தமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணித்துச் சொல்லும் தொழிலைச் செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வார்ப்புரு:வள்ளுவன் {{வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச் சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார்.}} {{ திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும், அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப் படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.}}
வார்ப்புரு:முன்னோர்களின் வாய்மொழி {{வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப் பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.}} அதன் படி {{சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன். இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை.}} {{இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.}} {{வள்ளுவன் சாதியில் சைவம், வைணவம் என இரு பிரிவினர் உள்ளனர். தற்போது இருபிரிவினரும் தங்களுக்குள் திருமணத்தொடர்புகள் கொண்டிருக்கிறார்கள்.}}
வார்ப்புரு:தொழில் {{தமிழகம் முழுவதும் வள்ளுவன் சாதியினர் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றாலும் சில இடங்களில் வேறு பெயர்களிலும் அழைக்கப் படுவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் இச்சாதியினர் தெற்கத்தியர், வடக்கத்தியர் என பிரிந்தே கிடக்கிறார்கள். தங்களை இன்னார் என்று தெரியப் படுத்திக் கொள்வதிலும் இவர்களுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது.}} {{இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயம், வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள்.}} {{இன்று இளைய தலைமுறையினர் போதிய கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். காலச்சூழலுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் பலர் பணியாற்றி வந்தாலும், பொருளாதாரத்தில் இவர்களில் பெருபான்மையோர் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.}} வார்ப்புரு:வரலாறு வள்ளுவன் இனத்தைப் பற்றிய வரலாறு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. அங்கு இங்கு என்று கிடைத்த ஆய்வுகளின் மூலமாக கிடைத்த செய்தி}} {{தொன்மையான இச்சாதியினர் பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க ஜோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.}} {{கேரளாவில் உள்ள வள்ளுவநாடு இச்சாதியினர் பெற்றிருந்த பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.}}
சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டிம் குணகர்ம விபாஜக!
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருக்குறளில் ஊழ்
சிவனருள் இதழ் – டிசம்பர், 2017 – சித்தாந்த செல்வர் சைவ சிகாமணி முனைவர் நாகப்பன் ஆறுமுகம், மலேசியா.
சைவ மெய்யியல் வினை குறித்து விரிவாய்ப் பேசுகின்றது. வினையே பிறப்புக்குக் காரணமாகிறது. பிறந்த பின்னர் உயிரின் செயல்களுக்கு ஊழ்வினை காரணமாகிறது. ஊழ்வினை வழியே உயிர் செயலாற்றுகிறது. இப்பிறவிக்கான ஊழ் அனைத்தும் துய்த்துக் கழிந்த வினாடியில் உயிர் உடலை விட்டு வெளியேறுகின்றது.
தமிழர் வாழ்வியலில் ஊழ் தலைவிதி, தலையெழுத்து, கர்மம் என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றது.
ஊழ் வருவது எப்படி
பல பிறவிகளில் உயிர்கள் ஊழ்வினை வழியே செயலாற்றுகின்றன. செயல்கள் அழிந்து போகும். ஆனால் செயலின் விளைவுகள் அழிவதில்லை. அழியாத விளைவுகள் ஆகாமியம் அல்லது ஏறுவினை என்ற பெயரோடு பழவினை அல்லது சஞ்சித வினையில் போய்ச் சேருகின்றன. பழவினை பல பிறவிகளில் உயிர் செய்த வினையின் விளைவுகளின் தொகுதி. இந்த வினைத்தொகுதியிலிருந்து ஒர் சிரு பகுதியை எடுத்து ஊழ்வினையாகப் பக்குவம் செய்து உயிருக்கு ஊட்டுவான் இறைவன். இவ்வாறு பழவினை ஊழ்வினையாகிக் கழியும் என்றாலும் ஆகாமியத்தால் பழவினை பெருகும்.
பழவினை, ஆகாமியம், ஊழ்வினை ஆகிய மூன்றில் ஊழ்வினை நம் அறிவுக்கு எட்டுவதால் தலைவிதி என்னும்
பெயரால் நாம் அதனை அறிந்து கொள்கிறோம். ஊழ்வினைக்குக் காரணம் பழவினை என்பதால் பழவினையின்
அழிவைப் பற்றியே திருமுறை ஆசிரியர் பேசுகின்றனர். ‘பழவினைகள்
பாறும்வண்ணம்....’ என்றார் மாணிக்கவாசகர். ஆனால், திருவள்ளுவர் பழவினை பற்றிப் பேசாமல் ஊழ்வினை பற்றியே பேசுகிறார். ஊழின் வழியே
வாழ்க்கை நடப்பதால் ஊழ் பேசும் பொருளானது.
வகுத்தான்
பல கோடி உயிர்கள் பல கோடி பிறவிகளில் செய்த வினைகளின் விளைவுகள் அனைத்தும் மாயையில்
ஒரே தொகுப்பாய்க் கிடக்கும். பிறவியைப் பெறுகின்ற ஒவ்வோர் உயிருக்கும் அந்தந்த உயிர்கள்
செய்த வினையை நியதி என்னும் தத்துவத்தைக் கொண்டு வகுத்து ஊட்டுவதால் இறைவன் வகுத்தான்
என்று சொல்லப் பட்டான். வினை சடம். அறிவற்ற பொருள். எனவே அது தானே வந்து அதைச் செய்த
உயிரை அடையாது. ஆகவே வினையை உயிருக்கு ஊட்டுவதே இறைவனின் திருவருள்தான்.
இறைவன் வகுத்து அளித்ததே ஊழ். ஊழில் என்னென்ன இருக்கும்? பேறு, இழப்பு, இன்பம், துன்பம், பிணி, மூப்பு, சாவு. ஓர் உயிருக்கு வாய்க்கும் தந்தை முதல் தாய் முதலிய குடும்ப உறவுகள், நட்பு, மனைவி, மக்கள், செல்வம், கல்வி, புகழ் இப்படி அனைத்தும் பேறு என்பதில் அடங்கும். வாழுங்காலத்தில் நாம் பெற்றதை இழக்கிறோம். உறவுகள், பொருள், புகழ் கூட நம்மை விட்டுச் செல்கிறது. பெறுவதால் இன்பமும், இழப்பதால் துன்பமும் ஏற்படுகின்றன. வாழும் காலத்தில் பிணி வருகிறது. மூப்பு என்பது எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்ற அளவு சாவு எப்படி வரும் என்பதும் ஊழில் திட்டமிடப் பட்டுள்ளது .இவை அனைத்தையும் நம் பழ வினையிலிருந்தே வகுத்து உயிருக்கு ஊட்டுகிறான் இறைவன்.
ஊழில் உள்ளதே வாழ்க்கை
நம் முயற்சியால் நாம் விரும்பிய அனைத்தையும் பெறலாம் என்று சிலர் பேசுவர். அப்படிப்
பேசுகிறவரே தாம் விரும்பிய அனைத்தையும் பெற்றதில்லை என்பதே உண்மை. இதையும் வள்ளுவரே
கூறுகிறார்.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – 377
கோடி பணம் தேடிச் சேர்த்து வைத்தாலும் எதைத் துய்க்கலாம் என்று ஊழில் இருகிறதோ
அதை மட்டுமே துய்க்க முடியும். இந்த உண்மைகளை
நாம் உலக நடையில் இயல்பாகக் காண்கிறோம். எனவே நம் முயற்சியால் அனைத்தும் பெறலாம் என்பதும்
விரும்பிய அனைத்தையும் துய்க்கலாம் என்பதும் வெற்று உரையே ஆகும்.
முயற்சியும் ஊழ் வினையே!
முயற்சியும் ஊழ் வினையால் வருவதே என்பது வள்ளுவர் வாக்கு.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி – 371
ஊழ் ஆகூழ், ஆக்கம் தருகின்ற ஊழ் என்றும் போகூழ், இழப்பை ஏற்படுத்தும் ஊழ் என்றும் இருவகையாய்ச் செயல்படும். முயற்சியே ஆக்கம் தரும் என்று நாம் செயல்படும்போது ஆக்கம் தரும் ஊழ் துணையாக வேண்டும். மாறாக இழப்பைத் தரும் ஊழ் துணையாக வருமானால் நம் முயற்சி பயன் தராது. அதுமட்டுமன்றி போகூழ் வந்தமையால் உள்ளதையும் இழக்க வேண்டி வரும். இதற்கு மாறாக ஆக்கம் கருதி நாம் முயற்சி செய்யும்போது ஆகூழ் துணை இருந்தால் எண்ணியது எளிதில் கைகூடும். எனவே ஆவதும் போவதும் ஊழின் வழியில் அன்றி வேறு அல்ல.
ஊழின் பெருவலி
நமது அறிவு, முயற்சி அனைத்தையும்
மிஞ்சிய வலிமை உடையது ஊழ். ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறு இல்லை. ஊழினும் வலியது
ஒன்று இருந்தால் அதன் ஆற்றலுக்கு முன் ஊழே வந்து நிற்கும் என்றார் வள்ளுவர்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும் – 380
என்பது குறள்.
நமது முயற்சி
அப்படியானால் நமது முயற்சிக்கும் உழைப்புக்கும் இடமே இல்லையா என்று கேட்டு வருந்தும் மக்கள் உளர். இடம் இல்லை என்பதுதான் பதில். இருந்தால் ஒன்றை அடைய முயன்று உழைப்பவர் எல்லாரும் ஒத்த பயனை அடைய வெண்டுமே. நடைமுறையில் அப்படி இல்லையே. ஏன்? ஒன்றை அடைய மிகக் கடுமையாக முயன்று உழைத்த ஒருவர் அடைய முடியாததை மிக எளிதில் மிகக் குறைந்த உழைப்பில் ஒருவர் அடைவதைப் பார்க்க முடிகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? உலகியலில் காணப்பெறும் இது போன்ற காட்சிகளைக் கண்டு உணர்ந்தே ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று வள்ளுவர் கேட்டார்.
ஊழை வெல்ல முடியுமா?
உயிர்கள் செய்த வினைகளிலிருந்து எடுக்கப்பட்டதே ஊழ். தாம் செய்த செயல்களுக்கு முழுப் பொறுப்பு உயிரே. எனவே ஊழ் என்பது உயிர் ஏற்றுக் கொண்ட பொறுப்பு. பொறுப்பைத் தந்தவன் இறைவன். எனவே, உயிர் தன் பொறுப்பை நிறைவேற்றும்போது இறைவனும் அதில் தலையிட்டுத் தடுக்க மாட்டான். ஆகவே ஊழை வெல்வது உயிராலும் முடியாதது. பிறகு எதற்கு இறை வழிபாடு என்றும் சிலர் கேட்பர். ஊழ்வினையை நுகர்ந்தபடியே சிவ வழிபாடு செய்தால் உயிருக்கு இருவினை ஒப்பு என்னும் பக்குவம் ஏற்படும். இருவினை ஒப்பினால் ஊழை வெல்லலாம். பழவினையும் கழியும். பிறவி அறும். இதுவே சைவத்தின் வினைக் கொள்கை. சிவசிவ.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.
2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2017-11-29 9:00 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தைகாப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியமன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் > திருவள்ளுவன்.எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.
2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.
2017-11-29 9:00 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:2017-11-28 7:51 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:வள்ளுவன் என்ற சாதியைச் சார்ந்தவர் திருவள்ளுவர் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.நீங்கள் சொல்லும் ஸ்ரீவல்லபர் கதைகளுக்கு தான் சான்றுகள் கிடையாதே ஒழிய வள்ளுவரின் அடையாளத்துக்கு வாழும் சான்றாதாரமாய் இன்னும் வள்ளுவப்பெருங்குடி மக்கள் இருக்கிறார்கள். குடிப்பெயர், தொழில்பெயர் ஆகியவை மட்டுமே அடையாளமாக கொண்ட புலவர் பலருண்டு. கணியன் பூங்குன்றனார் ஒரு உதாரணம். நாயனார் எனப்படும் வள்ளுவரும் அத்தகைய உதாரணமே. வள்ளுவரின் குறளை படித்தால் அவர் சத்திரியர் என பொருள் கொள்ள இடமே இல்லை. அமைச்சர் அல்லது அரசு அதிகாரி எனவே புரிந்துகொள்ள இயலுகிறது. அத்தனை நுணுக்கமாக அரசு நடத்தும் வழிமுறைகளை அவர் எழுதியுள்லார். ஆக அவர் ஒன்று அரசர், மந்திரி அல்லது அரசருடன் நெருங்கிய தொடர்பில் உள்லவராக இருந்திருத்தல் வேண்டும். தளபதிகளுக்கு உட்கார்ந்து நூல் எழுத எல்லாம் நேரம் கிடையாது. ஆக அரசரின் சோதிடராக இருந்திருந்தால் படை எடுப்பது முதல் பலவற்றுக்கும் நேரம் கணித்து கொடுத்து அரசவை, ஆட்சி நடக்கும் முறைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிட்டியிருக்கும். அதனால் வள்ளுவர் அரசனின் அவையில் இருந்த சோதிடர் அல்லது சோதிடம் பார்க்கதெரிந்த அமைச்சர் என எளிதில் அறியலாம்.இப்படி வாழும் பாஸிகளாக (Living fossils) வள்ளூவரின் அடையாளத்தை தாங்கி நிற்கும் வள்ளுவப்பெருன்குடி மக்களை புறக்கணித்துவிட்டு வள்ளுவரின் வரலாற்றை ஆராய முடியாது.ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தைகாப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியமன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் > திருவள்ளுவன்.எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.
இச்சான்று எந்த நூலிலிருந்து எடுக்கப் பட்டது என்பதையும் அந்நூல் எக்காலத்தது என்பதையும் தெரியப்படுத்தவும் ஐயா.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மதுரை திருவள்ளுவரின் ஊர் என்பதற்குச் சான்று உண்டு:உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்(கு) அச்சுதிருவள்ளுவமாலையிலிருந்து எடுத்த இப்பாடல் திருவள்ளுவர் மதுரையைச் சார்ந்தவர் என்பதற்கு மட்டும் சான்றாகும்.மற்ற புனைவுகளெல்லாம் கற்பனையே.
திருவள்ளுவர் ஜைனர் எணின் ஜைன மத கோட்பாடுகளுக்கு முரணான கருத்துக்கள் திருக்குறளில் நிறம்பியிருப்பதற்கு காரணம் என்ன?இதற்கு பதில் சொல்லாமல் தொடர்ந்து பொய்யுரைத்துக்கு கொண்டிருப்பது சீதை இராவணுனுக்குச் சொன்ன புத்திமதி போல் சொன்னால்தான் புரியும் போலிருக்கு!
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருவள்ளுவரைப் பற்றி பேச முடியாததால் மற்றொரு கதைக்குத் தாவுவது தங்கள் வழக்கம் என்பதை அறிவேன்.சைவத்தைப் பற்றி தாங்கள் எழுத விரும்பினால் தனி இழை துவங்கவும்.சைவ குருமார்களும் மின் தமிழில் உள்ளதால் அவர்களும் உள் வரலாம்.இந்தியாவில் தோன்றிய பல்வேறு மதங்களின் கோட்பாடுகளுக்குத் திருக்குறள் முரண்பட்டு சித்தாந்த சைவ கோட்பாடுகளுக்கு மட்டும் முரணாக இல்லாததைப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து கூறிய நூலும் உண்டு.அதன் இணையச் சுட்டியை இவ்விடம் பதிவு செய்கிறேன். படித்துப் பார்க்கவும்.'சிவ' என்ற மந்திரச் சொல்லுக்கு இரவுரவ ஆகமத்தின் ஞான பாதத்தில் அதன் பொருள் கூறப்பட்டுள்ளதைப் படித்து அறிந்து கொள்ளவும். இந்நூல் ஏற்கனவே மின் தமிழில் பி டி.எப் கோப்பு வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் கொடுத்தவர் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்ற டாக்டர் சபாரத்னம் சிவாச்சாரியார். தமிழ், வடமொழி இன்னும் பல மொழிகளில் புலமைப் பெற்றவர்.இன்று வடமொழியில் இருக்கும் கிரந்த தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திற்கும் முந்தையது ஆகமங்கள். அதனை அறிந்து பின்பற்றி சைவர்களாக வாழ்ந்தவரே ஆதி சைவ அந்தணர். இவர் தமிழர்களே. அதன் காரணமாகவே ஆகம வழிபாட்டிற்கு முதல் இடம் கொடுக்கப் பட்டது ஆதி சைவ அந்தணர்களுக்கே.சைவ விளக்கம் இத்தோடு போதும்.திருக்குறளின் அகச்சான்றைக் கொண்டு அது சித்தாந்த சைவ கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதா என்று ஆராய்ந்து கூறவும். அப்படி கூற இயலவில்லையேல் அது சமணர் நூலென்று கூறுவதை நிறுத்தவும் காரணம் பல குறள்கள் சமண மத கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதை இதற்கு முந்தியே எடுத்துக் கூறி விட்டேன். அதற்கு ஏதாவது மறுமொழி கூற முடிந்ததா? இல்லையே. அப்புறம் ஏன் கூறிய பொய்யயையே மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளைப் போன்று மின் தமிழில் கூறிக் கொண்டிருக்கின்றீர்?
#தமிழ்ப் பேராசிரியர்கள் வள்ளுவர் ஜைநர் என எழுதியுள்ளனர்#அவர் அவ்வாறு எழுதியதற்கான காரணத்தைக் கூறி தங்களின் கருத்தைப் பதியலாமே. திருக்குறள் அகச் சான்றைக் கொண்டே அக்கூற்றுகள் உண்மையல்ல என்பதை நிருபித்து விடலாம்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

This fallacy happens when we misuse an authority. This misuse of authority can occur in a number of ways. We can cite only authorities—steering conveniently away from other testable and concrete evidence as if expert opinion is alwayscorrent. Or we can cite irrelevant authorities, poor authorities, or false authorities.
Like many of the other fallacies in this list, the argumentum ad verecundiam (“argument from respect”) can be hard to spot. It’s tough to see, sometimes, because its normally a good responsible move to cite relevant authorities supporting your claim. It can’t hurt. But if all you have are authorities, and everyone just has to “take their word for it” without any other evidence to show that those authorities are correct, well then you have a problem.
கபில் சுவலபில் அஒன்னார், வையாபுரி பிள்ளை சொன்னார் என்பதால் எதுவும் உண்மை ஆகாது.
அதற்காக அவர்கள் சொன்னது பொய்யுரை எனவும் பொருள் ஆகாது. மனமறிந்து சொன்னால் தான் பொய். They did a honest mistake here. That does not make them liars, it also prices nothing.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
#ஏதாவது ஆய்வு ஜர்னல்களில் தமிழறிஞர்கள் கூற்றுகள் பொய்யுரைகள்என ஆய்வுக் கட்டுரை வரையவும். நிச்சயம் படித்து மறுமொழி கொடுப்பேன்.#இங்கேயே மறுமொழி இடலாமே.எமது கருத்துக்கள் மட்டுமின்றி எத்தனையோ தமிழறிஞர்களின் கட்டுரைகளை 'அறஆழி அந்தணன்' மற்றும் 'திருக்குறள் ஆய்வு' இழையிலும் பதிவேற்றினேனே. அப்பொழுதே மறுமொழி கூறியிருக்கலாமே. ஏன் கூறவில்லை? அவர்கள் தமிழ் மொழிப் புலமையில் தங்களை விடச் சிறந்தவர் என்பதால் பயமா? அல்லது மன குறுக்கமா?தாங்கள்தானே ஒருமுறை திருக்குறளையொட்டி சைவ கருத்துக்களைப் பதிந்த தமிழறிஞரின் பதிவுகள் இருந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினீர். அதனால்தானே அவ்வாறு பல கட்டுரைகளை எடுத்து மின் தமிழில் பதிந்தேன். பின்னர் அக்கட்டுரைகளுக்கு மறுமொழி கூறாமல் மௌனமாக இருந்து விட்டு அவ்வப்போது வந்து திருவள்ளுவர் ஜைனர் என்று கூறுவது எங்ஙனம் கற்றோருக்கு அழகாகும்?
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கபில் சுவலபில் அஒன்னார், வையாபுரி பிள்ளை சொன்னார் என்பதால் எதுவும் உண்மை ஆகாது.
அதற்காக அவர்கள் சொன்னது பொய்யுரை எனவும் பொருள் ஆகாது. மனமறிந்து சொன்னால் தான் பொய். They did a honest mistake here. That does not make them liars, it also prices nothing.
2017-12-01 8:35 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:கபில் சுவலபில் அஒன்னார், வையாபுரி பிள்ளை சொன்னார் என்பதால் எதுவும் உண்மை ஆகாது.அதற்காக அவர்கள் சொன்னது பொய்யுரை எனவும் பொருள் ஆகாது. மனமறிந்து சொன்னால் தான் பொய். They did a honest mistake here. That does not make them liars, it also prices nothing.ஆய்வுத் தமிழறிஞர்கள் ஒரு இருபது பேர் முடிபு எடுத்திருப்பது: திருவள்ளுவர் ஜைநர் என்பது.நீங்கள் இல்லை என்கிறீர்கள். நான் தமிழறிஞர்கள் முடிபை ஏற்பவன்----நான் அறிவியல் விதிகளை மட்டுமே நம்புகிறவன்.Appeal to authority ஆய்வு நெறிகளுக்கு முரணானது என்பதால் அதை ஏற்பது என் வழக்கம் இல்லைஎன் வாழ்க்கை ஆய்வுத் துறை.தமிழறிஞர்கள் ஆய்வுநெறிகளில் ஏற்பவன்.அவை பொய்யுரைகள் ஆகா என்பது அறிவேன்.
ன்.திருவள்ளுவர் ஜைநர் என எழுதியுள்ள பல தமிழறிஞர்கள்ஆய்வியலை அறிவியல் முறையில் நடாத்தியவர்கள்.புலமைத் துறைபோகியவர்கள். ஏராளமான ஆய்வியல்நிபுணர்களை மாணவர்களாக இருந்த காலத்தில் இருந்துநெறிப்படுத்தினோர்.சர்ச் பிரசாரம் போல் உள்ள மடல்கள் அல்ல அவர்களின்பல்கலைக்கழக ஆய்வுகளும், நூல்களும்.
இப்படி வாழும் வரலாறாக வள்ளுவ சாதியினர் இருக்க, வள்ளுவர் சமணர் என செய்யும் காமடி இத்துடன் முடிவுக்கு வருகிறது.வள்ளுவர் இந்துசாதி வள்ளுவசாதிஇயற்பெயர் நாயனார்தொழில்: சோதிடம், அரசனுக்கு அறிவுரை கூறல் (ஆக பழங்காலத்தில் மந்திரியாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம், குற்ளில் இருக்கும் சோதிடகுறிப்புகள்- திங்களை பாம்பு கொண்டற்று- நினைவுக்கு வருகிறதா?. ரைட்டு)சுபமங்களம்-----தமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணித்துச் சொல்லும் தொழிலைச் செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வார்ப்புரு:வள்ளுவன் {{வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச் சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார்.}} {{ திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும், அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப் படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.}}
வார்ப்புரு:முன்னோர்களின் வாய்மொழி {{வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப் பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.}} அதன் படி {{சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன். இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை.}} {{இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.}} {{வள்ளுவன் சாதியில் சைவம், வைணவம் என இரு பிரிவினர் உள்ளனர். தற்போது இருபிரிவினரும் தங்களுக்குள் திருமணத்தொடர்புகள் கொண்டிருக்கிறார்கள்.}}
வார்ப்புரு:தொழில் {{தமிழகம் முழுவதும் வள்ளுவன் சாதியினர் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றாலும் சில இடங்களில் வேறு பெயர்களிலும் அழைக்கப் படுவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் இச்சாதியினர் தெற்கத்தியர், வடக்கத்தியர் என பிரிந்தே கிடக்கிறார்கள். தங்களை இன்னார் என்று தெரியப் படுத்திக் கொள்வதிலும் இவர்களுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது.}} {{இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயம், வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள்.}} {{இன்று இளைய தலைமுறையினர் போதிய கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். காலச்சூழலுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் பலர் பணியாற்றி வந்தாலும், பொருளாதாரத்தில் இவர்களில் பெருபான்மையோர் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.}} வார்ப்புரு:வரலாறு வள்ளுவன் இனத்தைப் பற்றிய வரலாறு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. அங்கு இங்கு என்று கிடைத்த ஆய்வுகளின் மூலமாக கிடைத்த செய்தி}} {{தொன்மையான இச்சாதியினர் பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க ஜோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.}} {{கேரளாவில் உள்ள வள்ளுவநாடு இச்சாதியினர் பெற்றிருந்த பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.}}
--
வள்ளுவன் என்பது அந்தப் புலவரின் இயற்பெயர்.அது சாதிப்பெயர் கிடையாது.வள்ளுவரைநாயனார்,தேவர்,என்றெல்லாம் அறிவித்து அந்தக்காலத்திலிருந்து, இக்கால செல்வன் வரை உரிமை கொண்டாடுவதே வழக்கமாகிவிட்டது.புலவர் ஔவையார் போல எந்த சமயத்திலும் இருந்திருக்கக் கூடிய தமிழர் பெயர் அது.
--
எப்பொருள் 'யார் யார் வாய்...' என்பது மறந்து சிவ சிவ, ஹரி ஹரி, ஜைன ஜைன....? என்ன இது?
நான் முன்பே எழுதியது, கீதையிலிருந்து:சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டிம் குணகர்ம விபாஜக!
இந்த மயா என்பது கண்ணன் அல்ல. இங்கு கூவும் இந்த மெத்த படித்த, மத சாதி உணர்வு கொண்ட தமிழறிஞர்களே..
rnk
டாக்டர் கமில் சுவலெபில் ‘The Smile of Murugan’ என்னும் நூலின் 10ஆம் அத்தியாயத்தில் ‘The Book of Lofty Wisdom’ என்ற தலைப்பின் கீழ் திருக்குறளைப் பற்றி அவர்தம் கருத்தைப் பதிந்துள்ளார். அக்கட்டுரையிலிருந்து முதல் ஐந்து பக்கங்களை இத்துடன் இணைக்கிறேன்.
பக்கம் 156-157-ல் ஜி.யு.போப் அவர்கள், திருவள்ளுவருக்கு கிறிஸ்துவ பாதிரிமார் தொடர்பினால் ஏற்பட்டதின் விளைவே திருக்குறளில் காணப்படும் கருத்தாகும் என்று கூற டாக்டர் கமில் சுவலெபில் அதை மறுக்கின்றார். அவ்வாறு மறுக்கும் பொழுது திருக்குறள் ஜைனரின் அறநெறி கோட்பாட்டை வெளிப்படுத்துவதாக கூறுகின்றார். அதற்கு உதாரணமாக புலால் உண்ணாமையும், கொல்லாமையும் சுட்டிக் காட்டுகின்றார்.
மேலும் கடவுள் அதிகாரத்தில் ஜைனர்களால் கூறப்படும் விளக்கங்களைக் கொண்டு விளக்குகின்றார் – பத்தி 3 பக். 157.
திருக்குறள் ஜைனர் நூல் என்பதற்கு இவ்வளவுதான் டாக்டர் கமில் சுவலெபிலின் ஆராய்ச்சி!!!.
அதற்கப்புறம் ‘The language of Thirukkural’ என்ற துணைத் தலைப்பின் கீழ் பேரா. வையாபுரி பிள்ளை அவர்கள் கொடுத்த மொழிக் கூறுகளை முன்நிறுத்தி தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் திருக்குறளில் அதிகமான வடமொழிச் சொற்கள் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றார். அவ்வாறு வடமொழிச் சொற்கள் அதிகமாக கலந்திருப்பினும் அது திராவிட முன்மை நூல் (originality) என்றே குறிப்பிடுகின்றார்.
மின் தமிழில் முன் வைக்கப்பட்ட வினைக் கோட்பாடுகளின் அடிப்படையில் டாக்டர் சுவலெபில் ஆராயவில்லை. மின் தமிழில் முன் வைக்கப்பட்டு இன்னும் பல குறள்களுக்கு ஜைனரோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக எழுதுவோரோ விளக்கம் கொடுக்க முடியாமல் போனது பற்றி டாக்டர் கமில் சுவலெபில் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யவில்லை.
திருக்குறளைப் பற்றி பிறர் எழுதி வைத்ததை அறிந்து கூறி விட்டுப் போனாரெணின் அதுவே திருக்குறள் ஜைனர் நூல் என்று கூறுவதற்கு ஆதாரமாகாது என்பதனை அவர்தம் உரையைக் கொண்டே கண்டு விட்டோம்.
மேலும் ஒன்றை இனி வரும் திருக்குறள் ஆய்வில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சித்தாந்த சைவத்தைக் கூறும் சிவாகமங்களும் கி.பி. 2ஆம் – 3ஆம் நூற்றாண்டு காலவாக்கில் வடமொழியில் இருந்துள்ளதை மறுக்க இயலாது. அதன் காரணமாகவே தொல்காப்பியத்தைக் காட்டிலும் திருக்குறளில் வடமொழிச் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன. 'ஆதிபகவன்' என்ற சொல் முதல் குறளில் வந்ததும் அவ்வாறே.
தொல்காப்பியம் மொழி இலக்கணத்தைப் பற்றியது. திருக்குறளோ சமயக் கருத்துகளின் அடிப்படையில் எழுந்த அறத்தைப் போதிக்கும் நூலாகும். அதனால் அதிகமான வடமொழி சொற்கள் கலந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மேற்கூறியதின் அடிப்படையில் டாக்டர் கமில் சுவலெபில்லின் கருத்தைக் கொண்டு திருக்குறள் ஜைனர் நூல் என்று கூறுவதற்கு எவ்வொரு ஆதாரமுமில்லை என்பதை அறிந்து கொள்வோம். சிவசிவ.
மு. கமலநாதன்.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/a3SYOYQmwPk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திருக்குறளில் கூறப்படும் அகச்சான்றைக் கொண்டு திருவள்ளுவர் என்பார் யாரென்று அறிவதே சிறப்பு. அதை விடுத்து அவரவர் கொண்டுவரும் கட்டுக்கதைகளைக் கொண்டு பொருள் காண புகுமின் மயக்கமே மிஞ்சும். சிவசிவஅன்புடன் மு. கமலநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
திருவள்ளுவரின் மூலத்தை ஆராய்வதில் இருக்கும் ஆர்வம் அவர் காட்டிய நல்லறத்தைப் பின்பற்றுவதில் இருந்தால் வரவேற்போம். திருக்குறள் காட்டும் நல்வழியைப் பின்பற்றாது திருவள்ளுவரைப் பற்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆராய்ந்து கொண்டிருக்கலாம். அதனால் நமக்கு எந்த பயனும் கிட்டப் போவதில்லை. அதனை எவரும் ஒருமுகத்தோடு ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை.அன்புடன் மு. கமலநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
குறளின் பொருள் அறியாது அதை படித்து எப்படி புரிந்து கொள்ளமுடியும்?இக்குழுவில் குறள் ஆசிரியரின் பின்புலம் சமணம் என சொல்லி "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டலொடு நேர் " எனும் குறளின் பொருளை திரித்து மரணதண்டனை கொடுப்பதற்கு வள்ளுவர் எதிரானவர் என்றெல்லாம் காமடி நடந்தது தேனி ஐயாவுக்கு தெரியாது.அதேபோல ஒவ்வொரு குறளின் பொருளும் அவர் சமணர் என சொல்லி, சொல்லி திரித்து கூறபட்டது. ஆபயன் குன்றும் என்பதில் உள்ள "ஆ " பசுவே அல்ல "ஆகின்ற பயன் குன்றும்" என தான் வள்ளுவர் எழுதினார் என காமடி பண்ணீனார்கள்.ஆக ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் என பெருந்தன்மையாக விட்டால் குறளையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாலாயே அதை தொடர்ந்து விவாதிக்கும் சூழல் உருவாகிறது
On Wednesday, December 13, 2017 at 5:16:11 AM UTC-8, செல்வன் wrote:குறளின் பொருள் அறியாது அதை படித்து எப்படி புரிந்து கொள்ளமுடியும்?இக்குழுவில் குறள் ஆசிரியரின் பின்புலம் சமணம் என சொல்லி "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டலொடு நேர் " எனும் குறளின் பொருளை திரித்து மரணதண்டனை கொடுப்பதற்கு வள்ளுவர் எதிரானவர் என்றெல்லாம் காமடி நடந்தது தேனி ஐயாவுக்கு தெரியாது.அதேபோல ஒவ்வொரு குறளின் பொருளும் அவர் சமணர் என சொல்லி, சொல்லி திரித்து கூறபட்டது. ஆபயன் குன்றும் என்பதில் உள்ள "ஆ " பசுவே அல்ல "ஆகின்ற பயன் குன்றும்" என தான் வள்ளுவர் எழுதினார் என காமடி பண்ணீனார்கள்.ஆக ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் என பெருந்தன்மையாக விட்டால் குறளையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாலாயே அதை தொடர்ந்து விவாதிக்கும் சூழல் உருவாகிறதுஅப்படியா?சிலம்பின் ஆசிரியர் இளங்கோ என்று தெரிந்தும் இன்னொரு இழையில் பன்மலை அடுக்கம் . . . குமரிக்கோடு . . . வஞ்சி என்று இளங்கோ எதைக் குறித்தார் என்ற விவாதம் ஓடுகிறது.
கீழுள்ள பாடல் போல யார் எழுதியது, யாரைக் குறித்து எழுதியது என அறியா வகையில் சங்கப் பாடல்களும் உள்ளன.இது போன்ற பாடல்களின் ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் எனப் பெருந்தன்மையாக விட்டதால் பாடலையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரியவில்லையே !!! மேற்கொண்டு அதைத் தொடர்ந்து விவாதிக்கும் சூழல் குறித்து யாரும் அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை.பழுமரம் உள்ளிய பறவைகளின் நிலைப்பாடு இது.கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவேஅச்சுடைச் சாகாட் டாரம் பொருந்தியசிறுவெண் பல்லி போலத் தன்னொடுசுரம்பல வந்த வெமக்கு மருளிவியன்மல ரகன்பொழி லீமத் தாழிஅகலி தாக வனைமோநனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே.இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பாட்டுடைத்தலைவி பெயரும் தெரிந்தில;அதனால், இப் பாட்டின்கண் அமைந்த துறைநோக்கி,“தனிமகள் புலம்பியமுதுபாலை” யெனப் பெயர் கொள்ளப் பட்டது...... தேமொழி
2017-12-13 11:28 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, December 13, 2017 at 5:16:11 AM UTC-8, செல்வன் wrote:குறளின் பொருள் அறியாது அதை படித்து எப்படி புரிந்து கொள்ளமுடியும்?இக்குழுவில் குறள் ஆசிரியரின் பின்புலம் சமணம் என சொல்லி "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டலொடு நேர் " எனும் குறளின் பொருளை திரித்து மரணதண்டனை கொடுப்பதற்கு வள்ளுவர் எதிரானவர் என்றெல்லாம் காமடி நடந்தது தேனி ஐயாவுக்கு தெரியாது.அதேபோல ஒவ்வொரு குறளின் பொருளும் அவர் சமணர் என சொல்லி, சொல்லி திரித்து கூறபட்டது. ஆபயன் குன்றும் என்பதில் உள்ள "ஆ " பசுவே அல்ல "ஆகின்ற பயன் குன்றும்" என தான் வள்ளுவர் எழுதினார் என காமடி பண்ணீனார்கள்.ஆக ஆசிரியரின் பின்புலம் வேண்டாம் என பெருந்தன்மையாக விட்டால் குறளையே அழித்து, திரித்துவிடும் அபாயம் இருப்பதாலாயே அதை தொடர்ந்து விவாதிக்கும் சூழல் உருவாகிறதுஅப்படியா?சிலம்பின் ஆசிரியர் இளங்கோ என்று தெரிந்தும் இன்னொரு இழையில் பன்மலை அடுக்கம் . . . குமரிக்கோடு . . . வஞ்சி என்று இளங்கோ எதைக் குறித்தார் என்ற விவாதம் ஓடுகிறது.இளங்கோ சமணர் என்பதுக்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை என்கையில் இது பொருளற்ற வாதம்.
மற்றபடி நீங்கள் எந்த இழையை சொல்கிறீர்கள் என தெரியவில்லை. படிக்காமல் இன்னொரு இழையை பற்றி கருத்து சொல்ல முடியாது