இன்று போல் என்றும் வாழ்க!

426 views
Skip to first unread message

coral shree

unread,
Jan 3, 2014, 6:53:15 PM1/3/14
to மின்தமிழ், vallamai

ஆதிரையான் அடிமலர்களை அற்புதமாகப் போற்றி, இன்தமிழ் இலக்கியங்களை இதமாக எடுத்துரைக்கும் வல்லமையும் பெற்று, கற்பகத்தருவாய் அன்பு மழை பொழியும் அருட்செல்வியுமான  நம் மேகலா இராமமூர்த்தி, இன்று போல் என்றும் பதினாறு செல்வங்களும் பெற்று வளமாக, மன நிறைவுடன், அமைதியாக வாழ எல்லாம் வல்ல எம் இறையை மனமாரப் பிரார்த்திக்கிறோம். மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அன்புத் தோழி!

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

பழமைபேசி

unread,
Jan 3, 2014, 7:07:41 PM1/3/14
to mint...@googlegroups.com, vallamai
மனமார்ந்த வாழ்த்துகள்!!

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 3, 2014, 7:23:43 PM1/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மேகலா!.. வாழ்க பல்லாண்டு!

2014/1/4 பழமைபேசி <pazam...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

PRASATH

unread,
Jan 4, 2014, 10:46:51 AM1/4/14
to vallamai, மின்தமிழ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா...

தாங்கள் இன்னும் பல மைல்கல்களை கடந்து எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்...

எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனைகள்...

2014/1/4 coral shree <cor...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jan 4, 2014, 10:54:51 AM1/4/14
to mintamil, vallamai
வணக்கம்.

அருட்செல்வியுமான  நம் மேகலா இராமமூர்த்தி, இன்று போல் என்றும் பதினாறு செல்வங்களும் பெற்று வளமாக, மன நிறைவுடன், அமைதியாக வாழ எல்லாம் வல்ல எம் இறையை மனமாரப் பிரார்த்திக்கிறோம். மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

அன்பன்
கி.காளைராசன்

Thirumoorthy Kasi

unread,
Jan 4, 2014, 11:16:14 AM1/4/14
to mint...@googlegroups.com

செல்வி  மேகலா இராமமூர்த்தி  பிறந்த நாள் வாழ்த்துகள்

Megala Ramamourty

unread,
Jan 4, 2014, 3:21:15 PM1/4/14
to மின்தமிழ்
வாழ்த்துக்களுக்கு நன்றி திருமூர்த்தி ஐயா.

On Sat, Jan 4, 2014 at 10:16 AM, Thirumoorthy Kasi <thirumo...@gmail.com> wrote:

செல்வி  மேகலா இராமமூர்த்தி  பிறந்த நாள் வாழ்த்துகள்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Subashini Tremmel

unread,
Jan 5, 2014, 7:48:17 AM1/5/14
to மின்தமிழ், Subashini Tremmel
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மேகலா.
இந்தப் புத்தாண்டில் நாங்கள் வாழ்த்துச் சொல்லும் மின்தமிழில் பிறந்த முதல் குழந்தை நீங்கள் தான் போலிருக்கிறதே :-)

சுபா

2014/1/4 coral shree <cor...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Tthamizth Tthenee

unread,
Jan 5, 2014, 7:54:16 AM1/5/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
மேகலா  இராமமூர்த்தி​  அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2014/1/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Megala Ramamourty

unread,
Jan 5, 2014, 9:47:51 AM1/5/14
to மின்தமிழ்
தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி சுபாஷிணி!
புத்தாண்டில் பிறந்தநாள் வாழ்த்துப்பெறும் முதல் ’மின்தமிழ்’ குழந்தை என்பதிலும் மகிழ்ச்சியே!

அன்புடன்,
மேகலா

2014/1/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Megala Ramamourty

unread,
Jan 5, 2014, 9:48:43 AM1/5/14
to மின்தமிழ்
தமிழ்த்தேனீ ஐயா,

தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்,
மேகலா

2014/1/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages