சிறந்த அயல்நாட்டுத் தமிழிலக்கிய பணிகளுக்கான ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் இலக்கிய விருது

15 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 30, 2023, 7:00:07 PM1/30/23
to மின்தமிழ்
சிறந்த அயல்நாட்டுத் தமிழிலக்கிய பணிகளுக்கான ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் இலக்கிய விருது 
முனைவர் க. சுபாஷிணி, தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அவர்களுக்கு  30-1-2023  அன்று சென்னையில் வழங்கப்பட்டது. 
அவர் சார்பாக திரு. நாணா அவர்கள் பெற்றுக் கொண்டார் 
suba award3.jpeg
suba award4.jpeg
suba award1.jpeg
suba award2.jpeg
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 1, 2023, 4:19:32 AM2/1/23
to மின்தமிழ்
முனைவர் சுபாசினிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/abe2376c-b9d6-4d52-851e-2e07ccc24c47n%40googlegroups.com.

Dr.Chandra Bose

unread,
Feb 1, 2023, 5:14:01 AM2/1/23
to mint...@googlegroups.com
அயராது தமிழ் நல்லுலகின் பழம்பெருமைகளை, மரபின் தடங்களை மக்களுக்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் கொண்டு செல்லும் வகையில் கட்டமைப்பினை ஏற்படுத்தி வரும் முனைவர் க. சுபாஷினி அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்.

முனைவர் பெ.சந்திர போஸ்
சென்னை

--
Reply all
Reply to author
Forward
0 new messages