நாணயங்கள்

0 views
Skip to first unread message

Anbudan Nilavan

unread,
Dec 15, 2009, 7:10:50 AM12/15/09
to mint...@googlegroups.com

இந்த நாணயங்கள் ஏற்கனவே தொகுத்து வைத்திருக்குறீர்களா எனத் தெரியவில்லை. இல்லையெனில் நமது வலைப்பூவில் ஏற்றிக் கொள்ளலாம். 


=> Gold Coins

(A) Gold Pagoda Early issue 1678-1740



(B) Arcot Gold Mohur


(C) Gold Pagoda 1808-1815AD series, ND


(D) Mohur 1819



(E) ½ Mohur, ND (1819), 5 Rupees, ND (1820) and ¼ Ashrafi, ND (1819)

(F) Double Pagoda, ND (AD 1809-1815) : 18 Stars type


(G) 5 Rupees, Gold, ND (AD 1820)


(H) Star Pagoda



(I) 3 Swami Pagoda


(j) AIN Pagoda 

N. Kannan

unread,
Dec 15, 2009, 7:19:47 AM12/15/09
to mint...@googlegroups.com
Excellent collection.
We've a collection Sangam rings at:

http://www.tamilheritage.org/old/monument/oodu/ring/goring.html

Coins at:

http://www.tamilheritage.org/old/monument/oodu/coin/gocoin.html

http://our_legacy.pitas.com/

May be let's publish first in http://image-thf.blogspot.com/

Kannan

2009/12/15 Anbudan Nilavan <anbudan...@gmail.com>


>
> இந்த நாணயங்கள் ஏற்கனவே தொகுத்து வைத்திருக்குறீர்களா எனத் தெரியவில்லை. இல்லையெனில் நமது வலைப்பூவில் ஏற்றிக் கொள்ளலாம்.
>
> => Gold Coins
>
> (A) Gold Pagoda Early issue 1678-1740
>
>
>

> (B) Arcot Gold Mohur


>
> (C) Gold Pagoda 1808-1815AD series, ND
>

> (D) Mohur 1819


>
>
> (E) ½ Mohur, ND (1819), 5 Rupees, ND (1820) and ¼ Ashrafi, ND (1819)
>

> (F) Double Pagoda, ND (AD 1809-1815) : 18 Stars type
>

> (G) 5 Rupees, Gold, ND (AD 1820)
>

> (H) Star Pagoda
>
>
> (I) 3 Swami Pagoda
>
> (j) AIN Pagoda
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Anbudan Nilavan

unread,
Dec 15, 2009, 7:24:18 AM12/15/09
to mint...@googlegroups.com
தகவலுக்கு மிக்க நன்றி அய்யா !

வாழ்க தமிழுடன், 
நிலவன்



2009/12/15 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 15, 2009, 10:58:40 AM12/15/09
to mint...@googlegroups.com
தேவ் அவர்களின் உறவினர் திரு சாம்பசிவம் அவர்களிடம் அருமையான நாணய சேமிப்பு உண்டு- சங்க கால நாணயங்களிலிருந்து. தேவ் ஆவன செய்யா வேண்டுகோள்.
இன்னம்பூரான்
2009/12/15 Anbudan Nilavan <anbudan...@gmail.com>



--
இன்னம்பூரான்

devoo

unread,
Dec 15, 2009, 11:41:22 AM12/15/09
to மின்தமிழ்
அவர் பெயர் சங்கர நாராயணன்; நாகர்களின் புலப்பெயர்வில் ஆய்வுகள்
செய்துள்ளார். அவர்களின் அணிகலன்களையும் சேமித்து வைத்துள்ளார்.
நம் குழுமத்தில் இணையுமாறு எண்ணற்ற முறை கோரிக்கை
வைத்தாயிற்று.

தேவ்

On Dec 15, 8:58 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> தேவ் அவர்களின் உறவினர் திரு சாம்பசிவம் அவர்களிடம் அருமையான நாணய சேமிப்பு
> உண்டு- சங்க கால நாணயங்களிலிருந்து. தேவ் ஆவன செய்யா வேண்டுகோள்.
> இன்னம்பூரான்

> 2009/12/15 Anbudan Nilavan <anbudannila...@gmail.com>


>
>
>
> > தகவலுக்கு மிக்க நன்றி அய்யா !
>
> > வாழ்க தமிழுடன்,
> > நிலவன்
>
> >http://blog.nilavan.net
> >http://www.mintamil.com
> >http://www.bangaloretamil.com
>

> > 2009/12/15 N. Kannan <navannak...@gmail.com>

> >> May be let's publish first inhttp://image-thf.blogspot.com/
>
> >> Kannan
>
> >> 2009/12/15 Anbudan Nilavan <anbudannila...@gmail.com>


>
> >> > இந்த நாணயங்கள் ஏற்கனவே தொகுத்து வைத்திருக்குறீர்களா எனத் தெரியவில்லை.
> >> இல்லையெனில் நமது வலைப்பூவில் ஏற்றிக் கொள்ளலாம்.
>
> >> > => Gold Coins
>
> >> > (A) Gold Pagoda Early issue 1678-1740
>
> >> > (B) Arcot Gold Mohur
>
> >> > (C) Gold Pagoda 1808-1815AD series, ND
>
> >> > (D) Mohur 1819
>
> >> > (E) ½ Mohur, ND (1819), 5 Rupees, ND (1820) and ¼ Ashrafi, ND (1819)
>
> >> > (F) Double Pagoda, ND (AD 1809-1815) : 18 Stars type
>
> >> > (G) 5 Rupees, Gold, ND (AD 1820)
>
> >> > (H) Star Pagoda
>
> >> > (I) 3 Swami Pagoda
>
> >> > (j) AIN Pagoda
>
> >> > --
> >> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> > To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> > For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> >> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> >> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> >> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/


>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Kannan

unread,
Dec 15, 2009, 6:01:48 PM12/15/09
to mint...@googlegroups.com
2009/12/16 devoo <rde...@gmail.com>:

> அவர் பெயர் சங்கர நாராயணன்; நாகர்களின் புலப்பெயர்வில் ஆய்வுகள்
> செய்துள்ளார். அவர்களின் அணிகலன்களையும் சேமித்து வைத்துள்ளார்.
> நம் குழுமத்தில் இணையுமாறு எண்ணற்ற முறை கோரிக்கை
> வைத்தாயிற்று.


சிலருக்கு சபைக்கூச்சமுண்டு.
இங்கு பங்குபெறாமலும் தமிழுக்குச் செய்யலாம்தானே!
அவரது சேகரங்களை இலக்கப்படுத்தித்தரச் சொல்லுங்கள் ;-)

க.>

நா.கண்ணன்

unread,
Dec 15, 2009, 7:37:04 PM12/15/09
to மின்தமிழ்
நண்பர் நிலவன் நம்து மரபின் தோற்றம் வலைப்பதிவின் இணைப்பதிவராக
இணைந்திருக்கிறார். அவர் முதல் பதிவே எவ்வளவு பங்காருவாக இருக்கிறது
பாருங்கள்.

http://image-thf.blogspot.com/

நாணயங்கள் பற்றி தினமணி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் சில புத்தகங்கள்
கொடுத்தார். சேர சோழ நாணயங்கள் கொரியாவில் கிடைக்குமா? என்று
பார்க்கச்சொன்னார்!

எல்லோரும் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை மின்வெளிக்கு
கொண்டு வாருங்கள்.


கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages