அயோத்திய இளவரசி கயா மன்னர் வழித்தொன்றல் என்று மன்னர் இந்து பிராமணர் என்றும் கிடைக்கும் தகவல் அந்தக் குலத்தில் பிறந்த அரசி நீர்வழிப்பயணம் செய்வது வைதீக மரபுக்கு ஏற்றதல்ல என்பதால் அயோத்திய இளவரசி கடல்பயணம் செய்து வங்கக்கடல் பாதையில் கயா சென்றார் என்ற அனுமானம் ஆய்வுக்கும் சோதனைக்கும் உட்படுத்தவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து தென்கிழக்காசியாவுக்கு தமிழ் வணிகர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடல்பயணம் மேற்கொண்டுள்ளனர்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//ஆய் அரசே பின்னர் களபிரர்களாக மாறினார்களா என்பதையும் நீங்கள் தெரிந்து ஆராய்ச்சிமணி அடிக்கலாமே//
--
//கி.பி மூன்றாம் நூற்றாண்டுவரை இருந்த மூவேந்தர்கள் நாலாம் நூற்றாண்டுக்குள் முற்றும் அடையாளம் இல்லாமல் அழிக்கப்படதற்குக் காரணம் என்ன?//
prof pl correct this
http://indpaedia.com/ind/index.php/The_Karak_clan_of_Queen_Hwang-ok/_Suri_Ratna
வீரமிகுந்த பாண்டிநாட்டுச் சிங்கங்கள், சிறுத்தைகள் எல்லாம் இங்கே ஏராளம் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் பாண்டிய இளவரசி , பெண்கள் கடல்தாண்டும் வழக்கமில்லாத அந்தக் காலத்தில் மணமகன் தேடிக் கொரியாவுக்குப் போன மர்மமென்ன அன்டார்டிகா அண்ணாச்சி? கொஞ்சம் வெளக்கிப் போடுங்க! :-))
கொரியா ஒரு மர்ம தேசம். கொரியர்களுக்கே அவர்கள் வரலாறு 13 ஆம் நூற்றாண்டிதான் தெரியவந்தது. வெளியுலகுக்கு மார்க்கோபோல்லொ மூலம் கொரியா பற்றி முதலில் தெரியவந்தது. கொரியர்கள் ஆர்வக்கோளாறால் அயோத்தி கயா என்ற புராண மயக்கத்தில் கட்டுண்டு 2000 ஆண்டுகளுக்குமுன் அப்படி ஒரு நாடு இருந்ததாக நம்பிவிட்டார்கள். இப்போது தமிழகம் ஆயுக்தாவாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தை மின்தமிழ் முன்னெடுத்து அது தொடர்பாக ஒரு பன்னாட்டு ஆய்வரங்கமும் கொரொய தமிழ்நாடு அரசுகளால் நடக்க இருக்கிறதுநீங்கள் குறிப்பிட்ட ஆவணங்கள் அனைவரும் அறிந்ததே. அந்த தொன்மக்கலவையுள்ள வரலாற்றி இளரசி அரசியானதும் கூறியதுதான் நாடுவிட்டு நாடுவந்து ஆண்வழிச் சமுதாயத்தில் திருமணம் செய்துகொண்டாலும் தன் உறவு விட்டுப்போகாமலிருக்க அவரின் குடும்பப்பெயரை ஒரு குழந்தைக்காகவாவது சூட்டவேண்டும் என்று அரசரை வேண்டுகிறார். அரசர் இரண்டுபேருக்கு வைத்ததாகவும் குறிப்புள்ளது. தரவுத்தளத்தில் முத்துக்குளிக்கும் வல்லம்மைகள் இந்த தரவைக்கொண்டு தமிழகத்தில் பெண்வழிச் சமுதாயம் எந்த அரச வழியில் இருக்கக்கூடும் என்று ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாமே.
இலங்கையும் தாய்வழிமரபு கொண்டது என்று படித்த ஞாபகம்.
--
செண்பகனூர் மற்றும் வளம்புரினாதம் கிறிஸ்துவ நூலகத்தில் எனக்கு
குறிப்புகள் கிடைத்தன
ராமநாதபுரம் சர்கத்தில் நிறைய பெண்கள் ஈடுபட்டு இருந்தனர் ,
தூத்துக்குடியில் கிறிஸ்துவம் அல்லாத பெண்களும் , திருவிதாங்கூர்
முக்குவர் பெண்களும் முத்து சங்கு ஆழி மற்றும் கொம்பு கடல் பாசி
எடுப்பதில் ஈடுபட்டனர்
நிறைய குறிப்புகள் கிடைத்தன
இப்பொழுது மொத்தம் 2000 +3000= 600 குளிப்பவர்கள் உள்ளனர் , இரண்டே
இரண்டு பேர் தான் சுறா கட்டும் தொழில் ஈடுபட்டு உள்ளனர்
கொரிய – தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமை – ஆய்வுச் சுருக்கம்
பவள சங்கரி
எழுத்தாளர், சமூக ஆர்வலர்
பல்லாயிரம் மைல்களின் இடைவெளியில் இருக்கும் கொரியா மற்றும் தமிழ்நாடு என இரு நாட்டு மக்களின் மொழி வடிவம் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒரு ஒற்றுமை இருப்பது போன்ற சுவையான தகவல்களை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. கொரிய மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ் அறிஞருமான ‘ஜங்க் நாம்கிம், தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்காலத் தொடர்புகளைப் பதிவு செய்து வருகிறார். பொதுவாக ஒரு இன மக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்து எளிமையாக அறிய வகை செய்வது அந்நாட்டு மக்களால் இயல்பாக அன்றாட பேச்சு வழக்கு மொழியில் பயன்படுத்தும் சில, பல சொல்வடைகள் மற்றும் பழமொழிகள் போன்றவைகளே என்றால் அது மிகையாகாது. அதோடு அந்தந்த காலகட்டங்களுக்கேற்றவாறு இயற்கை வளம், மனித நலம், அவர்தம் இயல்பு, சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் பிரதிபலிக்கக்கூடியது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள். அந்த வகையில் ஏனைய பல நாடுகளைப் போன்றே கொரியாவும், தம் மொழியை முன்னிறுத்தியே முன்னேறியிருப்பது வெள்ளிடைமலை. 16ம் நூற்றாண்டு ஆரம்பங்களில் ‘ஹங்குல்' என்ற எழுத்து வடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றுக்கொண்ட பிறகே கொரிய மக்களின், கல்வித் தகுதியும், பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு சீன மொழியை பயன்படுத்தியுள்ளனர். தென்கொரிய மக்களின் ‘ஹங்குல்' என்ற மொழிக்கும், நம் தமிழ் மொழிக்கும் எழுத்து வடிவத் தொடர்பு உண்டு என்கின்றனர் மொழியியலாளர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழிலிருந்து பிறந்தது தான் கொரிய மொழி என்பதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் தெளிவுபடுத்துவதாகவும் கூறுகின்றனர். பாரம்பரிய கொரிய இலக்கியங்களின் ஆணிவேராகத் திகழ்வது, கொரிய தீபகற்பத்தின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற நம்பிக்கைகள் போன்றவைகளே. பொதுவாக கொரிய கவிதைகள் இசைப்பதற்காகவே இயற்றப்படுபவை. இக்கவிதைகளின் வடிவங்களும், நடைகளும் இனிமையான தோற்றங்களை பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது சிறப்பு. நாம் இங்கு நாட்டுப்புற வழக்கு மொழிகள், கவிதைகள், பழமொழிகள் போன்ற சிலவற்றை தேர்ந்தெடுத்து அதன் மூலம் இரு நாடுகளுக்கும் உள்ள ஒற்றுமையை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல சுவையான தகவல்களை வெளிக்கொணர முடிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான சங்க இலக்கியங்கள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவை. கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட இந்நூல்களில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதோடு, பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடைமுறைகளையும் அறியத்தருகின்றன. அதாவது அகமும் புறமும் காதலும் வீரமும் இணைந்தவையே சங்கப்பாடல்கள். வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட சொல்வலைக் களஞ்சியம் என்றே சொல்லலாம். மக்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே சொன்னால் சுவை பயக்காது என்பதாலேயே , அவைகளை கற்பனையும் உண்மையும் கலந்து சுவைப்படப் புனைந்து கூறுவர். இப்படிப்பட்ட பாடல்களிலிருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து கொரிய பாரம்பரிய படைப்புகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் உள்ள பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை பிரதிபலிப்பதை நிறுவ முடிகிறது.
Key word – பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமை
என்னுடைய சுய குறிப்பு:
பெயர் : பவள சங்கரி
கணவர் பெயர் : த. திருநாவுக்கரசு
கல்வித் தகுதி : இளங்கலை (குடும்பவியல்) , இந்தி - பிரவீண், (Hindi Prachar Sabha) மத்திய அரசின் இந்தி டிப்ளமா படிப்பு, (Dip.in central Hindi Directorate) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் Creative Writing in English (Dip.course)
எனது பணி : வல்லமை இணைய இதழ் நிர்வாக ஆசிரியர் - (WWW.vallamai.com)
என் தொடர்பு எண்கள்:
0424 - 2280089
9688008311
என்னுடைய எண்ணமும் எழுத்தும் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் சார்ந்தது.
என் எழுத்துக்கள் வாயிலாக இளையோரை வழிநடத்தல், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான சிந்தைகளை ஊக்குவித்தல் .
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்தல். நாட்டுப்பற்றும், தமிழ் பற்றும் என் உயிர் மூச்சு.
இதுவரை என்னுடைய பல சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், தொடர் கட்டுரைகள் பல பிரபலமான பத்திரிகைகளிலும், நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
வெளிவந்துள்ள நூல்களின் விவரம்:
1. விடியலின் வேர்கள் - பேராண்மைமிக்க பெண்களின் வரலாறு
2. கனலில் பூத்த கவிதைகள் - சிறுகதைத் தொகுப்பு
3. கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு
4. நம்பிக்கை ஒளி, வெண்ணிலவில் ஒரு கருமுகில் - குறுநாவல்கள்
5.யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு
6.வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா - தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு
7.கதை, கதையாம் காரணமாம் - குழந்தைகளுக்கான கதைகள்
8.அன்பெனும் சிறைக்குள் - சிறுகதைத் தொகுப்பு
9.இப்படிக்கு நான் - வாழ்க்கை வரலாறு
10. நயமிகு நங்கையர் - கட்டுரைத் தொகுப்பு
11. கெய்ஷா - ஜப்பானிய புதினம் - மொழிபெயர்ப்பு
ஆக்கத்தில் உள்ளவை
அமெரிக்க பயணக் கட்டுரை - புலம்பெயர் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்தது
விருதுகள்:
சக்தி விருது - திருப்பூர் அரிமா சங்கம்
கவின் கலைமாமணி விருது - தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
நன்றி
அன்புடன்
பவள சங்கரி
Email – cor...@gmail.com
Facebook - https://www.facebook.com/pavala.sankari.9
அன்புள்ள பேராசிரியர் கண்ணன் அவர்களுக்குநமது கட்டுரைகள் கொரியா தமிழ் வரலாற்று உறவுகளை தென் கிழக்கு ஆசிய உறவுகளின் நீட்சியாக மட்டும் பற்றித் தான் பேச வேண்டும். தமிழனின் தொன்மை பற்றிப் பேசினால் போதாது இரு நாட்டிற்க்கும் உள்ள தொடர்புகளை தமிழர்களிடம் வேர் ஊன்றி உள்ள சீனா தொடர்புகளில் இருந்து பிரித்து எடுத்து தமிழ் வைணவம் ஆசிவகம் மற்றும் பவுத்தத்தின் கடலோடும் தன்மையின் மூலம் காண்பிக்க வேண்டும்