எனது அம்மா இன்று (05-06-2014) இறைவனடி சேர்ந்தார்கள்

705 views
Skip to first unread message

Sk Natarajan

unread,
Jun 5, 2014, 4:36:55 AM6/5/14
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், பண்புடன், நட்புடன், வல்லமை, mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
எனது அம்மா இன்று (05-06-2014) காலை பத்து மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள்

அவர்களின் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்த எண்ணற்ற நண்பர்களுக்கு தலை வணங்குகின்றேன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Geetha Sambasivam

unread,
Jun 5, 2014, 4:39:22 AM6/5/14
to தமிழ் வாசல், தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், வல்லமை, mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
எத்தனை வருடம் ஆனாலும் தாயின் இழப்பு ஈடு செய்ய முடியா ஒன்று.  உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.  உங்கள் அன்னைக்கு எங்கள் அஞ்சலி. 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jun 5, 2014, 4:40:52 AM6/5/14
to vall...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், பண்புடன், நட்புடன், mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
மிகவும் விசனமான செய்தி. எனது அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடைக.
இன்னம்பூரான்
2014-06-05 14:06 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Jun 5, 2014, 4:43:06 AM6/5/14
to மின்தமிழ்
ஆழ்ந்த அனுதாபங்கள்.

நா,கண்ணன் 

துரை.ந.உ

unread,
Jun 5, 2014, 4:48:03 AM6/5/14
to வல்லமை, தமிழ்ச் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், பண்புடன், நட்புடன், mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
ohh.. மிகப் பெரிய இழப்பு ... கலங்கிவிடாதீர்கள் ஐயா  ... :(

2014-06-05 14:06 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Kaviri Maindhan

unread,
Jun 5, 2014, 4:59:10 AM6/5/14
to vallamai, mintamil, Mazalais

அம்மா  என்றாலே  இனிமை                                                       அவளென்றும்  அழகு  பதுமை

என்றுமில்லை  அவளுக்கு  முதுமை                                         அவளின்றி  எனக்கேது பெருமை

ஆயிரம்தான் இருந்தாலும் அம்மாபோல் வருமா என்கிற ஒற்றை வரியில் உள்ள அர்த்தம் உணரப்படுகிறபோதும்.. நம்  ஆரம்பம் அவள்தான் என்பது முதலாய்.. வாழ்க்கை முழுதும் நமக்காய் வாழும் பிறப்பல்லவா?  - இறைவன் தந்த உறவுகளில் உன்னதம் தாய் என்பதில் மட்டும் இருவேறு கருத்து எழுவதே இல்லையே!

உனக்கு மகனாய் நான் பிறந்தேன் என்பதைவிட... எனக்காகவே பிறந்து வாழ்ந்த தியாக தீபம் நீ என்பதே.. நிஜம்.. தாயைப் பிரிந்த சேய் நீங்கள்.. துயரத்தின் உச்சம் தொடுகின்றீர்... அன்னையின் மீது உங்களின் பாசம் அளவிடவே முடியாதது...

இன்னுமும் என் தாய் என் கண் முன் என்கிற நினைவில் நாம் வாழ்வோம்!

அன்னவர்தம் ஆத்மா சாந்தி அடையவும் உங்களுக்கு ஆறுதல் தரவும் .. 

எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்...

அன்புடன்...

காவிரிமைந்தன் 

Tthamizth Tthenee

unread,
Jun 5, 2014, 5:10:59 AM6/5/14
to vall...@googlegroups.com, mintamil, Mazalais
உலகத்திலே  எங்கே சென்றாலும்  பணம் கொடுத்தால் ஆயிரம் உறவுகள் வந்து சேரும்

ஆனால்  தாய்  எனும் உறவு  என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உறவு

உங்களுக்கு   என்   ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்

மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்

உங்கள் தாயாரின் ஆன்மா இறைவனடி சேரட்டும்.  உங்கள் குடும்பத்தாருக்கும்  ஆறுதல் சொல்லுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 5, 2014, 5:14:49 AM6/5/14
to mintamil

வருந்துகிறேன் .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dhivakar

unread,
Jun 5, 2014, 5:34:07 AM6/5/14
to vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், பண்புடன், நட்புடன், mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
ஆழ்ந்த அனுதாபங்கள் நடராசன்!.. அம்மாவின் இழப்பை ஈடு செய்யமுடியாதுதான்.. அவர் ஆத்மா சாந்திய்டைய பிரார்த்திக்கின்றேன்.. உங்கள் சோகத்தில் பங்குடன்
2014-06-05 14:06 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:

PRASATH

unread,
Jun 5, 2014, 5:55:14 AM6/5/14
to vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், பண்புடன், நட்புடன், mintamil
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா...

K R A Narasiah

unread,
Jun 5, 2014, 6:53:06 AM6/5/14
to mintamil
My heartfelt condolences and prayer for the noble soul
Narasiah

On Thu, Jun 5, 2014 at 3:24 PM, PRASATH <pras...@gmail.com> wrote:
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா...

2014-06-05 14:06 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Jun 5, 2014, 7:03:52 AM6/5/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
தாயை இழந்து வாடும் தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் நடராஜன் ஐயா. தங்கள் தாயாரின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற என் பிரார்த்தனைகள்.

-மேகலா

பழமைபேசி

unread,
Jun 5, 2014, 7:15:56 AM6/5/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இரங்கலும் ஆறுதலும்!!

Sampath Ramaswami

unread,
Jun 5, 2014, 7:44:53 AM6/5/14
to mintamil
'Mother is a rare commodity' என்று ஆர்.கே. நாராயண் கூறுவர் தன் நவீனம் ஒன்றில். அன்னையின் பிரிவால் வாடும் திரு. நடராஜன் அவர்களுக்கு எளியேனின் ஆழ்ந்த இரங்கல்கள்.
ஸம்பத்

On Thu, Jun 5, 2014 at 4:45 PM, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
இரங்கலும் ஆறுதலும்!!

--

Hari Krishnan

unread,
Jun 5, 2014, 8:40:33 AM6/5/14
to vallamai, mintamil

On 5 June 2014 16:45, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
இரங்கலும் ஆறுதலும்!!

உங்களுடைய துயரத்தில் பங்கேற்கிறேன் திரு நடராஜன்.  இறைவன் ஆற்றுவானாக.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jun 5, 2014, 10:44:05 AM6/5/14
to வல்லமை, mintamil
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா!.. இறைவன் இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை தங்களுக்கு அருள வேண்டுகிறேன்!.. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-06-05 18:10 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
​    

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jun 5, 2014, 11:50:11 AM6/5/14
to mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com
என் ஆழ்ந்த இரங்கல்கள்.

இதற்கு மேல் உலகத்தில்
எந்த மொழிக்கும் வார்த்தையில்லை.
அம்மாவின் கடைசிச்சொல்லே
உங்கள் புதிய அகர முதல..
அவள் நிழல் இனி உங்கள் மீது தான்.
எந்த வெயிலும் உங்களைச் சுட்டுவிடக்கூடாது
எனும் தீயின் நிழல் தான் அது.
தண்பூ தரு நிழல் அது
நறும்பூ நறு நிழல் அது
நீங்கள் அந்த‌
தாயின் யாப்பிலக்கணம் தானே.
கலங்க வேண்டாம்.
கண்ணீர் வேண்டாம்.

நெகிழ்வுடன்
ருத்ரா

Singanenjam Sambandam

unread,
Jun 5, 2014, 12:12:57 PM6/5/14
to mint...@googlegroups.com
காலம்தான் மருந்து......

kanniappan

unread,
Jun 5, 2014, 12:18:47 PM6/5/14
to mint...@googlegroups.com
தங்களின் அன்னையின் இழப்பினை ஈடு செய்ய இயலது. அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காலம் தான் தங்களின் துயரினை மாற்ற இயலும்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

5 ஜூன், 2014 9:42 பிற்பகல் அன்று, Singanenjam Sambandam <singa...@gmail.com> எழுதியது:

Ramalakshmi Rajan

unread,
Jun 5, 2014, 12:37:53 PM6/5/14
to வல்லமை, தமிழ்ச் சிறகுகள், mintamil, Sk Natarajan
ஆழ்ந்த அஞ்சலிகள். 

2014-06-05 14:06 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

Dev Raj

unread,
Jun 5, 2014, 1:47:03 PM6/5/14
to mint...@googlegroups.com
ஆழ்ந்த இரங்கல், அன்னையாருக்கு அஞ்ஜலி

தேவ்

செல்வன்

unread,
Jun 5, 2014, 2:50:02 PM6/5/14
to mintamil
வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாத இழப்பு.

தங்கள் அன்னை ஆன்மநலன் பெற்று இறைவன் நிழல் சேர பிரார்த்திக்கிறேன்

தேமொழி

unread,
Jun 6, 2014, 12:07:35 AM6/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வருந்துகிறேன்...  என் அஞ்சலிகள். 

On Thursday, June 5, 2014 1:36:55 AM UTC-7, சா. கி. wrote:

N. Ganesan

unread,
Jun 7, 2014, 11:40:20 AM6/7/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, sknatar...@gmail.com

On Thursday, June 5, 2014 9:37:51 AM UTC-7, Ramalakshmi Rajan wrote:
ஆழ்ந்த அஞ்சலிகள். 

RIP

N. Ganesan

Suba.T.

unread,
Jun 7, 2014, 11:22:10 PM6/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
இனிய நண்பரே,

தங்களின் தாயார் ஆன்மா சாந்தி பெற என் பிரார்த்தனைகள்.
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்புடன்
சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:04:21 AM6/18/14
to Mazalais, தமிழ் வாசல், தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், வல்லமை, mintamil, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
  எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mazalais+u...@googlegroups.com.
To post to this group, send email to maza...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/mazalais.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:04:42 AM6/18/14
to தமிழ் வாசல், vall...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:05:05 AM6/18/14
to mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:05:45 AM6/18/14
to வல்லமை, தமிழ்ச் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், பண்புடன், நட்புடன், mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:07:30 AM6/18/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், mintamil, Mazalais, தமிழமுதம், தமிழ் பிரவாகம், muththamiz
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:09:16 AM6/18/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

On Thu, Jun 5, 2014 at 3:24 PM, PRASATH <pras...@gmail.com> wrote:
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா...

2014-06-05 14:06 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:
 
Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:11:49 AM6/18/14
to mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:12:21 AM6/18/14
to வல்லமை, மின்தமிழ்
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:12:42 AM6/18/14
to வல்லமை, mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

On Thu, Jun 5, 2014 at 4:45 PM, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
இரங்கலும் ஆறுதலும்!!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:13:22 AM6/18/14
to தமிழ் பிரவாகம், muththamiz, vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், பண்புடன், நட்புடன், mintamil, Mazalais, தமிழமுதம்
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014-06-05 17:09 GMT+05:30 சோழியான் <tamila...@gmail.com>:
ஆழ்ந்த இரங்கல்கள்!!

2014-06-05 11:34 GMT+02:00 Dhivakar <venkdh...@gmail.com>:
ஆழ்ந்த அனுதாபங்கள் நடராசன்!.. அம்மாவின் இழப்பை ஈடு செய்யமுடியாதுதான்.. அவர் ஆத்மா சாந்திய்டைய பிரார்த்திக்கின்றேன்.. உங்கள் சோகத்தில் பங்குடன்
2014-06-05 14:06 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:
எனது அம்மா இன்று (05-06-2014) காலை பத்து மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள்

அவர்களின் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்த எண்ணற்ற நண்பர்களுக்கு தலை வணங்குகின்றேன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

---
You received this message because you are subscribed to the Google Groups "முத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to muththamiz+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
பழையன அறிந்து புதியன புகுவோம்!!

--
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Pira...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:13:55 AM6/18/14
to mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:15:57 AM6/18/14
to தமிழ் வாசல், தமிழ் பிரவாகம், தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், வல்லமை, mintamil, muththamiz
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014-06-05 17:43 GMT+05:30 Swathi Swamy <mswat...@gmail.com>:

அன்பு சாகி ஐயா! 

மிகவும் வேதனையான செய்தி..! உங்கள்    

  துயரில் பங்கெடுக்கிறோம்.  அம்மாவை   

  இழந்து  தவிக்கும் உங்களுக்கும் உங்கள்    

  குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த 

  அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் 

  வல்ல மேலான சக்தியை பிராத்திப்போமாக. 

அன்புடன்

சிநேகன் & சுவாதி

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:20:18 AM6/18/14
to வல்லமை, mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014-06-05 18:10 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:24:16 AM6/18/14
to வல்லமை, mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:24:52 AM6/18/14
to வல்லமை, mintamil, தமிழ்ச் சிறகுகள், பண்புடன்
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014-06-05 21:20 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:25:35 AM6/18/14
to mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:26:16 AM6/18/14

Jun 18, 2014, 9:26:30 AM6/18/14
to Ramalakshmi Rajan, வல்லமை, தமிழ்ச் சிறகுகள், mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:27:12 AM6/18/14

On Thu, Jun 5, 2014 at 11:17 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
ஆழ்ந்த இரங்கல், அன்னையாருக்கு அஞ்ஜலி

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:27:33 AM6/18/14
to mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

On Fri, Jun 6, 2014 at 12:19 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாத இழப்பு.

தங்கள் அன்னை ஆன்மநலன் பெற்று இறைவன் நிழல் சேர பிரார்த்திக்கிறேன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:28:40 AM6/18/14
to வல்லமை, mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:30:48 AM6/18/14
to N. Ganesan, வல்லமை, mintamil
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jun 18, 2014, 9:31:23 AM6/18/14
to mintamil, Subashini Tremmel
எனது துயரில் பங்கு கொண்ட உங்களுக்கு தலை வணங்குகின்றேன்       
   
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Gowri Vimalendran

unread,
Jun 23, 2014, 6:32:38 AM6/23/14
to mint...@googlegroups.com
எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறேன். 
அன்புடன்
கெளரி விமலேந்திரன்

Kaviri Maindhan

unread,
Jun 23, 2014, 6:45:13 AM6/23/14
to Groups
அன்பின் மொத்த உருவம்.. அவளே நம் ஆதாரம்...

அன்னை என்பது ஆண்டவன் ஒவ்வொரு உயிருக்கும் தந்திடும் உன்னத உறவு...

இதற்கு நிகராய் ஏதுமில்லை..  ஆற்றொணா துன்பத்தில் துடிக்கும் உங்கள் இதயத்திற்கு 

எந்த வார்த்தைகளும் ஆறுதல் தர முடியுமா எனில் ..  இயலாது என்பதே உண்மை..

எனினும்.. இயற்கையின் சுழற்சி..  அம்மா..  நம்மோடுதான் ஐக்கியமாய் இருப்பாள் ..

அவர்தம் நினைவோடு.. அவள் கனவின்படி.. நம் வாழ்வைத் தொடர்வோம்...

காவிரிமைந்தன் 
Reply all
Reply to author
Forward
0 new messages