நாளை (ஜூலை 20-ந் தேதி) நிலவில் மனிதன் கால் பதித்த தினம். மனிதன் விண்ணை வென்ற நிகழ்வாக இந்நாள் அமைந்தது.
வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் ரஷியா விண்வெளி ஆராய்ச்சியில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது, விண்கலனில் பூமியை வலம் வருவது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல என்கிற வகையில் போட்டியிட்டு சாதனைகள் புரிந்துவந்தனர்.
1961-ம் ஆண்டு சோவியத் நாட்டை சார்ந்த யூரி கெகாரின் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். உலகமே வியந்தது. அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றே வாரத்தில் ஆலன் ஷப்பெர்ட் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி தங்கள் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டது அமெரிக்கா.
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1962-ம் ஆண்டில் உலகமே வியக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். ‘பத்தாண்டிற்குள் நாங்கள் நிலவுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்றார். இதற்கு அப்பல்லோ திட்டம் என்று பெயரிடப்பட்டது.
நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய பெற்றோருக்கும், நிலாவில் பாட்டி வடை சுடும் கதை கேட்டவர்களுக்கும், இது வியப்பாக இருந்தது. நிலாவில் மனிதனால் கால்பதிக்க முடியுமா? என்று அவர்கள் தங்களுக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், ஏழே ஆண்டுகளில், நாசா விண்வெளி நிலையம் மனிதனை முதன் முதலில் நிலாவில் கால் பதிக்க வைத்தது உலகத்தையே அதிசயிக்க வைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதை காண்பதற்கு கொடுத்து வைக்காமல், அதற்கு முன்பே அதிபர் கென்னடி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னதாக ஜான்கென்னடியின் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க விண்வெளிக் கழகம் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு செயல் வடிவம்தரத் தொடங்கியது. முதல் இரண்டு ஆண்டுகள், நிலாவில் இறங்குவதற்கு சரியான இடம், குறிப்பாக பள்ளம், மேடுகளற்ற சமதளம், போதுமான சூரிய ஒளி என்று பல காரணிகளைக் கொண்டு தேடினர்.
1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி அப்பல்லோ-11 புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து காலை 9.32 மணிக்கு நீல்ஆம்ஸ்ட்ராங், எட்வின் பஸ் ஆல்ட்ரின், மைகேல் காலின்ஸ் ஆகியோருடன் விண்கலம் வெற்றிகரமாகக் கிளம்பியது. பன்னிரெண்டு நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டது.
பிறகு, பயணம் மேலும் தொடர்ந்து ஜூலை 20-ந்தேதி சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் கொலம்பியா விண்கப்பலில் இருந்து பிரிந்து ‘கழுகு’ என்கிற விண்கலத்தின் மூலம் நிலவினை நோக்கி சென்றனர் (அவர்கள் திரும்பி வரும்வரை கொலம்பியா விண்கப்பல் மைகேல் காலின்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது).
நிலவினை நோக்கி செல்லும் இந்த இறுதிக்கட்டப் பயணம் இருப்பதிலேயே மிகச் சிரமம் கொண்டதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் அமைந்தது. விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள், எரிபொருள் பற்றாக்குறையென ஒவ்வொரு நொடியும் ஆபத்து நிறைந்திருந்தது. நிலவை நோக்கிய அந்த கடைசிக் கட்ட பயணத்தின்போது நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலத்தை சாதுரியமாக செலுத்தினார்.
சரியாக மாலை 4:18 மணிக்கு (அமெரிக்க நேரம்), ‘கழுகு நிலவின் தரையை தொட்டுவிட்டது’ என்கிற செய்தி கிடைத்தபோது, நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டானது. ஏற்கனவே திட்டமிட்டபடி, முதல் மனிதராக, நீல்ஆம்ஸ்ட்ராங் நிலவில் அமெரிக்க நேரப்படி இரவு 10.56-க்கு தனது இடது காலினை பதித்தார்.
கால் வைக்கும்போது, ‘இந்த சிறு காலடி மனித இனத்தின் பிரமாண்டமான பாய்ச்சல்’ என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து ஆல்ட்ரின் நிலவில் அடியெடுத்து வைத்தார்.
அமெரிக்க நாட்டு கொடி நாட்டப்பட்டது. தாங்கள் பூமியிலிருந்து வந்துள்ளதாகவும், ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கு அமைதி விழைவதாக எழுதப்பட்ட பதாகையை நிலவில் வைத்தனர்.
நள்ளிரவு 11.47 மணிக்கு அமெரிக்க அதிபர் நிக்சன் இவர்களோடு தொலைபேசியில் உரையாடினார். சுமார் இரண்டரை மணி நேரம் நிலவில் சுற்றி, ஏராளமான கற்களை ஆராய்ச்சிக்காக சேகரித்தனர். புகைப்படங்கள் எடுத்தனர். பூமியைவிட புவி ஈர்ப்பு சக்தி ஆறில் ஒரு பகுதி உள்ளதால், உடல் எடை ஆறில் ஒரு பங்காக இருக்கும்.
பிறகு மீண்டும் கழுகு கலத்திற்கு திரும்பினர். ராக்கெட் உதவியுடன் நிலவின் ஈர்ப்பு சக்தியை எதிர்கொண்டு மேலெழும்பி வானில் உலவும் கொலம்பியாவில் மாலை 5.30 மணிவாக்கில் இணைந்தனர். தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இப்பூவுலகை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கினர்.
நான்கு நாட்கள் கழித்து, ஜூலை 24-ந்தேதி பிற்பகல் 12.50 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் அவர்கள் கலம் பத்திரமாக விழுந்தது. பிறகு, அவர்கள் யு.எஸ்.எஸ். ஹார்னெட் என்கிற கப்பலில் ஏற்றப்பட்டு ஹூஸ்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாரும் நெருங்க முடியாத தனி இடத்தில் 21 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர்.
ஒருவேளை ஏதேனும் புதிய கொடிய நுண்ணுயிரிகள் அவர்களிடம் ஒட்டியிருந்தால் அதனை அழிப்பதற்காக இச்செயல்பாடு. பின்னர், நியூயார்க் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் நிக்ஸன் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்விருவரைத் தொடர்ந்து, மேலும் பத்து பேர் நிலவில் கால் பதித்துள்ளனர். டிசம்பர் 1968-ல் இருந்து டிசம்பர் 1972 வரை ஒன்பது முறை அப்பல்லோ மிஷன் நாசவில் இருந்து நிலாவுக்கு விண்கலம் அனுப்பியது. 2012-ல் நாசா அனுப்பிய விண்கலமொன்று 1969-ல் சென்றவர்களின் காலடித்தடங்கள், பொருட்கள் போன்றவற்றை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.
நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னதுப் போல சிறு காலடி, ஆனால், அதன்பின் ஐம்பது ஆண்டுகளில் மனிதக் குலம் விஞ்ஞானத்தில் பிரமாண்டமான வளர்ச்சி பெற்று விட்டது என்றால் மிகையாகாது.
நன்றி:- தினத்தந்தி, 19 ஜூலை 2018
இடம் போதாமையால், வெளிவராதப் பகுதி…
சிலர், இது மொத்தமே கட்டுக்கதை; நிலவுப் பயணம், அமெரிக்கா ஸ்டுடியோ ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றனர். இதற்கு காரணங்களாகக் கூறுவது, காற்றே இல்லாத நிலவில் கொடி எப்படி அசையும். நிலவிலிருந்து பார்க்கும்போது விண்வெளியில் நட்சத்திரங்கள் ஏன் தெரியவில்லை, மற்றும் தேவையில்லாத இன்னொரு நிழல் படத்தில் எப்படி வந்தது என்றும் வினாக்கள் எழுப்பப்பட்டது. இவை ஒவ்வொன்றிற்கும் சரியான அறிவியல் விளக்கங்கள் அளிக்கப்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், நிலவிலிருந்து கொண்டு வந்த கற்கள் உலகில் பல நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்தனர். இவ்விருவரைத் தொடர்ந்து, மேலும் பத்து பேர் நிலவில் கால் பதித்துள்ளனர். டிசம்பர் 1968லிருந்து டிசம்பர் 1972வரை ஒன்பது முறை அப்பல்லோ மிஷன் நாசவிளிருந்து நிலாவிற்கு விண்கலம் அனுப்பியது. 2012 நாசா அனுப்பிய விண்கலமொன்று 1969இல் சென்றவர்களின் காலடித்தடங்கள், பொருட்கள் போன்றவற்றை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.
---
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

Indian astronomy has a long history stretching from pre-historic to modern times. Some of the earliest roots of Indian astronomy can be dated to the period of Indus Valley Civilization or earlier.[1][2] Astronomy later developed as a discipline of Vedanga or one of the "auxiliary disciplines" associated with the study of the Vedas,[3] dating 1500 BCE or older.[4] The oldest known text is the Vedanga Jyotisha, dated to 1400–1200 BCE (with the extant form possibly from 700–600 BCE).[5]
Indian astronomy was influenced by Greek astronomy beginning in the 4th century BCE[6][7][8] and through the early centuries of the Common Era, for example by the Yavanajataka[6] and the Romaka Siddhanta, a Sanskrit translation of a Greek text disseminated from the 2nd century.[9]
Indian astronomy flowered in the 5th-6th century, with Aryabhata, whose Aryabhatiya represented the pinnacle of astronomical knowledge at the time. Later the Indian astronomy significantly influenced Muslim astronomy, Chinese astronomy, European astronomy,[10] and others. Other astronomers of the classical era who further elaborated on Aryabhata's work include Brahmagupta, Varahamihira and Lalla.
An identifiable native Indian astronomical tradition remained active throughout the medieval period and into the 16th or 17th century, especially within the Kerala school of astronomy and mathematics.
| Name | Year | Contributions |
|---|---|---|
| Lagadha | 1st millennium BCE | The earliest astronomical text—named Vedānga Jyotiṣa details several astronomical attributes generally applied for timing social and religious events.[19] The Vedānga Jyotiṣa also details astronomical calculations, calendrical studies, and establishes rules for empirical observation.[19]Since the texts written by 1200 BCE were largely religious compositions the Vedānga Jyotiṣa has connections with Indian astrology and details several important aspects of the time and seasons, including lunar months, solar months, and their adjustment by a lunar leap month of Adhimāsa.[20]Ritus are also described as ((yugams)).[20] Tripathi (2008) holds that ' Twenty-seven constellations, eclipses, seven planets, and twelve signs of the zodiac were also known at that time.'[20] |
| Aryabhata | 476–550 CE | Aryabhata was the author of the Āryabhatīya and the Aryabhatasiddhanta, which, according to Hayashi (2008): 'circulated mainly in the northwest of India and, through the Sāsānian dynasty (224–651) of Iran, had a profound influence on the development of Islamic astronomy. Its contents are preserved to some extent in the works of Varahamihira (flourished c. 550), Bhaskara I (flourished c. 629), Brahmagupta (598–c. 665), and others. It is one of the earliest astronomical works to assign the start of each day to midnight.'[15] Aryabhata explicitly mentioned that the earth rotates about its axis, thereby causing what appears to be an apparent westward motion of the stars.[15] In his book, Aryabhatiya, he suggested that the Earth was sphere, containing a circumference of 24,835 miles (39,967 km).[21] Aryabhata also mentioned that reflected sunlight is the cause behind the shining of the moon.[15] Aryabhata's followers were particularly strong in South India, where his principles of the diurnal rotation of the earth, among others, were followed and a number of secondary works were based on them.[3] |
| Brahmagupta | 598–668 CE | Brahmasphuta-siddhanta (Correctly Established Doctrine of Brahma, 628 CE) dealt with both Indian mathematics and astronomy. Hayashi (2008) writes: 'It was translated into Arabic in Baghdad about 771 and had a major impact on Islamic mathematics and astronomy.'[22] In Khandakhadyaka (A Piece Eatable, 665 CE) Brahmagupta reinforced Aryabhata's idea of another day beginning at midnight.[22]Bahmagupta also calculated the instantaneous motion of a planet, gave correct equations for parallax, and some information related to the computation of eclipses.[3] His works introduced Indian concept of mathematics based astronomy into the Arab world.[3] He also theorized that all bodies with mass are attracted to the earth.[23] |
| Varāhamihira | 505 CE | Varāhamihira was an astronomer and mathematician who studied and Indian astronomy as well as the many principles of Greek, Egyptian, and Roman astronomical sciences.[24] His Pañcasiddhāntikāis a treatise and compendium drawing from several knowledge systems.[24] |
| Bhāskara I | 629 CE | Authored the astronomical works Mahabhaskariya (Great Book of Bhaskara), Laghubhaskariya(Small Book of Bhaskara), and the Aryabhatiyabhashya (629 CE)—a commentary on the Āryabhatīyawritten by Aryabhata.[25] Hayashi (2008) writes 'Planetary longitudes, heliacal rising and setting of the planets, conjunctions among the planets and stars, solar and lunar eclipses, and the phases of the Moon are among the topics Bhaskara discusses in his astronomical treatises.'[25] Baskara I's works were followed by Vateśvara (880 CE), who in his eight chapter Vateśvarasiddhānta devised methods for determining the parallax in longitude directly, the motion of the equinoxes and the solstices, and the quadrant of the sun at any given time.[3] |
| Lalla | 8th century CE | Author of the Śisyadhīvrddhida (Treatise Which Expands the Intellect of Students), which corrects several assumptions of Āryabhata.[26] The Śisyadhīvrddhida of Lalla itself is divided into two parts:Grahādhyāya and Golādhyāya.[26] Grahādhyāya (Chapter I-XIII) deals with planetary calculations, determination of the mean and true planets, three problems pertaining to diurnal motion of Earth, eclipses, rising and setting of the planets, the various cusps of the moon, planetary and astral conjunctions, and complementary situations of the sun and the moon.[26] The second part—titled Golādhyāya (chapter XIV–XXII)—deals with graphical representation of planetary motion, astronomical instruments, spherics, and emphasizes on corrections and rejection of flawed principles.[26] Lalla shows influence of Āryabhata, Brahmagupta, and Bhāskara I.[26] His works were followed by later astronomers Śrīpati, Vateśvara, and Bhāskara II.[26] Lalla also authored the Siddhāntatilaka.[26] |
| Bhāskara II | 1114 CE | Authored Siddhāntaśiromaṇi (Head Jewel of Accuracy) and Karaṇakutūhala (Calculation of Astronomical Wonders) and reported on his observations of planetary positions, conjunctions, eclipses, cosmography, geography, mathematics, and astronomical equipment used in his research at the observatory in Ujjain, which he headed.[27] |
| Śrīpati | 1045 CE | Śrīpati was an astronomer and mathematician who followed the Brhmagupta school and authored the Siddhāntaśekhara (The Crest of Established Doctrines) in 20 chapters, thereby introducing several new concepts, including moon's second inequality.[3][28] |
| Mahendra Suri | 14th century CE | Mahendra Suri authored the Yantra-rāja (The King of Instruments, written in 1370 CE)—a Sanskrit work on the astrolabe, itself introduced in India during the reign of the 14th century Tughlaq dynastyruler Firuz Shah Tughluq (1351–1388 CE).[29] Suri seems to have been a Jain astronomer in the service of Firuz Shah Tughluq.[29] The 182 verse Yantra-rāja mentions the astrolabe from the first chapter onwards, and also presents a fundamental formula along with a numerical table for drawing an astrolabe although the proof itself has not been detailed.[29] Longitudes of 32 stars as well as their latitudes have also been mentioned.[29] Mahendra Suri also explained the Gnomon, equatorial co-ordinates, and elliptical co-ordinates.[29] The works of Mahendra Suri may have influenced later astronomers like Padmanābha (1423 CE)—author of the Yantra-rāja-adhikāra, the first chapter of his Yantra-kirnāvali.[29] |
| Nilakanthan Somayaji | 1444–1544 CE | In 1500, Nilakanthan Somayaji of the Kerala school of astronomy and mathematics, in his Tantrasangraha, revised Aryabhata's model for the planets Mercury and Venus. His equation of the centre for these planets remained the most accurate until the time of Johannes Kepler in the 17th century.[30] Nilakanthan Somayaji, in his Aryabhatiyabhasya, a commentary on Aryabhata's Aryabhatiya, developed his own computational system for a partially heliocentric planetary model, in which Mercury, Venus, Mars, Jupiter and Saturn orbit the Sun, which in turn orbits the Earth, similar to the Tychonic system later proposed by Tycho Brahe in the late 16th century. Nilakantha's system, however, was mathematically more efficient than the Tychonic system, due to correctly taking into account the equation of the centre and latitudinal motion of Mercury and Venus. Most astronomers of the Kerala school of astronomy and mathematics who followed him accepted his planetary model.[30][31] He also authored a treatise titled Jyotirmimamsa stressing the necessity and importance of astronomical observations to obtain correct parameters for computations. |
| Acyuta Pisārati | 1550–1621 CE | Sphutanirnaya (Determination of True Planets) details an elliptical correction to existing notions.[32]Sphutanirnaya was later expanded to Rāśigolasphutānīti (True Longitude Computation of the Sphere of the Zodiac).[32] Another work, Karanottama deals with eclipses, complementary relationship between the sun and the moon, and 'the derivation of the mean and true planets'.[32] In Uparāgakriyākrama (Method of Computing Eclipses), Acyuta Pisārati suggests improvements in methods of calculation of eclipses.[32] |
Among the devices used for astronomy was gnomon, known as Sanku, in which the shadow of a vertical rod is applied on a horizontal plane in order to ascertain the cardinal directions, the latitude of the point of observation, and the time of observation.[33] This device finds mention in the works of Varāhamihira, Āryabhata, Bhāskara, Brahmagupta, among others.[11]The Cross-staff, known as Yasti-yantra, was used by the time of Bhaskara II (1114–1185 CE).[33] This device could vary from a simple stick to V-shaped staffs designed specifically for determining angles with the help of a calibrated scale.[33] The clepsydra(Ghatī-yantra) was used in India for astronomical purposes until recent times.[33] Ōhashi (2008) notes that: "Several astronomers also described water-driven instruments such as the model of fighting sheep."[33]
The armillary sphere was used for observation in India since early times, and finds mention in the works of Āryabhata (476 CE).[34] The Goladīpikā—a detailed treatise dealing with globes and the armillary sphere was composed between 1380–1460 CE by Parameśvara.[34] On the subject of the usage of the armillary sphere in India, Ōhashi (2008) writes: "The Indian armillary sphere (gola-yantra) was based on equatorial coordinates, unlike the Greek armillary sphere, which was based on ecliptical coordinates, although the Indian armillary sphere also had an ecliptical hoop. Probably, the celestial coordinates of the junction stars of the lunar mansions were determined by the armillary sphere since the seventh century or so. There was also a celestial globe rotated by flowing water."[33]
An instrument invented by the mathematician and astronomer Bhaskara II (1114–1185 CE) consisted of a rectangular board with a pin and an index arm.[33] This device—called the Phalaka-yantra—was used to determine time from the sun's altitude.[33] The Kapālayantra was an equatorial sundial instrument used to determine the sun's azimuth.[33] Kartarī-yantra combined two semicircular board instruments to give rise to a 'scissors instrument'.[33] Introduced from the Islamic world and first finding mention in the works of Mahendra Sūri—the court astronomer of Firuz Shah Tughluq (1309–1388 CE)—the astrolabe was further mentioned by Padmanābha (1423 CE) and Rāmacandra (1428 CE) as its use grew in India.[33]
Invented by Padmanābha, a nocturnal polar rotation instrument consisted of a rectangular board with a slit and a set of pointers with concentric graduated circles.[33] Time and other astronomical quantities could be calculated by adjusting the slit to the directions of α and β Ursa Minor.[33] Ōhashi (2008) further explains that: "Its backside was made as a quadrant with a plumb and an index arm. Thirty parallel lines were drawn inside the quadrant, and trigonometrical calculations were done graphically. After determining the sun's altitude with the help of the plumb, time was calculated graphically with the help of the index arm."[33]
Ōhashi (2008) reports on the observatories constructed by Jai Singh II of Amber:
The seamless celestial globe invented in Mughal India, specifically Lahore and Kashmir, is considered to be one of the most impressive astronomical instruments and remarkable feats in metallurgy and engineering. All globes before and after this were seamed, and in the 20th century, it was believed by metallurgists to be technically impossible to create a metal globe without any seams, even with modern technology. It was in the 1980s, however, that Emilie Savage-Smith discovered several celestial globes without any seams in Lahore and Kashmir. The earliest was invented in Kashmir by Ali Kashmiri ibn Luqman in 1589–90 CE during Akbar the Great's reign; another was produced in 1659–60 CE by Muhammad Salih Tahtawi with Arabic and Sanskrit inscriptions; and the last was produced in Lahore by a Hindu metallurgist Lala Balhumal Lahuri in 1842 during Jagatjit Singh Bahadur's reign. 21 such globes were produced, and these remain the only examples of seamless metal globes. These Mughal metallurgists developed the method of lost-wax casting in order to produce these globes.[35]

ரசித்தேன் ;நன்றி தேமொழி .கண்மணி
On 20 July 2018 at 08:53, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On the Lighter Side define :-)ராக்கெட் புறப்பட்டது ... அமெரிக்க ராக்கெட் புறப்பட்டது...சென்று வந்ததும் அதே நிலாசச்சச்சாநின்று வந்ததும் அதே நிலாசச்சச்சாகுழியைப் பறித்ததும் அதே நிலா...அதில் கல்லை எடுத்ததும் அதே நிலாசச்சச்சா...ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா... வா...
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ஐயா!!! Parody என்பது எக்காலத்திலும் உள்ள நையாண்டி நாடக வழக்கு.இன்றுவரை late night show இதுபோன்றவற்றை வைத்துதான் காலம் ஓட்டுகின்றன.
இதுவோ 1970 இல், மறுஆண்டே நகைச்சுவை நோக்கில் படத்தில் இணைக்கப்பட்ட ஒரு காட்சி. அக்காலத்தில் யாருக்கும் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நான் துவக்கப்பள்ளியில் ABCD கற்கத் துவங்கியப்பொழுது (3 ம் வகுப்பு) வந்த MGR படம் அது !!
..... தேமொழி
Coordinates:
12°58′0″N 77°34′0″E
ISRO logo | |
| Acronym | ISRO |
|---|---|
| Owner | Department of Space, Government of India |
| Established | 15 August 1969; 48 years ago (1962 as INCOSPAR) |
| Headquarters | Bangalore, Karnataka, India |
| Primary spaceport | Satish Dhawan Space Centre, Sriharikota (SHAR), Andhra Pradesh, India |
| Motto | मानव जाति की सेवा में अंतरिक्ष प्रौद्योगिकी (Hindi) IAST: Mānav Jāti Kī Sevā Men Antarikṣa Praudyogikī (Space technology in the Service of humankind.) |
| Administrator | Dr. K. Sivan, Secretary (Space) and Chairman, ISRO[1] |
| Budget | |
| Website | isro.gov.in |
The Indian Space Research Organisation (ISRO, /ˈɪsroʊ/) is the space agency of the Government of India headquartered in the city of Bangalore. Its vision is to "harness space technology for national development while pursuing space science research and planetary exploration."[3]
Formed in 1969, ISRO superseded the erstwhile Indian National Committee for Space Research (INCOSPAR) established in 1962 by the efforts of independent India's first Prime Minister, Jawaharlal Nehru, and his close aide and scientist Vikram Sarabhai. The establishment of ISRO thus institutionalized space activities in India.[4] It is managed by the Department of Space, which reports to the Prime Minister of India.
ISRO built India's first satellite, Aryabhata, which was launched by the Soviet Union on 19 April 1975. It was named after the Mathematician Aryabhata. In 1980, Rohini became the first satellite to be placed in orbit by an Indian-made launch vehicle, SLV-3. ISRO subsequently developed two other rockets: the Polar Satellite Launch Vehicle (PSLV) for launching satellites into polar orbits and the Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) for placing satellites into geostationary orbits. These rockets have launchednumerous communications satellites and earth observation satellites. Satellite navigation systems like GAGAN and IRNSS have been deployed. In January 2014, ISRO used an indigenous cryogenic engine in a GSLV-D5 launch of the GSAT-14.[5][6]
ISRO sent a lunar orbiter, Chandrayaan-1, on 22 October 2008 and a Mars orbiter, Mars Orbiter Mission, on 5 November 2013, which entered Mars orbit on 24 September 2014, making India the first nation to succeed on its first attempt to Mars, and ISRO the fourth space agency in the world as well as the first space agency in Asia to reach Mars orbit.[7] On 18 June 2016 ISRO set a record with a launch of 20 satellites in a single payload, one being a satellite from Google.[8] On 15 February 2017, ISRO launched 104 satellites in a single rocket (PSLV-C37) and created a world record.[9][10] ISRO launched its heaviest rocket, Geosynchronous Satellite Launch Vehicle-Mark III (GSLV-Mk III), on 5 June 2017 and placed a communications satellite GSAT-19 in orbit. With this launch, ISRO became capable of launching 4 ton heavy satellites.
Future plans include the development of ULV, development of a reusable launch vehicle, human spaceflight, controlled soft lunar landing, interplanetary probes, and a solar spacecraft mission.[11]
Modern space research in India is most visibly traced to the 1920s, when the scientist S. K. Mitra conducted a series of experiments leading to the sounding of the ionosphere by application of ground-based radio methods in Calcutta.[12] Later, Indian scientists like C.V. Raman and Meghnad Saha contributed to scientific principles applicable in space sciences.[12] However, it was the period after 1945 that saw important developments being made in coordinated space research in India.[12] Organised space research in India was spearheaded by two scientists: Vikram Sarabhai—founder of the Physical Research Laboratory at Ahmedabad—and Homi Bhabha, who established the Tata Institute of Fundamental Research in 1945.[12] Initial experiments in space sciences included the study of cosmic radiation, high altitude and airborne testing of instruments, deep underground experimentation at the Kolar mines—one of the deepest mining sites in the world – and studies of the upper atmosphere.[13]Studies were carried out at research laboratories, universities, and independent locations.[13][14]
In 1950, the Department of Atomic Energy was founded with Homi Bhabha as its Secretary.[14] The Department provided funding for space research throughout India.[15] During this time, tests continued on aspects of meteorology and the Earth's magnetic field, a topic that was being studied in India since the establishment of the observatory at Colaba in 1823. In 1954, the Uttar Pradesh state observatory was established at the foothills of the Himalayas.[14] The Rangpur Observatory was set up in 1957 at Osmania University, Hyderabad. Space research was further encouraged by the technically inclined Prime Minister of India, Jawaharlal Nehru.[15] In 1957, the Soviet Union launched Sputnik and opened up possibilities for the rest of the world to conduct a space launch.[15]
The Indian National Committee for Space Research (INCOSPAR) was set up in 1962 by Jawaharlal Nehru, India's first Prime Minister.[16]
++++++++++++++மறுநாள் இந்த நிகழ்வை ஒலிபரப்பு செய்தார்கள். எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறைக்கெதிரே மாணவர்கள் கூடி ஒலிபெருக்கியில் கேட்டு மகிழ்ந்தோம்.கமர்கட் வழங்கப்பட்டது . அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு.
எனக்கு MGR மேல் பெரிய அக்கறை எதுவும் என்றுமே இருந்ததில்லை. அவரது தொழிலை செய்துவிட்டுப்போன ஒருவர் என்ற எண்ணத்தில் அதற்கு மேல் அதிகப்படியாகக் கொண்டாட வேண்டும் என்றும் தோன்றியதும் இல்லை.
இருப்பினும் "நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை உண்டாக்கணும் நாட்டுக்குப் படிப்பினை உண்டாக்கணும்" என்று தான் பாடி ஆடிய வரிகளுக்கேற்ற கொள்கைப் பிடிப்புடன் நல்ல நல்ல கருத்துக்களைத் திரைப்படம் / பாடல்கள் மூலம் வலியுறுத்தியவர்.
பெண்களை அரைகுறை ஆடைகளுடன் பாடல் காட்சியில் அவர் நினைவாக ஆடிப்படுவதாகவும் கனவு காண்பதாகவும் காட்டி எனக்கு நிறையவே வெறுப்பேற்றினார்.
ஆனால் அது வணிக நோக்கு கொண்ட ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்பதால், அந்த அளவிற்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து அவரைச் சாடும் அளவிற்கு தேவை இருப்பதாகவும் தெரியவில்லை.
நீங்கள் இந்த அளவு எதிர்ப்பு எழுப்பிய பிறகு... மீண்டும் காட்சியைப் பார்த்ததில்...புராணக் கதைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் அவற்றை நம்பிக் கொண்டு பிறரையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதை போட்டுத் தாக்கியத்திற்கு அந்தக் காட்சியைப் பாராட்டதான் தோன்றுகிறது.
..... தேமொழி
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
..... தேமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இதனால் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் ... இது இனி ஒரு runaway thread, and i have nothing to do it. சாதாரண ஒரு பழைய திரைப்படக் காட்சி ஆரிய/திராவிட விவாதத்தைத் துவக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. Moon landing தொடர்பான ஓர் நகைச்சுவைக் காட்சி என நினைத்தது மட்டுமே எனது பிழை என்பதை ஒத்துக் கொண்டு மேற்கொண்டு இந்தத் திரைப்படக்காட்சி குறித்துக் கருத்துப்பகிர்வதை இந்த இழையில் இந்தப் பதிவிடன் நிறுத்திவிட்டேன் எனது தெரிவித்துக் கொள்கிறேன்.
..... தேமொழி
தேமொழி மேடம், எனக்கு அந்த காணொளி மிகவும் பிடித்தது. நான் அதை பதிவிறக்கம் செய்து, ஆங்கிலத்தில் ஸப் டைட்டில்கள் கொடுத்து என் நண்பர் வட்டாரத்துடன் பகிர்ந்து கொண்டேன்.அது அறிவாளித்தனமான கேலிகூத்து. அதனால், அதற்கு மதிப்புண்டு. அறிவாற்றல் கடவுளின் குணம். அதை வெளிப்படுத்துபவன் கடவுள் பக்தன் என்பது கீதை பக்தனான நான் நம்புகிறேன் -
यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा |तत्तदेवावगच्छ त्वं मम तेजोंSशसम्भवम् ||அனைத்து அழகும், மேதைத்தனமும், ஆற்றல்களும் என் குணங்களின் பிரதிபலிப்பே, என்கிறார் கண்ணபிரான.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சிலர், இது மொத்தமே கட்டுக்கதை; நிலவுப் பயணம், அமெரிக்கா ஸ்டுடியோ ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றனர். இதற்கு காரணங்களாகக் கூறுவது, காற்றே இல்லாத நிலவில் கொடி எப்படி அசையும். நிலவிலிருந்து பார்க்கும்போது விண்வெளியில் நட்சத்திரங்கள் ஏன் தெரியவில்லை, மற்றும் தேவையில்லாத இன்னொரு நிழல் படத்தில் எப்படி வந்தது என்றும் வினாக்கள் எழுப்பப்பட்டது. இவை ஒவ்வொன்றிற்கும் சரியான அறிவியல் விளக்கங்கள் அளிக்கப்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், நிலவிலிருந்து கொண்டு வந்த கற்கள் உலகில் பல நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்தனர். இவ்விருவரைத் தொடர்ந்து, மேலும் பத்து பேர் நிலவில் கால் பதித்துள்ளனர். டிசம்பர் 1968லிருந்து டிசம்பர் 1972வரை ஒன்பது முறை அப்பல்லோ மிஷன் நாசவிளிருந்து நிலாவிற்கு விண்கலம் அனுப்பியது. 2012 நாசா அனுப்பிய விண்கலமொன்று 1969இல் சென்றவர்களின் காலடித்தடங்கள், பொருட்கள் போன்றவற்றை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.
---