1. தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் பயன்பாடு,
2. தமிழ்மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் அதில் எவ்வாறு
தரவுகளைப் பெறமுடியும் என்பதையும் மாணவர்கள் எவ்வாறு தமிழ்மரபு
அறக்கட்டளைப் பயன்படுத்தமுடியும் என்பதையும் எடுத்து விளக்கினேன்.
3. தமிழ் விக்கிபீடியாவின் அமைப்பு மற்றும் அதில் எவ்வாறு கட்டுரையைப்
படிப்பது மற்றும் செய்திகளை பதிவேற்றம் செய்வது எவ்வாறு என்பதையும்
தெளிவாக எடுத்துக்காட்டினேன்.
4.தமிழ் இணையதளங்கள் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் பற்றியும் அதன்
பயன்பாடு தகவல் தொடர்புக்கு எந்தவகையில் பயன்படுகிறது என்பதயும் எடுத்து
விளக்கினேன்.
முடிவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தகவல் தொடர்பான வினாக்கள்
கேட்டனர்.
குறிப்பாக தமிழ்மரபுபற்றிய வினாக்களே அதிகமாகக் கேட்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சா.சேகர் முன்னிலை வகித்தார்.
தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ஆ.கருணாநிதி தலைமையேற்றார்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
உங்களைப் போன்ற கல்லூரிப் பேராசிரியர்கள்தான் த.ம.அ., மின்தமிழ் இவைகளை
கல்லூரி வளாகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நன்றி.
கண்ணன்
2010/10/22 manikandan <mkdur...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/