அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இணையத்தின் கூகிள் மூலமாக இந்த மின்தமிழ் குழுமம் கிடைத்தது. உங்களோடு இணைவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
2008/11/7 selva murali <mural...@gmail.com>
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இணையத்தின் கூகிள் மூலமாக இந்த மின்தமிழ் குழுமம் கிடைத்தது. உங்களோடு இணைவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
வணக்கம் முரளி. நல் வரவு.ஒபாமா வெற்றி பெற்றதன் காரணம் அமெரிக்கா மாறிவிட்டதுதான்.
-
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)