பார்க்க

486 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 27, 2020, 2:56:38 AM6/27/20
to mintamil
அதிசய உலக்கையின் உண்மை
அறிவியல் விளக்கம் 


தேமொழி

unread,
Jun 30, 2020, 7:54:17 PM6/30/20
to மின்தமிழ்
நான் அதிகம் பகிர்ந்த TikTok  காணொளி இணைப்பில் 

கண்டு மகிழ்க 
tiktok.mp4

தேமொழி

unread,
Jul 18, 2020, 1:55:02 AM7/18/20
to மின்தமிழ்
எப்பொழுதும் கவைக்குதவாத செய்திகள் சிக்கல்கள் போல பெரிதுபடுப்படுத்தப் படும்பொழுது 
உடனே எச்சரிக்கை அடைய வேண்டும்.   
வேறு ஏதோ சதித்திட்டம் பின்னணியில்   செயல்படுத்தப்படுகிறது என்பதை உணர வேண்டும். 
மக்களைத் திசை திருப்ப இது பெரிதுபடுத்தப்படுகிறது.. 
கவனம்.. கவனம்.. என்று எத்தனை முறை சொல்வது. 

மக்களுக்குப் புரிந்தால்தானே.  





தேமொழி

unread,
Jul 18, 2020, 1:58:17 AM7/18/20
to மின்தமிழ்

_________________________________________________________________________


அரோகரா .. 


முருகன் வந்து சமூக நீதியை  நிலைநாட்ட   இப்பொழுது பழனிக்குக்  காவடி எடுக்கவும்.. 

தேமொழி

unread,
Jul 21, 2020, 1:15:13 AM7/21/20
to மின்தமிழ்

sv sekar.jpg


இவ்வாறான ஒரு டுவீட்டை எஸ். வி. சேகர் தனது வலைத்தளத்தில் பகிர்ந்து, பிறகு சற்று நேரத்தில் நீக்கிவிட்டார் எனத் தெரிகிறது. 

இவ்வாறு எஸ். வி. சேகர்  மீது பொய்ப் பழி போடுகிறார்கள்  என்று ஒருவர் பதிவு போட அதையும் ரீடுவீட்  செய்துள்ளார் சேகர். 

ஏனிந்த நாடகம்.  அவரைப் பற்றிப் பேசுவதை மக்கள் மறந்துவிட்டார்களா? 

அவரைக் "கொஞ்சம் கவனிக்க வேண்டிய தேவை" இருப்பதாக   உணர்கிறேன். 



Sathivel Kandhan Samy

unread,
Jul 21, 2020, 2:29:45 AM7/21/20
to mint...@googlegroups.com
மதிப்பிழந்த ஒன்றைக் குறித்து ஏன்்வீண்்கவலைை படுவனேன்?  


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/55523846-5333-446f-90ee-5059eb6cc2d6o%40googlegroups.com.

தேமொழி

unread,
Jul 26, 2020, 3:45:52 AM7/26/20
to மின்தமிழ்

நான் பார்த்துவிட்டேன் ☺️



Mr Misunderstanding - Anti Brahmins movie - on Amazon Prime
Free to watch for Prime Members

Mr. Misunderstanding (2020) https://www.imdb.com/title/tt6950220/ 1h 20min | Comedy, Drama, Romance | 15 July 2020 (UK) A cross-cultural romance and an intercultural friendship between Ram, Rosy and Anu goes through a roller coaster ride of love, laughter and misunderstandings. Director: Muralidharan Chinniah Writer: Muralidharan Chinniah Stars: Harsh Naik, Sunil Kumar, Catalina Caraus

Rosy : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?.

Ram : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம்.

Rosy : நாங்கள்?. புரியவில்லை.

Ram : நாங்கள் பிராமின்ஸ் மட்டும்.

Rosy : எவ்வளவு பேர்?. 

Ram : மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.

Rosy : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?.

Ram: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.

Rosy: எனக்கு புரியவில்லை.

Ram: இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளது. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி. 

Rosy: உங்கள் உயர்ந்த சாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணிணி, வாகனம், மிதிவண்டி இதில் எதையாவது கண்டுபிடித்ததா?

Ram :இல்லை. நாங்கள் கடவுளின் பிரதிநிதி. அதனால் உயர்ந்தவர்கள்.

Rosy : கடவுளின் விற்பனைப் பிரதிநிதியா?. யார் இந்த பதவியை உங்களுக்குக் கொடுத்தது?.

Ram : எந்தப் பதவி?.

Rosy : நீ சொன்னாயே, பிராமின் பதவி. அது குடியரசுத் தலைவர் பதவியா?.

Ram :இல்லை. அதைக்காட்டிலும் உயர்ந்தது.

Rosy : யார் உங்களுக்கு இதைக் கொடுத்தது?.

Ram :நாங்கள் பிறப்பாலேயே உயர்ந்தவர்கள்.

Rosy : அதெப்படி பிறப்பால் ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராகி விட முடியும்? மற்றவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா?

Ram : ஆம்.

Rosy : யார் சொன்னது?

Ram : எங்கள் புனித நூல் மனுதர்மா.

Rosy : உங்களுடைய புனித புத்தகம் 3% மக்கள் மற்ற 97% மக்களைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லுகிறது. என்ன வகையான  (shit) அது.?

படம் இந்தியாவைத் தவிர்த்து பிறநாடுகளில் அமேசானில் வெளியாகிறதாம்.

film: MR MISUNDERSTANDING

தேமொழி

unread,
Aug 2, 2020, 3:06:38 AM8/2/20
to மின்தமிழ்

How human sperm swim | Science News


Jul 31, 2020



https://youtu.be/31PrHiPRdcE


Contrary to what people have thought, sperm tails don’t beat symmetrically.

High-speed 3-D microscopy and mathematical analyses reveal that the tails wiggle to only one side as the cells roll.

The combination of movements keeps sperm swimming straight ahead.


தேமொழி

unread,
Aug 11, 2020, 1:40:40 AM8/11/20
to மின்தமிழ்

It's not just climate change. Pollution and environmental degradation are consequences of our way of life. 
Plastic is another problem, and it's apparently harder to clean than we thought:

source  - https://mailchi.mp/zmescience/atoms-plum-pudding-and-a-lot-of-science-1032066?e=ca79be29fc


தேமொழி

unread,
Aug 29, 2020, 3:43:20 AM8/29/20
to மின்தமிழ்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு 
என்று தமிழர் பலர் ஒன்று கூடிப் பாடும் பாடலின் காணொளி 

சங்கே முழங்கு | புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் | ஜேம்ஸ் வசந்தன் | தமிழ் ஓசை
பார்க்கும் நேரம் - 5:05 

தேமொழி

unread,
Sep 23, 2020, 1:19:30 PM9/23/20
to மின்தமிழ்
புதுச்சேரியில் தேநீர் கடை ஒன்றில் வரையப்பட்டுள்ள பாரம்பரிய விளையாட்டு ஓவியங்களை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்
|News18 Tamil Nadu |21/2/2020


தேமொழி

unread,
Oct 24, 2020, 10:28:50 PM10/24/20
to மின்தமிழ்
அமெரிக்க மக்களின் சமூக வலைத்தள பயன்பாடு 
இந்தியாவில்  வாட்ஸ்அப் நிலை இதிலிருந்து வேறு பட்டிருக்கும் என நினைக்கிறேன்.  

OCTOBER 21, 2020  

US social media use.png

தேமொழி

unread,
Oct 29, 2020, 6:27:03 PM10/29/20
to மின்தமிழ்
இணைப்பில் உள்ள காணொளியில் மனுநீதி மார்க்கபந்து குழுவினர்  உரை      .. 

#whatsappshare

MANU NEETHI VIDEO.mp4

தேமொழி

unread,
Oct 29, 2020, 6:34:47 PM10/29/20
to மின்தமிழ்
TAMIL WEDDING.JPG
இணைப்பில் உள்ள காணொளியில் .. .. .. 
உறுதிமொழி கூறி ஒரு தமிழ்த் திருமணம் 

#whatsappshare  
 
Tamil Wedding Video.mp4

தேமொழி

unread,
Nov 12, 2020, 10:50:09 PM11/12/20
to மின்தமிழ்

11th November 2020
restoration.jpg
[...]
Adorning the facade of a high street bank in the north-western city of Palencia, the statue, first unveiled in 1923, once depicted a smiling woman carved among a pastoral scene of livestock. But following a disastrous restoration attempt, its face has been crudely reduced to "a cartoon head", writes local painter Antonio Guzmán Capel, who first brought the story to attention in a Facebook post.

The altered work has been described as a "potato" and has drawn comparisons to the US president Donald Trump. “Seeing as he has to leave the White House, he’s moved in here,” commented Victorio Macho Rogado in response to Capel's post.
[...]




தேமொழி

unread,
Nov 14, 2020, 7:12:10 PM11/14/20
to mintamil
சிங்கப்பூர் தொடர் வண்டி நிலையங்களில் தமிழில் தீபாவளி வாழ்த்துகள் 
இணைப்பில் - காணொளி  காண்க
Singapore.mp4

தேமொழி

unread,
Dec 15, 2020, 1:31:27 AM12/15/20
to மின்தமிழ்

Are parents spending less time with their kids?

In many countries the amount of time parents spend with their kids has been increasing over the last 50 years. This is true despite large changes in family structure over this time, such as a rise in single-parenting and a large increase in the share of women working outside the home.

in all countries mothers spend more time in child care activities than fathers
&
educated parents tend to spend more time with their children
Parent-time-spent-with-children-2.png

December 14, 2020
As we can see here, there has been a clear increase in the amount of time parents spend with their children over the last 50 years. This is true for both fathers and mothers, and holds across almost all education groups and countries. The two exceptions are France, where mothers’ time has declined (from a very comparatively high level); and Slovenia where it has remained roughly constant among non-university-educated parents.

In terms of within-country inequalities we also see two clear patterns. First, in all countries mothers spend more time in child care activities than fathers. The differences are large and persistent across education groups. In some countries, such as Canada, France and the US, this gender gap has shrunk; while in other countries such as Denmark and Spain, the gap has widened.

Second, in all countries there is a positive ‘educational gradient’, meaning more educated parents tend to spend more time with their children. In many countries this gradient increased, and nowhere did it decline.



தேமொழி

unread,
Dec 20, 2020, 3:26:32 AM12/20/20
to மின்தமிழ்


See the moon’s shadow on Earth from the 2020 total solar eclipse in these stunning satellite views 
 

 Skywatchers in southern South America were treated to a total solar eclipse on Monday (Dec. 14), and a weather satellite captured stunning views of the event from space.

The National Oceanic and Atmospheric Administration’s (NOAA) GOES-16 satellite watched as the moon’s shadow danced across the Pacific Ocean, parts of Chile and Argentina and the Atlantic Ocean during 2020’s only total solar eclipse. NOAA shared an amazing video of the satellite imagery on Twitter shortly after the eclipse.

source-https://inforgom.pt/eclypsespacenews/2020/12/19/see-the-moons-shadow-on-earth-from-the-2020-total-solar-eclipse-in-these-stunning-satellite-views/

தேமொழி

unread,
Dec 20, 2020, 8:40:13 PM12/20/20
to மின்தமிழ்

An English song that you can understand all the words without any help looking for Lyrics.
Video attached 
best english song.mp4

தேமொழி

unread,
Dec 28, 2020, 1:55:15 AM12/28/20
to மின்தமிழ்
தயிர் சாதம், தயிர் சாதம் .. 
ஐ கேன் ஈட் எவ்ரிடே  தயிர் சாதம் .. 

பாடலும், சமையற் குறிப்பும் இணைப்பில் உள்ள காணொளியில் காண்க 


thayir satham.mp4

தேமொழி

unread,
Jan 17, 2021, 11:41:08 PM1/17/21
to மின்தமிழ்

தேமொழி

unread,
Jan 27, 2021, 4:04:38 PM1/27/21
to மின்தமிழ்
கடந்த 24 மணி நேரத்தில் பலமுறை பகிரப்பட்டு விட்டது இந்தக் காணொளி!!!!!!!!!!!

வாஸ்து பார்த்துக் கட்டல
கணபதி ஹோமம்  பண்ணல
தினமும் பூஜையே பண்றது இல்ல 
கடைய கூட்டுறதே இல்ல 
வாசல்ல தண்ணி தெளிக்கிறதே கிடையாது 
ஆனாலும் ...... 
பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது  !!!!!!!!

why.mp4

தேமொழி

unread,
Mar 20, 2021, 2:40:17 AM3/20/21
to மின்தமிழ்
பத்தமடை பாய்- செய்யும் முறை - காணொளி 
அருமையான கலைப்படைப்பு .. இனி இதன் பயன் சுவர் அலங்காரம், ஜன்னல் திரை என்ற முறைக்கு மாற்றி முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்  

தேமொழி

unread,
Mar 27, 2021, 3:07:29 PM3/27/21
to மின்தமிழ்
This video will be familiar to anyone who’s played the 3D world-building game Minecraft. But it’s not a human constructing these castles, trees, and caterpillars—it’s artificial intelligence. The algorithm takes its cue from the “Game of Life,” a so-called cellular automaton.

About Science Snippets
These videos are short snippets from researchers' work—often videos actually used as data in a study or to demonstrate results in a paper. For context or additional explanation, check links.

----

தேமொழி

unread,
Apr 8, 2021, 10:05:52 PM4/8/21
to மின்தமிழ்
i am.jpg
a powerful message
------------------------------

தேமொழி

unread,
Apr 8, 2021, 10:17:12 PM4/8/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/TheBalajiMS/videos/4416135998414971
தமிழ் கலாச்சாரம்!
பிறந்த குழந்தையை முதல் முதலாக குளிப்பாட்டி, பின் துடைத்து, புடைக்கும் முறத்தில்(சுளகு) மெத்தென துணியை விரித்து அதில் அந்த குழந்தையை வைத்து சூரியனை நோக்கி மூன்று தடவை "முறை_சுற்றி" பின் வீடு நுழைவது அழகு ...
எல்லா கலாச்சாரங்களும் மறக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டு மாறிக்கொண்டு வருகிறது.
வீடியோ பார்த்தேன் ... பகிர்ந்தேன்! https://www.facebook.com/TheBalajiMS/videos/4416135998414971


தேமொழி

unread,
Apr 8, 2021, 10:19:46 PM4/8/21
to மின்தமிழ்
covid shot.jpg
#WhatsAppShare
---------------------------------------------------

தேமொழி

unread,
Apr 9, 2021, 4:50:58 PM4/9/21
to மின்தமிழ்

தமிழக தேர்தல் களம் - தமிழகச் சட்டமன்றத் தேர்தல்கள்
வாக்குப்பதிவு விழுக்காடும் ஆட்சி அமைத்தவர்களும் 
- கடந்த1957 ஆம் ஆண்டு முதல்  இந்த ஆண்டு வரை 

election.jpg
-----

தேமொழி

unread,
Apr 22, 2021, 12:39:32 AM4/22/21
to மின்தமிழ்


பகுத்தறிவு என்பது ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல!


கல்கி 1938 இல் வானொலியில் சொன்ன கதை:

ஒருநாள் காஞ்சீபுரம் உபயவேதாந்த தேசிக சாமிகள் தன் வீட்டு வேலைக்காரன் குப்பனைக் கூப்பிட்டு;  
அடே,  குப்பா ! நீ உடனே ஸ்ரீபெரும்புதூர் ஓடிப் போய் அங்கே இருக்கிற திருவேங்கடாச்சாரியாரைச் சந்தித்து, திருக்குடந்தையில் இருந்து இங்கே வந்திருக்கிற திருநாராயண ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு  திருத்துழாய் எடுத்துத் திரும்புகையில் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கவே திருவடி தவறி விழுந்தார் என்று சொல்லிவிட்டு வா. 

குப்பன்: சொல்லிடறேன் சாமி 

உபயவேதாந்த தேசிகர்: நீ என்னிடம் மறுபடி சொல்லிக்காட்டு நீ என்ன சொல்வாய் என்று. 

குப்பன்: என்ன சாமி கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்தார் என்று சொல்லவேன் 

ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதரை  விடப் பாமரன் புரிந்து வைத்துள்ளார்.

தேமொழி

unread,
Apr 25, 2021, 11:58:24 PM4/25/21
to மின்தமிழ்
பொய்க்கணக்கு எழுதச் சொல்லி ஒரு வேண்டுதல்!!!!!   


poikkanakku.jpg
------------

தேமொழி

unread,
May 10, 2021, 4:52:37 PM5/10/21
to மின்தமிழ்
சாப்பிட ஒரு நாடு, தூங்க ஒரு நாடு - இந்தியாவில் உள்ள ஓர் வினோத கிராமம் இது!

தேமொழி

unread,
May 20, 2021, 3:18:25 AM5/20/21
to மின்தமிழ்
covid.jpg
படிக்கவேண்டிய பாடங்கள் 😊😊

தேமொழி

unread,
May 26, 2021, 3:51:24 PM5/26/21
to மின்தமிழ்
Amazing Museum in Tamilnadu || Indeco Swamimalai || Part 1 |

Amazing Museum in Tamilnadu || Indeco Swamimalai || Part 2 | 

தேமொழி

unread,
Jun 10, 2021, 3:06:38 PM6/10/21
to மின்தமிழ்
15 யானைகள் கொண்ட ஒரு யானைக் கூட்டம்  இணையத்தையும்  .... 
போகும் வழியெங்கும் சீனா மக்களையும் கலக்கிக்  கொண்டிருக்கும் இந்த வேளையிலே .... 
டிஸ்னியின் ஜங்கில்  புக்  படத்தில் வரும் எனக்குப் பிடித்த திரைக்காட்சி ஒன்று ...... 
https://youtu.be/vq-LruXtebI பார்த்து மகிழ்க  

தேமொழி

unread,
Jun 14, 2021, 2:12:31 AM6/14/21
to மின்தமிழ்
வெளிநாட்டில் பிறந்து வளரும் தமிழ் பிள்ளைகள் வடிவா தமிழ் கதைக்கினம், ஆனா தமிழ்நாட்டில்  பிறந்து வெளிநாட்டில் வாழும்  தமிழ் ஆண்ட்டிகள்  தமிழ் தெரியாத மாதிரி கதைப்பதும் சீன் போடுவது ஏனோ? !!!!!
தாங்கமுடியல!!!

இணைப்பில் காணொளி.... 

next generation.mp4

தேமொழி

unread,
Jun 14, 2021, 2:18:31 AM6/14/21
to மின்தமிழ்
Toronto Tamil Chair Campaign Celebration
Streamed live on Jun 12, 2021


Celebrating the success of Toronto Tamil Chair campaign with outstanding musical performances by singers from Isaiyarangam, Mega Tuners, Agni and several other independent artists. The event will also include instrumental performances and video presentations.

தேமொழி

unread,
Jun 14, 2021, 4:59:57 PM6/14/21
to மின்தமிழ்
நல்ல நல்ல......  மேற்கொண்டு ஆராயப்பட வேண்டிய கருத்துகளாகச் சொல்கிறார் கேள்வியின் நாயகி 

இணைப்பில் காண்க 


great quotes.mp4

தேமொழி

unread,
Jun 22, 2021, 7:19:34 AM6/22/21
to மின்தமிழ்

பொங்கும் பூம்புனல் - Pongum Poompunal

Credits:
Audio Clip:Saregama India Ltd.
Ceylon Radio's Pongum Poompunal
or
Rasa Leela - 1970 · Composer: M.S. Viswanathan
Thrilling Thematic Tunes of M.S. Viswanathan

Video Clips: kazephoto _ 4 K


தேமொழி

unread,
Jun 28, 2021, 4:42:57 PM6/28/21
to மின்தமிழ்
How to do magic with Sodium thiosulfate?  

---

தேமொழி

unread,
Jul 9, 2021, 1:17:15 AM7/9/21
to மின்தமிழ்

sura.JPG
செந்தமிழே என் செம்மொழியே -  பாடல் 
Northern Tamil Association UK

 'உடுமலைக் கவிஞர்' சுரா அவர்கள் எழுதிய "செந்தமிழே என் செம்மொழியே" என்ற பாடல் 
லண்டன் (UK) வட தமிழ்ச் சங்கம் கொண்டாடிய 35 ஆம் ஆண்டு பவள விழாவில் வெளியிடப்பட்டது.

தேமொழி

unread,
Jul 16, 2021, 6:20:38 PM7/16/21
to மின்தமிழ்
மண் பொம்மை செய்தல்
https://www.youtube.com/watch?v=a7nfWC1hxmg
ஆர்வமுள்ளவர் செய்தும் பார்க்கலாம் 

தேமொழி

unread,
Jul 23, 2021, 5:21:29 PM7/23/21
to மின்தமிழ்
periyar.jpeg
முத்தமிழ்க் காவலர் நடத்திய அனைத்துக்கட்சி இந்தி எதிர்ப்பு மாநாடு:
வலமிருந்து  தந்தை பெரியார், பெருந்தலலைவர் காமராசர், முத்தமிழ்க் காவலர் கிஆபெ விசுவநாதம்,  கோவை அறிவியல் தந்தை ஜி.டி.நாயுடு, நீதிக்கட்சித் தலைவர் சர் பிடி இராசன்ஆகியோர் வரிசையில் அமர்ந்துள்ளனர்.  அறிஞர் அண்ணா சொற்பொழிவாற்றுகிறார்.

தேமொழி

unread,
Jul 25, 2021, 6:29:52 PM7/25/21
to மின்தமிழ்
நாலு வீடு வேலை செஞ்சாலும் அம்மாவே 
என்னையும் படிக்க வச்சிருப்ப
பாடியவர். மக்கள் இசை பாடகி.லிகாசினி 
வெளியீடு. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுக்கோட்டை

தேமொழி

unread,
Aug 1, 2021, 2:28:51 AM8/1/21
to மின்தமிழ்
கடல் மட்டம் எத்தனை மீட்டர் உயர்ந்தால் 
எந்தெந்த இடங்களில் 
எந்தெந்த நிலம் நீருக்கடியில் மறையும் 
என்று பார்க்க உதவும் தளம்;  
60 மீட்டர் வரை பார்க்க உதவும் 

தேமொழி

unread,
Aug 3, 2021, 10:30:15 PM8/3/21
to மின்தமிழ்
மின்னலே படம் 2001-ல் வெளிவந்தது, இந்தப்படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல் வசீகரா என் நெஞ்சினிக்க என்ற பாடல்.   
இந்தப் பாடல் அவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது பெற்றுத் தந்தது . 
இந்தப் பாடல் 2001 ல் வந்ததற்குப் பதில் 1950 ல் வெளி வந்திருந்தால் பாட்டின் இசையமைப்பு எப்படி இருந்திருக்கும்? 
பராசக்தி படத்தில் சிவாஜியும் பண்டரிபாயும் - பாடல் காட்சியில்;  எல்லாம் ஒரு கற்பனைதான். 
வாட்சப்பில் கிடைத்த செய்தியும் காணொளியும். 
காணொளி இணைப்பில் 
vaseegara.mp4

தேமொழி

unread,
Aug 9, 2021, 4:54:02 PM8/9/21
to மின்தமிழ்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள  'புர்ஜ் கலிஃபா' கோபுர உச்சியில்..... 
2684 அடி உயரத்தில், எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை  நிற்க வைத்து 
ஒரு விளம்பரக் காணொளி 

அதற்காக ஆயத்தம் செய்யும் காணொளி  

விரிவான செய்திக்கு 
Emirates Really Put a ‘Flight Attendant’ On Top of the World’s Tallest Building in Crazy Marketing Stunt

தேமொழி

unread,
Aug 9, 2021, 5:11:38 PM8/9/21
to மின்தமிழ்
gold medal.jpg
தங்கப்பதக்கம் என்றால் சிவாஜியோ 
தங்கமகன் என்றால் ரஜினிகாந்த்தோ 
இனி யாருக்கும் நினைவிற்கு வரவே கூடாது 
நீரஜ் சோப்ராதான் நினைவில் வரவேண்டும்

தேமொழி

unread,
Aug 10, 2021, 4:45:36 PM8/10/21
to மின்தமிழ்

insect eating plant.jpg

அஞ்சிறைத் தும்பிகள் அஞ்சிடும் மலர்

தேமொழி

unread,
Aug 11, 2021, 3:57:35 PM8/11/21
to மின்தமிழ்
இன்று அடுத்தடுத்து கிடைக்கப் பெற்ற வாட்சப் பகிர்வுகள் ....
இரு வேறு உலகம் - இவற்றில் எக்கருத்து  போற்றுதலுக்குரியது ?

amman-who.jpg

இரு வேறு உலகம்.  
வாழ்க்கையே போராட்டம் என்று  
வயிற்றுக்காக பிள்ளையைச் 
சுமந்தபடி உழைக்கும் பெண்ணும்..... 
இருக்கிறது என்ற திமிரில்  
உணவுப் பண்டத்தைப் பாழ் செய்து 
அம்மனாக அலங்கரித்து 
பார் பார் என்று படம் 
அனுப்பும் கூட்டமும்தான் 
நாம் வாழும் உலகம். 
என்ன ஒரு கொடுமை இது!!!

-----------
“கருக்காத்தம்மன்”

இதயம் ஒரு கணம்
துடிப்பைத் தவற விட்டது!  
ஈரக்கொலை நடுங்கியது, 
கண்ணில் வியர்வை கொட்டியது.  
பசியைப்போக்க உழைக்கும் 
அந்த “அம்மா”வை பார்த்து. 
பட்டாடை உடுத்தி தங்கநகை 
அணிந்தவள் தான் அம்மனா????  
இந்தா வரா பாருங்க 
“கருக்காத்தம்மன்”
வயிற்றுப்பசியாற, 
உழைக்கும் வேளையில், 
மார்போடு அணைத்த படி, 
பசியாறிக் கொண்டிருக்கும் 
தன்  பிஞ்சுக் குழந்தையை சுமந்தபடி..  
                ~ ஜமுனா இராமஜெயம்

தேமொழி

unread,
Aug 12, 2021, 6:47:16 PM8/12/21
to மின்தமிழ்
Sea level projection tool:
nasa.jpg
https://sealevel.nasa.gov/ipcc-ar6-sea-level-projection-tool

NASA’s Sea Level Change Team has created a sea level projection tool that makes extensive data on future sea level rise from the Intergovernmental Panel on Climate Change (IPCC) easily accessible to the public – and to everyone with a stake in planning for the changes to come.

Pull up the tool’s layers of maps, click anywhere on the global ocean and coastlines, and pick any decade between 2020 and 2150: The tool, hosted on NASA’s Sea Level Portal, will deliver a detailed report for the location based on the projections in the IPCC’s Sixth Assessment Report, released on Aug. 9, which addresses the most updated physical understanding of the climate system and climate change.

The IPCC has provided global-scale assessments of Earth’s climate every five to seven years since 1988, focusing on changes in temperature, ice cover, greenhouse gas emissions, and sea level across the planet. Their sea level projections are informed by data gathered by satellites and instruments on the ground, as well as analyses and computer simulations.[source-https://www.nasa.gov/feature/jpl/nasa-international-panel-provide-a-new-window-on-rising-seas]

தேமொழி

unread,
Aug 15, 2021, 5:30:18 AM8/15/21
to mintamil
#whatsappshare

அழகு தமிழில் வசீகர குரலில் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா.
வாய்ப்புகளும் உரிமைகளும் வழங்கப்படும் நேரத்தில் *ஆணுக்கு பெண் சளைத்தவர்களல்ல* 
VID-20210815-WA0006.mp4

e-Content Development

unread,
Aug 15, 2021, 6:24:04 AM8/15/21
to mintamil
அருமை நல்ல குரல் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAANG%3DbT-wiD3UeSR3B-0jBpOq9tjYRR5vNRno4W9AyxyrDcn5Q%40mail.gmail.com.


--
With Warm Regards,

S.Edward Packiaraj
Rosary e-Solutions
Trichy-621216
Cell 9786424927
https://vinganam.blogspot.com/  (Science Articles in Tamil )
www.packiam.wordpress.com (web directory)
http:/edwardpackiaraj.blogspot.in (Resume)

தேமொழி

unread,
Aug 20, 2021, 2:09:01 PM8/20/21
to மின்தமிழ்
similarity.jpg

சங்ககால நாணயத்திற்கும் சிந்துவெளி முத்திரைக்கும் இடையே என்ன ஒரு வியக்க வைக்கும் ஒற்றுமை !!!!!!!!!

தேமொழி

unread,
Sep 15, 2021, 5:44:27 PM9/15/21
to மின்தமிழ்
சென்னையின் வளர்ச்சியில் அதிகம் பங்களித்த நவாப்கள் 
| Chennai | Nawab
புதிய தலைமுறை டிவி
---

தேமொழி

unread,
Sep 20, 2021, 8:02:58 PM9/20/21
to மின்தமிழ்
தொல்லியல் அறிஞர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் 
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயிலார் யூடியூப் சேனல்
மரபுச் சுவடுகள் |  MARABUCH CHUVADUGAL 

தேமொழி

unread,
Sep 22, 2021, 12:44:40 AM9/22/21
to மின்தமிழ்
என் புத்தகங்களெல்லாம் என் மனைவி பீடி சுத்தின காசுல அச்சடிச்சது 
| கண்ணகுமார விஸ்வரூபன்
ஆனந்த விகடன் பதிவு 
---

தேமொழி

unread,
Oct 5, 2021, 10:23:53 PM10/5/21
to மின்தமிழ்
வே.கட்டளை கைலாசம் எழுதிய 
அர்சிய சிஷ்ட ஞானப்பிரகாசியார் சரித்திரம் 
நூல் வெளியீட்டு விழா
---

தேமொழி

unread,
Oct 7, 2021, 10:33:46 PM10/7/21
to மின்தமிழ்
Gurnah.JPG
Abdulrazak Gurnah, 2021 Nobel Prize Laureate

தேமொழி

unread,
Nov 17, 2021, 5:16:41 PM11/17/21
to மின்தமிழ்
I COME FROM TWO INDIAS
We made some noise and applauded the country we love, and are proud of. Just something I wrote on the morning of the show. After many laughs, we stuck around and filmed it.


---

தேமொழி

unread,
Dec 2, 2021, 2:27:18 AM12/2/21
to மின்தமிழ்
வரலாறு அறிவோம் ... 
இந்து மதம் ஒரு தொகுப்பு மதம் என்று கூறுவோருக்கு விளக்கம் தருகிறார் 
வரலாற்றுப் பேராசிரியர்  முனைவர் கருணானந்தன்

தேமொழி

unread,
Jan 15, 2022, 4:39:13 AM1/15/22
to மின்தமிழ்
தமிழ் போற்றிப்பா
https://www.youtube.com/watch?v=UwOhcZG01L0 
கேளுங்கள் இனிமையான பாடல் 🎼
Reply all
Reply to author
Forward
0 new messages