தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.
பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
பிராமண தாயம் என்றால் என்ன என்று சற்றே விளக்கவும்அ.த--2015-08-25 12:34 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:2015-08-24 22:36 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:காரைக்குடியில் நகரத்தார்கள் நிறையக் கல்விக்கொடை வைத்திருக்கிறார்கள். அதில் பிரமனர்களுக்குமட்டும் என்று எதுவும் இருப்பதாக நானறிந்தவரையில் எதுவும் இல்லை.//நகரத்தார் அன்னதானம் மற்றும் கல்விக்குத் தானம் செய்தபோது அது பிராமணர்களுக்கு மட்டும் பிராமணர்கள் அல்லாதார்களுக்குத் தானம் இல்லை என்று ஏற்பாடு செய்துவிட்டத்தகத் தெரிகிறது.//காரைக்குடியில் பெண்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக எம்.எஸ்.எம். மெய்யப்பச் செட்டியார் மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியைக் கட்டினார். அதில் பெண்களுக்கு இலவசக் கல்வி கற்பிக்கப்பட்டதோடுமட்டுமல்லாமல், புத்தகங்கள், நோட்டுகள், பென்சில்கள்கூட இலவசமாகக் கொடுக்கப்பட்டன. எண்ணிக்கை அதிகரித்ததும் அவை நிறுத்தப்பட்டன. என் அன்னையார் அந்தப் பள்ளியில்தான் படித்தார்கள். இப்பள்ளியில் சாதி சமய வேறுபாடு எதுவும் காட்டப்படவில்லை.அதேபோல் காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியும் நகரத்தார்கள் கட்டியதே. அதிலும் சாதி வித்தியாசம் காட்டப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.இன்னும் அழகப்பர் கல்லூரிகள், அண்ணாமலை பலகலைக்கழகம் என்று அடுக்கிகொண்டே போகலாம்.அது மட்டுமன்றி, ஆன்மீகத்தை வளர்க்கவும் நகரத்தார் தொண்டு செய்திருக்கிறார்கள். நகரத்தார்கள் கட்டிய நகரச் சிவன் கோவில்கள் கலை அழகுக்குப் பெயர்போனவை.தமிழுக்குத் தொண்டுசெய்வதிலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்லர். தமிழ்கடல் ராய. சொக்கலிங்கம் செட்டியார், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் ஒரு சிலர்.திரைப்படத் தொழிலில் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், கல்விக்கு அறக்கட்டளை [சாதி சமய வேறுபாடு இல்லாமல் கொடுக்க] நிறுவியுள்ளார்.வினைதீர்த்தான் அவர்களால் நகரத்தார் கொடைபற்றி இன்னும் சொல்ல முடியும்.ஒரு அரிசோனன்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நகரத்தார் அன்னதானம் மற்றும் கல்விக்குத் தானம் செய்தபோது அது பிராமணர்களுக்கு மட்டும் பிராமணர்கள் அல்லாதார்களுக்குத் தானம் இல்லை என்று ஏற்பாடு செய்துவிட்டத்தகத் தெரிகிறது
காசியில் பெரியார் நகரத்தார் மடத்தின் அன்னதானம் பெறமுடியாமைக்கு இது ஒரு காரணம். சேரன்மாதேவி குருகுலத்துக்கும் அவர்கள் கல்விக்குக் கொடுத்த கொடையும் பிராமணர்களுக்கு மட்டும் என்ற குற்றச் சாட்டும் எழுந்ததுஏற்கனவே அன்னதானம் குறித்து பேராசிரியர் எழுதியுள்ளார். இப்பொழுது அடுத்த பந்திவரிசை போலும்!
முன்பு அவர் எழுதியிருந்தபோது காசி நகரச்சத்திரத்துடன் தொடர்புடைய பெரியவரிடம் விசாரித்ததில் அவ்வாறெல்லாம் ஏற்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறினார். பேராசிரியருக்கு எதிலிருந்து இது தெரியவருகிறது என்று சோர்ஸ் எழுதினால் விசாரித்தறியலாம்.1.100 ஆண்டுகளுக்கு முன்பான நிலை அனைவரும் அறிந்ததே. ஆச்சாரமான தனி உணவு என்று பழக்கமிருர்ந்த குழுவினருக்குத் தனிச்சமையல், பந்தி பரிமாறுதல் இருந்திருக்கக்கூடும். இன்றும் கூட இதனைக் காண்கிறோம்/பிறமரபினர் நடத்திய இரத்னகிரி கும்பாபிஷேகத்தில் வைதீகர்,பிராமணருக்குத் தனி கல்யாணக்கூடத்தில் சமையல், சாப்பாடு அமைக்கப்பட்டிருந்தது.
The Nattukkottai Chettiars who earn lot of money as profit spent it on the education of Brahmin by providing them food. Why don’t they do the same service to the Adi Dravidar children? To satisfy their hunger, these small children go and work as coolies. If such support is extended will they not be educated and become ministers?
[Kudiarasu, 9-12-1928]
Saivaism
Only after the research of Vedachalam and Subramania Pillai, these Saivaites who treated others worse than dogs have changed a bit. Thus there is some reformation in Saivaites only in the past 20 years. Till then, these Saivaites were of the opinion that it is a sin to eat with non-Saivaites and their Saivaism lived within the holy ash and the rudraksha seeds used by the Saivaites after they were given dheeksha by their gurus. These Saivaites did not even accept people of other
religions as human.
[Kudiarasu, 7-4-1929]
One of the biggest holy shrines in Orissa is the Jagannath temple. It attracts thousands of devotees every year. Here, the priests are only from the barber community. They offer food in heaps to god. That food is sold outside the temple as prasad and devotees buy and eat it. In this temple there is no uncleanliness; the barbers who act as priests, do the job of hair-cutting in their off-time. There is no caste difference here. In this temple, after one eats if there is leftover rice, it is put back into the same container or it is served to another.
Anyone can use his hand to take food from the vessel and eat it. Anyone can go to the temple to touch the statue of god and pray.
In this temple no one can perform the vratha (fast) or tarpana or thithi (observance of anniversary for dead ancestors). Unlike other temples, here we find the statues of Balarama, Krishna and Subadra. They are brothers and sister; Subadra, the sister of Balarama and Krishna stands in the middle and the statues are made of wood. Usually the statues in other temples are with their spouses. They say “sarvam jaganathan” when they enter the outskirts of the city, which means “all are equal and there is no difference between anyone.”
[Kudiarasu, 30-9-1928]
Why does the power of god run away when some people see god? Why do the temple and the god get polluted when some people visit the temple? Why does god die when few people touch him? Why do the gods, who have the same name and form, have different powers in different villages? The gods in the cities of Kasi, Jagannath and Pandaripur do not die if anyone touches them. People who go to these temples worship by themselves: they touch god directly, they sprinkle water on their heads, they shower flowers and they pray. But in our country, the same god with the same name dies when we touch it. The gods in the temples of Srirangam, Chidambaram, Perur, Bhavani, Kodumudi, Tiruchengode, Karur and such holy places do not die if the Nadars visit the temple and worship them. But the gods in the districts of Madurai, Tirunelveli, and Ramanathapuram alone die if the Nadars worship them. Why does the power and life of the gods and the power of the temples differ from village to village? And why does the Brahmin alone have the power to give a fresh lease of life to that god? [Kudiarasu, 9-1-1927]
Several cruelties that never take place anywhere in the Chennai Presidency is rampant in the above districts. Our Vaniya Chettiar brothers, who are Vaishyas, do not have the right to enter a Saiva temple in Tirchendur. Likewise, in several temples in Madurai and Rameshwaram, our Nadar brothers who are called Kshatriyas do not have the right of entry. But, they have the right to enter temples in places like Palani etc.
People are denied even the right to enter several streets in these two districts. Just because one or two Brahmins or Saiva Vellalas eat/drink with a few Nadar brothers, we cannot say that such problems have disappeared.
Still, these cruelties committed in the name of God, in the name of religion, in the name of Dharma Sastras, are going to be established in the name of Government’s rule, in the name of laws and in the name of court judgments, how can we escape from this? This is our question.
காசிக்குச் சென்றவர்கள் அங்கும் ஜாதிப்பிரிவினைகள் இருந்ததை அறிவார்கள். ஸ்வாமி விவேகானந்தர் காசிக்குச் சென்று அங்கு நடக்கும் அநீகளைப்பார்த்து மீண்டும் இந்த நகருக்குள் நுழையமாட்டேன் என்று சபதமிட்டார்
அவரே தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் தொடாமை போன்ற கொடுமை வட இந்தியாவில் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்
பிராமண தாயம் வரலாறு அறிந்தவர்கள் இந்த நல்ல செயல் எப்போது மடைமாற்றம் செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கலாம்
அ.த
தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.
பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
On 25-Aug-2015 1:07 pm, "Nagarajan Vadivel" <radius.co...@gmail.com> wrote:
பிராமண தாயம் என்றால் என்ன என்று சற்றே விளக்கவும்அ.த
2015-08-25 12:34 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
2015-08-24 22:36 GMT-07:00 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>:காரைக்குடியில் நகரத்தார்கள் நிறையக் கல்விக்கொடை வைத்திருக்கிறார்கள். அதில் பிரமனர்களுக்குமட்டும் என்று எதுவும் இருப்பதாக நானறிந்தவரையில் எதுவும் இல்லை.//நகரத்தார் அன்னதானம் மற்றும் கல்விக்குத் தானம் செய்தபோது அது பிராமணர்களுக்கு மட்டும் பிராமணர்கள் அல்லாதார்களுக்குத் தானம் இல்லை என்று ஏற்பாடு செய்துவிட்டத்தகத் தெரிகிறது.//காரைக்குடியில் பெண்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக எம்.எஸ்.எம். மெய்யப்பச் செட்டியார் மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியைக் கட்டினார். அதில் பெண்களுக்கு இலவசக் கல்வி கற்பிக்கப்பட்டதோடுமட்டுமல்லாமல், புத்தகங்கள், நோட்டுகள், பென்சில்கள்கூட இலவசமாகக் கொடுக்கப்பட்டன. எண்ணிக்கை அதிகரித்ததும் அவை நிறுத்தப்பட்டன. என் அன்னையார் அந்தப் பள்ளியில்தான் படித்தார்கள். இப்பள்ளியில் சாதி சமய வேறுபாடு எதுவும் காட்டப்படவில்லை.அதேபோல் காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியும் நகரத்தார்கள் கட்டியதே. அதிலும் சாதி வித்தியாசம் காட்டப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.இன்னும் அழகப்பர் கல்லூரிகள், அண்ணாமலை பலகலைக்கழகம் என்று அடுக்கிகொண்டே போகலாம்.அது மட்டுமன்றி, ஆன்மீகத்தை வளர்க்கவும் நகரத்தார் தொண்டு செய்திருக்கிறார்கள். நகரத்தார்கள் கட்டிய நகரச் சிவன் கோவில்கள் கலை அழகுக்குப் பெயர்போனவை.தமிழுக்குத் தொண்டுசெய்வதிலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்லர். தமிழ்கடல் ராய. சொக்கலிங்கம் செட்டியார், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் ஒரு சிலர்.திரைப்படத் தொழிலில் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், கல்விக்கு அறக்கட்டளை [சாதி சமய வேறுபாடு இல்லாமல் கொடுக்க] நிறுவியுள்ளார்.வினைதீர்த்தான் அவர்களால் நகரத்தார் கொடைபற்றி இன்னும் சொல்ல முடியும்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

எல்லோருக்கும்தான் பசிக்கும்.
பசித்தோர் பல நூறுபேர் இருந்தால் தாங்கள் யாருக்கு முதலில் உணவு அளிப்பீர்கள்?

On Tuesday, August 25, 2015 at 1:29:28 AM UTC-7, kalai wrote:தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
ஒருவரை இரண்டாம்தரக் குடிமகனாக நடத்துவதில் தவறொன்றும் இல்லை என்ற மனப்பான்மையும்,அவ்வாறு நடத்தப்படுவதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எந்தவகையிலும் நியாயமாகப் படவில்லையே...... தேமொழி
போஜனக் கிரமம்
காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப்
பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,
வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும்
உண்பதுண்டு.
தன்னுடைய திருமணத்தைப் பற்றி உவேசா சொல்வது. திருமணத்துக்கு வருபவர்களுக்கு
போஜனக் கிரமம்
காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப்
பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,
வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும்
உண்பதுண்டு.
//நான் சிறுவனாக இருந்த போது பழையதும் மாவடுவும் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். //
பிராமணர்களின் ஆச்சாரம் மற்ற தமிழர்களின் பழக்கவழக்கங்களில் இருந்து வேறுபட்டது. பிற பிரிவினர்களின் வீட்டில் இருந்து நீர் அருந்துவதும் அவர்களது ஆச்சாரத்துக்கு எதிரானது.
கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அந்தணர்கள் சமைத்த உணவை அளிப்பது அன்னதானம் கோவிலானலும் குடும்பமானாலும் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கும்போது முதலில் பிராமணர்களுக்கு உணவளித்தபின்னரே மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் மற்ற பிரிவினருடன் அமைந்து சமபந்தி உணவு அருந்துவதில்லை என்பதும் மரபு.
//இப்படி எழுதுவதால் 2 வகையான என்னச் சிந்தனை உருவாக வாய்ப்பு அமைகின்றது.
1. பிராமண சமூகத்தினர் பிரத்தியேகமான ஒரு குழுவினர் என்ற சிந்தனையை வளர்ப்பது.
2. பிராமண சமூத்தினரை ஏனைய தமிழ்ச் சமூகமக்களிடம் இருந்து பிரித்து வைப்பது. இது பிராமணர்கள் தமிழர்களே அல்ல என வாதம் புரிவோருக்கு உதவும் வகையிலான கூற்றாக மாறும் அபாயம் உண்டு.//
//உண்மையில் பிராமண சமூகத்தில் இவ்வகை சிந்தனை கூட அற்றவர்கள் தாம் பலர் இருக்கின்றனர். ஆக இப்படி சொல்வதன் வழி பிராமண சமூகத்தினர் மீது ஏனையோருக்கு தேவையற்ற வெறுப்பு வர சாத்தியம் உள்ளது என்றே கருதுகின்றேன். //
--
On 27-Aug-2015 12:41 am, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
>
>
> 2015-08-25 10:29 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> தெய்வங்களுக்குப் படையல்,
>> பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
>> அதன்பின்னர் அதிதி,
>> கடைசியில் பிறர்
>> என்ற முறையைக் கையாளுவர்.
>> இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.
>
>
> தவறாக நினைக்க வேண்டாம்.
தமிழ்மரபுத் தலைவியிடம் தமிழர் பின்பற்றி வரும் மரபுகளுக்கான விளக்கங்களை அளித்தல் கடமையல்லவா!
> எந்த கிராமத்தில் இத்தகைய வைமுறைகளை இன்னமும் கையாள்கின்றனர் என தெரிந்து கொல்ள விரும்புகின்றேன்.
கோட்டையூர்.
இதுபற்றிய பதிவு மின்தமிழில் உள்ளது.
> அன்னதான்ம் படைத்தலில் கூட இத்தகைய பாகுபாடா என மனம் வருந்துகின்ரேன்.
பசித்தோர் பலநூறுபேருக்கு ஒருசிலர் ஒன்றுகூடி உணவு அளிக்க உண்டாக்கிக் கடைப் பிடித்து வரும் முறை.
இது. இந்தப் பாகுபாடு, பசித்தோரைப் பிரித்து வரிசைப் படுத்துவதாகும். அன்னதானம் நடைபெறும் நடைமுறைகளைத் தாங்கள் ஒருமுறையேனும் நேரில் அவதானிக்க வேண்டும்.
மனம் வருந்த இதில் ஏதும் இல்லை.
>
>> பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
>
> பெரியார் பொறுமை காட்டாமல் இருந்தலில்
>
> தவறு இருப்பதாக என் அறிவிற்குப் புலப்படவில்லை
தவறு.
அன்னதானம் செய்வோர் பசித்தோரை வரிசைப் படுத்தி, அவர்களுக்கு உணவு அளிக்கின்றர்.
இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!
> பசிப்பவருக்குக் கொடுப்பதுதான் அன்னதானம் என்பது என் எண்ணம்.
மிகவும் சரி.
>
> சுபா
On 28-Aug-2015 10:13 am, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
>
> On 27-Aug-2015 12:41 am, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
> >
> >
> >
> > 2015-08-25 10:29 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >>
> >> தெய்வங்களுக்குப் படையல்,
> >> பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
> >> அதன்பின்னர் அதிதி,
> >> கடைசியில் பிறர்
> >> என்ற முறையைக் கையாளுவர்.
> >> இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.
> >
> >
> > தவறாக நினைக்க வேண்டாம்.
> தமிழ்மரபுத் தலைவியிடம் தமிழர் பின்பற்றி வரும் மரபுகளுக்கான விளக்கங்களை அளித்தல் கடமையல்லவா!
>
> > எந்த கிராமத்தில் இத்தகைய வைமுறைகளை இன்னமும் கையாள்கின்றனர் என தெரிந்து கொல்ள விரும்புகின்றேன்.
> கோட்டையூர்.
> இதுபற்றிய பதிவு மின்தமிழில் உள்ளது.
>
> > அன்னதான்ம் படைத்தலில் கூட இத்தகைய பாகுபாடா என மனம் வருந்துகின்ரேன்.
>
> பசித்தோர் பலநூறுபேருக்கு ஒருசிலர் ஒன்றுகூடி உணவு அளிக்க உண்டாக்கிக் கடைப் பிடித்து வரும் முறை.
> இது. இந்தப் பாகுபாடு, பசித்தோரைப் பிரித்து வரிசைப் படுத்துவதாகும். அன்னதானம் நடைபெறும் நடைமுறைகளைத் தாங்கள் ஒருமுறையேனும் நேரில் அவதானிக்க வேண்டும்.
>
> மனம் வருந்த இதில் ஏதும் இல்லை.
>
> >
> >> பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
> >
> > பெரியார் பொறுமை காட்டாமல் இருந்தலில்
> >
> > தவறு இருப்பதாக என் அறிவிற்குப் புலப்படவில்லை
>
> தவறு.
> அன்னதானம் செய்வோர் பசித்தோரை வரிசைப் படுத்தி, அவர்களுக்கு உணவு அளிக்கின்றர்.
> இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!
சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரிதாம் சொல்லிய வண்ணம் செயல்
இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!
> அன்னதானம் செய்வோர் பசித்தோரை வரிசைப் படுத்தி, அவர்களுக்கு உணவு அளிக்கின்றர்.
> இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரிதாம் சொல்லிய வண்ணம் செயல்
[...] எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும் இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்ட நாயக்கர் என்கிற பெயர் மாறி நாயக்கர் ஆனதும் சின்னத்தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கம்மா என்கிற பெயர் ஏற்பட்டதுமாகும்.
அம்மையாருக்குத் தெய்வபக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. நாயக்கரும் அம்மா சொன்னபடி ஆடி ஆக வேண்டும்.
On 27-Aug-2015 2:53 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
> குழந்தைகளுக்கு முதலில்.
>
> பெரியவர்கள் வரிசையில் நின்று வரவேண்டும், ஒருவருக்கும் சிறப்பு சலுகை கிடையாது. ஆணோ பெண்ணோ செல்வந்தரோ ஏழையோ...ம்ம்ம்ஹூம் சலுகை கிடையாது,
1) வாயும்வயிறுமாக நிற்கும் பெண்.
2) கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்
3) மாற்றுத்திறனாளி
4) மூத்தோர்
5) உபயதாரர்
6) அன்னதானப் பணியாளர்
இவர்களைத் தங்களது வரிசையில் எங்கே நிறுத்துவீர்கள்?
கடவுளின் (?) முன்னே அனைவரும் சமம்.
தவறு.
கடவுள் நம்மைச் சம்மாகப் படைக்க வில்லை.
அனைவருக்கும் ஒரே போல பசிக்கும்.
மிகவும் சரி.
>
> அத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் பிறருக்குக் கிடையாது.
தவறு.
அன்னதானத்தில் நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.
>
> சிறப்பு சலுகை வேண்டுமா? காரணம் கூற வேண்டும்.
>
1) சிலர், அதிகாலையிலிருந்து அன்னதான வேலைகளிலும், அதற்கான தெய்வ வழிபாட்டிற்கான பணிகளிலும் ஈடுபட்டு இருப்பர்.
அன்னதானத்தில் சாப்பிட்ட பின்னரும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டியவராய் இருப்பர்.
2) சிலர் காலையில் வீட்டில் உணவு உண்டு, மதிய உணவிற்காக அன்னதானத்தில் கலந்து கொள்வர்.
3) சிலர் தானம் பெறுவதற்காகவே வருவர்
> நான் கடவுளுக்கு செல்லப் பிள்ளை என்று சொல்லக் கூடாது, கடவுளே வந்து இவர்கள் என் செல்லப் பிள்ளைகள் நான் பரிந்துரை செய்கிறேன் என்றாலும் முடியாது, நடக்காது.
அப்படி யாரும் சொல்வது கிடையாது.
>>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>>> ---
>>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
முறைகளைப் பின்பற்றியோர் குறைகூறியதில்லை.
குறைகூறியவர், நிறைவாக அன்னதானம் வழங்கியவரில்லை.
On 27-Aug-2015 2:53 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
> குழந்தைகளுக்கு முதலில்.
>
> பெரியவர்கள் வரிசையில் நின்று வரவேண்டும், ஒருவருக்கும் சிறப்பு சலுகை கிடையாது. ஆணோ பெண்ணோ செல்வந்தரோ ஏழையோ...ம்ம்ம்ஹூம் சலுகை கிடையாது,1) வாயும்வயிறுமாக நிற்கும் பெண்.
2) கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்
3) மாற்றுத்திறனாளி
4) மூத்தோர்
5) உபயதாரர்
6) அன்னதானப் பணியாளர்
இவர்களைத் தங்களது வரிசையில் எங்கே நிறுத்துவீர்கள்?கடவுளின் (?) முன்னே அனைவரும் சமம்.
தவறு.
கடவுள் நம்மைச் சம்மாகப் படைக்க வில்லை.
>>>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>>> ---
>>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>>> ---
>>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
என்னதான் வாதம் செய்தாலும் நடைமுறையில்முதலில் பிராமணர்கள்அவர்களுடன் மற்றவர்கள் அமரக்கூடாதுபிராமணர்களுக்கு அடுத்தே மற்றவர்கள்பிராமணர் அல்லாதோர் சமைத்த உணவை அந்யணர்கள் உண்ணக்கூடாதுநெய்யினால் செய்த திண்பண்டங்களுக்கு விதிவிலக்குவெளிப்புறம் திறந்துள்ள பழங்களை உண்ணக்கூடாதுமற்றவர்கள் கையால் நீர் அருந்தக்கூடாது
பிராமணர்களின் ஆச்சாரம் மற்ற தமிழர்களின் பழக்க வழக்கங்களில் இருந்து வேறுபட்டது.
கோவிலானலும் குடும்பமானாலும் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கும்போது முதலில் பிராமணர்களுக்கு உணவளித்தபின்னரே மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் மற்ற பிரிவினருடன் அமைந்து சமபந்தி உணவு அருந்துவதில்லை என்பதும் மரபு.
பிராமணர்களானாலும் மற்றவர்களானாலும் உணவருந்திய இடத்தைச் சாணிகொண்டு சுத்தம் செய்வது பழக்கம்
வாழ்க சுபா போன்றவர்களின் இயக்கம்!
அன்னதானத்தில் நான் தற்போது காண்கிற நடைமுறை.1.பிராமணர்களுக்கு தனி இடத்தில் சமையல், பந்தி வரிசை. வேறுயாரும் அதில் உணவு உண்பதில்லை.
பொதுவான அன்னதானத்தில் பிராமணர் வேறுபாடு இல்லை. யாவரும் ஒன்றாகவே பங்கேற்கிறார்கள்.2.வைணவக்கோவில்களில் பிரசாதம் வழங்குவதில் வேறுபாடுகளைக் காண்கிறேன். அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் கண்டது. முதலில் பிராமணர் ஆண்,பெண்கள்,பிள்ளைகள் அனைவரும் சுமார் 20 பேர் முதல் வரிசையில். அடுத்து கோயில் கட்டிய பரம்பரையில் அன்று வந்திருந்த ஓரிருவர். அடுத்து உபயதாரர் ஏழெட்டு பேர்,.அடுத்த அனைவரும். 50 பேரிருக்கும். அனைவரும் அமரவைக்கப்பட்டு முதல் வரிசையிலுள்ளோருக்கு வகைவகையான பிரசாதங்கள் விடுதலின்றி கிடைக்கிறது. வரிசை பின் வரும்போதும் வகையும் அளவும் இருப்பைப்பொருத்து குறைகிறது.
நகரத்தார் கோவில்களில் திருநீறு அளிக்கப்படும்போது முதலில் குருக்கள் அங்கு நிற்கும் பிராமணர்களில் வயதானவருக்கு பிராமணர் என்று அழைக்காமல் அவராகவே வழங்கிவிடுவார். அடுத்து ஒவ்வொருவராக குருக்கள்.அழைப்பார். பிறகு எங்கள் ஊரில் முதலில் அம்பலகாரர் என்ற மரபினர். அங்கு வந்திருப்போரில் வயதானவர் பெற்றுக்கொள்வார். அடுத்து அயலூர் நகரத்தார். பிறகு ஊரில் நகரத்தார் பெரியவர். அடுத்து மண்டகப்படியார்; பின் காரியக்காரர் என்ற வரிசையில் திருநீறு, காளாஞ்சி பெற்றுக்கொள்வோர். பிறகு அனைவரும் திருநீறு பெற்றுக்கொள்வர்.ஊரில் ஆதிக்க மரபினருக்கு முதல் மதிப்புகொடுப்பதும், அடுத்தூரிலிருந்து வந்திருக்கும் நகரத்தாருக்கு முதலிடம் கொடுப்பதும் இம்முறையிலிருக்கிறது.
நாட்டர்கள் கோவிலான ஐயனார்கோவில், அம்மன் கோவில்களில் அவர்களில் மரியாதை செய்வதற்கு தனிமுறையே ஏடுகளில் உள்ளது. நாட்டுக்கணக்கு அதனை வாசிக்க அதன்படி ஒவ்வொரு ஊர்,கரை நாட்டார்கள் முதலிலும் பிறகு மற்றைய மரபினரும் காளாஞ்சி பெறுகின்றனர்.எவ்வாறு இருந்தாலும் தேர்மீது யார் இருப்பது என்பதில் சண்டையில்லை. வடத்தைப் பிடித்து எந்த மரபினர் இழுப்பது என்பதில் தான் பெரும் தகராறு. இது தனிச்சாவூரணி தேர்த்திருவிழாவில் கண்டது.அன்புடன்சொ.வினைதீர்த்தான்2015-08-28 13:32 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:.உண்மையிலேயே சந்தேகமகா இருக்கின்றது. இந்த பழம் நடைமுறை இன்னமும் வழக்கில் இருக்கின்றதா என்று.அப்படி இருந்தால் இது என்னைப் பொறுத்தவரை மட்டுமல்ல..சமூக நலன் விரும்பும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு நடைமுறை என்பதில் துளியும் சந்தேகமில்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பிராமணர்களுக்கு தனி இடத்தில் சமையல், பந்தி வரிசை. வேறுயாரும் அதில் உணவு உண்பதில்லை.
உண்மையிலேயே சந்தேகமகா இருக்கின்றது. இந்த பழம் நடைமுறை இன்னமும் வழக்கில் இருக்கின்றதா என்று.
அப்படி இருந்தால் இது என்னைப் பொறுத்தவரை மட்டுமல்ல..சமூக நலன் விரும்பும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு நடைமுறை என்பதில் துளியும் சந்தேகமில்லை.~ இந்த பழம் நடைமுறை வ.வே.சு. ஐயர் அவர்கள் நடத்திய ஆசிரமத்தில் இருந்ததினால் தான், நியாயமான எதிர்ப்பு ஏற்பட்டு, பெரியாரிசம் தலை தூக்கி, அதுவும் மூர்க்கத்தனமாக நடக்கத்தொடங்கி, இன்றைய தமிழ்நாடு பொலிவிழந்து நிற்கிறது.
2015-09-07 7:21 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:~ இந்த பழம் நடைமுறை வ.வே.சு. ஐயர் அவர்கள் நடத்திய ஆசிரமத்தில் இருந்ததினால் தான், நியாயமான எதிர்ப்பு ஏற்பட்டு, பெரியாரிசம் தலை தூக்கி, அதுவும் மூர்க்கத்தனமாக நடக்கத்தொடங்கி, இன்றைய தமிழ்நாடு பொலிவிழந்து நிற்கிறது.
--