அரிய படம்.

190 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 28, 2014, 5:29:23 AM10/28/14
to தமிழ் மன்றம், mintamil, vallamai, housto...@googlegroups.com, maza...@googlegroups.com
காமராசர்
கண்ணதாசன்,
சிவாஜி
ஜெமினி
வி.கோபாலகிருஷ்ணன்
ஏ.எல்.எஸ்
சின்ன அண்ணமலை
சாவித்திரி
சுசீலா
வேறு யார் யார் இருக்கிறார்கள்? எப்பொழுது எடுக்கப்பட்ட படம்? சொல்லுங்க ஐயா; சொல்லுங்க!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

shylaja

unread,
Oct 28, 2014, 5:31:09 AM10/28/14
to vallamai, தமிழ் மன்றம், mintamil, housto...@googlegroups.com, maza...@googlegroups.com
ஜெ அம்மா சந்தியா
 
சொ.வி  ஐயா எப்போ பேராசிரியராக மாறினார்?:)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

 மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும் கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை”.

கம்பர்

shylaja

unread,
Oct 28, 2014, 5:32:32 AM10/28/14
to vallamai, தமிழ் மன்றம், mintamil, housto...@googlegroups.com, maza...@googlegroups.com
ராஜ சுலோச்சனா  இருக்காங்க

N. Kannan

unread,
Oct 28, 2014, 5:36:26 AM10/28/14
to மின்தமிழ்
ஜெமினிக்குப் பின் தேவிகாவா?

க.>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 28, 2014, 5:47:39 AM10/28/14
to maza...@googlegroups.com, vallamai, தமிழ் மன்றம், mintamil, housto...@googlegroups.com
2014-10-28 15:00 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஜெ அம்மா சந்தியா
 
சொ.வி  ஐயா எப்போ பேராசிரியராக மாறினார்?:)

:)
படம் கவர்ந்ததால் பகிர்ந்துகொண்டேன். கர்மவீரருடன் அன்றையத் திரை உலகின் ஒப்பனையற்ற அழகு முகங்கள்! 
அம்மம்மாவா அது?
கோபாலகிருஷ்ணன் யார் தோள் மேல் கை வைத்திருக்கிறார்?

Suba.T.

unread,
Oct 28, 2014, 6:33:58 AM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.காமராசர் பக்கத்தில் இருப்பவர் சாவித்திரி தானே.. ஆனால் திரைப்படத்தில் காணும் முகமத்தின் வசீகரம் இல்லையே.
அவர் பக்கத்தில் ஜெயலலிதா நன்கு தெரிகின்றார்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Jana Iyengar

unread,
Oct 28, 2014, 7:53:05 AM10/28/14
to mintamil
ஜெ  கணேசனுக்கு பின்னால் இருப்பவர் அஞ்சலிதேவி. எ எல் எஸ்ஸுக்கு பின்னாலே எட்டிப்பார்ப்பது MSV யா?
அ ஜ ரா தாசன் 
Jana

N. Ganesan

unread,
Oct 28, 2014, 7:53:46 AM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, maza...@googlegroups.com

On Tuesday, October 28, 2014 2:31:09 AM UTC-7, shylaja wrote:
ஜெ அம்மா சந்தியா
 
சொ.வி  ஐயா எப்போ பேராசிரியராக மாறினார்?:)

முன்னாள் முதல்வர் ஜெயா தன் அம்மா  சந்தியாயுடனும், முன்னாள் முதல்வர் காமராஜுடனும். 

Jana Iyengar

unread,
Oct 28, 2014, 7:55:12 AM10/28/14
to mintamil
கோபால கிருஷ்ணன் கை வைத்திருப்பது பாடகர் ராகவன்.
அ  ஜ ரா தா 
--
Jana

N. Ganesan

unread,
Oct 28, 2014, 8:06:01 AM10/28/14
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, October 28, 2014 4:53:05 AM UTC-7, iyenga...@gmail.com wrote:
ஜெ  கணேசனுக்கு பின்னால் இருப்பவர் அஞ்சலிதேவி. எ எல் எஸ்ஸுக்கு பின்னாலே எட்டிப்பார்ப்பது MSV யா?
அ ஜ ரா தாசன் 

அப்படித்தான் தெரிகிறது.

கண்ணதாசன் விசுவநாதனுடன் விமானப் பயணம்-னு நகைச்சுவையாய் ஒரு கதை சொல்கிறார்.
கேட்டிருக்கிறீர்களா? இங்கே கேட்கலாம்:

நா. கணேசன்

N D Logasundaram

unread,
Oct 28, 2014, 8:08:31 AM10/28/14
to mintamil
ஏன் நம் நாகராஜன் அவர்கள் வெளியூர் சென்றிருக்கிரறாரா???
-------------------

காமராஜர் பக்கத்தில் சுபரமனியம் சாமி போன்ற முக ஜாடையில் இருப்பவர் ஏ எல் சீனிவசன் = கண்ணதாசனின் அண்ணன் பல வெற்றிப்படங்களின்  தயாரிப்பாளர் 
--------------------
கண்ணதாசனை அடுத்து உள்ளவர் சின்ன அண்ணாமலை (%%%)  = ஆயிரம் ரூபாய் முதலிய பட தயாரிப்பள்ர் கதரே அணிபவர்
காங்கிரசிலிருந்து   விலகி மா போ சி யின் தமிழரசு கட்சி ஆரம்பித்த போது அவருடன் சேர்ந்து  திருத்தணி முதலிவையை
ஆந்திர்ரவினை மீட்ட போது போராட்டத்திலும் இருந்தவர் தான் நடத்திய பத்திகை ஆசிரியர் சிவாஜி ரசிகர் மன்றம் நடத்தியவர் 
---------------------------
ஏ எல் ராகவன் பிரபல பின்னணி பாடகர் தோள் மேல் கைபோட்டவர் இயக்கு நர் கோபால கிரூஷ்னன் 
--------------------------
கடைசி வரிசை மூக்குக் கண்ணடி அணிந்தவர் இயக்குநர் திரிலோக சீதாராம் ஆகலாம் 
--------------------------------------------------
அன்புடன்
நூ த லோ சு
மயிலை

(%%%) சின்ன அண்ணாமலை அவர்கள் தன் மணிவிழா நடுவில் மிக மிக அதிசயமன முறையில் மரணம்
மற்றும் அந்த நாட்டுக்கொட்டை செட்டியார் மரபினரின் அரசியல் திரைப்படம் பருவ இதழ் குடும்பம் எனும்
பல்வகை  வாழ்க்கையின் சுவாரசியமன செய்திகளைக்காண. 

2014-10-28 16:03 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 28, 2014, 9:22:57 AM10/28/14
to mintamil, vallamai, maza...@googlegroups.com
சின்ன அண்ணாமலை பற்றிய அரிய தகவல் நூ.த.லோசு ஐயா.

நண்பர்கள் பெரும்பாலும் அனைவரையும் சொல்லிவிட்டார்கள். நன்றி.

எப்பொழுது எடுக்கப்பட்ட படம்? சீன யுத்தத்தின்போது போர் வீரர்களை உற்சாகப்படுத்தக் கலைஞர் குழு சென்றபோது எடுத்த படமா?

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

வேந்தன் அரசு

unread,
Oct 28, 2014, 9:40:07 AM10/28/14
to vallamai, mintamil, maza...@googlegroups.com

28 அக்டோபர், 2014 9:22 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

சின்ன அண்ணாமலை பற்றிய அரிய தகவல் நூ.த.லோசு ஐயா.

நண்பர்கள் பெரும்பாலும் அனைவரையும் சொல்லிவிட்டார்கள். நன்றி.

எப்பொழுது எடுக்கப்பட்ட படம்? சீன யுத்தத்தின்போது போர் வீரர்களை உற்சாகப்படுத்தக் கலைஞர் குழு சென்றபோது எடுத்த படமா?

சீனப்போர் 1963 இல். 1964 இல பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் படினோம்.
வெந்நிற ஆடை அதன் பின்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Oct 28, 2014, 9:46:26 AM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வெந்நிற ஆடை = வெ(ம்) + நிற = வெம்மையான நிற ஆடை.

ஆனால் படப் பெயர்:
வெண்ணிற ஆடை = வெள்+நிற ஆடை

தேமொழி

unread,
Oct 28, 2014, 12:29:36 PM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, October 28, 2014 6:46:26 AM UTC-7, N. Ganesan wrote:

வெந்நிற ஆடை = வெ(ம்) + நிற = வெம்மையான நிற ஆடை.

ஆனால் படப் பெயர்:
வெண்ணிற ஆடை = வெள்+நிற ஆடை

:)))   ஆனாலும் இதை நான் இந்த இழையில் எதிர்பார்க்கவில்லை திரு. கணேசன்.

எப்பொழுதுமே உங்கள் கோணம் வேறுதான்.
-------------------------------------------------------------------------------

இந்தப்படம் 1965 - 1967 இடைப்பட்ட காலம் (என நினைக்கிறேன்). டாக்டர் ராதகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த காலம்.  

இந்திய இராணுவ வீர்களுக்காக ஏதோ ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகம் பங்கு பெற்றது.  ஜெயலலிதா குமுதத்தில் "மனம் திறந்து பேசுகிறேன்" என்ற தொடரில் இதைக் குறிப்பிட்டு இருந்தார்.  

(பிறகு எம். ஜி. ஆர் பற்றி எழுதத் தொடங்கிய பொழுது அவர் அதைத் தொடரும் வாய்ப்பு நின்றது.  உயிருடன் இருப்பவர்களைப் பற்றி எழுதும் பொழுது "மனம் திறந்து பேசமுடியவில்லை" எனக் கூறி வருத்ததுடன் நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்)

அந்தத் தொடரில்,  குடியரசுத் தலைவரை சந்தித்த பொழுது, அவர்  யாராவது ஒரு நிகழ்ச்சி கொடுங்கள் என்று கேட்டதாகும்,  சீனியர் நடிகர் எல்லோரும் இவரை முன் தள்ளி கழன்று கொள்ள 'கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல' என்ற 'வெண்ணிற ஆடை' பாடலை சுசீலா பாட இவர் ஆடி முடித்ததாக சொன்ன நினைவு, நடனத்தின் புகைப்படமும் கொடுத்திருந்தார். 

..... தேமொழி

Suba.T.

unread,
Oct 28, 2014, 12:52:51 PM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-10-28 17:29 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
​..

அந்தத் தொடரில்,  குடியரசுத் தலைவரை சந்தித்த பொழுது, அவர்  யாராவது ஒரு நிகழ்ச்சி கொடுங்கள் என்று கேட்டதாகும்,  சீனியர் நடிகர் எல்லோரும் இவரை முன் தள்ளி கழன்று கொள்ள 'கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல' என்ற 'வெண்ணிற ஆடை' பாடலை சுசீலா பாட இவர் ஆடி முடித்ததாக சொன்ன நினைவு, நடனத்தின் புகைப்படமும் கொடுத்திருந்தார். 

​நல்லதொரு பாடலை நினைவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் தேமொழி..

..... தேமொழி

On Tuesday, October 28, 2014 6:46:26 AM UTC-7, N. Ganesan wrote:

On Tuesday, October 28, 2014 6:40:07 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

28 அக்டோபர், 2014 9:22 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:
சின்ன அண்ணாமலை பற்றிய அரிய தகவல் நூ.த.லோசு ஐயா.

நண்பர்கள் பெரும்பாலும் அனைவரையும் சொல்லிவிட்டார்கள். நன்றி.

எப்பொழுது எடுக்கப்பட்ட படம்? சீன யுத்தத்தின்போது போர் வீரர்களை உற்சாகப்படுத்தக் கலைஞர் குழு சென்றபோது எடுத்த படமா?

சீனப்போர் 1963 இல். 1964 இல பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் படினோம்.
வெந்நிற ஆடை அதன் பின்.

வெந்நிற ஆடை = வெ(ம்) + நிற = வெம்மையான நிற ஆடை.

ஆனால் படப் பெயர்:
வெண்ணிற ஆடை = வெள்+நிற ஆடை
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 28, 2014, 8:55:26 PM10/28/14
to vall...@googlegroups.com, mintamil

On Tuesday, October 28, 2014 11:14:11 AM UTC-7, மின்னம்பலத்தான் wrote:

2014-10-28 14:59 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
எப்பொழுது எடுக்கப்பட்ட படம்? சொல்லுங்க ஐயா; சொல்லுங்க!
​இங்க இருந்து எடுக்கப்பட்டதுன்னு தெரியுதுங்கோவ்​

Not really. Pl. check the resolution of the picture thet So. Vi. gave
& the pages you're referring to.

So. Vi. photo is from:

And in future this link may disppear. So, I include the photo here which will be there as long as Google exists.

NG
 
​இனா பனா அனா​

N. Ganesan

unread,
Oct 28, 2014, 9:13:42 PM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

செயலலிதாவும், எழுத்தாளினி சிவசங்கரியும்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 29, 2014, 12:51:38 AM10/29/14
to மின்தமிழ்
///ஏ எல் ராகவன் பிரபல பின்னணி பாடகர் தோள் மேல் கைபோட்டவர் இயக்கு நர் கோபால கிரூஷ்னன் 
--------------------------
​​///

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வேறு. சாரதா, கற்பகம் முதலான பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.  இவர் நடிகர் கோபாலகிருஷ்ணன். நெஞ்சிருக்கும் வரை, துளசி மாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

///கடைசி வரிசை மூக்குக் கண்ணடி அணிந்தவர் இயக்குநர் திரிலோக சீதாராம் ஆகலாம்/// 

அவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். அன்பே வா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.​

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

N. Ganesan

unread,
Oct 29, 2014, 7:47:39 AM10/29/14
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, October 28, 2014 2:36:26 AM UTC-7, N. Kannan wrote:
ஜெமினிக்குப் பின் தேவிகாவா?

ஆம். கடைசி போட்டோ, அதற்கு எழுதியிருக்கிரார்கள்:
Former CM Kamarajar with Sivaji Ganesan, Gemini Ganesan, Savithri, Devika, P.Susheela, J.Jayalalitha, Kannadasan, Sandhya, A.L.Srinivasan, Chinna Annamalai. V.Goplakrishnan

N. Ganesan

unread,
Oct 29, 2014, 7:51:22 AM10/29/14
to mint...@googlegroups.com

On Tuesday, October 28, 2014 9:51:38 PM UTC-7, tsparu2001 wrote:
///ஏ எல் ராகவன் பிரபல பின்னணி பாடகர் தோள் மேல் கைபோட்டவர் இயக்கு நர் கோபால கிரூஷ்னன் 
--------------------------
​​///

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வேறு. சாரதா, கற்பகம் முதலான பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.  இவர் நடிகர் கோபாலகிருஷ்ணன். நெஞ்சிருக்கும் வரை, துளசி மாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் மகன் எங்களுடன் கிண்டி எஞ்சினீரிங். 1981-ல் பட்டம் பெற்றோம்.
 
///கடைசி வரிசை மூக்குக் கண்ணடி அணிந்தவர் இயக்குநர் திரிலோக சீதாராம் ஆகலாம்/// 

அவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். அன்பே வா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.​

எழுத்தாளர், கவிஞர் திருலோகசீதாராம் சினிமாவில் இயங்கவில்லையே.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 29, 2014, 7:52:01 AM10/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, October 29, 2014 4:47:39 AM UTC-7, N. Ganesan wrote:

On Tuesday, October 28, 2014 2:36:26 AM UTC-7, N. Kannan wrote:
ஜெமினிக்குப் பின் தேவிகாவா?

ஆம். கடைசி போட்டோ, அதற்கு எழுதியிருக்கிரார்கள்:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 29, 2014, 7:56:13 AM10/29/14
to மின்தமிழ்
நான் திரு.நூ.த.லோ.சு ஐயா அவர்களின் மடலுக்கு பதில் எழுதியிருக்கிறேன். தயவு செய்து, மடலில் நான் எழுதிய கருத்துக்களை மீண்டும் படிக்கக் கோருகிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 29, 2014, 7:57:10 AM10/29/14
to vallamai, mintamil
எல்லோரைப் பற்றியும் எழுதிவிட்டீர்கள் நண்பர் திரு கணேசன். நன்றி.இந்தப் படம் எடுத்த சூழல் பற்றி எழுதவில்லையே!

பேராசிரியருக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

On Wed, Oct 29, 2014 at 5:22 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 30, 2014, 9:01:29 AM10/30/14
to mint...@googlegroups.com
நிகழ்ச்சி நிழல்களின்
அற்புத உயிர்க்கூடம்.
இறந்த காலம் என்பது
இலக்கணப்பிழை.
"சிற"ந்த காலமே அது.
சிறகுகள் முளைத்த‌தில்
நினவின் தூசி துரும்பு கூட‌
வானவிற் பிழம்பாய்
எல்லாம் நனைத்து
எல்லாம் இனித்து
இதயம் கொப்புளிக்கிறது.
வினைதீர்த்தான் அவர்களே
எங்களின்
"அருந்தாகம்" தீர்த்தான் ஆகிப்போனீர்கள்.
நன்றி...நன்றி.

பாராட்டுகளுடன்

ருத்ரா

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 30, 2014, 1:31:43 PM10/30/14
to mintamil
நன்றி இனிய நண்பரே.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Ganesan

unread,
Oct 30, 2014, 8:39:10 PM10/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com

On Tuesday, October 28, 2014 2:47:39 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

2014-10-28 15:00 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஜெ அம்மா சந்தியா
 
சொ.வி  ஐயா எப்போ பேராசிரியராக மாறினார்?:)

:)
படம் கவர்ந்ததால் பகிர்ந்துகொண்டேன். கர்மவீரருடன் அன்றையத் திரை உலகின் ஒப்பனையற்ற அழகு முகங்கள்! 
அம்மம்மாவா அது?

அம்மம்மா மகிள (< மகள் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து ஆன வடசொல்) சபா அங்கத்தினராக மைசூரில் இருந்தபோது
எடுத்தபடம். இருக்கையில் அமர்ந்திருப்போரில் இடமிருந்து மூன்றாமவர் சந்தியா.

Jayalalithaa & Vyjayanthimala : Right Royal Mysore connections

A vintage photograph showing Sandhya (middle row – third from left) at an event in Vanita Sadana, a women’s development
institution in Mysore, contemporaneous with Mahila Samaja and Mahila Sadana.

Sir,

Readers of your curiosity-provoking news report on J. Jayalalithaa’s Mysore roots (SOM dated July 9) may find it interesting to know that her mother Sandhya was a socialite in Mysore, with links to the ruling elite. After leaving Mysore and living for a while in Bangalore, Sandhya settled in Madras and started acting in Tamil films at the instance of her actor-sister Ambujavalli (Vidyavathi).

Sandhya’s pre-screen name was Vedavalli (Vedavathi) and it is said that even Jayalalithaa’s original name was different: it was “Komalavalli.” It is also said that the prefix “Jaya” in the names of her family signifies their association with the Palace.

Jayalalithaa’s grandfather Dr. N. Rangachar, L.M. & S., was a Palace doctor in Mysore and his name is exclusively inscribed on a donation plaque in Mahila Samaja, close to Jayalalithaa’s ancestral residence on 2nd Main Road, Lakshmipuram (the building now houses the Lakshmipuram Sports Club). Dr. Rangachar’s image is also seen in an enchanting mural depicting a group of Durbaris at the Mysore Palace.

This context rekindles memories of the similar, interesting roots of Vyjayanthimala in Mysore. Her mother Vasundhara Devi, a glamorous dancer and Tamil film actress, too, enjoyed direct contacts with the Mysore Royalty. Vasundhara Devi counted the Yuvaraja of Mysore, Kanteerava Narasimharaja Wadiyar, among her admirers, and she and her family were part of the Yuvaraja’s contingent that toured Europe in 1939. Vyjayanthimala’s paternal grandfather Dhati Gopalacharya and step-grandmother M.D. Ranganayakamma founded Mahila Sadana on N.S. Road (near Maharani’s High School) in Mysore.

—S.G. Seetharam

---------------------------------

ஜெயலலிதாவின் அண்ணன் ஏழ்மையில் வாழும் செய்தி ந்யூஸ்பேப்பர்களில் வந்ததைத் தந்திருந்தேன்.
சைலஜா கோவையில் வளர்ந்து வெங்காலூரில் வாழ்கிறார். ஜெயலலிதாவின் அண்ணனும், தங்கை
சைலஜாவும், அவர் மகளும் உறவினர்களும் சந்தித்தனர்:

வாழ்க வளமுடன்,

நா. கணேசன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 30, 2014, 8:53:26 PM10/30/14
to வல்லமை, மின்தமிழ்
'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படத்தில் இருந்தோ அல்லது 'மாயாபஜார்' படத்தில் இருந்தோ அம்மம்மா வின் சகோதரி படமும் போடலமில்ல...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

On Fri, Oct 31, 2014 at 6:09 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
​          

தேமொழி

unread,
Oct 30, 2014, 9:30:39 PM10/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஐயோ பாவம், பாரு.  திரு.கணேசனை விட்டுவிடுங்கள். 
அவருக்குத் தெரிந்ததெல்லாம், முதலை, கரிஞ்சம், அன்றில், தாழை, ஆத்தி, அரச மரம் என்று காட்டிலும் மேட்டிலும் தாவரங்களையும், பறவைகளையும் தேடுவதும்... கொற்றவை, மதராஸ் என்ற வகையில் தொல்லியல் தடயங்களையும் தேடுவதுதான்.  
நீங்கள்தான் இதில் முடிசூடா மன்னி.  நீங்கள் படம் படமா எடுத்துப் போடுவீர்களாம்,  நாங்கள் எல்லோரும் பார்ப்போமாம். சரியா?

..... தேமொழி

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 30, 2014, 9:44:55 PM10/30/14
to வல்லமை, மின்தமிழ்
////
014-10-31 7:00 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஐயோ பாவம், பாரு.  திரு.கணேசனை விட்டுவிடுங்கள். 
அவருக்குத் தெரிந்ததெல்லாம், முதலை, கரிஞ்சம், அன்றில், தாழை, ஆத்தி, அரச மரம் என்று காட்டிலும் மேட்டிலும் தாவரங்களையும், பறவைகளையும் தேடுவதும்... கொற்றவை, மதராஸ் என்ற வகையில் 
தொல்லியல் தடயங்களையும் தேடுவதுதான்.  
​///

​அடி ஆத்தி!..அவர் தானே மைசூர் மகளிர் சங்கப் படமெல்லாம் எடுத்துத் தந்தார்?!..​
 
​//​
நீங்கள்தான் இதில் முடிசூடா மன்னி.  நீங்கள் படம் படமா எடுத்துப் போடுவீர்களாம்,  நாங்கள் எல்லோரும் பார்ப்போமாம். சரியா?

..... தேமொழி
​/////

இன்னைக்கு கலாய்ப்பதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா?!:)))!!!

இருந்தாலும் தேமொழி!.. நீங்கள் கேட்பதால் கூகுளார் உதவியுடன்..

படம்: சண்டி ராணி...இரு பெண்களில் யார் வித்யாவதி என்பதை சுலபமாகக் கண்டுபிடிக்க இயலுமே!..

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2
​​
014-10-31 7:00 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
​     

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 31, 2014, 12:23:06 AM10/31/14
to mint...@googlegroups.com
அன்பின் தேமொழி அவர்களே

"யார் இவர்" என்று கேட்டிருக்கிறீர்கள்.
என்னைத்தை எழுத?

தளும்பும் உதடுகளில்
கண்கள் தெரிகின்றன.
கண்களிலோ
எல்லா உயிர்களும்
சிறகுகள் படபடக்கின்றன.
நெற்றிப்பொட்டில்
வண்ண நிலவுகளின்
குளியல் தொட்டி.
கூந்தல் கீற்றுகள்
நெற்றியில்
ஏழு கடலையும் 
பொங்கல் வைத்து அல்லவா
நங்கூரம் பாயச்சியிருக்கிறது.
எல்லாமே முகமாய்
எல்லாமே இதயமாய்
அரிய படம் இது! அரிய படம் இது!!
யார் என்று தெரியவேண்டிய அவசியம்
எனக்கில்லை.
"அழகின் தேவதைகள்" 
அடித்துக்கொள்ளட்டும்
தங்களுக்குள்.
நாகரிகம் கருதி
இந்தக்கவிதையை
மறுத்துக்கொள்கிறேன்.
ஜான் கீட்ஸ் சொன்னானே
ய திங் ஆஃப் ப்யூட்டி 
இஸ் ய ஜாய் ஃபார் எவர்.
சிலேட்டும் மாயம்.
கையும் மாயம்.
சாக்பீசும் மாயம்.
எழுதி எழுதி
"அழகுக்கு" 
இம்போசிஷன் எழுதும்
காலம் எனும்
அந்த சுட்டிப்பயல் கிளப்பும்
சூறாவளிப்படம் இது.

=========================================ருத்ரா

On Tuesday, October 28, 2014 2:29:23 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
காமராசர்
கண்ணதாசன்,
சிவாஜி
ஜெமினி
வி.கோபாலகிருஷ்ணன்
ஏ.எல்.எஸ்
சின்ன அண்ணமலை
சாவித்திரி
சுசீலா
வேறு யார் யார் இருக்கிறார்கள்? எப்பொழுது எடுக்கப்பட்ட படம்? சொல்லுங்க ஐயா; சொல்லுங்க!
அன்புடன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 31, 2014, 12:52:05 AM10/31/14
to vallamai, mintamil
மின்னம்பலத்தாரின் படத்திற்கும் கணேசனார் படத்திற்கும் இருவர் மேல்விவரங்களுக்கும் நன்றி. 

திருமிகு பார்வதி அந்தக்கால ஸ்திரிபார்ட் படமும் வித்தியாவதி படமும் கொடுத்து அசத்தியுள்ளார். 

திருமிகு தேமொழி பேராசிரியர் படங்களை இவ்வளவு வேகமாகவா கண்டுபிடிப்பது? கொஞ்சம் பில்டப் வேண்டாமா? 

நடுவில் பவளா அவர்கள் படத்தை வேறு சேர்த்துவிட்டு அண்ணன் ருத்ராவின் அழகுத் தங்கைக்கான் அற்புதக் கவிதையும் பெற வைத்துவிட்டீர்கள்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-10-31 7:32 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Rathinam Chandramohan

unread,
Oct 31, 2014, 12:38:34 PM10/31/14
to mint...@googlegroups.com
very nice and valuable sharing

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Nagarajan Vadivel

unread,
Oct 31, 2014, 12:53:29 PM10/31/14
to மின்தமிழ்
வரவர நெலவரம் கலவரமாகுங்கணா

எல்லாரும் படம் போடுறாங்க எல்லாரும் தேடுறாங்க

ஒரு காலத்தில் வித்தையாக இருந்தது இப்ப குடிசைத் தொழில் ஆகிப்போச்சு

ஏதோ நானும் தேவ்ஜியும் மட்டும் நடத்திவந்த தொழிலில் பெண்கள் புகுந்து போட்டியில் கொடிகட்டிப் பறக்குறாங்க

கடாசியா வந்த கணேசராவது தாக்குப்பிடிக்குறாரா பாப்பம்

இனா பனா அனா

N. Ganesan

unread,
Nov 1, 2014, 6:09:02 AM11/1/14
to mint...@googlegroups.com, vallamai
தமிழகத்தின் கான கோகிலங்கள்:

DKP, Sulamangalam Radha, MS, Jeyalakshmi, Janaki, L. R. Eswari, Vani Jayaram
from:

Dev Raj

unread,
Nov 1, 2014, 10:52:19 AM11/1/14
to mint...@googlegroups.com
On Friday, 31 October 2014 09:53:29 UTC-7, இணையப் பரிமேலழகன் wrote:
வரவர நெலவரம் கலவரமாகுங்கணா
எல்லாரும் படம் போடுறாங்க எல்லாரும் தேடுறாங்க
ஒரு காலத்தில் வித்தையாக இருந்தது இப்ப குடிசைத் தொழில் ஆகிப்போச்சு
 
அண்டம் விரிவடைவது போன்று மின்னம்பலமும் விரிவடைகிறது;
தேடல் முயற்சிகளும் அதிகமாகியுள்ளன. அதுதான் காரணம் , ஐயா .
வரவேற்கத்தக்க மாற்றமே

தேவ்

N. Ganesan

unread,
Nov 2, 2014, 12:56:18 AM11/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Wednesday, October 29, 2014 4:57:07 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
எல்லோரைப் பற்றியும் எழுதிவிட்டீர்கள் நண்பர் திரு கணேசன். நன்றி.இந்தப் படம் எடுத்த சூழல் பற்றி எழுதவில்லையே!

பேராசிரியருக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சின்ன அண்ணாமலை - ராஜாஜி கொடுத்த பெயர் “சின்ன”. கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் சகலை மகன். 1942-ல் மக்களே திருவாடானைச் சிறையை உடைத்து மீட்கப்பட்ட பெருமை உடையவர். ‘தமிழ்ப்பண்ணை’ பதிப்பகம் வழியாக நல்ல நூல்கள் பல தந்தவர், செட்டிநாட்டார் பலர் - பாரி நிலையம், பழனியப்பா பிரதர்ஸ், வானதி, மணிவாசகர் .... - அச்சுத்துறையில் தமிழ்த்தொண்டு புரியப் பாதை வகுத்தவர். அவரது ‘கண்டறியாதன கண்டேன்’, ’காணக் கண் கோடி வேண்டும்’, சுவை நானூறு, தேர்தல் திருமணம், ... என்று எல்லாப் புத்தகங்களும் இணையமேற வேண்டும். சிவாஜியை வைத்து தங்கமலை ரகசியம் எடுத்தவர். நாமக்கல் கவிஞரின் அண்ணா புகழ்ந்த மலைக்கள்ளன் நாவலை திரைக்கதை ஆக்கியவர்.

60-வருட மணிவிழாவின்போது ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்ற
முறையில் மரணம் அடைந்தார் சின்ன அண்ணாமலை.

அவரது, சின்ன அண்ணாமலை 1940-1970 வரை தமிழ்நாட்டின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நூல். அதனை இங்கே வாசிக்கலாம். 
சின்ன அண்ணாமலை, மற்றும் பலர் நூல்கள் அரசாலும், தனியாராலும் டிஜிட்டல் வடிவம் பெறவேண்டும்.

நா. கணேசன்

” "வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு" எனும் கவிமணியின் பாடலை பயன்படுத்திக்கொண்டனர். அதற்கு கொடுப்பதற்காக ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு சின்ன அண்ணாமலையும் சிவாஜி கணேசனும் கவிமணியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கவிமணி சிவாஜியைப் பார்த்து தம்பி யார் என்று கேட்டார். பதட்டத்துடன் சின்ன அண்ணாமலை இவர்தான் சிவாஜி கணேசன் என்று சொல்லவும் கவிமணி அப்படியா தம்பி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார்.
கவிமணிக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சிவாஜி கணேசனைத் தெரியவில்லை. பாடலுக்காக ஒரு பெருந்தொகையை சிவாஜி கொடுக்கவும் அதை வாங்க மறுத்து இந்த பாடல் நான் எப்போதோ எழுதியது அதற்கு இது தேவை இல்லை தம்பி என்று மறுத்து விட்டார். ”

அரசியல் தலைவர், பதிப்பக அதிபர் சின்ன அண்ணாமலை தயாரித்த திரைப்படங்கள்
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 10, 2:30 PM IST
 
காங்கிரஸ் கட்சியிலும், தமிழரசு கழகத்திலும் தலைவராகவும், பேச்சாளராகவும் விளங்கிய சின்ன அண்ணாமலை, பல திரைப்படங்களைத் தயாரித்தார். அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற தலைவராகவும் பதவி வகித்தார். சின்ன அண்ணாமலையின் தந்தை பெயர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார். தாயார் மீனாட்சி. 18-6-1920-ல் காரைக்குடியை அடுத்த ஓனாச்சிறுவயல் கிராமத்தில் சின்ன அண்ணாமலை பிறந்தார். சிறு வயதில் இவர் குடும்பம் பர்மாவில் வாழ்ந்தது. பினாங்கில் ஆங்கிலோ- சீனப்பள்ளிக்கூடத்தில் சின்ன அண்ணாமலை கல்வி பயின்றார். பிறகு தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.
 
சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி பேசிய கூட்டம் ஒன்றில், சின்ன அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினார். சின்ன அண்ணாமலையின் பேச்சு வன்மை சத்தியமூர்த்தியைக் கவர்ந்தது. அவருடைய அழைப்பின் பேரில், சின்ன அண்ணாமலை காங்கிரசில் சேர்ந்தார். தமிழ்நாடு காங்கிரசின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ராஜாஜியின் சீடரானார். 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை காங்கிரஸ் நடத்தியது. அதில் பங்கு கொண்ட சின்ன அண்ணாமலையை, போலீசார் கைது செய்து, திருவாடானை சிறையில் அடைத்தனர்.
 
சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டதை எதிர்த்து, பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், பலர் காயம் அடைந்தனர். இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து சிறைக்கதவை உடைத்து, சின்ன அண்ணாமலையை விடுவித்தனர். தி.நகரில் 'தமிழ்ப் பண்ணை' என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். ராஜாஜி முதலான தலைவர்களின் புத்தகங்களை கண்கவரும் வண்ணம் வெளியிட்டார்.
 
'தமிழ்ப்பண்ணை'யைத் தொடர்ந்துதான், தி.நகரில் ஏராளமான பதிப்பகங்கள் தோன்றின. (இப்போது தி.நகரில் மட்டும் சுமார் 100 பதிப்பகங்கள் உள்ளன.) சுதந்திரத்துக்குப்பின், ம.பொ.சிவஞானத்தின் தமிழரசு கழகத்தில் முக்கிய பங்கெடுத்துக்கொண்டார். ம.பொ.சி. நடத்திய எல்லைப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். அரசியலில் இருந்தபோதிலும், திரை உலகத்துடன் சின்ன அண்ணாமலைக்கு தொடர்பு உண்டு. சிவாஜிகணேசன் நடிக்க, பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்த 'தங்கமலை ரகசியம்' படத்துக்கு கதை- வசனம் எழுதினார். எம்.ஜி.ஆர். நடித்த 'சக்ரவர்த்தி திருமகள்' படத்தின் நகைச்சுவை பகுதிக்கு வசனம் எழுதினார்.
 
அப்போது, எம்.ஜி.ஆருடன் நட்புறவு ஏற்பட்டது. 'ராஜா- ராணி படங்களிலேயே நடிக்கிறீர்களே! கோட்டு- சூட்டு போட்டு அணிந்து சமூகப்படங்களில் நடியுங்கள்' என்று சின்ன அண்ணாமலை யோசனை கூறினார். எம்.ஜி.ஆர். யோசித்துவிட்டு, 'உங்களுக்கு தைரியம் இருந்தால் படம் எடுங்கள், நான் நடிக்கிறேன். நல்ல கதையாகப் பாருங்கள்' என்றார். இந்திப்படம் ஒன்றின் கதையை வாங்கி திரைக்கதை எழுதினார், சின்ன அண்ணாமலை. அதுதான் 'திருடாதே.' அதில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்.
 
ஆனால், அவர் நாடகத்தில் நடித்தபோது, கால் ஒடிந்து போனதால், பல மாதம் படுக்கையில் இருக்க நேரிட்டது. அவர் சின்ன அண்ணாமலையை அழைத்து, 'நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல மாதங்கள் ஆகும். நீங்கள் வட்டி கொடுத்து கட்டுபடி ஆகாது. எனவே, படத்தை ஏ.எல்.எஸ்.சுக்கு விற்று விடுங்கள். நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும்படி, ஏ.எல்.எஸ்.சிடம் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர். அதன்படி, 'திருடாதே' படத்தை ஏ.எல்.எஸ்.சுக்கு சின்ன அண்ணாமலை விற்றுவிட்டார்.
 
ஏ.எல்.எஸ். பேனரில் படம் காலதாமதமாக வெளிவந்தது. சின்ன அண்ணாமலை சொந்தமாகத் தயாரித்த சில படங்கள் விவரம் வருமாறு:-
 
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959). இது நகைச்சுவை படம். கதை- வசனத்தை பிரபல எழுத்தாளர் பி.எஸ்.ராமையா எழுத, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி, சகஸ்ரநாமம் நடித்தனர். டைரக்ஷன் ஏ.பி.பீம்சிங். 'திருடாதே' படத்தை ஏ.எல்.எஸ்.சுக்கு விற்றதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, 'கடவுளின் குழந்தை' என்ற படத்தை 1960 ஜுலை மாதத்தில் சின்ன அண்ணாமலை தயாரித்தார். இதன் திரைக்கதை - வசனத்தையும் அவரே எழுதினார். 'புதிய பறவை'யின் டைரக்டர் தாதா மிராசி இதை டைரக்ட் செய்தார்.
 
கல்யாண்குமார், ஜமுனா, எம்.ஆர்.ராதா, ஜி.சகுந்தலா, தங்கவேலு, டி.கே.சண்முகம் நடித்தனர். இந்தப் படத்தின் கதையும், ஏவி.எம். தயாரித்த 'களத்தூர் கண்ணம்மா' கதையும் ஒன்றுதான். இரண்டு படத்துக்கும் மூலம் ஒரு ஆங்கிலப்படம். களத் தூர் கண்ணம்மாவின் திரைக் கதை - வசனத்தை, ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார். ஜெமினிகணேசன் - சாவித்திரி நடித்தனர். டைரக்ஷன்: ஏ.பீம்சிங். இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளிவந்தன. நட்சத்திர அந்தஸ்து, ஏவி.எம். பேனர் காரணமாக களத்தூர் கண்ணம்மா 'சூப்பர் ஹட்' படமாக அமைந்தது. 'கடவுளின் குழந்தை' சுமாராகத்தான் ஓடியது.
 
1975-ல் 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற படத்தை சின்ன அண்ணாமலை தயாரித்தார். சிவாஜிகணேசனும், சவுகார் ஜானகியும் நடித்தனர். பி.மாதவன் டைரக்ட் செய்தார். 1978-ல் சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயாவை ஜோடி யாக நடிக்க வைத்து, 'ஜெனரல் சக்ரவர்த்தி' என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்துக்கான வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரம் எழுத, யோகானந்த் டைரக்ட் செய் தார். மற்றும் 'ஆயிரம் ரூபாய்', 'சிரித்த முகம்', 'நான் யார் தெரியுமா' முதலிய படங்களையும் சின்ன அண்ணாமலை தயாரித்தார்.
 
சின்ன அண்ணாமலை கடைசியாகத் தயாரித்த படம் 'தர்மராஜா.' இதில் சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுத எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார். 26-4-1980-ல் இப்படம் வெளிவந்தது. சிவாஜிகணேசன் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டவர் சின்ன அண்ணாமலை. அதன் காரணமாக, அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து வந்தார். சின்ன அண்ணாமலை ஒரு நூல் நிலையம் வைத்திருந்தார். அதில், பல அபூர்வ புத்தகங்கள் இருந்தன. இதுபற்றி அறிந்த எம்.ஜி.ஆர், அந்த நூல் நிலையத்தைப் பார்க்க விரும்பினார்.
 
சின்ன அண்ணாமலை, நூல் நிலையத்தில் இருந்த புத்தகங்களை எல்லாம் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டார். சின்ன அண்ணாமலையின் மணி விழா 18-6-1980-ல் நடந்தது. மணி விழாவின்போது, 60 சிறுகுடங்களின் தண்ணீரை தலையில் ஊற்றி நீராடச் செய்வது வழக்கம். தொடர்ந்து தண்ணீர் ஊற்றியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு, மயக்கம் அடைந்தார்.
 
டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பதற்குள் மரணம் அடைந்தார். சின்ன அண்ணாமலையின் மனைவி பெயர் உமையாள் ஆச்சி. இந்த தம்பதிகளுக்கு, கருணாநிதி, ராமையா என்று 2 மகன்கள். மணிமேகலை என்ற ஒரே மகள். சின்ன அண்ணாமலையின் பேரன் (ராமையாவின் மகன்) கே.ஆர்.மீனாட்சி சுந்தரம் ('திலக்') இப்போது தமிழ்ப் பண்ணையை நடத்தி வருகிறார். 
Reply all
Reply to author
Forward
0 new messages