--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
என்ற வரிகளுக்கு என்னால் இவ்வாறுதான் பொருள் கொள்ள முடிகிறது சரவணன் :))
உருண்டு திரண்ட கண் விழிகள் நல்ல வெண்ணிறத்தில் ஒளிவீசி அழகுடன் காணப்படும். இப்படி மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்களின் அழகிய கண்விழிகளைத்தான் புலவர்கள் முத்துடன் உவமைப்படுத்திக் கூறியிருக்கின்றனர்.
உருண்டு திரண்ட கண்களை கோழிமுட்டை யுடனும், ஆந்தையின் கண்களுடனும் கூட ஒப்பிடுவார்களே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
'முறுவலும் வெகுளியும்' என்பதில் 'முறுவல்' என்பது உம்மையேற்றிருப்பதாலும் அது தங்கள்கூற்றின்படி கண்ணென்னும்பொருளைக்கொண்டதென்பதாலும் இதற்கு "கண்ணும் வெகுளியும்" என்றுதான்கொள்ளவேண்டுமேயன்றி 'கண்ணில் சினம்" என ஏழாம்வேற்றுமைப்பொருளை கொள்ளமுடியாது!
| // 1075. | வளை பயில் முன் கை |
| ஒர் மயில் அனாள், தனக்கு |
| இளையவள் பெயரினைக் |
| கொழுநன் ஈதலும், |
| முளை எயிறு இலங்கிட |
| முறுவல் வந்தது; |
| களகள உதிர்ந்தது |
| கயல் கண் ஆலியே. // |
--
இந்தப்பாடலைப்பாருங்கள். இதில். "முறுவலெய்தி' என்றிருக்கிறதே, முறுவலென்பதற்கு கண்ணென்னும்பொருளைக்கொண்டால் எப்படி 'எய்தி' என்பது அதற்கு பொருந்துவதாயிருக்கும்? 1383. |
| இராமனும் முறுவல் எய்தி, |
| நன்று ஒளிர் முகத்தன் ஆகி, |
| ‘நாரணன் வலியின் ஆண்ட |
| வென்றி வில் தருக ‘என்னக் |
| கொடுத்தனன், வீரன் கொண்டான்! |
| துன்று இரும் சடையோன் அஞ்சத் |
| தோள் உற வாங்கிச் சொல்லும். |
| 2833. | ஓதிமம் ஒதுங்கக் கண்ட |
| உத்தமன் உழையள் ஆகும் |
| சீதைதன் நடையை நோக்கிச் |
| சிறியது ஓர் முறுவல் செய்தான்; |
| மாது அவள்தானும், ஆண்டு |
| வந்து நீர் உண்டு மீளும் |
| போதகம் நடப்ப நோக்கிப் |
| புதியது ஓர் முறுவல் பூத்தாள். |
| 4979. | வள்ளிநுண் மருங்குல் என்ன, |
| வானவர் மருளின் உள்ளம் |
| தள்ளுறப் பாணி தள்ளா |
| நடம் புரி தடம் கண் மாதர், |
| வெள்ளிய முறுவல் தோன்றும் |
| நகையர் தாம், வெள்குகின்றார், |
| கள் இசை அரக்கர் மாதர் |
| களித்திடும் குரவை காண்பார்! |
| 5598. | புல்லிய முறுவல் தோன்றப் |
| பொறாமையும் சிறிது பொங்க, |
| எல்லை இல் ஆற்றல் மாக்கள் |
| எண் இறந்தாரை ஏவி, |
| “வல்லையின் அகலா வண்ணம், |
| வானையும் வழியை மாற்றிக், |
| கொல்லலிர், குரங்கை நொய்தில் |
| பற்றுதிர், கொணர்திர்! ‘‘ என்றான். |
இதில். "முறுவலெய்தி' என்றிருக்கிறதே, முறுவலென்பதற்கு கண்ணென்னும்பொருளைக்கொண்டால் எப்படி 'எய்தி' என்பது அதற்கு பொருந்துவதாயிருக்கும்?
முறுவல் என்பதற்கு முறுவல் என்ற பொருளும் உண்டு என்றுதான் கூறியிருக்கிறேன்.