மத்திய அரசின் தீவினையை நீக்கிட செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக் காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!

12 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 30, 2011, 12:14:50 PM8/30/11
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com

Forwarded message.
See the Tamil astrology and year names used from Classical Tamil
literature.

N. Ganesan

---------- Forwarded message ----------
From: Muthamizh Vendhan <muthami...@gmail.com>
Date: Aug 30, 7:30 am
Subject: மத்திய அரசின் தீவினையை நீக்கிட செங்கொடி மணிமேகலை அன்புத்
திருக்கோவிலைக் காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!

 மத்திய அரசின் தீவினையை நீக்கிட
செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக்
காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!

1500 வருடங்களுக்கு முன்பு கோவலனின் தலை மதுரையில் அரசனின் அசிரத்தையால்
வெட்டப்பட்டது. ஆவணி மாதம் 23 ஆம் தேதி, பௌர்ணமிக்கு இரண்டு நாளுக்கு
முன்னால்
அது நடந்தது. அதே நாளில், அதே ஸ்ரீகர வருஷத்தில் மூன்று பேரை இந்திய அரசு
தூக்கில் போட உத்தரவு கொடுத்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

இன்று அந்த கொடுங்கோல் உததரவை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி
வைத்திருக்கிறது.

கோவலனின் மனைவி கண்ணகியை கடைசியாகப் பார்த்து உரையாடியது செங்குன்றத்து
ஆதிவாசி
மக்கள். அந்த மக்களில் ஒருத்தியாகப் பிறந்த, திருமணமாகாத 21 வயது இருளர்
குலப்
பெண்ணான சரசு என்ற செங்கொடி, கண்ணகிக்கு நிகழ்ந்த அநீதி மீண்டும்
நடந்துவிடக்
கூடாது என்பதற்காகவும், கண்ணகியின் கோபம் மதுரையை அழித்ததைப் போல அரசின்
தவறான
தீர்ப்பால் தமிழக மக்களின் வாழ்வு அழிந்து நாசமாகிவிடக்கூடாது
என்பதற்காகவும்
கண்ணகியை மனதில் வேண்டி தன்னையே ஆவணி 11 ஆம் தேதியன்று நெருப்பிற்கு
இரையாக்கிக் கொண்டாள்.

அதற்கு அவள் தேர்ந்தெடுத்த இடமும், தேதியும், நேரமும்தான் நம்மை
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது! ஆச்சர்யப்பட வைக்கிறது!!

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள தாலுகா ஆபீசின்
முன்பு,
அந்தி சாயும் நேரத்தில் அவள் நெருப்போடு ஒன்றிணைந்தாள். அதே இடத்தில்,
அதே
நாளில் (ஆவணி அமாவாசை), அதே நேரத்தில்தான் ( சூரிய அஸ்தமனத்தின் போது)
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து துறவியாக மாறிய மணிமேகலை
( சரசுவின்
அதே 21 வயதில் ) அமுத சுரபியை கையிலேந்தி உலகில் பசித்திருக்கும் அனைத்து
உயிர்களுக்கும் அன்பு என்ற வற்றாத அன்னத்தைப் படைக்கப் புறப்பட்டாள்.

அரச அநீதியில் இருந்து கோவலனைக் காப்பாற்றத் தவறிய மதுரையையும், அதன்
குடிகளையும்  கண்ணகியின் கோபம் அழித்ததைப்போல, முருகன், சாந்தன்,
பேரறிவாளன்
ஆகிய மூவருக்கு அரச அநீதி ஏற்பட்டு அதன் காரணமாகத் தமிழக மக்களின்
குடும்பங்கள்
அழிந்து போகாமல் தடுக்கவே மணிமேகலையின் பேரன்பை மனதில் ஏற்றி, நம்மைக்
காக்கும்
நெருப்புத் தடுப்பரணாக செங்கொடி தன்னை மாற்றிக் கொண்டாள்.

நம்மை சூழ்ந்துகொண்டிருக்கும் தீவினைகளை மனிதர்களான நாம் அறிகிறோமோ
இல்லையோ
இயற்கையும், பிராணிகளும் நன்கே அறிந்துள்ளன. 2004 ஆம் வருஷம் டிசம்பர் 24
அதிகாலை வந்த சுனாமிப் பேரலையை பிராணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே
உணர்ந்து கொண்டன. காடுகளில் உள்ள பாம்புகள் கூட்டம் கூட்டமாக இடம்
பெயர்ந்தன.
அதுபோலவே, இந்த ஆடிப் பௌர்ணமியன்று ( ஆகஸ்டு 13 ) கண்ணகி, மாதவி மற்றும்
கோவலன்
பிறந்த நகரான காவேரிப் பூம்பட்டிணம் என்ற பூம்புகாரிலும் அதனைச்
சுற்றியுள்ள
சோழ மண்டலத்தின் பெரும் பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
செங்கொடி
அக்கினித் தாயாக மாறிய அடூத்த 12 மணி நேரத்தில் தூக்குக் கயிறை
எதிர்நோக்கியிருக்கும் மூவரை அடைத்துவைத்திருக்கும் வேலூர் சிறையும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளும் பூகம்பத்தால் அதிர்ந்து குலுங்கியிருக்கின்றன.

மேலும் தமிழகத்தின் வடக்கில் உள்ள ஏலகிரி மலையில் இருந்து தெற்கில் உள்ள
பொதிகை
ம்லைவரை உள்ள அனைத்து மலைகளிலும், அவற்றின் வனப்பகுதிகளிலும் உள்ள
பிராணிகள்
இடம் பெயரத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக பாம்புகள் கூட்டம் கூட்டமாக
காடுகளில் இருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன.

இந்தத் தீவினைகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினரையும்
காப்பாற்றிக்
கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

சுமங்கலிப் பெண்கள் அனைவரும் மதுரையைக் காக்கும் அன்னையான மீனாட்சி
அம்மனை
மனதில் துதிக்க வேண்டும்.

மாகாளி அவதாரம் எடுத்த கண்ணகியின் உஷ்ணத்தைத் தனிக்கவல்ல கடலின் நீல
வண்ணத்திலான உடுப்பணிந்து செங்கொடியும், மணிமேகலையும் உலகிற்கு அன்பு
செய்யத்
துவங்கிய காலமான அந்திசாயும் நேரத்தில் அம்மன் கோவிலுக்கு தினமும் செல்ல
வேண்டும். மத்திய அரசின் அநீதியால் தூக்கிலிடப்படவுள்ள மூவரையும் அநீதி
அரசாணையில் இருந்து விடுவிக்கக ஐப்பசி அமாவாசை வரை கார்த்திகைத்
திருவிளக்கு
ஏந்தி  அம்மனிடம் பரிசுத்த மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அம்மனின் கோபத்தைத் தனிக்க  தினமும் ஒருவேளை விரதமிருந்து
 வெள்ளிக்கிளமைகள்தோறும் நீல உடுப்பணிந்து, அக்னி சட்டியை எடுத்தால்
கூடுதல்
நன்மைகள் உண்டாகும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாதரசிகள் புலால் உணவை
மறுத்தல் அவசியம்.

மேலும் ஆவணி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடக்கும் திருமணங்கள்
அனைத்திலும்
மணமேடையின் பின்புறத்தை நீலத் துணியால் அலங்கரிப்பதுவும், மணமக்களின்
வல்து
மணிக்கட்டில் நீலத் துணியைக் கட்டிக் கொள்வதும் அம்மனின் கோபத்தைத்
தணிக்கும்
செயல்களாகும்.

செங்கொடியும் மணிமேகலையும் உலகின் அனைத்து உயிர்களையும்
காப்பாற்றுவதற்காக
அன்புருவம் ஏற்ற அதே இடத்தில் அவர்களின் பெயரில் அன்புத் திருக்கோவிலைக்
கட்டுவதே மாகாளித் தாயின் சினத்தை முற்றிலும் தனிக்கும் செயலாகும்.

செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக் காஞ்சி மாநகரில் கட்டும்
பணியில்
ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணின் குடும்பமும் விருத்தியடைந்து, சகல வளங்களையும்
பெறும் என்பது நிச்சயம்.

- பத்துமலை முருகையன்,
  ஆன்மீக அறிஞர்,
 பத்துமலை, மலேசியா

--
RR Srinivasan,

OHO PRODUCTIONS
106/2  First floor,Kanaga durga complex,
Gangai Amman koil street,
Vadapalani,
Chennai - 600 026.Tamilnadu India.

PH-094440-65336 , 044-24839293
Mail: rr18sriniva...@yahoo.com
         www.poovulagu.org
         http://www.facebook.com/r.r.srinivasan

--
என்றும் அன்புடன்,
கீற்று நந்தன்

விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 1:39:25 PM8/30/11
to மின்தமிழ்
மத்திய அரசின் தீர்ப்பு இல்லை. இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு.
தற்கொலை செய்கின்றவர்களுக்கு "திருக்கோவில்" கட்டிக் கொண்டு இருப்பது,
மடமையின் உச்சம்.


விஜயராகவன்

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2011, 1:50:11 PM8/30/11
to mint...@googlegroups.com
When two elephants fight the grass suffers much

Let Min Tamil remain value neutral without taking sides

It is a fact that every human heart with milk of kindness will empathize

Why we need to discuss this explosive topic to paint our face black

Dr.Na.Ganesan is a perpetual posting machine

Let us read without reacting
Nagarajan


2011/8/30 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 3:23:39 PM8/30/11
to மின்தமிழ்
On Aug 30, 7:50 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> When two elephants fight the grass suffers much

Which two elephants are fighting according to you? In TN there is no
clash of ideas and thoughts. It is emotional bulldozing and emotional
blackmail all the way.

Vijayaraghavan

Sri Sritharan

unread,
Aug 30, 2011, 4:59:40 PM8/30/11
to மின்தமிழ்
விஜயராகவன், நீங்கள் மின்தமிழ் உறுப்பினரா இல்லையா? இங்குள்ளவர்களின் உணர்வுகளை மதிக்கிறீர்களா இல்லையா? விஜயராகவனின் கருத்துக்களையும் சுபா அவர்கள் மட்டுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
 
அன்புடன்
சிறீதரன்

 
> Date: Tue, 30 Aug 2011 12:23:39 -0700
> Subject: [MinTamil] Re: மத்திய அரசின் தீவினையை நீக்கிட செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக் காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!
> From: vij...@gmail.com
> To: mint...@googlegroups.com

விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 5:56:02 PM8/30/11
to மின்தமிழ்
On Aug 30, 10:59 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> விஜயராகவன், நீங்கள் மின்தமிழ் உறுப்பினரா இல்லையா? இங்குள்ளவர்களின் உணர்வுகளை மதிக்கிறீர்களா இல்லையா? விஜயராகவனின் கருத்துக்களையும் சுபா அவர்கள் மட்டுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சிறிதரன்

நீதி மன்ற / நீதிபதி தீர்வுகளை “மத்திய அரசு” என காண்பிப்பது தவறு. எந்த
ஜனநாயகத்திலேயும் Executive Judiciary Parliament என 3 சுயமான பகுதிகள்
உள்ளன. அரசாங்கம் Executive . நீதிமன்றம் அரசாங்கத்தின் ஒரு பகுதியில்லை.
இரண்டையும் ஒன்றாக குழப்பியிருக்கும் தலைப்பில் உள்ள பிழையை சுட்டிக்
காட்டினேன்.

ஒரு அரசியல் தற்கொலையை ஒரு தெய்வச்செயலாக பார்த்து, அதற்கு கோவில்
கட்டுவது ஆகாது, சரி இல்லை. அதையும் சுட்டிக் காட்டினேன்.

இதைத்தான் emotional bulldozing and emotional blackmail என
குறிப்பிடுகிறேன். மற்றவர்கள் என் கருத்துடன் - தற்கொலை மீதான
கருத்துடன், தற்கொலையை மதச்செயலாக கணித்து போற்றாவிட்டால் , என உணர்வுகளை
மதிக்கவில்லை, அதனால் அவன் வாயை மூடு.

நான் என்ன சொன்னேனோ அதற்கு உடனடியாக உதாரணம் செய்துகாட்டி விட்டீர்கள்.


நான் உங்களையோ, மற்றவர்களையோ மத, இனம், ஜாதி, உருவம், பால், மொழி வேறு
எந்த அடிப்படையிலும் இழிவாகப் பேசவில்லை


விஜயராகவன்


N. Kannan

unread,
Aug 30, 2011, 7:14:00 PM8/30/11
to mint...@googlegroups.com
நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன்!

எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும் இம்மாதிரி மடல்கள் ஏன் தொடர்ந்து
வருகின்றன எனத்தெரியவில்லை.

அதுவும் கணேசனார் எம் நிலை அறிந்தும் அரசியல் இடுகைகளை இங்கு ஏன்
இடுகிறார் என்று தெரியவில்லை? நாமென்ன பரபரப்பிற்கு ஏங்கி நிற்கும்
குழுவா? இல்லை, நீங்காமல் அட்ரிநிலின் உயர் மட்டத்தில் நிற்க வேண்டும் என
முயலும் குழுமமா?

காலக்கணக்கு சொல்ல வருகிறார் எனில் அம்மடலில் சொல்லப்படும் கால விவரத்தை
மேற்கோள் காட்டிப்பேசமுடியாதா?

ம்ம்ம்..என்ன சொல்ல?

நா.கண்ணன்

2011/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Aug 31, 2011, 8:51:14 AM8/31/11
to மின்தமிழ்

Prof. Nagaraj,

I sent this message for 2 reasons
(a) to see how the ancient Marabu
of the Tamil Kavyas - Kannaki and Manimekalai
are invoked, and temples are going to
be built for the Irula girl, Senkodi Manimekalai,
as the Manimekalai epic goddess temple
at Kanchipuram.
(b) to show how old Tamil calender is still
working in the minds of traditional Tamil
scholars.

May help in your research,

N. Ganesan

On Aug 30, 12:50 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> When two elephants fight the grass suffers much
>
> Let Min Tamil remain value neutral without taking sides
>
> It is a fact that every human heart with milk of kindness will empathize
>
> Why we need to discuss this explosive topic to paint our face black
>
> Dr.Na.Ganesan is a perpetual posting machine
>
> Let us read without reacting
> Nagarajan
>

> 2011/8/30 விஜயராகவன் <viji...@gmail.com>

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 8:58:53 AM8/31/11
to மின்தமிழ்
On Aug 31, 2:51 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> Prof. Nagaraj,
>
> I sent this message for 2 reasons
> (a) to see how the ancient Marabu
> of the Tamil Kavyas - Kannaki and Manimekalai
> are invoked, and temples are going to
> be built for the Irula girl, Senkodi  Manimekalai,
> as the Manimekalai epic goddess temple
> at Kanchipuram.
> (b) to show how old Tamil calender is still
> working in the minds of traditional Tamil
> scholars.


You should also know that there is nothing sacrosant for a
propagandist. Anything and everything in the world, including
Classical Tamil and Classical Tamil calender , is a raw material for
propaganda.


Vijayaraghavan

N. Ganesan

unread,
Aug 31, 2011, 9:26:59 AM8/31/11
to மின்தமிழ்
All ancient literature is used for propoaganda purposes.
Take the case of Vedas, how it is used for ages in India
among the masses? Same thing, now Tamil Nadu leaders
use CTamil material as tho' invoking Vedas. Hence the
need for deriving Thai 1 as New Year, and 500 (!!) pulavar-s
researching and telling Thai 1 as New Year.

If you read CTamil books, no such New Year is there at all.
Same thing, whatever is claimed in Vedas, if you read them
is non-existent there.

N. Ganesan

Neduchezhian T. Chezhian

unread,
Aug 31, 2011, 9:37:58 AM8/31/11
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம்
அன்பு நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
அஞ்சி...அஞ்சி சாவார்...இவர் அஞ்சாத பொருளில்லை என்னும் பாரதியின் கவிதை வரிகளைப் போன்று அஞ்சிக் கொண்டு, பயந்து கொண்டு, மனதில் அச்சம் கொண்டு செங்கொடி உயிரை மாய்த்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை. இந்திய நடுவண் அரசு இப்படி தமிழர்களைத் தொடர்ந்து அழித்துக்கொண்டிருக்கிறதே என்ற மனஉளைச்சல் அடிப்படையில் தன்னுயிரை தியாகம் என்னும் ஈகம் செய்த வீரப்பெண் அவள். காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் உறுப்பினராய் இருந்து சமூக சேவை செய்தவள். தப்பாட்டக் கலையில் முதன்மை பெற்றவள். அவளின் ஈகத்தைத் தற்கொலை என்று கொச்சையாகக் கேவலப்படுத்தபடுத்திட வேண்டாம்.
எங்கள் தமிழ்க்குலக்கொடி செங்கொடியின் ஈகத்தால் தமிழக சட்டமன்றத்தில் ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கன்னட தேசத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பசவண்ணா போன்று எம் முத்துக்குமாரும் அக்கமா போன்று எம் செங்கொடியும் எம் உள்ளத்தில் உதிரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மரணம் என்பது உயிர் பிரிவதில்லை நண்பரே.....நினைவிலிருந்து நீங்குவதுதான் என்பதை அருள் கூர்ந்து உணருங்கள்.
சென்னை மாகணம் என்ற பெயரை மாற்ற உண்ணாநோன்பிருந்து விருதுநகர் பேருந்து நிலையைம் அருகில் உயிரை விட்ட சங்கரலிங்க நாடாரை வாழ பயந்து. அஞ்சி தற்கொலை செய்துகொண்டார் என்றும் வரலாற்றில் பதிவு செய்வீர்கள் போலும். வரலாற்றை அறிதலும் படித்தலுமே வரலாற்றை எழுத உதவும். பொதுபுத்தி போதாது. பொதுபுத்தியை வைத்துக்கொண்டு பேசலாம். வரலாற்றை எழுத அது ஒருபோதும் உதவாது என்பதை அனைவரும் அறிந்திட வேண்டுகிறேன். இதில் நான் உணர்ச்சிவயப்படவில்லை. நீங்கள் எந்த உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதுகின்றீர்களே.....அதே உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் நான் எழுதுகிறேன். சார்புகள் வெவ்வேறானவை என்பதை நாம் இருவரும் அறிவோம். நன்றி.
- முனைவர் தி.நெடுஞ்செழியன்

30 ஆகஸ்ட், 2011 11:09 pm அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

Nagarajan Vadivel

unread,
Aug 31, 2011, 11:42:31 AM8/31/11
to mint...@googlegroups.com
அன்புடை கணேசர் ஐயா
என்ன செய்வது ஒத்தைக் கொம்பர் சங்குச் சக்கரம் விஜயனின் வில்லுக்கு ஊடறுத்துக் கக்கவேண்டியதைக் கக்குகிறேன்
முதலில் தீக்குளிப்பதுபற்றிய என் நேரடி அனுபவம்
அன்றைக்குக் காலை பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு முன் 9 மணிக்கு ஒரு துறைத்தலைவருடன்  ஒருமணி நேர ஆய்வு தொடர்பான கலந்துரையாடல். நான் அவருடைய அறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது எனக்குமுன் சட்டத்துறை ஆய்வு மாணவி சென்று கொண்டிருந்தார்.  பேராசிரியருடைய அறைக்கு அருகில் பெண்கள் கழிவறை.  அப்பெண்மணி கழிவறைக்குள் நுழைந்தார்.  பத்து நிமிடங்கள் கழித்து கழிவறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டதும் நாங்கள் ஓடிச் சென்று பார்த்தோம்.  ஒரேநெருப்பு பயம் புகை வெளிவந்துகொண்டிருந்தது. உள்ளே அந்தப்பெண் நெருப்பில் எரிந்து துடிப்பது தெரிந்தது.  என் பேராசிரிய நண்பர் ஒரு வேகத்துடன் உள்ளே நுழைந்து காப்பாற்ற முடிந்து அவர் காலில் நெருப்புப் பற்றிகொண்டது.  பெரு முயற்சியுடன் அவரை வெளியே இழுத்துப் போட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம்.  கரிகாலராகப் பேராசிரியரும் கரிக்கட்டையாக ஆய்வு மாணவியை நேரில் பார்த்ததே தீகுளிப்பதன் முதல் அனுபவம்

அது ஒரு தற்கொலை என்று தீர்மணிக்கப்பட்டது.  தற்கொலைக்குத் திக்குளிப்பவர்கள் தன்யறியையும் யாரும் பார்க்காத நேரத்தையுமே தேர்ந்தெடுப்பர்.  பொதுக் காரியங்களுக்காகத் தீக்குளிப்பவர் திட்டம் வகுத்துப் பொது இடத்தில் பலர் பார்க்கத் தீக்குளிப்பர்.

தற்கொலைக்குத் தூண்டுவது மனதில் திடிரென்று வழ்வதில் பயனில்லை என்றெழும் கோழைத்தனம்.  தீக்குளிப்பவர்கள் திடீரென்று தவறான முடிவெடுக்கு உந்தப்படும் பொராளிகள்
சரசு என்ற செங்கொடி அடக்குமுறையைச் சின்ன வயதிலேயே எதிர்க்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவர்.  அதிகாரவர்க்கத்தின் சீரழிவுக்கு ஆட்பட்டவர்

http://kaipulla.blogspot.com/2007/04/state-terrorism-atrocity-against.html
Sexual Harassment of Makkal Mandram activists and 307 case against women:
On the next day 21.02.2007, there was a Makkal Mandram branch being opened in Nathapettai village. Three Makkal Mandram activists, Asha @ Hemavathy, Sarasu @ Sengodi and Ramesh went to the Bus stand and took a bus. Immediately, three guys got into the bus. One of them came and sat next to Sarasu and pinched her waist. She started crying. Asha and Ramesh noticed this and objected. Immediately, the three eve-teasers caught hold of Ramesh and beat him up. They went on using foul language throughout the 45 minute journey.

The police arrived at the Kancheepuram General Hospital and instead of recording a complaint of eve-teasing arrested Makkal Mandram activists (5 women and 2 men) under several sections including 307 (attempt to murder). The two girls who were sexually harassed on the bus, Asha and Sarasu were also arrested. Asha is a Dalit and Sarasu is a tribal. The FIR also says 50 other unnamed persons were involved in the attack. The three eve-teasers were booked under Tamil Nadu Prohibition of Women Harassment Act. But only one of them was arrested. Two others are still absconding, according to the police. But they have been roaming about the town following women activists of Makkal Mandram.

The five women activists were held at the all Women Police Station at Kancheepuram throughout the night of 21.02.2007, without any FIR or case. It was illegal detention. They were informed of their arrest only at 7.30 am the next morning. They were not even allowed to contact the commune members or lawyer and their cell phones were taken away.

தீக்குளிப்பவர்களின் மற்றொரு பண்பு கவின்கலைமீது நாட்டமும் காலைத்திறனும்
பினாயக்சென், போலால் விஷ வாயு என்று பல பொது மன்றங்களில் நாட்டுப்புறக்கலைகளான தப்பாட்டம் ஒயிலாட்டம் தெருக்கூத்து மூலம் விழிப்புணச்சி ஏற்படுத்துக் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டுள்ளார்
http://legacy.bhopal.net/blog_act/archives/2007/12/index.html/
http://www.binayaksen.net/2008/05/chennai-dramatic-display-of-their-protest-the-hindu/

Special Correspondent
The Hindu
Tamilnadu-Chennai

Children protest incarceration of Dr. Binayak Sen

2008053058800201 Chennai: Dramatic display of their protest : The Hindu

Drumming up support: Members of Kanchi Makkal Mandram performing in Chennai on Thursday as part of a protest to seek the release of Dr. Binayak Sen.

அவருடைய தனிப்பட ஆர்வம் ஈழத்த்மிழர்கள் துயரத்தை நாட்டுப்புறக்கலை மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே
http://www.youtube.com/watch?v=frm1MbQsst8

ஈழத்தமிழர் துயரம் தொடர்பான கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். 
சீமானின் கூட்டம் தொடங்குவதற்குமுன் நிகழும் தப்பாட்டத்தில் அவர் பங்குபெற்றவரா என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.  ஆயினும் செங்கொடிக்கான முதல் வணக்கம் யூட்யூபில் சீமானிடமிருந்தே வெளியிடப்பட்டுள்ளது

கணேசரய்யா ஒரு பயமறியாத இளங்கன்றுக்கு உங்கள் தமிழ்க் குமுகம் அடிப்படைப் பாதுகாப்பையே கொடுக்காமல் வெஞ்சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்ததை அறியாமல் அவளுக்கு காஞ்சியில் கோவில் கட்ட முனைவது என்ன சமூக நீதி

எங்கள் சொந்தங்கள் இலங்கையில் செத்துமடிந்தபோது
http://www.youtube.com/watch?v=cPLolD8sFHI&NR=1
தமிழ்நாட்டு அரசியலில் பரமபதம் விளையாடுவது என்ன நீதி
நாகராசன்

2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages