அறிவிப்புகள்📣📣📣

90 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 14, 2026, 2:17:31 AMMay 14
to மின்தமிழ்

keezhadi.jpg

🏺 KEELADI: UNEARTHING TAMIL CIVILISATION 🏺

URAYADAL | உரையாடல்  
Aberdeen Tamil Makkal x Govt of Tamil Nadu, Dept of Archaeology  
bring you an exclusive session!

🎤 Hear it from the experts:  
M. Ramesh & R. Ajay Kumar  
Archaeological Officers, Keeladi Museum

📅 Sun 17 May 2026  
🕒 UK 2PM | India 6:30PM  
💻 Zoom | Free & Open to All

Tamil heritage, culture & discoveries straight from the source.

👉 Join here: https://us02web.zoom.us/j/88024470332?pwd=vaa  
ID: 880 2447 0332 | PW: vaa

Share this. Be there 🔥

தேமொழி

unread,
May 20, 2026, 1:44:18 PMMay 20
to மின்தமிழ்
tholkapiyam1.jpg
tholkapiyam2.jpg
----------------------------------

தேமொழி

unread,
May 20, 2026, 4:00:30 PMMay 20
to மின்தமிழ்

karthikesu sivathambi.jpg
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்தும் உரைவெளி நிகழ்வு

தமிழ் வெள்ளி - 5 நிகழ்வில் ஆய்வியல் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி பற்றி உரையாற்றுகிறார் முனைவர் சங்கர சரவணன்.

நாள்: 29 மே 2026
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

நிகழ்வில் நூலக வெளியீடுகள் 10% கழிவில் கிடைக்கும்.

அனைவரும் வருக!

தேமொழி

unread,
May 20, 2026, 9:16:41 PMMay 20
to மின்தமிழ்

silambu.jpg
கோவலன் கொலைக்குக் காரணம் யார்?
கண்ணகியா? மாதவியா? கொற்றவனா? பொற்கொல்லனா?

செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா
வழங்கும் ஆய்வுரை!
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தின் இணையற்ற சிறப்பைக் கேட்டு மகிழலாம்.

26.05.2026
செவ்வாய்க்கிழமை
இந்திய, இலங்கை நேரம்:
மாலை பிற்பகல் 3.00 மணி
ஆஸ்திரேலியா - மாலை 7.30 மணி

தேமொழி

unread,
May 21, 2026, 10:56:38 AMMay 21
to மின்தமிழ்
thokappiyam.jpg 
மே மாதக் கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திருமதி புவனா கருணாகரன், முதுகலைத் தமிழ்

தொல்காப்பியம் என்னும் ஆதி மெய்யியல்
பாமயன் (மு. பாலசுப்பிரமணியன்)

பேச்சாளர், எழுத்தாளர், பயிற்றுநர், செயற்பாட்டாளர் மற்றும் இயற்கைவழி உழவர், தமிழ்நாடு

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, மே 23, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, மே 24, 2026 காலை 5.30 முதல் 7.30 வரை


Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

தேமொழி

unread,
May 23, 2026, 10:09:07 PMMay 23
to மின்தமிழ்

*கனடாவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு*அக்டோபர் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை
🍁 .jpg
*ஆய்வு கட்டுரைகள் வரவேற்பு*

கனடாவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு
முன்னாள் துணைவேந்தர் தகவல்
சென்னை, மே.24, 2026

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மாநாட்டின் செயல்நெறிக்குழுத் துணைத் தலைவருமான ம.ராஜேந்திரன், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவரும், ஆய்வரங்கக் குழுவின் தலைவருமான பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது :- கனடா நாட்டில் உள்ள டொரன்டோ நகரில் 'செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும், தமிழரும்' என்ற தலைப்பில், 'உலகத் தமிழ் ஆய்வு மாநாடு' வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், கலைச்சொல்லாக்கம் ஆகிய தலைப்புகளில் 60 ஆராய்ச்சி கட்டுரைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றை, அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், www.GlobalTamilConference.org என்ற இணையதள முகவரியில் அனுப்பி வைக்கலாம்.

ஆய்வுச் சுருக்கம் வருகிற ஜூன் 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதனை மதிப்பீடு செய்யும் குழுவில் இலங்கை, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தமிழ் வரலாற்றையும், வளர்ச்சியையும் முதன்மையாக கொண்டு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும், இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும். மாநாட்டு செயல்நெறிக்குழு தலைவராக நிமல் வினாயகமூர்த்தி, துணைத்தலைவர்கள் இலங்கை எம்.பி குகதாசன் மற்றும் ம.ரஜேந்திரன் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Dr. Chandra Bose

unread,
May 24, 2026, 12:42:08 AMMay 24
to mint...@googlegroups.com
நண்பர்களே,
இதன் அழைப்பிதழில், "உலகத் தமிழ் ஆய் மாநாடு" என்று உள்ளது.
இதன் கால் கீழே மறைந்துள்ளது என்றெல்லாம் கூற முடியாது.
தவறு தவறுதான். 

அன்புடன்
பெ.சந்திர போஸ்
முகாம்: அட்லாண்டா, அமெரிக்கா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/01805b68-9af9-4ab4-9185-b9b8688af071n%40googlegroups.com.

தேமொழி

unread,
May 24, 2026, 3:26:10 AMMay 24
to மின்தமிழ்
😀செய்யறிவு உருவாக்கும் படங்களில் இது போன்ற பிழைகள்  காணப்படுவது இயல்பாக உள்ளது. 
ஆனால் வெகு விரைவில் அவை கற்றுக் கொண்டுவிடும் 

தேமொழி

unread,
Jun 18, 2026, 1:37:40 PM (3 days ago) Jun 18
to மின்தமிழ்
imayam.jpg 

இலக்கிய விநாடி வினா – பயிற்சி வகுப்பு
எழுத்தாளர் இமையம் பங்கு பெறும்
📚 செல்லாத பணம்
நாவல் கலந்துரையாடல்

📅 நாள்: வியாழக்கிழமை, ஜூன் 18

⏰ அமெரிக்க நேரம்: இரவு 8:30 – 10:00 மணி EST

💻 இணைய வழி நிகழ்வு
Google Meet
🔗 meet.google.com/vbe-wjmb-cip
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் 🙏

தேமொழி

unread,
Jun 18, 2026, 1:39:34 PM (3 days ago) Jun 18
to மின்தமிழ்

tholkapiyam.jpg
கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திரு. இராச்குமார் குணரட்ணம், முதுகலைத் தமிழ்

தொல்காப்பியமும் சாரியைகளும்
முனைவர் மு. கற்பகம்
இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், தியாகராசர் கல்லூரி, மதுரை, இந்தியா

தமிழ் தொன்மையான மொழி
செல்வி ஷபானி அனிஸ்தான் குகாரியோ
5ஆம் வகுப்பு, ஜார்ஜ் வானியர் பள்ளி

தொல்காப்பியத்தின் பெருமை
செல்வி ரிஸ்மிகா பிரதீபராஜ்
1ஆம் வகுப்பு, R F டவ்னி பள்ளி


நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, சூன் 20, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, சூன் 21, 2026 காலை 4.30 முதல் 6.30 வரை

தேமொழி

unread,
Jun 18, 2026, 10:36:29 PM (3 days ago) Jun 18
to மின்தமிழ்

kural angadi.jpg

குறளங்காடிக்காக தயாரிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகள் வள்ளுவம் பரப்ப, வழிகாட்ட அணிவகுத்து நிற்கின்றன.

இல்லம்தோறும் திருவள்ளுவர் சிலை, கல்விக்கூடங்கள் தோறும் திருவள்ளுவர் சிலை என்று அமையவேண்டும்.

வள்ளுவம் பரப்பும் நவீன உத்திகளுடன் குறளங்காடி செயல்படுகிறது.

*சிலைகள் பல நிறங்கள், பல அளவுகளில்.
*திருக்குறள் முழக்கம் பதித்த 80க்கும் மேற்பட்ட பரிசுப்பொருள்கள்
*குறள் -பொருள்- ஆங்கிலம் தமிழில் அச்சிடப்பட்ட சட்டங்கள், ஒட்டிகள்.
*வேட்டி ,சேலை, துண்டு, சால்வை, ஆயத்த ஆடைகள் என பல ஆடை வகைகள்.
*நாட்காட்டி, பேனா, பென்சில் என திருக்குறள் அச்சிடப்பட்ட பொருட்கள்..
*பல்வேறு திருக்குறள் இசை, ஒலி வடிவங்கள்  
*திருக்குறள் நூல்கள்:
    >ஓவிய நூல்கள் (Picture Books)
    >கதை-கவிதை ( Stories-Poem)
    >சிறுவர் நூல்கள் (Kids Books)
    >திருக்குறள் உரைகள் (Commentaries)
    >துறைசார் நூல்கள் (Department wise )
    >பரிசு நூல்கள் (Gift Books)
    >பொது நூல்கள் (General Books)
    >மொழிபெயர்ப்புகள் (Translations)

100+ வகையான திருக்குறள் சார்ந்த பரிசுப்பொருள்கள் கிடைக்கும் ஒரே இடம் ..
நேரில் பெற:

>வள்ளுவர் கோட்டம், சென்னை
>வள்ளுவர் சிலையின் கீழ், கன்னியாகுமரி  
>தென்காசி
>காரப்பாக்கம், சென்னை (விரைவில்)

வெளிநாடுகள்:
>டொரோண்டோ, கனடா
இணையத்தில் : www.Kuralangadi.com

உங்கள் ஊர்களில் , நாடுகளில் குறளங்காடி அமைக்க, குறள்  பரப்ப, தமிழ் பரப்ப விருப்பமா? சேவை எண்ணில் தொடர்புகொள்க.    
#Thirukkural #kural #kuralangadi #குறளங்காடி

Aruna Arunachalam

unread,
Jun 19, 2026, 1:10:37 AM (3 days ago) Jun 19
to mint...@googlegroups.com
குறளங்காடி முன்னெடுக்க என்ன செய்ய வேண்டும்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 19, 2026, 1:12:02 AM (3 days ago) Jun 19
to மின்தமிழ்
இச் செய்தி திரு. ச பார்த்தசாரதி அவர்கள் எனக்கு அனுப்பியது 
அவரைத் தொடர்பு கொள்ளுங்கள் +1 (551) 358-4510

Aruna Arunachalam

unread,
Jun 19, 2026, 1:52:22 AM (3 days ago) Jun 19
to mint...@googlegroups.com
நன்றி தோழி

Reply all
Reply to author
Forward
0 new messages