பல்லவர்கள்

22 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 29, 2009, 9:54:36 AM11/29/09
to மின்தமிழ்

ஆந்திராவில் வடக்கே இருந்த கலைகளை (வடமதுரை)
அமராவதி போன்ற ஊர்களுக்கு கொண்டுவந்தவர்கள்
பல்லவ மன்னர்கள்.

அவர்கள் வரலாறு பற்றி இவ்விழையில்
ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் ஆதாரத்துடன்
எழுத வேண்டுகிறேன்.

நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 9:58:11 AM11/29/09
to மின்தமிழ்
நல்லது கணேசனாரே, அப்படியே செய்யுங்கள்.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Nov 29, 2009, 10:05:38 AM11/29/09
to மின்தமிழ்

will do.

Note that Pallavas of Andhra (& later based in Kanchi)
created an Indo-Aryan script called Grantha.
It is a non-Tamil script.

Pallavas get Tamilized in their later histories.
e.g. Nandi Kalambakam on TeLLaaRu eRinta nanti.
But that happens much later.

All the original writings of Pallavas are in
Indo-Aryan, & their art gives their Northern origins
away.

They have pretty good Iranian connections.
Saka Pahlavas.

Like their script Grantha, Pallavas are not considered
original Tamil kings (e.g., Sangam literature is
pre-Pallavan, and does not have the word Pallava in it.)

etc.,

I'll give some ref.s to read.

N. Ganesan

> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 4:36:43 PM11/29/09
to மின்தமிழ்
On 29 Nov, 15:05, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> All the original writings of Pallavas are in
> Indo-Aryan, & their art gives their Northern origins
> away.


நீங்கள் முதலில் பல்லவர்கள் ஆந்திரர்கள் என்றீர்கள், இப்பொழுது
`வடக்கத்தியர்` .


>
> They have pretty good Iranian connections.
> Saka Pahlavas.

இப்பொழுது பாரசீகர்கள்.


>
> I'll give some ref.s to read.

உங்களிடன் நிறைய ரெஃபரென்சுகள் உள்ளன. அவையெல்லாம் பொதுவாக
ஸ்பெகுலேஷ்ன்கள். ஸ்பெகுலேஷன்களை உண்மை என்று ஒரு நாளும் எடுக்க
மாட்டேன்.

உங்களுடைய , அதாவது நாசா கணெசனுடைய அபிப்பிராயம் என்ன? பல்லவர்கள் -
உதாரணமாக மகேந்திரவர்மன், தமிழரா, அல்லது தெலுங்கரா, அல்லது யுபி வாலாவா,
அல்லது பாரசீகரா?

விஜயராகவன்

N. Ganesan

unread,
Nov 29, 2009, 4:40:12 PM11/29/09
to மின்தமிழ்
Pallavas are not Tamils in the beginning centuries of theit history.

Very different compared to the 3 Tamil dynasties of classical Tamil.

NG

N. Ganesan

unread,
Nov 29, 2009, 4:40:56 PM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 3:36 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

It looks your main ref. is Wiki.

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 5:04:32 PM11/29/09
to மின்தமிழ்


On 29 Nov, 21:40, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 29, 3:36 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> It looks your main ref. is Wiki.

2 reasons while referring to English Wiki. Anyone can immedietely
click and see what I am saying. English Wikipedia ,and as a source of
information, is as good as paid wikipedias like Brittanica.

Also, I am not into proving or disproving anything to you or anybody .
For every proof, you can bring a counter-proof and it can go on like
that. Internet arguments are mostly word games and Quote Games. You
rarely change anybody's view by rational arguments , by objective
information, etc. Especially with entrenched positions like
Ethnocentrism, Tamil Primordialism a la Devaneyan, which is popular
with internet Tamils, you are banging your head against brick walls.

So, it is easier to give English Wiki references and leave it there.

No amount of rational argument is going to convicne you that ஜ , ஷ are
Tamil letters. You can repeat the same theme of Tamil - NonTamil
letters in millions of ways. Only history alone is going to cure
Thanithamiz Talibans and Devaneyan followers, not reasoned arguments.
So, why go into more and more academic references.

Wiki references are adequate for our purposes here.


Happy?


Vijayaraghavan

N. Ganesan

unread,
Nov 29, 2009, 5:11:59 PM11/29/09
to மின்தமிழ்


On Nov 29, 4:04 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> No amount of rational argument is going to convicne you that ஜ , ஷ are
> Tamil letters.

These are Grantha letters.

> So, why go into more and more academic references.
>

I don't think you read academic works on Tamil or Grantha.

NG

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 5:17:14 PM11/29/09
to மின்தமிழ்
Whether I read academic works on Tamil or Grantha is not the point.
One cannot change highly politicised views by giving academic
references. Academic references have never worked on racism,
ethnocnetrism, talibanism, liguistic purism, etc

Vijayaraghavan

N. Ganesan

unread,
Nov 29, 2009, 5:19:35 PM11/29/09
to மின்தமிழ்


On Nov 29, 4:17 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Whether I read  academic works on Tamil or Grantha is not the point.
> One cannot change highly politicised views by giving academic
> references.  Academic references have never worked on racism,
> ethnocnetrism, talibanism, liguistic purism, etc
>

They do. but many e-mailers in Tamil lists do not read them.

> Vijayaraghavan

vj kumar

unread,
Nov 29, 2009, 9:07:28 PM11/29/09
to mint...@googlegroups.com
hi

Can we list done the major works on Pallavas

I am listing down a few i have ( some of them are surely outdated but useful to read) and feel it will be more constructive.

English works ( chronology history related)

Pallavas - .G.J . Dubreuil
Pallava Antiquties - Gabriel Jouveau-Dubreuil, V. S. Svaminadha Dikshita
Studies in Pallava Histroy - H. Heras.
Inscriptions Of The Pallavas -   T V Mahalingam

Art & Architecture related

Cave Temples of the Pallavas - K. R. Srinivasan
Pallava Architecure - Alexander Rea
Pallava Sculpture - Dr. R. Rajeshwari
Pallava Rock Architecture & Sculpture -  Elisabeth Beck
Pallava Art - Dr Gift Siromoney and Michael Lockwood

Tamil works: ( historical)

Pallavar Varalaaru - Dr. Rasamanikanar.
There are a host of books of Sri Mylai Seeni venkatswamy.

Art , architecture

Adhyandha kamam(dharma raja radham of kadalmallai) - Dr.Kalaikovan
Mahendhirar kudaivaraigal - Dr.Kalaikovan

Request member to please add to this list

rgds
vj

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/30 N. Ganesan <naa.g...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 29, 2009, 10:21:27 PM11/29/09
to mint...@googlegroups.com


2009/11/30 N. Ganesan <naa.g...@gmail.com>


Pallavas are not Tamils in the beginning centuries of theit history.

Very different compared to the 3 Tamil dynasties of classical Tamil.

NG


I have a question.  This is not one of my silly jokes.

Thiru Ganesan says Pallavas were not Tamils in the beginning centuries of that history.'  He does not say more on this.  But what the phrase 'Pallavas  were not Tamils in the beginning' necessarily implies, 'they either became Tamils or were accepted as Tamils down the centuries.'  

My question is: How many centuries does it take for a வந்தேறி to become Tamil?  How many more centuries should pass for வந்தேறி to be 'accepted' as a Tamilan?  Or is there any difference between what is meant by the name Tamils and by the name Tamilans.  

I am trying to understand the logic behind certain other questions.  Thiru Ganesan, if he likes, may clarify his stand.  

--
அன்புடன்,
ஹரிகி.

Kumaran Malli

unread,
Nov 29, 2009, 10:38:31 PM11/29/09
to mint...@googlegroups.com
பல்லவர்கள் மட்டும் இல்லை. வேளிர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் தான் என்று ஒரு சங்கப்பாடலோ அதன் உரையோ சொல்வதாகப் படித்திருக்கிறேன். பாடல் 'இவர் யார் என்குவை ஆயின்' என்று தொடங்கும் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடல். (புறம் 201). அவர்கள் மூவேந்தர்களை விட மூத்தவர்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. இவ்விரண்டையும் இணைத்தால் வேளிர் முதலில் வந்தவர்கள்; அவர்கள் தமிழர் ஆனார்கள். பின்னர் தமிழகத்தில் இருந்தவர்களில் இருந்தே வேந்தர்கள் தோன்றி எழுந்தார்கள் (இல்லை அவர்களும் எங்கிருந்தோ வந்திருக்கலாம்). பின்னர் களப்பிரர் வந்தனர் கருநாடகத்திலிருந்து. அவர்களும் தமிழர்கள் ஆனார்கள். பல்லவர்கள் வந்தார்கள். தமிழர்கள் ஆனார்கள். இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது போலும். இப்போது 'தமிழும் வடமொழியும் என்னிரு கண்கள்' என்று சொல்லும் ஒரு கிறுக்கன் 'சௌராஷ்ட்ரம் பேசும் தமிழன்' என்று கையொப்பம் இடுகிறான். :-) ஏற்றுக் கொள்வீர்களா? கொள்வார்களா? :-)

MANICKAM POOPATHI

unread,
Nov 30, 2009, 12:35:16 AM11/30/09
to mint...@googlegroups.com
It's a very simple logic...!

As you know pretty well..
We are always for social integrity.
(Historically, we're an open society.  Aren't We..?) :-)

But they are the ones.. by secluding themselves
in the name of caste and linguistic (duality) prejudice..
remain aliens to the Tamil culture and its people.. to date?

There are few other impediments preventing them
from  cultural integration (read: assimilation) process as well..
(Of course.. There may be few exception out there...)
and that's yet another complex story....


Anbudan.../Poopathi
________________________
பிகு:
கபிலர் பாடிய அன்றைய வேளிர் முற்றிலும் வேறு
இன்றைக்கு  வேளாளர் (காராளர்) எனக் கருதப் படுவார் வேறு.

வேளாண்மை/வேளாளர்  = உபச்சாரகர்/பணிமக்கள் (விருந்தோம்புதல்)
______________________________________________
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.  (குறள்:  81 )
________________________________________
2009/11/29 Kumaran Malli <kumara...@gmail.com>

பல்லவர்கள் மட்டும் இல்லை. வேளிர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் தான் என்று ஒரு சங்கப்பாடலோ அதன் உரையோ சொல்வதாகப் படித்திருக்கிறேன். பாடல் 'இவர் யார் என்குவை ஆயின்' என்று தொடங்கும் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடல். (புறம் 201). அவர்கள் மூவேந்தர்களை விட மூத்தவர்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. இவ்விரண்டையும் இணைத்தால் வேளிர் முதலில் வந்தவர்கள்; அவர்கள் தமிழர் ஆனார்கள். பின்னர் தமிழகத்தில் இருந்தவர்களில் இருந்தே வேந்தர்கள் தோன்றி எழுந்தார்கள் (இல்லை அவர்களும் எங்கிருந்தோ வந்திருக்கலாம்). பின்னர் களப்பிரர் வந்தனர் கருநாடகத்திலிருந்து. அவர்களும் தமிழர்கள் ஆனார்கள். பல்லவர்கள் வந்தார்கள். தமிழர்கள் ஆனார்கள். இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது போலும். இப்போது 'தமிழும் வடமொழியும் என்னிரு கண்கள்' என்று சொல்லும் ஒரு கிறுக்கன் 'சௌராஷ்ட்ரம் பேசும் தமிழன்' என்று கையொப்பம் இடுகிறான். :-) ஏற்றுக் கொள்வீர்களா? கொள்வார்களா? :-)

--------------------------------------------
சௌ'ராஷ்டிரம் என்பது தக்கணத்திற்கான அன்றைய பெயர்.
உற்பத்தி உறவுகள் சார்ந்த செறிவான இலக்கியப்  பின்புலம் உண்டு.
பட்டு உற்பத்தியினையும் முந்தின பொற்காலம் அது.....  :-)




K R A Narasiah

unread,
Nov 30, 2009, 1:55:00 AM11/30/09
to mint...@googlegroups.com
We will be running  a three days workshop on Pallavamallai in Tapovanam in the outskirts of Chennai. Prof Swaminathan will be leading and two preliminary workshops were already over. swaminathan and I visited again mallai on 27th to draw more references.
 
Pallavas were NOT tamilians. If what the story says can push us to some conclusions,  they belonged to baradwaja Gotra as their inscriptions say, and as the story goes, born of baradwaja - Drona ; Awwathama and the rest
 
Pallava = thaLir in Tamil?
 
Antahathama KAma naturally! With no end to his desires!
Narasiah


 
2009/11/30 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

வி. சு.

unread,
Nov 30, 2009, 2:24:14 AM11/30/09
to மின்தமிழ்

இன்றும் எங்கள் ஊரில் ஒரு பிரிவினரை பல்லவர்கள் என்று அழைப்பர். இன்னும்
எனக்கு இது ஏன் ஏனத் தெரியாது.

Hari Krishnan

unread,
Nov 30, 2009, 2:30:46 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 K R A Narasiah <naras...@gmail.com>


 
Pallava = thaLir in Tamil?
 

ஆமாம்.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
 
சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம் மிக்க செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.  

பாதமும் கரங்களும் அனைய பல்லவம் 
(சீதாப்பிராட்டியைப் பற்றிய வருணனை. பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம்)

இப்படி ஏராளமான இடங்களில் பல்லவம் என்ற சொல், தளிர்களைக் குறிக்கும் விதமாகக் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  

N. Kannan

unread,
Nov 30, 2009, 4:10:27 AM11/30/09
to mint...@googlegroups.com
ஹா..ஹ..

இப்போது புரிகிறதா? கிரந்தம் எங்கு ஒருவரைக் கொண்டு போகுமென்று! ;-)

உள்ளத்தின் ஆழத்திற்குப் போய் அழுக்காறு, அபத்தங்களைக் காண வேண்டும்!

உள்ளத்தில் எங்கோ மறைந்திருக்கும் 'நிற/இன/குழும/மொழி பேதம்' ஏதாவதொரு
சாக்கை வைத்து தலை தூக்கும்.

முதலில் மானுடரை வகை பிரிக்கும். பின் எல்லாவற்றையும் வகை பிரிக்கும்.

பாவம் ஒரு எழுத்து படித்தவரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பாருங்கள்.

இதற்கே இந்தப்பாடு என்றால் நிர்மலன், நிமலன் என்பதெல்லாம் எண்ணிக்கூட
பார்க்கமுடியாத விஷயங்கள் என்பது புலனாகிறது!

நாம் கிரந்தத்தை திராவிட லிபி என்றுதானே சொல்கிறோம். ஆந்திரர்கள்
திராவிடர் இல்லையா?
சப்பை கட்ட அப்புறம் இன்னும் கொஞ்சம் வடக்கே போகணும். கடைசியில்
பாரசீகத்தில் போய் நிற்கும்.

தமிழே அங்கிருந்துதான் வந்தது என்பதும் மொழியியலார் கருது கோள் தான் (ஆசியா மைனர்)
மானுடவியலர் தமிழர்களின் மண்டை ஓட்டின் அளவுகளை வைத்து இவர்கள் மத்திய
தரைக்கடல் வந்தேறிகள் என்கிறார்கள்.

அடியை புடிடா பாரத பட்டா!!

க.>

2009/11/30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Nov 30, 2009, 5:01:18 AM11/30/09
to மின்தமிழ்
On 30 Nov, 03:21, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> My question is: How many centuries does it take for a வந்தேறி to become
> Tamil?  How many more centuries should pass for வந்தேறி to be 'accepted' as
> a Tamilan?  Or is there any difference between what is meant by the name
> Tamils and by the name Tamilans.
>
> I am trying to understand the logic behind certain other questions.  Thiru
> Ganesan, if he likes, may clarify his stand.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.


Good point , asking logic from Thiru Ganesan, even though don't hold
your breath.


The present ruling dynasty in England is Windsors. They were of German
origin. It took place in the full light of history - with as many
documents as possible unlike Pallavas about whom we have only
speculations. In fact, the name Windsor was adopted in 1917 during the
First World war , when popular anti-German sentiments were running
high in Britain.

But nobody calls Windors non-English. In fact, the best spoken English
language is called Queen's Language and the written English King's
English.

In Britain, even if you are a first generation immigrant with British
nationality, you will be called British, not Indian or Bangladeshi. If
someone calls a man of Indian origin as Indian, that would be deemed
racist.

In the present day Tamil society, racism is rampant. Some people will
never become 'Tamils' , even if they lived 1500 years back and about
whom very little is know,. It is part of Tamil racism o project 3
Kings i.e. Chola. Chera. pandya as 'True Tamils'. You see the obvious
parellelism in Tamil letters. Some letters which people use all the
time will never be 'Tamil' in the view Mr.Ganesan. It is all part of
the same syndrome


Vijayaraghavan

N. Ganesan

unread,
Nov 30, 2009, 7:10:14 AM11/30/09
to மின்தமிழ்

On Nov 29, 11:35 pm, MANICKAM POOPATHI <poopa...@gmail.com> wrote:
>
> சௌ'ராஷ்டிரம் என்பது தக்கணத்திற்கான அன்றைய பெயர்.
> உற்பத்தி உறவுகள் சார்ந்த செறிவான இலக்கியப்  பின்புலம் உண்டு.
> பட்டு உற்பத்தியினையும் முந்தின பொற்காலம் அது.....  :-)
>

தக்கணத்துக்கு வடக்கே கூர்ச்சுரத்துக்கு சுராஷ்ட்ரம் க்:ச் திரிபு.
கூர் = ஒருவகைக் கிளுவை மரம், சுரம் = வறள் நிலம் (மருதம் அல்ல).
கூர்ச்சுரம் = கூர்ச்சரம். குச்சரம் என்று பிராகிருதம்.
கூர்ச்சரம் : குர்ஜரம், குஜ + ராச்ட்ரம் சேர்ந்து குஜராத்.

நா. கணேசன்

Swaminathan Venkat

unread,
Nov 30, 2009, 7:48:40 AM11/30/09
to mint...@googlegroups.com
இவரோடு வாதம் செய்வது வீண் என்பது இது வரை தெரிந்திருக்க வேண்டும். இருந்தாலும் ‘ஞானஸ்னான்ம்’ செய்தே தீருவது என்று தீர்மானித்து செயபட்டுக்கொண்டிருக்கும் போது பார்க்க் கஷ்டமாக இருக்கிறது. வேடிக்கையான குணச் சித்திரங்கள் இங்கும் வந்தாயிற்று.
 
அதெல்லாம் போக, நா கணேசன் ஏன் இன்னும் (N.Ganesan) ஆக இருக்கவேண்டும்.? வடமொழி கசடுகளை நீக்கி (  N. Kanechan  ) என்று தூய தமிழ ஒலியில்  எப்படி எழுதுவது?. நா. க்கணேச்சன் என்று சொல்லலாமா?

2009/11/30 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 3, 2009, 1:47:15 PM12/3/09
to மின்தமிழ்

On Nov 30, 6:48 am, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:


>
> அதெல்லாம் போக, நா கணேசன் ஏன் இன்னும் (N.Ganesan) ஆக இருக்கவேண்டும்.? வடமொழி
> கசடுகளை நீக்கி (  N. Kanechan  ) என்று தூய தமிழ ஒலியில்  எப்படி எழுதுவது?.
> நா. க்கணேச்சன் என்று சொல்லலாமா?
>

Swaminathan Venkat wrote:
> அதெல்லாம் போக, நா கணேசன் ஏன் இன்னும் (N.Ganesan) ஆக
> இருக்கவேண்டும்.? வடமொழி கசடுகளை நீக்கி ( N. Kanechan )
> என்று தூய தமிழ ஒலியில் எப்படி எழுதுவது?.

> நா. க்கணேச்சன் என்று சொல்லலாமா?

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
க்கணேச்சன் என்று எழுதினால் தவறு.

N. Kanechan - yes, one can transliterate this way
from Tamil texts.

'பாத்ரூமில் வழுக்கியதாகப் பார்த்தேன்.
உடல்நிலை சுகமாகிவிட்டதா?

அன்புடன்,
நா. கணேசன்

Swaminathan Venkat

unread,
Dec 3, 2009, 9:54:30 PM12/3/09
to mint...@googlegroups.com
தாங்கள் என் உடல் நலம் பற்றி கேட்டதற்கு நன்றி. உடல் நலம் வயதாக ஆக் ஒரு மாதிரித் தான் ஆகும். மன நலம் தான் நம் கைக்குள். அதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. மன நலத்தைக் கெடுக்க எத்தனையோ புற் சக்திகள் தமிழ் நாட்டில். தமிழ் நாட்டுச் சூழலை விட்டு வெளியேறினாலும், தமிழ்ச் சூழலை உடன் எடுத்துச் செல்வாரும் உண்டு.  ஆக், சூழலிருந்து மீள்வதும்,  அதற்கு இரையாவதும் நம்மிடமே தான்.
 
மீண்டும் நன்றி தங்களுக்கு.

2009/12/4 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Kannan

unread,
Dec 4, 2009, 12:59:25 AM12/4/09
to mint...@googlegroups.com
2009/12/4 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:

>. மன நலத்தைக் கெடுக்க எத்தனையோ புற் சக்திகள் தமிழ் நாட்டில்.
> தமிழ் நாட்டுச் சூழலை விட்டு வெளியேறினாலும், தமிழ்ச் சூழலை உடன் எடுத்துச்
> செல்வாரும் உண்டு.  ஆக், சூழலிருந்து மீள்வதும்,  அதற்கு இரையாவதும் நம்மிடமே
> தான்.


எவ்வளவு சத்யமான வார்த்தை!

மொழி எனும் கொக்கியில் மாட்டிக்கொண்டு தமிழகச் சூழலுக்குள்
புகுந்துவிட்டால் பிரச்சனைகள்..பிரச்சனைகள்..
அதுவொரு திரிசங்கு சொர்க்கம் ;-)

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages