It is another convincing evidence that Jati was invented, preached and
propagated in the ancient Tamil land.
இந்தியா முழுக்க, “தேசிய குடும்ப நல மதிப்பாய்வு” ஒன்று 2005-2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
அதில் “சாதிக் கலப்புக் கலியாணங்கள்” (க.க) பற்றிய ஆய்வில் கிடைத்த செய்திகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன;

2013/2/9 DEV RAJ <rde...@gmail.com>
இந்தியா முழுக்க, “தேசிய குடும்ப நல மதிப்பாய்வு” ஒன்று 2005-2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
அதில் “சாதிக் கலப்புக் கலியாணங்கள்” (க.க) பற்றிய ஆய்வில் கிடைத்த செய்திகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன;இம்மாதிரி ஆய்வுகள் எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்தவை என்பது புரியவில்லை. இந்தியா முழுக்க சர்வே எடுக்கும் அளவு இவர்களிடம் மேன்பவர் இருந்ததா?மற்றபடி கலப்புமணம் 2% ஆ அல்லது 50%ஆ என்பது பிரச்சனை இல்லை. தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்தால் அது எந்தவித கல்யாணம் ஆக இருப்பினும் மகிழ்ச்சியே--
செல்வன்
-
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கலப்பு மணத்தை ஆதரிக்கும் அரசு, சாதி ஒழிப்பை வழிமொழியும் அரசு
விண்ணப்பத்தில் முதல் கேள்வியாக சாதி என்னவென்றே கேட்குது
அப்பாவிற்கு பரந்த மனப்பான்மை உண்டு, வீட்டிலயே ஆன்மீக அம்மாவும் அவர் வழிப்படி நடக்கத் தடை செய்ததில்லை.
இங்கு நழுவிப் போனது ஒரு கலப்பு மண வாய்ப்பு.
தேமொழி சொல்வது எனக்குப் புரிகிறது. எங்கள் குடும்பத்தில் முதல் கலப்பு மணம் என் சித்தப்பா. எனக்கு முந்திய தலைமுறை. 65 வருடங்களுக்கு முன்னால். சித்தியை சுற்றம் வரவேற்றது. நான் அவரை 'சாம்னே வாலே கிட்கி மேம்' என்று கேலி செய்வேன். சுபிக்ஷமான குடும்பம். அடுத்து நடந்தது எங்கள் குடும்பத்தின் வீரவைஷ்ணவக்கிளையின் பெண். அவளுடைய அப்பனை சமாதானப்படுத்தி வழிக்குக்கொண்டு வந்தவன், நான். நல்ல குடும்பம்.போக்கு வரத்து சகஜமாக இருக்கிறது. அடுத்தது என் தங்கை மகள். சில நாட்கள் முன்னால், என் மற்றொரு சித்தப்பாவின் பேத்தி தன் பெண்ணுக்கு கலப்பு மணத்தை சிறப்புற நடத்தி வைத்தாள். சுற்றம் மனமார வாழ்த்தியது.
திராவிடக் கட்சியினராவது கலப்பு மனத்தை செய்திருந்தால்
மதம் ஜாதி இல்லை என்று சொல்லும் திராவிட இயக்கங்களைவிட, அது உண்டு என்று சொல்பர்களாளேயே உலகில் பல கொடுமை நடக்கிறது, நடத்து வருகிறது என்பதை நான் சுட்டிக் காட்டத் தேவையில்லை.
தேமொழி சொல்வது எனக்குப் புரிகிறது. எங்கள் குடும்பத்தில் முதல் கலப்பு மணம் என் சித்தப்பா. எனக்கு முந்திய தலைமுறை. 65 வருடங்களுக்கு முன்னால். சித்தியை சுற்றம் வரவேற்றது. நான் அவரை 'சாம்னே வாலே கிட்கி மேம்' என்று கேலி செய்வேன். சுபிக்ஷமான குடும்பம். அடுத்து நடந்தது எங்கள் குடும்பத்தின் வீரவைஷ்ணவக்கிளையின் பெண். அவளுடைய அப்பனை சமாதானப்படுத்தி வழிக்குக்கொண்டு வந்தவன், நான். நல்ல குடும்பம்.போக்கு வரத்து சகஜமாக இருக்கிறது. அடுத்தது என் தங்கை மகள். சில நாட்கள் முன்னால், என் மற்றொரு சித்தப்பாவின் பேத்தி தன் பெண்ணுக்கு கலப்பு மணத்தை சிறப்புற நடத்தி வைத்தாள். சுற்றம் மனமார வாழ்த்தியது.இன்னம்பூரான்
ம.செந்தமிழன்
(இணைப்புப் படத்தில் இருப்பவர்: ராவ்பகதூர் எம்.சி.ராஜா)
தாழ்த்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதியான ராவ் பகதூர் எம்.சி.ராஜா, பிரிட்டானிய ஆட்சியாளர்களிடம் 1929 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கைகளில் சில:
• ’தாழ்ந்த வகுப்பார் திறமையானவர்களென்று பல விவசாய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி கற்பித்துத் தற்காலத்திய கருவிகளைக் கொண்டு பயிரிட அவர்களைக் கற்பிக்கச் செய்தால் அவர்கள் திறமைசாலிகளாக சிறந்த கல்விமான்களாக ஏற்படுவார்கள். மென்மேலும் அவர்கள் முன்னோர்களில் பலர் சிறந்த கல்விமான்களாகவும் ஞானிகளாகவும் இருந்தார்கள். வள்ளுவர், கபிலர், அவ்வையார் ஆகிய இவர்கள் பல அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் சிறந்த ஞானிகளாக விளங்கினார்கள்’
• ’சமீபத்தில் என்னுடைய சென்னை மாகாணத்தில் தீண்டப்படாதார் ஒருவர் வீதியில் சென்றதற்காக அவரைச் சில இந்துக்கள் கடுமையாக அடித்துக்கொன்றார்கள்.
• நற்குணம் வாய்ந்தவர் ஒருவர் தண்ணீர் ஊற்றுவார் என்று நினைத்து, தாழ்ந்த வகுப்பார் ஒருவர் தம்முடைய தோண்டியைக் கிணற்றுக்கருகில் வைத்துவிட்டு, ஒதுங்கியிருந்து, அதில் தண்ணீர் ஊற்றியபின் அதை அவர் எடுத்துச் செல்வதாக ஐக்கிய மாகாண அரசாங்கத்தார் எங்களுக்குத் தெரிவித்தார்கள். யூனியன், தாலுகா, ஜில்லா சபைகள் அங்கத்தினர்கள் வசித்திருக்கும் கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டு போவதற்கு தாழ்ந்த வகுப்பாரை அனுமதிக்க வேண்டும்’
• ’தாழ்ந்த வகுப்பார் எனும் பிரிவில் கள்ளர் எனும் சாதியினரையும் சேர்க்க வேண்டும். 1912 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரையிலான கல்வியைப் பற்றிய அறிக்கையில் கல்வி உத்தியோகஸ்தர் சர் என்ரி க்ஷார்ப் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கள்ளர் மற்றும் மலையில் வசிக்கும் சாதியார் சேர்க்கப்படவில்லை.’
(தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள்- பதிப்பாசிரியர் வீ.ரேவதி/என்.சி.பி.எச் வெளியீடு 2009)
மேற்கண்ட சூழலைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். தொல்தமிழர்கள் கிணற்றில் நீர் எடுக்கக் கூட பிரித்தானிய அரசின் தலையீடு தேவைப்பட்ட காலம் அது. தெருவில் நடந்த மனிதரை அடித்தே கொலை செய்த காலம் அது. ஜமீன்களும் பாளையக்காரர்களும், முதலாளிகளும், செல்வந்தர்களுமே இத்தகைய சாதி வெறி சூழலைக் கட்டிக் காத்து வந்தனர். இவர்களில் ஜமீன்களும் பாளையக்காரர்களும் விஜயநகர-நாயக்க மன்னர் காலத்துத் தோன்றல்கள் என்பதைக் கடந்த பகுதிகளில் விளக்கியுள்ளேன்.
இந்தத் திராவிடர் காலத்தில்தான் அறிவார்ந்த குலங்களாக விளங்கிய பறையர், பள்ளர், வள்ளுவர், கணியர், அம்பட்டர் உள்ளிட்ட அனைத்தும், குலங்கள் எனும் தகுதியை இழந்து, தீண்டத்தகாத சாதிகளாகின. சேவைத் தொழில் புரிந்து அண்டிப் பிழைத்து வந்த பிராமணர் ஆதிக்கத்தின் உச்சத்திற்குச் சென்றனர். இந்த மாற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்தான், தமிழர் மரபு பிற்போக்கானது எனக் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பரப்புரை செய்து வருகின்றனர்.
இவ்வாறான பரப்புரையை மிக வெற்றிகரமாகத் துவங்கியவர்கள் திராவிட இயக்கத்தின் மூலவர்களே ஆவர். திராவிட இயக்கத்தின் தந்தை எனப்பட்ட டி.எம் நாயர் இவர்களில் முக்கியமானவர். அக்காலத்தைய சாதிக் கொடுமைகளை வெகு தந்திரமாக மடைமாற்றியவர்களில் இவருக்கு முதன்மைப் பங்கு உண்டு. அவரது உரையைக் காணும் முன், வேறு சில செய்திகளைக் காண வேண்டும்.
பிராமணர்கள் மீது திராவிடருக்கு என்ன கோபம்?
ஆங்கிலேயர் வருகைவரை, கூடிக் குலாவிக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிராமணர்களுக்கும் திராவிடர்களுக்கும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் திடீரென முரண்பாடு உருவானது.
இம்முரண்பாடு, வரலாற்றில் ஏற்பட்ட ஒரு திடீர்த் திருப்பமே ஆகும். இதற்கான காரணங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆரியர்மீது, திராவிடருக்குக் கோபம் வரக் காரணம், இரு சுரண்டல் பிரிவுகளுக்கிடையே நடந்த போட்டி ஆகும். தமிழரை யார் சுரண்டுவது,
ஆரியரா? திராவிடரா? என்பது போட்டி.
இந்தப் போட்டி திடீர் என ஏன் வெடித்தது?
ஆங்கிலேயர் படையெடுப்பு, தமிழகத்தில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. நாயக்கர் ஆட்சிக் காலம், தென்னிந்திய பிராமணரான திராவிடருக்கும் ஆரியருக்கும் பொற்காலமாக விளங்கியதைக் கண்டோம். இந்தப் பொற்காலம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சற்றே மாற்றம் பெற்றது.
திராவிடர்களே பேரளவு நிலவுடைமையாளராக இருந்தனர். நாயக்கர்கள் பாளையக்காரர்களாகவும் பின்னாளில் ஜமீன்களாகவும் கோலோச்சினர். கர்ணம் எனும் ஊர்த் தலைவர் அதிகாரம் வழங்கப்பட்டதால் ரெட்டிக்கள் நிலவுடைமையாளராகத் திகழ்ந்தனர். பிற பிராமணரிலும் தென்னாட்டு பிராமணர் அதிகளவில் நிலவுடைமையாளராக இருந்தனர். ஆரிய பிராமணர், நிலவுடைமையாளராக இருந்தனர் என்றாலும், அவர்களது இயல்பினால், ஆட்சியதிகாரத்தில் அதிகளவில் பங்குபெற்றனர். இதை திராவிட அரசர்களும் ஊக்குவித்தனர்.
இந்த நிலை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்திய மாற்றங்களே, ஆரிய – திராவிடப் பகையை 20 ஆம் நூற்றாண்டில் மூட்டிவிட்டது. ஆங்கிலேய ஆட்சி, பாளையக்காரர்களை, ஜமீன்களை வரி வசூலிக்கும் இடைத் தரகர்களாக மாற்றியது. இதற்குமுன், அதாவது திராவிடர் அரசாண்டபோது, பாளையக்காரர்கள் அவரவருக்கான பகுதிகளில் சகல உரிமைகளுடனும் குட்டி அரசர்களாகவே வலம் வந்தனர். இந்த நிலையை ஆங்கிலேயர் மாற்றினர். பெருவாரித் தமிழரது உழைப்பைச் சுரண்டும் அடியாட்களாகவும் தரகர்களாகவுமே பாளையக்காரர்களை, ஜமீன்களை ஆங்கிலேயர் அணுகினர். இது, திராவிடருக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
சில திராவிடர்களும் சில தமிழர்களும் ஜமீன்களாக நீடிக்க விரும்பாமல், ஆங்கிலேயரை எதிர்த்தனர். இரயத்துவாரி முறையை ஆங்கிலேயர் கொண்டு வந்தபோது, அதன் வரிக் கொடுமையை ஜமீன்களாலேயே சமாளிக்க முடியாமல் போனது.
’வரி தவறும் ஜமீன்தார்களின் சொந்தச் சொத்து ஏலம் விடப்படும். பல ஜமீன்களே வரி பாக்கிக்காகக் கைதும் செய்யப்பட்டனர். வரிக்கொடுமையைச் சமாளிக்க முடியாமல், இராசிபுரம் ஜமீன் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. சேலம் நைனம்மாள் நிர்வகித்த ஜமீன் அது.
ஜமீன் வசூலிக்கும் வரித் தொகையில் பத்தில் ஒன்பது பங்குகள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு – அதாவது ஆங்கிலேயருக்கு, மீதம் உள்ள ஒரு பங்கு மட்டுமே ஜமீனுக்கு என்று விதி வகுக்கப்பட்டது.
தம் கனவுகள் பொய்யாவதைக் கண்டு ஜமீன்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜமீன்களின் வருவாய் குறைந்துகொண்டே போனது, அதனால் ஜமீன்தார்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போனது’
(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும்/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் 49, 50)
இந்தச் சூழ்நிலையில் நிலவுடைமையாளராக நீடிக்க இயலாமல், திராவிடரில் கணிசமானோர் தமது அதிகாரத்தை இழந்தனர். இதேவேளை, ஆரிய பிராமணரோ, நிலவுடைமையை மட்டுமே நம்பாமல், ஆங்கிலேய ஆட்சிக்கான அதிகாரிகளாக மாறினர். ஆங்கிலம் கற்றனர். ஆங்கிலேயருக்கு நெருக்கமானவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் மாறினர்.
வரலாறு தனது மற்றொரு கோணத்தைக் காட்டியது என்றே கூறலாம்.
அதாவது, கிருக்ஷ்ண தேவராயர் பிராமணர்களை மட்டுமே அதிகாரிகளாக வைத்ததற்குக் கூறிய காரணங்கள் அனைத்தும் ஆங்கியேயராலும் கூறப்பட்டன. அதனால், ஆங்கிலேயர்கள் பிராமணரை (வைதீக பிராமணர்) அதிகளவில் தம்முடன் வைத்துக்கொண்டனர். கிருக்ஷ்ணதேவராயரின் வாரிசுகளான திராவிடர், இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திகைத்து நின்றனர். தங்களால் வளர்த்துவிடப்பட்ட பிராமணர்கள், தமக்கே போட்டியாக வளர்ந்துவிட்டதை திராவிட ஆதிக்கப் பிரிவினரால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
ஆனால், இந்த ஆரிய – திராவிட ஆதிக்கப் போட்டிக்கும் தமிழரது வாழ்நிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருந்தது. பெரும்பகுதித் தமிழர்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நிலையில் உழன்றனர்.
தமிழரிடையே சாதிப் பாகுபாடுகளைத் திணித்ததில் திராவிடருக்கே முதன்மைப் பங்கு உண்டு. ஆரிய பிராமணர்களுக்கு அதற்கு முன் இல்லாத முக்கியத்துவத்தையும் திராவிடரே பெற்றுத் தந்தனர். தீண்டாமை மிக மோசமான வடிவங்களில் நிலவியது.
20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தீண்டாமை நிலவிய வடிவங்களில் சில:
• தாழ்த்தப்பட்டோர் பொதுக்கிணறுகளில் நீர் எடுக்கக் கூடாது
• சாலைகளில் நடந்து செல்லக் கூடாது
• உள்ளூர் ஆட்சி மன்றங்களில் அங்கத்தினராகக் கூடாது
• அரசு பொதுச் சாலைகளில் தாழ்த்தப்பட்ட பெண் நடந்துபோகக் கூடாது
• அரசு ஊழியராக தாழ்த்தப்பட்டவர் ஆக முடியாது
• கோயிலில் தெய்வ தரிசனம் கிடையாது
• கல்வி கற்கத் தடை (பொதுக் கல்விக் கூடங்களில்)
• தீண்டப்படாதோருக்கு, புரோகிதர்கள் வண்ணார்கள் அம்பட்டர்கள் பணி புரியாத நிலை
(தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் – பதிப்பாசிரியர் வீ.ரேவதி/என் சி பி எச் 2009/ பக் 10)
இந்தத் தீண்டாமைக் கொடுமைகள் அனைத்தையும் புரிந்தோர் ஆரிய பிராமணர் மட்டுமல்ல; திராவிடரும்தான் என்பதைக் குறித்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் கொடுமைகளைத் தனித்தே புரியுமளவுக்கான செல்வாக்கும் அதிகாரமும் வைதீக பிராமணர்களுக்கு இருக்கவில்லை.அவர்களுக்கான செல்வாக்குப் பின்புலமாக திராவிட ஆதிக்கப் பிரிவினர் இருந்தனர். இருவரும் சேர்ந்துதான் அட்டூழியங்கள் புரிந்தனர்.
தமிழ்ச் சாதிகளில் பிள்ளைமார், கவுண்டர், நாட்டுக்கோட்டை செட்டியார், தேவர் (சில பகுதிகளில்) உள்ளிட்டவையும் சாதிக்கொடுமைகள் புரிந்தன. இவற்றிற்கான அதிகாரத் தளத்தை உருவாக்கித் தந்தவர்களும் திராவிடரே. திராவிடர் வருகைக்கு முன், குறிப்பாக பிற்காலச் சோழர் காலம் வரை, எந்தத் தமிழ்க் குலமும் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது, சாலையில் நடக்கக் கூடாது என்றெல்லாம் தடுக்கப்பட்டதே இல்லை. அவ்வாறான சான்றுகள் வரலாற்றில் இல்லை.
20ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்திலும் தமிழ்ச் சாதிகளிடையே இருந்த முரண்கள், இன்றுள்ள நிலையைவிடக் குறைவாகவே காணப்படுகிறது. சான்றாக, இன்று தஞ்சைப் பகுதியில் சாதி ஆதிக்கப் பிரிவினராக, நீடிக்கும் கள்ளர் சாதியினர் 1929 ஆம் ஆண்டு எம்.சி.ராஜா அறிக்கையின்படி, ’அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட வேண்டிய தாழ்ந்த வகுப்பாக’ இருந்தனர்.
இந்த நிலையில், தமது அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டு ஆங்கிலேயருடன் சமரசமாகிவிட்ட பிராமணர்கள் மீது, திராவிட ஆதிக்கப் பிரிவினர் கொண்ட கோபத்தின் வெளிப்பாடுதான் திராவிட இயக்கமாக உருவெடுத்தது.
தமிழர் வரலாற்றை மாற்றத் துவங்கியது திராவிட இயக்கம்:
திராவிட இயக்கம் என்ற பெயரில், அதன் மூலவர்கள் தமிழர் வரலாற்றைத் திட்டமிட்டு மாற்றத் துவங்கினர். தமிழர்களின் அனைத்துப் பெருமிதங்களையும் இழிவு செய்தனர். தமிழ் மொழியை அவர்களைப் போல இழிவு செய்தோர் எவரும் இலர்.
தமிழக வரலாற்றில், தமது இனத்தினால் உருவான சாதியம், ஆணாதிக்கம், உழைப்புச் சுரண்டல், மூடநம்பிக்கைகள், பிராமண மேலாதிக்கம் உள்ளிட்ட அனைத்து இழிவுகளுக்கும் காரணம் பிராமணர்கள் மட்டுமே என்ற பரப்புரைதான் அவர்களது தந்திரங்களின் முதல் வடிவம். வெற்றிகரமான வடிவமும் கூட!
சாதியமே ஆரியரால்தான் வந்தது; ஆகவே சாதியே பார்க்கக் கூடாது என்பதல்ல அவர்களின் போராட்டம். மாறாக, ஆரியர் அனுபவிக்கும் முன்னுரிமைகளில் தமது சாதிகளுக்கும் பங்கு வேண்டும் என்பதே அவர்களது ஏக்கம். ஆனால், இதை நேரடியாக வெளிப்படுத்தாமல், அனைத்து சாதிகளுக்குமான உரிமைக் குரல்கொடுப்பது போன்ற பாவனையில் வெளிப்படுத்தினர்.
நாயரின் பேச்சுகளிலேயே இதைக் கவனிக்கலாம்.
‘சில வடநாட்டுத் தகைவர்கள், தேசியம் என்று சொல்லிக்கொண்டு இங்கு வந்து, இங்குள்ளவர்களுக்கு அறிவுரைகள் கூறத் தலைப்பட்டிருக்கின்றனர். இங்கு நிலவும் வருணாச்சிரம தருமம் காரணமாக இந்துக்களுக்குள்ளே பலப்பல வேறுபாடுகள் ஏற்பட்டு பலர் சூத்திரர் என்றும், வேசிகளின் மக்கள் என்றும், குடி தண்ணீர் நிலைகளை அண்டக் கூடாதவர்கள் என்றும், அவர்கள் எல்லோரும் ஊர்களுக்கு வெளியேதான் வாழ வேண்டும் என்றும், அவர்கள் ஓட்டைக் குடிசைகளில்தான் வாழ வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களை மேலும் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தவே, இந்து தருமம் பேசிக்கொண்டு சில வட இந்தியத் தலைவர்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல், இங்குள்ள பார்ப்பனர்களுக்கு மேலும் ஆதிக்க அதிகார வெறியை ஊட்டவே பெரிதும் பயன்படுவதாக அமையும். இவர்கள் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு இங்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை! (கூட்டத்தினர் கத்துகின்றனர் – வெட்கம்! வெட்கம்!)’
(’இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியப் பரதேசிகள்!’-குத்தூசி குருசாமி பதிப்பகம்-2006, தொகுப்பாசிரியர் கழஞ்சூர் சொ.செல்வராஜி)
நாயரது இந்த உரையின் சாரம்தான் திராவிட இயக்கக் கோட்பாட்டின் அனைத்துப் பாசாங்குகளுக்குமான அடிப்படை.
அன்னிபெசண்டின் ஆரிய சமாஜம் – ஹோம்ரூல் இயக்கம் ஆகியவற்றைக் கண்டித்துதான் நாயர் பேசுகிறார். ஆகவே, இவரது பேச்சு ‘ஆரிய எதிர்ப்புப் பேச்சு’தான். ஆனால், இந்தப் பேச்சில் ’திராவிடம்’மறைபொருளாக பதிவு செய்த சேதிகள்;
• சாதியம் – தீண்டாமை ஆகியவை இந்து தர்மப்படி ஏற்படுத்தப்பட்டவை.
• அந்த இந்து தர்மத்தை வலியுறுத்தவே வட நாட்டார் வருகின்றனர்
• தீண்டாமை கடைப்பிடித்து, அதிகார வெறிகொண்டு திரிபவர்கள் பிராமணர்கள்
-இந்தச் சேதிகளின் வழியேதான் வரலாறு திருத்தி எழுதப்பட்டது.
அதாவது,
• ஆரியர் மட்டுமே – ஆரிய பிராமணர் மட்டுமே சாதியத்தை வலியுறுதியவர்கள். பிறர் ’அனைவரும்’ ஆரியரால் பிரிக்கப்பட்டவர்கள்; தமக்குள் அடித்துக்கொள்ளும்படி ஆரியர் சதி செய்தனர்.
• வட நாட்டிலிருந்துதான், ஆரியப் பார்ப்பனருக்கு அதிகார வெறி ஊட்டப்படுகிறது.
• தீண்டாமைக் கொடுமைகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அது ஆரியச் சதியே தவிர, திராவிடருக்கு அதில் பங்கு இல்லை அல்லது அவர்கள் முதன்மைக் காரணகர்த்தாக்கள் அல்லர்.
இவ்வாறான பரப்புரைகளின் வழியே, திராவிடர்களின் வரலாறு முற்றும் முழுதுமாக மறைக்கப்பட்டது.
’பிராமணர்கள் மட்டும்தான் உங்கள் எதிரிகள்! நாங்கள் உங்களை மீட்க வந்த மீட்பர்கள்!’
என்ற கருத்து மிக அற்புதமான முறையில் திராவிட இயக்க மூலவர்களால் தமிழர்களிடையே ந்லைநாட்டப்பட்டது.
நாயரும் பிற திராவிடத் தலைவர்களும் இவ்வாறு மேடைகள்தோறும் முழங்கிக் கொண்டிருந்த அதேகாலத்தில்தான், எம்.சி.ராஜா போன்ற தமிழ்த் தலைவர்கள்,
‘ஐயா எங்கள் மக்களுக்குக் குடிக்க நீராவது கொடுங்கள், சாலையில் நடக்கவாவது விடுங்கள்’ என ஆங்கிலேயரிடம் மன்றாடிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருந்தனர்.
பறையர்களையும் பள்ளர்களையும் தீண்டப்படாதவர்களாக வைத்து, சாணிப் பால் கரைத்து ஊற்றி, குடிநீர் மறுத்து, ஊதியம் மறுத்து, சாதியின் பேரால் கொலையே செய்து வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த ஜமீன்கள், ஆலை முதலாளிகள், சிற்றரசர்கள் , பணக்காரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ’திராவிட இயக்கம்’ துவங்கினர்
(தொடரும்)
முதலில் திராவிட இயக்கத்தை குறை கூறு விரும்பினால் இந்தப் பாடலை நினைத்துப் பாருங்கள்..
சதி செயல் செய்தவன் புத்திசாலி
( புத்திசாலி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
(குற்றவாளி=இது யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்)
உண்மையை சொல்பவன் சதிகாரன்
(உண்மையைச் சொன்ன சதிகாரன் = பெரியாரும் அவர் வழி வந்த திராவிட இயக்கங்களும்)
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
தமிழர் உணர்வு பெற்று எழும் வரை இது போன்ற சமரசம், அமைதி ஆகிய பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திராவிட கருத்தியல் எதிர்ப்பாளர் கருத்து.

2013/2/12 seshadri sridharan <ssesh...@gmail.com>தமிழர் உணர்வு பெற்று எழும் வரை இது போன்ற சமரசம், அமைதி ஆகிய பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திராவிட கருத்தியல் எதிர்ப்பாளர் கருத்து.
நாங்கள் சோழர்கள். தமிழே பேசியிருந்தாலும் எங்களுக்குகென்று தனியடையாளங்கள் உண்டு. அதை தமிழெனும் பெயர் கொண்டு யார் தடுத்தாலும் தமிழ்நாடு சிதறும் ;-)
--
ஏன் சேரன் , சோழன் பாண்டியன் இவர்கள் தமிழர்கள் இல்லையா இவர்கள் தானே தமிழ் நாட்டை ஆட்சி புரிந்தனர்
இது தவறான புரிதல். திராவிட நாடு கேட்டவர்கள் ஓய்ந்துபோன ஏமாளிகள்.
எம்மைப் போன்றவர்கள் பகுதிநேரத் தமிழ் நுகர்வோர் மட்டுமே. இது போன்ற
தமிழ் நுகர்வோர்தான், தத்தம் நோக்கங்களுக்கு ஏதுவாக ஒவ்வொன்றைச் சொல்லிக்
கொள்கிறோம். ஆனாலும், நாமனைவரும் தமிழர் என்றே சொல்லிக் கொள்கிறோம்.
மற்றவர்கள் எல்லாம் திராவிடர்; நாமெல்லாம் தமிழர் எனும் அணியில் சேர்வோம்
என்பது உடன் இருப்போனைத் தவிர்க்கும் செயலேயன்றி வேறெதுவும் இல்லை.
மேலும் அப்படியெல்லாம் வெட்டிவிடவும் முடியாது. ஆகவே, நாமெல்லோரும்
தமிழர். வாழ்வு சிறப்புற, நமக்கும் நம்மோடு இருப்பவருக்கும் இனிமை
பயக்கக்கூடியன செய்து மகிழ்ந்திருப்போம்.
(இதாரு அங்க? நெம்பப் பேசிப் போட்டனாட்ட இருக்கு. நாஞ்சொன்னன்னு சொல்லி
மந்தராசலங்கடையில் சூடா ஒரு லோட்டா டீயோ, காப்பியா வாங்கியா போ! அட,
சிவகாமி! உன்னீத்தேன் சொல்றேன்!!)
அவர்களா ஏமாளிகள்? தனிதிராவிடம் கேட்டு ஆட்சியை பிடித்துவிட்டார்கள். அடுத்து தனிதமிழ்நாடு கேட்டு நீங்க ஆட்சியை பிடிப்பீர்கள். அடுத்து யாராச்சும் தனி சேரநாடு கேட்டு ஆட்சியை பிடிப்பார்கள்:-)
பாருங்க எப்படி இருந்த தஞ்சைத் தரணி எப்படி ஆயிடுச்சுன்னு? சென்னைக்கு கட்டுப்பட்டா அப்படித்தான். சோழன் எனும் உணர்வு இல்லாம போனது தான் காரணம்.
ஆமாச்சு
ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை மணந்த சாளுக்கிய மன்னன் விமலாதித்தன், ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி இப்படி அவர்கள் வழிதோன்றல்களாக வந்த சோழ மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லையா?
அரசர் என்பது ஜாதியா? :D
இது நம் மக்களுத் தெரியாமல் போச்சே!!!!
கலப்பு மணம் செய்தவர் எல்லாம் தங்கள் ஜாதி என்று குறிப்பிட வேண்டிய இடங்களில் எதைப் போடுவது என்று குழப்ப மடையாமல் அரசர் எனக் குறிப்பிட்டு இந்நேரம் அனைவரும் அரச பரம்பரை ஆகியிருக்கலாமே.
எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் வாய்ப்பு ....போச்சே... போச்சே....போச்சே....ஐயோ ...போச்சே.... மனசு ஆரலியே :-(
..... தேமொழி
On Tuesday, February 12, 2013 9:14:47 AM UTC-8, amachu wrote:2013/2/12 தேமொழி <them...@yahoo.com>
ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை மணந்த சாளுக்கிய மன்னன் விமலாதித்தன், ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி இப்படி அவர்கள் வழிதோன்றல்களாக வந்த சோழ மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லையா?
அவங்களும் அரசர் - அவங்களும் அரசர். நாடு மாறினாலும் ஒரே சாதி. ;-)
அதனாலதான் ராச ராச சோழன் --> ராஜ ராஜ சோழன் ஆகி, ராசேந்திரச் சோழன் ராஜேந்திரச் சோழனாகி, தமிழரும் கெட்டு தமிழும் கெட்ட அக்கப்போர் தெரியாம பேசறீங்க. ;-)
--
ஆமாச்சு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
காதல் மணம் செய்யலாம். அது கலப்பு மணமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அஜெண்டாவோடு சாதி மறுப்பு திருமணம் செய்ய சொல்லி திருமணத்தை அரசியல் ஆக்குவது உடன்பாடு இல்லை. திருமணம் நம் மனமகிழ்ச்சிக்கு செய்வது. அதை கொள்கைக்காக செய்து வாழ்க்கையை தொலைக்க கூடாது. யாரை காதலித்தாலும் ஜாதி பற்றி கவலைபடாமல் கல்யாணம் செய்துகொள்வதை நாம் வரவேற்போம்.
என் கொள்கைப்படி நான் எண்ணியது எனக்கு அமைந்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால்
நான் எனக்காக ஒரு எதிர்பார்ப்பையே கொள்ளக் கூடாது என்றால் எப்படி? இதுல
எதோ இடிக்குது!!
On Feb 12, 12:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> காதல் மணம் செய்யலாம். அது கலப்பு மணமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
> ஆனால் அஜெண்டாவோடு சாதி மறுப்பு திருமணம் செய்ய சொல்லி திருமணத்தை அரசியல்
> ஆக்குவது உடன்பாடு இல்லை. திருமணம் நம் மனமகிழ்ச்சிக்கு செய்வது. அதை
> கொள்கைக்காக செய்து வாழ்க்கையை தொலைக்க கூடாது. யாரை காதலித்தாலும் ஜாதி பற்றி
> கவலைபடாமல் கல்யாணம் செய்துகொள்வதை நாம் வரவேற்போம்.
>
> 2013/2/12 தேமொழி <themo...@yahoo.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > அரசர் என்பது ஜாதியா? :D
> > இது நம் மக்களுத் தெரியாமல் போச்சே!!!!
>
> > கலப்பு மணம் செய்தவர் எல்லாம் தங்கள் ஜாதி என்று குறிப்பிட வேண்டிய இடங்களில்
> > எதைப் போடுவது என்று குழப்ப மடையாமல் அரசர் எனக் குறிப்பிட்டு இந்நேரம்
> > அனைவரும் அரச பரம்பரை ஆகியிருக்கலாமே.
>
> > எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் வாய்ப்பு ....போச்சே...
> > போச்சே....போச்சே....ஐயோ ...போச்சே.... மனசு ஆரலியே :-(
>
> > ..... தேமொழி
>
> > On Tuesday, February 12, 2013 9:14:47 AM UTC-8, amachu wrote:
>
> >> 2013/2/12 தேமொழி <them...@yahoo.com>
>
> >>> ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை மணந்த சாளுக்கிய மன்னன் விமலாதித்தன்,
> >>> ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி இப்படி அவர்கள் வழிதோன்றல்களாக வந்த சோழ
> >>> மன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லையா?
>
> >> அவங்களும் அரசர் - அவங்களும் அரசர். நாடு மாறினாலும் ஒரே சாதி. ;-)
>
> >> அதனாலதான் ராச ராச சோழன் --> ராஜ ராஜ சோழன் ஆகி, ராசேந்திரச் சோழன்
> >> ராஜேந்திரச் சோழனாகி, தமிழரும் கெட்டு தமிழும் கெட்ட அக்கப்போர் தெரியாம
> >> பேசறீங்க. ;-)
>
> >> --
>
> >> ஆமாச்சு
>
> >> --
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
> > ---
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "மின்தமிழ்" group.
> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> > email to mintamil+u...@googlegroups.com.
> > For more options, visithttps://groups.google.com/groups/opt_out.
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் காதல் மணம் செய்து கொள்ளுங்கள் (ஏற்கனவே திருமணம் ஆனவர்களைத் தவிர்த்து எனப் பொருள் கொள்க), கலப்புத் திருமணம் என்றால் மிகவும் நல்லது.

என் கொள்கைப்படி நான் எண்ணியது எனக்கு அமைந்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால்
நான் எனக்காக ஒரு எதிர்பார்ப்பையே கொள்ளக் கூடாது என்றால் எப்படி? இதுல
எதோ இடிக்குது!!

பெரியோர் நிச்சயத்துச் செய்யும் திருமணங்களைப் போல, ஒரு தரகனிடம் போய்,
எந்த விருப்பு வெறுப்புமில்லாமல் ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து மணம்
புரிந்து, பின்னர் என் கொள்கைக்காக உன்னை மணம் புரிந்தேன் எனச் சொன்னால்
அது அவனது கொள்கைக்கான மணமே அல்ல.
விருப்புக்கான வித்துதான் எதோ ஒரு கூறு. அது அழகாக இருக்கலாம். பண்பாக
இருக்கலாம். பணமாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். விருப்பு என்பது
சுயம்பு அல்ல.
பணிவுடன்,
பழமைபேசி.
On Feb 12, 6:58 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
விருப்புக்கான வித்துதான் எதோ ஒரு கூறு. அது அழகாக இருக்கலாம். பண்பாக
இருக்கலாம். பணமாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். விருப்பு என்பது
சுயம்பு அல்ல.

நான் தெளிவாகச் சொல்லி ஆயிற்று. அவன் நினைக்கிறானா என்பது தெரியாது.
ஆனால் எனக்கு, அவன் சொன்னபடி செய்திருக்கிறான் என்கிற எண்ணம் வருகிறது.
அதற்கு நான் என்ன செய்ய முடியும்??
இந்த சமத்துவ நிலை வந்து பிரிவினைகள் ஒழிய வேண்டும். அதற்கு காதல் மணம் உதவும் எனத் தெரிகிறது. அதனால் அதை ஆதரிக்க வேண்டும்.
விருப்பை எப்படி வலிந்து உற்பத்தி செய்யக்கூடாதோ, அதே போல தோன்றும்
விருப்பை மேற்கூறியபடி தடுத்தணைப்பதும் இருக்கக் கூடாது.
எடுத்துக்காட்டு: எனக்குத் தெரிந்த அமெரிக்கக் குடிமகன் ஒருவர், எனக்கு
ஆதரவற்ற தமிழ்ப் பெண்ணை மணந்து கொள்ள ஆசை என்கிறார். அதே போல, ஊருக்குப்
போய் சில பல பெண்களைப் பார்த்து, பேச உதவி செய்கிறோம். அங்குள்ள ஒரு
பெண்ணுடன் கலந்தாலோசித்து, அந்த ஆதரவற்றோர் புகலிடத்தில் உரிய அனுமதி
பெற்று மணம் புரிந்து கொள்கிறார். விரும்பித்தான். இருவரும்
ஒருவரையொருவர் விரும்பி மணம் புரிந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் இங்கு
வந்த பின்னர் முறைப்படி படித்து, பட்டம் வாங்கி, நல்லபடியாக
இருக்கிறார்கள். அவரிடத்தில் நானோ, நண்பர்களோ போய், நீ
கொள்கைக்காகவெல்லாம் மணம் புரியக்கூடாது எனச் சொல்ல முடியுமா என்ன?
அவருக்கு அப்படியொரு ஆசை. இருந்திட்டுப் போகட்டுமே!!
கண்மூடித்தனமாக ஒன்றைச் செய்வதற்கும், ஆசை கொண்டு செய்வதற்கும்
வேறுபாடுகள் உண்டல்லோ? மற்றபடி சொல்லிக் காண்பித்துச் சிறுமைபடுத்துவது
நன்றன்று. அது சுய அறிவு சார்ந்த ஒன்று. அதற்காக, அப்படியான ஆசை/
விருப்பம் ஒருவருக்கு வரக்கூடாது என்பது.... இஃகிஃகி... அவரவர் ஆசை,
அவரவருக்குச் சொந்தம். நாம விலகிக்கலாமே? அடம் பிடிக்காதீங்க அண்ணாச்சி.
உங்களுக்கும் முடிஞ்சி போச்சி. எனக்கும் முடிஞ்சி போச்சி. ஆகப்பட்டவங்க,
நல்லபடியா அவங்க விருப்பப்படி செய்துகிடட்டும்!!
ஆகவே, நல்லதே நினைத்துச் செய்வோர் செய்து கொள்ளட்டும். எதிர்மறையாக,
கொள்கைக்காக மணந்தேன் எனச் சொல்லி சிறுமைப்படுத்தமாட்டார் எனவும்
நம்புவோம். குறிப்பாக, உள்ளார்ந்த கொள்கைப்பற்று உடையோர் அவ்வித
சிறுமைகளுக்கு இடங்கொடார்!!
On Feb 12, 8:02 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
எனக்குத் தெரிந்த அமெரிக்கக் குடிமகன் ஒருவர், எனக்கு
ஆதரவற்ற தமிழ்ப் பெண்ணை மணந்து கொள்ள ஆசை என்கிறார். அதே போல, ஊருக்குப்
போய் சில பல பெண்களைப் பார்த்து, பேச உதவி செய்கிறோம். அங்குள்ள ஒரு
பெண்ணுடன் கலந்தாலோசித்து, அந்த ஆதரவற்றோர் புகலிடத்தில் உரிய அனுமதி
பெற்று மணம் புரிந்து கொள்கிறார். விரும்பித்தான். இருவரும்
ஒருவரையொருவர் விரும்பி மணம் புரிந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் இங்கு
வந்த பின்னர் முறைப்படி படித்து, பட்டம் வாங்கி, நல்லபடியாக
இருக்கிறார்கள். அவரிடத்தில் நானோ, நண்பர்களோ போய், நீ
கொள்கைக்காகவெல்லாம் மணம் புரியக்கூடாது எனச் சொல்ல முடியுமா என்ன?
அவருக்கு அப்படியொரு ஆசை. இருந்திட்டுப் போகட்டுமே!!

அழகா இருந்தே? இப்பப் பாரு, எவ்வளவு குண்டுன்னு??”, இப்படியும்
நோகடிப்போர் உண்டு.

On Feb 12, 10:19 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
On Feb 12, 10:17 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
Confession??

He did everything... another lady married physically challenged person
and she is also social activist. Com on Annachi, lets encourage them!!

எல்லாம் சரி. காதல் திருமணத்தால் பாதிக்கப்படுவோரின் நிலை ????

காதலுக்கான வயது 21 ; அதற்குமேல் காதல் மணம் அங்கீகரிக்கப்படும் - பா ம க
[ஆதாரம் ; சுவரொட்டி]
மிகப் பழைய விழுமியங்கள் இழையைத் திசை திருப்ப
வாய்ப்பளிக்கலாம் என்று தாழ்மையுடன் சுட்டப்படுகிறது.



இதெல்லாம் நாம் விவாதித்துத் தீர்மானிக்கும் விஷயம் இல்லை. அந்த அந்த நேரம், சூழ்நிலை, திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண், பிள்ளை ஆகியவர்களின் மன உறுதி ஆகியவற்றைப் பொறுத்ததே. மன உறுதியுடன் இருந்தால் திருமணம் நீடிக்கும். சில காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிந்திருக்கிறதையும் பார்த்திருக்கிறேன். கலப்பு மணம் செய்துவிட்டுப் பின்னர் வருந்தியவர்களையும் பார்த்திருக்கிறேன். சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பொறுத்தே வெற்றி, தோல்வி அமையும்.இதெல்லாம் இன்னும் ஒரு பிரச்சனையாக இருக்கிறதா என்ன!! எங்கள் குடும்பத்திலேயே பிற நாட்டு மனிதர்களை மணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்!! ஓரளவுக்கு அடிப்படை பழக்க வழக்கங்கள் ஒத்துப்போனால் போதும் - மற்றவை எல்லாம் காலத்தோடு பழகி விடும். என்னைக்கேட்டால், திருமணத்திற்கு பிறகு(ம்) காதல் வாழ்கிறதா, போதும் என்பேன்...
எல்லாம் சரி. காதல் திருமணத்தால் பாதிக்கப்படுவோரின் நிலை ????
http://bhageerathi.in/index.php/2012-12-11-14-36-57/12-2012-12-11-14-34-03/12-love
என்றும் அன்புடன்
எல்கே




அதோடு இந்தத் திருமணத்தால் தானே அரசியல் ரீதியாக சிசுபாலனோடு பகைமையும், ருக்மியோடு போரும் அதனால் ஏற்பட்ட பகையும் இருக்கே!. அப்போ பாதிப்பு இருக்கு தானே! ஹிஹி, விடமாட்டோமுல்ல!




ருக்மிணியை தாய்,தந்தையர் சம்மதம் இன்றி தேரில் ஏற்றி கடத்தி வந்து களவுமணம் புரிந்த கண்ணபரமாத்மாவை தொழும் இந்துக்கள் யாரும் காதலர்களை பிரிப்பதில் எந்த பொருளும் இல்லை. இந்தியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட காதல் கடிதத்தை எழுதியது அன்னை ருக்மிணிஅன்னை எழுதிய காதல் கடிதத்தை பதிகிறேன்.‘புவன சுந்தரனே உன் மீது காதல் கொண்டு விட்டேன். உன் மேலான குணங்களையும் வசீகரத் தோற்றத்தையும் காது வழி கேட்டே காதலிக்கத் தொடங்கிவிட்டேன். செவி வழியே வந்து இதயத்தில் இறங்கிவிட்டாய். உன் மதிவதனத்தைப் பார்த்தாலே கண்கள் மோட்சம் பெறுமாமே... லஜ்ஷையை விட்டுக்கூறுகிறேன் கண்ணா, உன்னையே கணவனாக அடைய விரும்புகிறேன்.
ஒரு பெண் தனக்கு கணவனாகப் போகும் ஆணிடம் ஏழு குணங்களை எதிர்பார்ப்பாள்... முகுந்தா! குலம், குணம், ஞானம், இளமை, செல்வாக்கு, தனம், வசீகரம்... போன்றவையே அவை.ஆண் சிங்கமே! இவை யாவற்றிலுமே உனக்கு சமதையாக வேறு யாருமிலர்.அறிவுடைய, திருமண வயதுக்குரிய, கௌரவ குலத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணுமே உன்னையே மணமுடிக்க விரும்புவாள்.ஆதலால் கமலக்கண்ணா... உன்னிடம் சரணடைந்தேன்.ஓடோடி வந்து என் கைத்தலம் பற்றவும்.
உனக்காக நூறு ஷன்மம் வரை காத்திருப்பேன். உண்ணா நோன்பிருப்பேன். என்றேனும் ஒரு நாள் உன் பாதக் கமலம் எனக்குக் கிட்டும்தானே?’’
On Feb 12, 11:10 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
ஹிஹிஹி, எல்லாம் சரிதான். ஆனால் ருக்மிணி ஒரே பெண். அதிலும் இளவரசி. அவளுக்கு ஒரு தங்கை இல்லையே! அதானே எல்கே சொல்றார்!அதோடு இந்தத் திருமணத்தால் தானே அரசியல் ரீதியாக சிசுபாலனோடு பகைமையும், ருக்மியோடு போரும் அதனால் ஏற்பட்ட பகையும் இருக்கே!. அப்போ பாதிப்பு இருக்கு தானே! ஹிஹி, விடமாட்டோமுல்ல!
அப்ப ருக்மிணிக்கு தங்கை இருந்திருந்தால் கிருஷ்ணர் அவரை மணந்துகொன்டிருக்க மாட்டாரா?தங்கையை காட்டி அக்காவை பிளாக்மெயில் செய்வது, சன்டை வரும் என மிரட்டுவது இதெல்லாம் பெற்றோர் குற்றம். காதலர் குற்றம் அல்ல.
பொதுவாகக் காதல் கல்யாணங்களால் இரு குடும்ப உறவுகள் பாதிக்கப்படுவது உண்மையே. அது சரியாகப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன. பெற்றோர் சம்மதத்தின் நடக்கும் கல்யாணங்களைத் தவிர!
ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.

தங்கள் மகிழ்ச்சிக்காக செய்வோரைக் கட்டுப்படுத்தாமல்/வேறு சாதியெனக்
கண்டிக்காமல் உரிய உதவிகள் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேம்பாடு
வருமல்லவா??
ஆண்கள் மட்டும்தான் பாழ்படுவதற்குக் காரணமா? :-))
On Feb 15, 12:54 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> Yes. the Choice is ours. எனக்கு முக்கியமாகப் படுவதை சொல்கிறேன். காதலனாலும்
> சரி, பக்தியானாலும் சரி, நாட்டுப்பற்றானாலும் சரி. சம்பந்தம் இல்லாத
> அரசியல்/சமுதாய கோணங்களை முன்னிறுத்தினால், இதுவும் பாழ். அதுவும் பாழ்.
> இன்னம்பூரான்
>
> 2013/2/15 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2013/2/15 <nswaminat...@socal.rr.com>
>
> > ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
> >> கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.
>
> > அப்படி புரட்சி செய்யும் நோக்கில் நூற்றுக்கு 99.99% பேர் காதலிப்பது இல்லை.
> > இயல்பாக தம் கூட படிப்பவர்கள், கூட வேலை செய்பவர்கள், எதிர்வீட்டு பெண்/ஆண் என
> > காதலிக்கிறார்கள். இட ஒதுகீடு, சமூக புரட்சி, அதிமுக, திமுக எல்லாம் அவர்களில்
> > பெரும்பகுதியினருக்கு அந்த சூழலில் தெரியுமா என்பது சந்தேகம்தான். ஜாதி
> > பார்த்து கூட காதலிப்பது இல்லை. அழகாக இருந்தால் காதலிக்கிறார்கள்.
>
> > காதலிப்பவர்கள் வாழ்க்கையை சமூகமாக சேர்ந்தால் நம்மால் நரகமாக்க முடியும்
> > என்பதை நான் மனபூர்வமாக ஒத்துகொள்கிறேன். முந்தி அப்படிதான் விதவைகள்
> > வாழ்க்கையை அழித்தோம். வாழாவெட்டிகள் வாழ்க்கையை அழித்தோம். தங்க வீடு கொடுக்க
> > மாட்டேன், வேலை கொடுக்க மாட்டேன், சமூக விலக்கம் செய்வேன் என்கிற மாதிரி
> > மிரட்டி காதலிப்பவர்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தும் சக்தி சமூகத்திடம்
> > உள்ளது. அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவர்களை சமமான மனிதர்களாக நடத்தி நாமும்
> > மனித நிலைக்கு உயரும் சக்தியும் நம்மிடம் உள்ளது.
>
> > choice is ours
>
> > --
> > செல்வன்
> >www.holyox.blogspot.com
>
> > பொறந்த ஊருக்கு புகழை தேடு
> > வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
> > நாலு பேருக்கு நன்மை செய்தால்
> > கொண்டாடுவார் பண்பாடுவார்
>
> > --
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
//காதலனாலும் சரி,//
ஆண்கள் மட்டும்தான் பாழ்படுவதற்குக் காரணமா? :-))
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Feb 15, 4:14 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> 2013/2/15 பழமைபேசி <pazamaip...@gmail.com>
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
சும்மாங்க ஐயா. நீங்க அப்படிச் சொல்லலைதான்... ஆனா எழுத்து அப்படித்தான்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
நாலே வருணமாயிருந்த சாதிகள் இன்றைக்கு முன்னூத்தி சொச்சமானது
எதனால்? சலுகையில் ருசி கண்டவன் அதை விடுவானா? அடியார்தம்
அடியார்க்கும் அடியேன் என்று புது சாதியில் புகுந்து கொள்கிறார்கள்.
மதம் மாறினாலும் மறக்காமல் தங்கள் பழைய சாதி அடையாளத்தை விடுவதில்லை. (நாயுடு கிறித்தவர், தலித் கிறித்தவர்; பின்னவர் முன்னவர் சர்ச்சுக்கு போக முடியாது).
ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
நல்லையா தயாபரனின் கருத்து மிகச்சரி. காதலை எந்த ஒரு முன்னேறிய சமூகமும் சாதரணமாக அணுகும்.
//ஆகவே கலப்பு திருமணம் செய்வோர், தங்கள் மகிழ்ச்சிக்காக செய்து
கொள்ளலாமே தவிர, சமூகப் புரட்சி எதுவும் செய்து விட முடியாது.///பாருங்கள். மகிழ்ச்சியாய் ஒருவன் வாழ்வதே இங்கு புரட்சி எனப்படுகிறது எனில் இச்சமூகம் எவ்வளவு சீர்குலைந்து போய் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல காதல் சாதியை ஒழிக்காது, சாதிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடே அதை ஒழிக்கும். ஆனால், தனி மனித சுதந்திரம் என வருகையில் தாய்/தந்தையரே ஆயினும் துணை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் ஆண்./பெண்ணின் விருப்பமே முக்கியம்.அவர்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது/தவறாக தேர்ந்தெடுபபார்கள் என்று நீங்கள் சொன்னால் "அதை கற்றுக்கொடுப்பது தானே உங்கள் கடமை. படிக்க, வாழ, பல் துலக்க, அதை இதை செய்ய, கற்றுக்கொடுப்பது போல காதலிக்க கற்றுக்கொடுங்கள்"இது சம்மந்தமான என் பழைய கட்டுரை - http://www.koothaadi.in/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88