பிரியமான தோழிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

198 views
Skip to first unread message

Megala Ramamourty

unread,
Sep 3, 2015, 8:08:15 PM9/3/15
to வல்லமை, மின்தமிழ்

அன்புத் தோழியாய், அருமைத் தமக்கையாய், இல்லற விளக்காய், ஈடில்லா அன்னையாய், நாவரசர் நாயகியாய், பல்துறை வித்தகியாய், வல்லமையின் வல்லமையாய் மிளிரும் எங்கள் இனிய பவளாவிற்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழிய பல்லாண்டு சுற்றமும் நட்பும் சூழ!
வாழிய பல்லாண்டு நலமும் வளமும் பெருக!

வாழ்த்துக்களுடன்,

மேகலா

தேமொழி

unread,
Sep 3, 2015, 8:26:44 PM9/3/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

                பிறந்தநாள் வாழ்த்துகள், நீடூழி வாழ்க பவளா...

அன்புத்தோழி

..... தேமொழி

Oru Arizonan

unread,
Sep 3, 2015, 10:02:36 PM9/3/15
to mintamil
இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், பவளசங்கரி அவர்களே!

ஒரு அரிசோனன்

Thirumoorthy Kasi

unread,
Sep 3, 2015, 10:17:18 PM9/3/15
to mint...@googlegroups.com
இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 10:45:51 PM9/3/15
to vallamai, மின்தமிழ்

2015-09-04 5:38 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

அன்புத் தோழியாய், அருமைத் தமக்கையாய், இல்லற விளக்காய், ஈடில்லா அன்னையாய், நாவரசர் நாயகியாய், பல்துறை வித்தகியாய், வல்லமையின் வல்லமையாய் மிளிரும் எங்கள் இனிய பவளாவிற்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஓ பவளசங்கரிக்கு இன்று பிறந்தநாளா?

வளங்கள் சூழ நலங்கள் பெருக வாழிய பல்லாண்டு.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

சி. ஜெயபாரதன்

unread,
Sep 3, 2015, 11:33:50 PM9/3/15
to vallamai, mintamil
​பிறந்த நாள் வாழ்த்துக்கள் பவளா

வல்லமைக்கு ஒரு தூணாய்,
வடிப்பதற்கு ஓர் எழுத்தாணியாய்
வாழ்வோருக்கு ஓர் வழிகாட்டியாய்
ஒளி விளக்கேந்திய கோபுரமாய்
மாதருக்கு ஓர் துருவ மீனாய்
வாழ்கிறாய், 
வாழ்க நீ, வாழ்க நீ, வாழ்க நீ.

சி. ஜெயபாரதன் ​

2015-09-03 23:02 GMT-04:00 Tulsi Gopal <gopal...@gmail.com>:
பவளா,

எங்கள் அன்பும் ஆசிகளும்!  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
என்றும் அன்புடன்,
துளசி

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 4, 2015, 12:41:18 AM9/4/15
to vallamai, மின்தமிழ்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திருமிகு பவளா. சுற்றமும் நட்பும் போற்ற வாழ்க வளத்துடன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 4, 2015, 6:45:30 AM9/4/15
to mintamil, vallamai
அன்புச் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Sep 4, 2015, 7:43:15 AM9/4/15
to மின்தமிழ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Venkatachalam Dotthathri

unread,
Sep 4, 2015, 8:55:00 AM9/4/15
to mintamil
ஓம்
அன்புமகள் பவளசங்கரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். குடும்ப ஆரோக்கியமும் வளமும் பெருக இறைவனை இறைஞ்சி பிரார்த்திக்கிறேன்.
வெ.சுப்பிரமணியன் ஓம்

On Fri, Sep 4, 2015 at 5:12 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

--

Tthamizth Tthenee

unread,
Sep 4, 2015, 9:43:21 AM9/4/15
to mint...@googlegroups.com
சகோதரி பவழசங்கரி அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

N. Ganesan

unread,
Sep 4, 2015, 9:49:46 AM9/4/15
to வல்லமை, mint...@googlegroups.com, kalair...@gmail.com

On Friday, September 4, 2015 at 3:45:29 AM UTC-7, Kalairajan Krishnan wrote:
அன்புச் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்

பவளா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஒரு செப்டம்பரில் பிறந்தோன்,
நா. கணேசன்

Malarvizhi Mangay

unread,
Sep 4, 2015, 12:22:54 PM9/4/15
to mint...@googlegroups.com

பவள சங்கரி

போடுங்க செஞ்சுரி

மணக்கட்டும் மஞ்சரி.

Suba.T.

unread,
Sep 4, 2015, 1:15:38 PM9/4/15
to மின்தமிழ், Subashini Tremmel
இனிய தோழி பவள சங்கரிக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இறையருள் கருணை எல்லா நலன்களையும் சிறப்புக்களையும் வழங்க என் பிரார்த்தனைகள்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
KAVIRI MAINDHAN

unread,
Sep 4, 2015, 2:12:44 PM9/4/15
to vallamai, மின்தமிழ்

அன்பின்வழிநின்று.. அறிவுவலம்வந்து..

பண்பின்விளக்கேற்றி பாசச்சுடராக..

நன்மைபல புரிந்து நாளும் வாழுகின்ற 

நங்கையிவர் எனிலும் துளியும் மிகையில்லை..

கடமைதனை முடித்து காரியங்கள் பல ஆற்றி 

முதன்மைப் பெண்மணியாய் திகழும் பவளாவே...

வல்லமை வாயிலாக வரவேற்பு நல்கும் உந்தன் 

செய்கை யாவுமே செந்தமிழ்ச் சேவையே....

உயர்ந்த குணங்களால் உதவும் கரங்களால் 

உமது பேரும் புகழும் உலகம் அறியுமே...

உந்தன் பிறந்த நாள் இன்றென்று அறிந்தவுடன் 

எந்தன் எழுதுகோல் வரைந்த வாழ்த்திதுவே...

எண்ணியதெல்லாம் ஈடேற இறைவன் திருவருளும் 

என்றும் கூடட்டுமே.. இன்றுபோல் சேவை பலசெய்து 

வாழ்வின் பொருள்சொல்லி நீடு வாழ்கவென்பேன்!

வண்ணம் குறையாத வசந்தங்கள் சூழ்கவே!!

என்றும் அன்புடன்...

காவிரிமைந்தன் 

On Fri, Sep 4, 2015 at 4:08 AM, Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (megala.r...@gmail.com) Add cleanup rule | More info

அன்புத் தோழியாய், அருமைத் தமக்கையாய், இல்லற விளக்காய், ஈடில்லா அன்னையாய், நாவரசர் நாயகியாய், பல்துறை வித்தகியாய், வல்லமையின் வல்லமையாய் மிளிரும் எங்கள் இனிய பவளாவிற்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழிய பல்லாண்டு சுற்றமும் நட்பும் சூழ!
வாழிய பல்லாண்டு நலமும் வளமும் பெருக!

வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052

coral shree

unread,
Sep 4, 2015, 2:40:58 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
மிக்க மகிழ்ச்சி மேகலா. உங்களுடைய அன்பான வாழ்த்தில் உளம் நெகிழ்ந்தேன் அன்பு சகோதரி. நன்றி. 

அன்புடன்
பவளா

2015-09-04 5:38 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Sep 4, 2015, 2:41:48 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் அன்புத் தோழி தேமொழி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 4, 2015, 2:42:28 PM9/4/15
to மின்தமிழ்
மிக்க நன்றி சகோ. அரிசோனன்.

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 4, 2015, 2:43:14 PM9/4/15
to மின்தமிழ்
மிக்க நன்றி திருமிகு திருமூர்த்தி காசி.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Sep 4, 2015, 2:44:04 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி ஹரிகி சார். 

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 4, 2015, 2:47:12 PM9/4/15
to vallamai, mintamil
அன்பின் திருமிகு ஜெயபாரதன் ஐயா,

தங்களுடைய அன்பான ஆசிகளுக்கு பணிவான வணக்கங்கள்.

அன்புடன்
பவளா

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 2:48:19 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
மிக்க நன்றிங்க சொ.வி. ஐயா.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 4, 2015, 2:49:44 PM9/4/15
to vallamai, mintamil
மிக்க நன்றிங்க சகோ. காளைராசன் சார்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 2:50:10 PM9/4/15
to மின்தமிழ்
மிக்க நன்றிங்க கீதாஜி.

அன்புடன்
பவளா

On Fri, Sep 4, 2015 at 5:12 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 2:51:09 PM9/4/15
to மின்தமிழ்
அன்பான ஆசிகளுக்கு மிக்க நன்றிங்க ஓம் ஐயா.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Sep 4, 2015, 2:51:54 PM9/4/15
to மின்தமிழ்
மனம் நிறைந்த நன்றிங்க தமிழ்த்தேனீ ஐயா.

அன்புடன்
பவளா

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 2:53:30 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
மிக்க நன்றிங்க திருமிகு கணேசன் சார். தாங்களும் செப்டம்பர் மாதம் பிறந்தவரா.. மிக்க மகிழ்ச்சி.. தேதியும் சொல்லுங்களேன் சார்..

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 2:54:12 PM9/4/15
to vallamai, mint...@googlegroups.com
மிக்க நன்றிங்க சகோ. ரவி சார்.

அன்புடன்
பவளா

On Fri, Sep 4, 2015 at 7:30 PM, Ravi Subramanian <ravi...@gmail.com> wrote:
MANY KAPPY RETURNS , DEAR SISTER,

Su.ravi
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Su.Ravi
+91 9922446887

Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 2:57:53 PM9/4/15
to மின்தமிழ்
மிக்க நன்றிங்க மலர்விழி மங்கை மேடம். உங்களுடைய வழமையான சுவை ததும்பும் நகையான சொல்லாடல் இனிமையிலும் இனிமை... 

அன்புடன்
பவளா

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 2:59:03 PM9/4/15
to மின்தமிழ்
அன்பின் சுபா,

மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி தோழி.

அன்புடன்
பவளா

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 3:00:46 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
அன்பின் திருமிகு காவிரிமைந்தன் சார்,

மிக்க மகிழ்ச்சி. அழகு தமிழில் அன்பான வாழ்த்து! உளம் நெகிழ்ந்தேன் அன்பு நண்பரே.

அன்புடன்
பவளா

Take life as it comes.

coral shree

unread,
Sep 4, 2015, 4:10:29 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
மிக்க நன்றி சகோ. சுரேஜமீ

அன்புடன்
பவளா

2015-09-05 1:05 GMT+05:30 KKSR <aur...@gmail.com>:
அன்புச் சகோதரி பவளா அவர்களுக்கு,

இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்!

​நலம்பல பெற்று; வளம்பல விளைந்து வையகம் போற்றிட வல்லமை பெருகிட வாழ்வாங்கு வாழ்ந்திட 
வாழ்த்துகிறேன்!​

​அன்புடன் 
சுரேஜமீ 

On Friday, September 4, 2015, Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:

அன்புத் தோழியாய், அருமைத் தமக்கையாய், இல்லற விளக்காய், ஈடில்லா அன்னையாய், நாவரசர் நாயகியாய், பல்துறை வித்தகியாய், வல்லமையின் வல்லமையாய் மிளிரும் எங்கள் இனிய பவளாவிற்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழிய பல்லாண்டு சுற்றமும் நட்பும் சூழ!
வாழிய பல்லாண்டு நலமும் வளமும் பெருக!

வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 4, 2015, 7:54:42 PM9/4/15
to மின்தமிழ்
வல்லமையுடன் இணையத்தில் வளர்ந்தோங்க வாழ்த்துக்கள்

அ.த

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 4, 2015, 8:40:02 PM9/4/15
to vallamai, மின்தமிழ்
நவரத்தினத்தில் ஒன்றே!
தவமிருந்த பயனாய் எனக்குக்
கிடைத்த அருந்தோழியே!
அன்பும் பண்பும் கொண்ட
புன்னகைப்பூந்தோட்டமே!
தென்னாடுடையசிவனருளோடு
எந்நாளும் நீ இனிதே  வாழ்கவே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பவழா!

2015-09-03 17:08 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

அன்புத் தோழியாய், அருமைத் தமக்கையாய், இல்லற விளக்காய், ஈடில்லா அன்னையாய், நாவரசர் நாயகியாய், பல்துறை வித்தகியாய், வல்லமையின் வல்லமையாய் மிளிரும் எங்கள் இனிய பவளாவிற்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?

mani muthu

unread,
Sep 5, 2015, 4:02:26 AM9/5/15
to vallamai, மின்தமிழ்
anbu thoozikku,

iniya piRanththawaaL nalvaazththukkaL!

2015-09-04 5:38 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

அன்புத் தோழியாய், அருமைத் தமக்கையாய், இல்லற விளக்காய், ஈடில்லா அன்னையாய், நாவரசர் நாயகியாய், பல்துறை வித்தகியாய், வல்லமையின் வல்லமையாய் மிளிரும் எங்கள் இனிய பவளாவிற்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழிய பல்லாண்டு சுற்றமும் நட்பும் சூழ!
வாழிய பல்லாண்டு நலமும் வளமும் பெருக!

வாழ்த்துக்களுடன்,

மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
என்றும் அன்புடன்,
மணிமுத்து

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

mani muthu

unread,
Sep 5, 2015, 4:02:52 AM9/5/15
to vallamai, மின்தமிழ்
அன்பு தோழிக்கு,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

On Fri, Sep 4, 2015 at 5:56 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

                பிறந்தநாள் வாழ்த்துகள், நீடூழி வாழ்க பவளா...

அன்புத்தோழி

..... தேமொழி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Sep 5, 2015, 7:00:11 AM9/5/15
to வல்லமை, மின்தமிழ்
வாழ்த்துகள் அக்காவுக்கு 

 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Innamburan S.Soundararajan

unread,
Sep 5, 2015, 10:42:38 AM9/5/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்

நான் ட்யூப்லைட் தான். இல்லை என்று சொல்லவில்லை. அப்படி அலைச்சல். பவளாவுக்கு நான் குடலை குடலை யாக ஆசிகளும் வாழ்த்துக்களும் கொடுத்தால் தான் இவ்விழை நிறைவு பெறும். ஆகவே, பவளாவுக்கும். திருநாவுக்கரசு (அவர் தானே 'ஒத்து' இழைக்கிறார்.) என் ஆசிகள், வாழ்த்துக்கள். சென்னை வரும் போது பார்ட்டி கொடுக்கவும்.
அன்புடன், இன்னம்பூரான்

N. Ganesan

unread,
Sep 5, 2015, 10:56:19 AM9/5/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Friday, September 4, 2015 at 11:53:30 AM UTC-7, coralshree wrote:
மிக்க நன்றிங்க திருமிகு கணேசன் சார். தாங்களும் செப்டம்பர் மாதம் பிறந்தவரா.. மிக்க மகிழ்ச்சி.. தேதியும் சொல்லுங்களேன் சார்..

செப். 18. உங்கள் ஊர் பெரியாருக்கு அடுத்தநாள் :) 
பாரதி நண்பர் பரலி சு. நெல்லையப்பரின் பிறந்தநாளும் அது.

நா. கணேசன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 5, 2015, 8:32:55 PM9/5/15
to மின்தமிழ், வல்லமை

​இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா!.. எல்லா நலமும் வளமும் பெற்று, பல்லாண்டு இன்புற்று வாழ வேண்டுகிறேன்!.. ஊரில் இல்லாததால் தாமதமாக வாழ்த்துகிறேன்!.​

பார்வதி இராமச்சந்திரன்.

2015-09-05 20:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
​     
​ 
​       
​      

coral shree

unread,
Sep 6, 2015, 11:11:05 AM9/6/15
to மின்தமிழ்
தங்களின் அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிங்க பேரா. ஐயா.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Sep 6, 2015, 11:17:28 AM9/6/15
to மின்தமிழ்
வாவ்.. பேரா ஐயா, ஹ.. ஹா..பிறந்தநாள் பாடல் மிகவும் அருமை.. மிகவும் இரசித்துக் கேட்டேன்.. ஆடவும் வைத்துவிட்டது, செல்லக்குட்டிகளுடன் சேர்ந்து, சரி சார், பார்ட்டியும், பரிசும் வருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. எப்போது... எப்போது..?
அன்புடன்
பவளா

2015-09-05 5:24 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

coral shree

unread,
Sep 6, 2015, 11:20:09 AM9/6/15
to vallamai, மின்தமிழ்
அன்பின் ஷைலு,

அன்புத் தோழி, 

நவரத்தினத்தில் ஒன்றே!
தவமிருந்த பயனாய் எனக்குக்
கிடைத்த அருந்தோழியே!
அன்பும் பண்பும் கொண்ட
புன்னகைப்பூந்தோட்டமே!
தென்னாடுடையசிவனருளோடு
எந்நாளும் நீ இனிதே  வாழ்கவே!

அருமை.. அருமை! இத்தனை தகுதி உள்ளதா எனக்கும்? மிக்க மகிழ்ச்சி. என் தோழமையை இதைவிட அதிகமாக யாரால் கொண்டாட இயலும் இனிய தோழி..   நன்றியெல்லாம் சொல்லமாட்டேனே...

அன்புடன்
பவளா

Take life as it comes.

coral shree

unread,
Sep 6, 2015, 11:22:00 AM9/6/15
to vallamai, மின்தமிழ்
மிக்க நன்றி மணிமுத்து - ஏனோ நீங்கள் என்னைவிட மிகவும் சிறியவராக இருப்பீர்கள் என்று தோன்றுவதால் - நன்றிம்மா அன்பு முத்துமணியே என்று சொல்லத் தோன்றுகிறது..

அன்புடன்
பவளா

2015-09-05 13:32 GMT+05:30 mani muthu <manimu...@gmail.com>:

--

Take life as it comes.

coral shree

unread,
Sep 6, 2015, 11:23:37 AM9/6/15
to vallamai, மின்தமிழ்
அடடா.. அன்புத் தம்பி என்றால் தம்பிதான்...புளியோதரை பிரசாதம் ஜோர் அன்பு துரை தம்பி.. நன்றி..

அன்புடன்
பவளா

Take life as it comes.

coral shree

unread,
Sep 6, 2015, 11:26:25 AM9/6/15
to vallamai, மின்தமிழ்
அன்பின் இ ஐயா, 

மிக்க நன்றிங்க..  (அவர் தானே 'ஒத்து' இழைக்கிறார்.)  ஆகா, ஐயா உங்களுக்குத் தெரியாததா... சீக்கிரம் வந்து சேருங்கள்.. அருமையான விருந்து கொடுக்கிறோம்... தங்கள் அன்பான ஆசிகளுக்கு பணிவான வணக்கங்கள் ஐயா. நாங்கள் இருக்கும்வரை உங்கள் வாழ்த்து என்றும் வேண்டும்!

அன்புடன்
பவளா

2015-09-05 20:12 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

நான் ட்யூப்லைட் தான். இல்லை என்று சொல்லவில்லை. அப்படி அலைச்சல். பவளாவுக்கு நான் குடலை குடலை யாக ஆசிகளும் வாழ்த்துக்களும் கொடுத்தால் தான் இவ்விழை நிறைவு பெறும். ஆகவே, பவளாவுக்கும். திருநாவுக்கரசு (அவர் தானே 'ஒத்து' இழைக்கிறார்.) என் ஆசிகள், வாழ்த்துக்கள். சென்னை வரும் போது பார்ட்டி கொடுக்கவும்.
அன்புடன், இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

coral shree

unread,
Sep 6, 2015, 11:28:13 AM9/6/15
to vallamai, மின்தமிழ்
ஓ மிக்க மகிழ்ச்சிங்க கணேசன் சார். 18 மறக்காமல் நினைவில் கொள்வோம்.. 

அன்புடன்
பவளா

coral shree

unread,
Sep 6, 2015, 11:29:30 AM9/6/15
to vallamai, மின்தமிழ்
மிக்க நன்றிம்மா பார்வதி.. நானும் தாமதமாகத்தான் நன்றி சொல்கிறேன்.. மகள் வந்திருந்ததால் மகிழ்ச்சியான பொழுதாக இருந்தது.. 

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages