் என்பது வெளிப்படை.
2017-05-20 14:01 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:Yes, feminism has undoubtedly given women opportunities. It's helped open the doors for us at schools, universities and in the workplace.என்றுதான் மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்என்று மட்டும்தானா மனம் திறக்கிறார்?Feminism has much to answer for denigrating men and encouraging women to seek independence whatever the cost to their families.இதுவும் ஒரு பெண்ணியவாதியின் மகளின் ஒப்புதல் வாக்குமூலமேஇதை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பெற்றோர்களுடன் மாறி மாறி வசித்த பொழுது தந்தை செய்தகார் என்றும் குறிப்பிடவில்லை, ஏன் என் பள்ளி விழாக்களுக்கு வரவில்லை என்று தந்தையைக் குறை கூறவும் இல்லை.இல்லையே? தந்தையுடன் இருந்த ஆண்டுகளில் தந்தை தன்னை நன்றாக பார்த்துகொண்டதாக தான் குறிப்பிடுகிறார்Moving between the two homes was terrible. At my father's home I felt much more taken care of.
2017-05-20 14:09 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிவது ...பெண்ணியம் என்பதைப் பேசுபவர்களையும்,கறுப்பர்களுக்கு ஆதரவு தருபவர்களையும்"முற்போக்கு என்பது ஜோக்" என்ற இழை வழியாக நையாண்டி செய்ய நினைக்கும் உங்களால்....பெண்ணியம் என்ற காமடி,சமத்துவம் என்ற நகைச்சுவை போன்ற தலைப்பிட்டு எழுத இயலாத நிலைக்குக் காரணம் நீங்கள் நையாண்டி செய்யும் அதே "பொலிடிகல் கரெக்ட்னெஸ்" என்பதுதான் என்பது வெளிப்படை.அப்படி எல்லாம் பொலிட்டிக்கல் கரெக்ட்னன்ஸ் பார்த்திருந்தால் வெற்றித்திருமகன் டிரம்ப் இழையை அவர் ரிபப்ளிக்கன் பிரைமரியில் கடைசியாக இருந்த சமயமே ஏன் தொடங்குகிறேன்?
இதை எல்லாம் க்ளிண்டன் செய்த்போது பெண்ணியவாதிகள் வாயே திறக்கவில்லை. அவரால் பெண்கள் பாதிகபட்டபோது கண்டித்த்து பதவி விலக செய்திருந்தால் ஜனாதிபதி பதவியில் பெண்களை தவறாக பேசிய, நடத்திய யாரும் உட்கார முடியாது என்ற நிலை வந்திருக்கும்முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்முற்பகல் க்ளிண்ட்ன், பிற்பகல் டிரம்ப்!
--
தாய்ப்பாசம் கிடைக்கபெறாத பிள்ளைகள் புலம்ப தான் செய்வார்கள்எப்படியோ மகளுக்கு நல்ல தந்தையும், கணவரும் குழந்தையும் அமைந்துவிட்டார்கள். தாய் தான் கடைசிகாலத்தில் தனிமரமாய் நிற்கிறார். வயோதிகத்தில் தனிமரமாய் நிற்பது மிக கொடுமையான விசயமே
--
டிரம்ப் பேசியதை தான் பல இழைகளில் பேசி விவாதித்து தேர்தலும் முடிந்து பதவியிம் ஏற்றாகிவிட்டதே? 🤣👍
--
தனியே வாழவேண்டும் என்பது யாருடைய விருப்பமாகவும் இருக்காது. சூழல் அப்படி அமைந்துவிடுவதுண்டு. அது யாருடைய குற்றமும், பிழையும் அல்ல.ஆனால் தன் முகிர்ந்த வயதில் பேரன், பேத்தி,மகள், கணவர் எல்லாரும் உடனிருக்க நல்ல முறையில் வயோதிகத்தை அடையவிருக்கும் ரெபெக்கா வாக்கரைஎண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் ரெபெக்காவின் சிற்றன்னை அவரது தாயாக அமையவேண்டும் என விரும்புகிறேன். இந்த எபிசோடில் எனக்கு மிகப்பிடித்த காரக்டர் அவர்தான்.
--
--
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்கலைஞர் மு.கருணாநிதி உரை:
வற்றல் மரந்தளிர்த் தற்று.
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.உலகம் இயங்க அன்பே அச்சாணி. ஆண்/பெண் யாராக இருப்பினும் இதுவே நீதி!
--
High suicide rate: Male to female suicide ratio is 2.1: 1. Every 5.84 minutes, a man commits suicide in India with family disputes being the single largest reason.
Abuse against boys not given prominence: When violence against women and girls are always on everyone's agenda, abuse of boys is never talked about or discussed despite a recent Women and Child Development ministry survey report showing that among those sexually abused 53% are boys
Misuse of harassment laws: Laws meant to protect women from dowry harassment, domestic violence and sexual harassment at workplace are among the most misused laws in the country with a huge number of cases being false allegations.
Mothers given preference over fathers for child custody: Even working women expect the father to take care of all the child's expenses and give her alimony. Yet, fathers get a few hours in a week with the child in the name of visitation rights.
No one to look into men's issues: Whether it is their health problems or social issues, there is no study, records or statistics

Not believing the deal is necessary is like thinking the world is flat, says senior Catholic bishop
![]()
இந்த புகைப்படம் ஏனோ ஜப்பான் அமெரிக்காவிடம் சரனடைந்த அந்த வரலாற்று புகழ் மிக்க புகைப்படத்தை நினைவூட்டுகிறது :-)
இந்த காமடி வேறு:
https://www.youtube.com/watch?v=gVGrZb5gCbE
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வாட்டிக்கன் ஒரு சமய அமைப்பு என்பதை விட ஒரு அரசியல் அமைப்பு என்று சொல்வதே மிகப் பொருந்தும். கேள்வி கேட்க முடியாத வகையில் உயரத்தில் இருப்பதாக நினைக்கும் அமைப்புக்களை கேள்வி கேட்க சில சம்பவங்கள் நடைபெறுவது தேவையாகின்றது.ஆனால் ட்ரம்பின் இந்த நடவடிக்கை எந்த வகையான உலக நன்மையை வழங்கும் என்பதில் சந்தேகம் தான் இருக்கின்றது.
2017-06-02 2:59 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:வாட்டிக்கன் ஒரு சமய அமைப்பு என்பதை விட ஒரு அரசியல் அமைப்பு என்று சொல்வதே மிகப் பொருந்தும். கேள்வி கேட்க முடியாத வகையில் உயரத்தில் இருப்பதாக நினைக்கும் அமைப்புக்களை கேள்வி கேட்க சில சம்பவங்கள் நடைபெறுவது தேவையாகின்றது.ஆனால் ட்ரம்பின் இந்த நடவடிக்கை எந்த வகையான உலக நன்மையை வழங்கும் என்பதில் சந்தேகம் தான் இருக்கின்றது.போபுக்கு எதற்கு அரசியல்?
அவர் ஆன்மிகத்தில் கவனம் செலுத்தலாம்அரசியலில் மூக்கை நுழைந்ததால், இன்று உலக கிறிஸ்துவர்களின் தலைவர் எனும் பொறுப்பு அவரை விட்டு நீங்கி டிரம்ப்பிடம் சென்று சேர்ந்துள்ளதுஇந்த புவிவெப்பமய ஒப்பந்தமே முட்டாள்தனமானது. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர் கொடுக்கவேண்டுமாம். டிரம்புக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இப்படி மற்ற நாடுகளுக்கு பணத்தை அள்ளிகொடுக்க?--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனது பதிவின் வாக்கியத்தை மீண்டும்வாசிக்கவும் செல்வன்.வாட்டிக்கன் ஒரு அரசியல் அமைப்பு என்றே குறிப்பிடுகின்றேன். அது என்றுமே சமய அமைப்பாக மட்டும் தன்னைக் காட்டிக் கொண்டதுமில்லை. வெளிப்படுத்திக் கொண்டதுமில்லை. ஏனெனில் அது தொடங்கிய காலம் முதல் ரோமானியப் பேரரசர்களை தன் கட்டளைக்கும் காலடியிலும் வைத்திருந்த அமைப்பு அது. ஒவ்வொரு நூற்றாண்டாக காணும் போதும் வாட்டிக்கனின் ஆளுமை ஐரோப்பிய பேரரசுகளின் ஆளுமையை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.ரோமானியப் பேரரசரர் ஒருவரையே தன் காலில் மண்டியிடவைத்த போப்களும் போப் ஆட்சியின் வரிசையில் உண்டு. இந்த போப் மட்டும் அரசியலில் ஆரவம் காட்டுவது போல எழுதுகிறீர்கள். போப்களின் வரிசையை ஒப்பிடுகையில் இவர் எவ்வளவோ பரவாயில்லை.
2017-06-02 11:01 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:எனது பதிவின் வாக்கியத்தை மீண்டும்வாசிக்கவும் செல்வன்.வாட்டிக்கன் ஒரு அரசியல் அமைப்பு என்றே குறிப்பிடுகின்றேன். அது என்றுமே சமய அமைப்பாக மட்டும் தன்னைக் காட்டிக் கொண்டதுமில்லை. வெளிப்படுத்திக் கொண்டதுமில்லை. ஏனெனில் அது தொடங்கிய காலம் முதல் ரோமானியப் பேரரசர்களை தன் கட்டளைக்கும் காலடியிலும் வைத்திருந்த அமைப்பு அது. ஒவ்வொரு நூற்றாண்டாக காணும் போதும் வாட்டிக்கனின் ஆளுமை ஐரோப்பிய பேரரசுகளின் ஆளுமையை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.ரோமானியப் பேரரசரர் ஒருவரையே தன் காலில் மண்டியிடவைத்த போப்களும் போப் ஆட்சியின் வரிசையில் உண்டு. இந்த போப் மட்டும் அரசியலில் ஆரவம் காட்டுவது போல எழுதுகிறீர்கள். போப்களின் வரிசையை ஒப்பிடுகையில் இவர் எவ்வளவோ பரவாயில்லை.ஆம் சுபா, முன்பு இருந்த போப்கள் கிரிஸ்துவமதம் தொடர்பாகவே அரசியலில் தலையிட்டார்கள்
இப்போதைய போப் கிறிஸ்துவம்மதத்துக்கு தொடர்ப்பற்ற விசயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைபடுகிறார். அரசியலில் கிரிஸ்துவர்கள் பாதிகக்படுகையில் அதைபற்றி இவர் வாயே திறப்பது கிடையாது.
புவிவெப்பமயத்துக்கும் கிரீஸ்துவத்துக்கும் என்ன சம்பந்தம்?
பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இருந்தால் இவருக்கு என்ன, இல்லாமல் போனால் இவருக்கு என்ன?
கிரிஸ்துவர்களின் நலனை மட்டும் பேச்கொன்டிருந்தால் இவருக்கு மதிப்பு இருக்கும்
.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அப்படியில்லை செல்வன்.நான் குறிப்பிட்டது போல வாட்டிக்கன் ஒரு தனி நாடு. ஏனைய நாடுகளின் தலைவர்களைப் போல வாட்டிக்கனின் தலைமைக்கும் அரசியல் கருத்து சொல்ல அரசியல் ரீதியில் தகுதி இருக்கின்றது. அதன் அடிப்படையில் அவர் சொல்லலாம். அது நல்ல கருத்தா தவறானதா என்பது வேறு விசயம்.
2017-06-02 12:11 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:அப்படியில்லை செல்வன்.நான் குறிப்பிட்டது போல வாட்டிக்கன் ஒரு தனி நாடு. ஏனைய நாடுகளின் தலைவர்களைப் போல வாட்டிக்கனின் தலைமைக்கும் அரசியல் கருத்து சொல்ல அரசியல் ரீதியில் தகுதி இருக்கின்றது. அதன் அடிப்படையில் அவர் சொல்லலாம். அது நல்ல கருத்தா தவறானதா என்பது வேறு விசயம்.கருத்து சொல்ல தனிமனிதர் என்ற தகுதியே போதும் சுபாஆனால் ஒரு பதவி, பொறுப்பு என வருகையில் அதற்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும்.
ஆஸ்திரேலிய பிரதமரை டிரம்ப் திட்டி போனை கோபமாக வைத்தார். அது நியாயமான தேசப்பற்றால் விளைந்த கோபம்.அம்மாதிரி துணிவு ஒபாமாவுக்கு என்றாவது இருந்ததா? போகிற நாடுகளிலெல்லாம் சர்வாதிகாரிகள் காலில் விழுந்து வணங்க தானே நேரம் சரியாக இருந்தது?
மெடல் போடுகையில் குனியத்தான் வேண்டும்.
எந்த அவசியமும் இன்றி காலில் விழுந்து வணங்கியது எதற்கு?
--
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
-கண்ணதாசன்
இதெல்லாம் ஊடகங்களின் தவறான குற்றசாட்டு சுபா
சட்டவிரோதமாக அரிசோனாவில் குடியேறியவர்களை ஒபாமா பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லைஅதனால் அரிசோனாவில் போலிசிடம் பிடிபடுபவர்களின் குடியேற்ற நிலையை காவலர்கள் கேட்கலாம் என ஒரு சட்டத்தை அரிசோனா பிறப்பித்ததுஇதற்கு ஒபாமா சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சீனாவிடம் மன்னிப்பு கேட்டார்.
முதலில் இதற்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?
Our fact-checking colleagues at PolitiFact and the Washington Post Fact Checker both pored over those speeches, and others, and wrote detailed analyses of the content of Obama’s words. Their conclusion: Obama never apologized.
We’ve read through the speeches as well. We’ve come to the same conclusion: Nowhere did we see that the president “apologized” for America. In some speeches, Obama was drawing a distinction between his policies and those of his predecessor, George W. Bush. In other instances, Obama appeared to be employing a bit of diplomacy, criticizing past actions of both the U.S. and the host nation, and calling for the two sides to move forward.
Romney’s Sorry ‘Apology’ Dig
http://www.factcheck.org/2012/08/romneys-sorry-apology-tour-dig/
CNN Fact Check: Obama went on an apology tour, Romney and others say
http://www.cnn.com/2012/10/23/politics/fact-check-apology-tour/
ஒபாமாவின் அந்த பேச்சுக்கு உங்களால் கூட விளக்கம் தரமுடியவில்லை
டிரம்ப்பின் பேச்சுக்கு டிரம்ப் வெள்ளைமாளிகை அலுவலர்களாலும் விளக்கமளிக்க முடிவதில்லை.செய்தி நிறுவனங்கள் பேட்டிக்கு அழைத்த பொழுது ஒருவரும் பதில் சொல்ல முன்வரவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை
திருமண மேடையில் அண்ணன் தாலிகட்டவிருந்த பெண்ணுக்கு தான் தாலிகட்டிய தம்பிஅண்ணனுக்கு பார்த்த பெண்ணுக்கும் தம்பிக்குள் எப்படியோ லவ் மலர்ந்து விட்டது.திருமண மேடையில் எதிர்பாராவிதமாக அண்ணனை கீழே தள்ளிவிட்டு தம்பி திடீர் என மணபெண்ணுக்கு தாலி கட்டிவிட்டார். அவரை மற்றவர்கள் பிடித்து அடித்தாலும் கடைசியில் திருமனத்தை ஒப்புகொண்டனர்உண்மை காதல் வென்றது
தாலி என்ற ஒன்று கழுத்தில் ஏறுவதற்கு நாட்டில் இருக்கும் மதிப்பு வியப்படைய வைக்கிறது <<<< இது பிற்போக்கு என்பது ஜோக் இழையில் போடா வேண்டிய செய்தி--
இப்படி உன்மை காதலுக்கு நீங்கள் ஏதிராக இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது 🤣🤣🤣🤣
அவர்களுகு இதை தவிர வேறு வழியில்லாமல் இருந்திருக்கலாம்.அண்னனுக்கு நிச்சயமான பெண்ணை தம்பிக்கு கட்டிவைக்க இருவீட்டாரும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். கவுரவகொலை கூட நடந்திருக்கலாம்மணமேடையில் ஊரே பார்க்க தாலி கட்டியதால் இனி அனைவரும் ஒப்புகொள்ளவேண்டியதாகிவிட்டது
தாலிக்கு இருக்கும் மதிப்பு அத்தகையது!--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
whatever ... honesty is the best policy.அம்முக்குளி மாதிரி இருந்து திருமணநாள் அன்று முகத்தில் கரி பூசம் விதமாகச் செயல்பட்டு, இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து .....தனது அம்மாவையும், அப்பாவையும், குடும்பத்தையும் ஊரார் முன் தலைகுனிய வைத்த மணமக்களைப் பற்றி இதற்கு மேல் பேசுவது அசிங்கம்.இதற்குப் பதில் இவர்கள் சொல்லாமல் கொள்ளாமலோ, எழுதிவைத்துவிட்டோ காணாமல் போயிருக்கலாம் என்பது எனது கரு
செல்வன் சார்,அண்ணனுக்கு பார்த்த பெண்ணாச்சே என்று தம்பி மனதை அடக்கி இருக்கனும். அல்லது அந்த பெண்ணாவது நல்ல பெண்ணாக இருக்கனும். இருவரும் பண்ணின காமடி கல்யானத்தால் இருவரின் குடும்ப மானம் போச்சு
--
On Sat, Jun 3, 2017 at 5:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:whatever ... honesty is the best policy.அம்முக்குளி மாதிரி இருந்து திருமணநாள் அன்று முகத்தில் கரி பூசம் விதமாகச் செயல்பட்டு, இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து .....தனது அம்மாவையும், அப்பாவையும், குடும்பத்தையும் ஊரார் முன் தலைகுனிய வைத்த மணமக்களைப் பற்றி இதற்கு மேல் பேசுவது அசிங்கம்.இதற்குப் பதில் இவர்கள் சொல்லாமல் கொள்ளாமலோ, எழுதிவைத்துவிட்டோ காணாமல் போயிருக்கலாம் என்பது எனது கருஇதுபோல நன்றாக படித்து அமெரிக்காவில் வாழும் நாமே கருதுவதால் தான் கவுரவ கொலைகள், தற்கொலைகள் நடக்கும் சூழல் உருவாகிறது.
On Sunday, June 4, 2017 at 8:40:24 AM UTC-7, செல்வன் wrote:On Sat, Jun 3, 2017 at 5:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:என்னைப் பொறுத்தவரை நானாக இருந்தால் நேரடியாக குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பேன், அது உதவாத பொழுது இருக்கவே இருக்கிறது வெளிநடப்பு.அதைத்தான் honesty is the best policy என்றேன்.
அண்ணனின் உதவியையே மணமக்கள் நாடி இருக்கலாம்.என் கோணத்தைக் கொண்ட ஒருவரால் அண்ணனுக்கு பேசி வைத்த பெண்ணை அவருக்குத் தெரியாமல் களவாடும் நோக்குடன் உறவை வளர்த்துக் கொண்டு அதே வீட்டிலும் வலம் வரவும் முடியாது.இது போன்று திருமணம் செய்து கொண்டு பிற்காலத்தில் பெற்றோர் முகத்தை நிமிர்ந்தும் பார்க்க முடியாது.அப்படி ஒரு திருமணமே எனக்குத் தேவையில்லை என்றுதான் முடிவெடுப்பேன்.
2017-06-04 15:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, June 4, 2017 at 8:40:24 AM UTC-7, செல்வன் wrote:On Sat, Jun 3, 2017 at 5:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:என்னைப் பொறுத்தவரை நானாக இருந்தால் நேரடியாக குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பேன், அது உதவாத பொழுது இருக்கவே இருக்கிறது வெளிநடப்பு.அதைத்தான் honesty is the best policy என்றேன்.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்தநன்மை பயக்குமெனின்அண்ணனின் உதவியையே மணமக்கள் நாடி இருக்கலாம்.என் கோணத்தைக் கொண்ட ஒருவரால் அண்ணனுக்கு பேசி வைத்த பெண்ணை அவருக்குத் தெரியாமல் களவாடும் நோக்குடன் உறவை வளர்த்துக் கொண்டு அதே வீட்டிலும் வலம் வரவும் முடியாது.இது போன்று திருமணம் செய்து கொண்டு பிற்காலத்தில் பெற்றோர் முகத்தை நிமிர்ந்தும் பார்க்க முடியாது.அப்படி ஒரு திருமணமே எனக்குத் தேவையில்லை என்றுதான் முடிவெடுப்பேன்.அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டில் வாழவேண்டும் என்ற கட்டாயம் இல்லைஅண்ணன் - தம்பி உறவு எல்லா வீட்டிலும் ஒரே போலவும் இல்லைஇளம்காதல் ஜோடி பிரிகின்ற ஊரில்தெய்வங்கள் வாழ்வதில்லை
அப்படியானால் இந்தியாவில் தெய்வங்கள் வாழ்வதில்லை என்கிறீர்களோ!
2017-06-04 16:32 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அப்படியானால் இந்தியாவில் தெய்வங்கள் வாழ்வதில்லை என்கிறீர்களோ!இந்தியா என்பது ஊர் அல்ல :-). நாடு
சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல,ஒவ்வொரு இளம்காதல் ஜோடி பிரிகின்ற ஊரும் சேர்ந்து இந்தியாவாக ஆகிவிட்டது. இது தொலை நோக்குப் பார்வையாக்கும்."உயரேப் பறக்கும் குருவியே காணுமாம் ஊரின் தொலைவு தனை" என்று ஜானதன் சீகல் சொல்லிச்சு.
//அண்ணனுக்கு பார்த்த பெண்ணாச்சே என்று தம்பி மனதை அடக்கி இருக்கனும். அல்லது அந்த பெண்ணாவது நல்ல பெண்ணாக இருக்கனும். இருவரும் பண்ணின காமடி கல்யானத்தால் இருவரின் குடும்ப மானம் போச்சு//
//என்னைப் பொறுத்தவரை நானாக இருந்தால் நேரடியாக குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பேன், அது உதவாத பொழுது இருக்கவே இருக்கிறது வெளிநடப்பு.
அதைத்தான் honesty is the best policy என்றேன்.
அண்ணனின் உதவியையே மணமக்கள் நாடி இருக்கலாம். //
//இதை கல்யாணத்துக்கு முன்பு சொல்லியிருந்தால் கொலை, கவுரவ கொலை கூட நடந்திருகலாம்//
//இதை ஏன் சமூகத்தால் இயல்பாக எடுக்கமுடியவில்லை என்பதே எனக்கு யோசனையாக உள்ளது//
//இந்தியா என்பது ஊர் அல்ல :-). நாடு//
//எங்கள் உறவினர் குடும்பத்தில் திருமணம்மணமக்களில் ஒருவரின் தாய் பெயர் xxxx கௌர், தந்தை பெயர் xxxx சிங் //
//என் குடும்பத்தின் திருமணம்.... நாடு, இனம், மொழி, மதம் என அனைத்தையுமே கடந்தது...... தேமொழி //
அத்துடன் raceஐயும் சேர்த்துக்கொள்ளவும்.