Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript LibraryPage # 5Mahratta chief / Mahratta femaleMahratta ChiefமெறாடியனMahratta Femaleமெறாடியன பொஞசாதி
--------------------------------------Mahratta Chiefமராத்தியன்Mahratta Femaleமராத்தியன் பொஞ்சாதி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
1) எட்டாம் பக்கத்தில் PATTANI CHIEF என்று படத்தில் உள்ளதை Patau chief / Female என்று கீழே குறிப்பிட்டுள்ளார்கள்
2) படம் பத்தில் பொந்தில்லியன் .என்பதை வங்காளத்தான் என சரி செய்யலாம்.
3) படம் 2 2 இல் தமிள என்று உள்ளதை தமிழ் என மாற்றலாம். (மதுரைக் காரருக்கு ' ழ ' வராததால் 'ள ' போட்டுவிட்டாரா.
4) படம் 25 இல் சி நி என்றால் என்ன.......
5) படம் 42 Seringuru (?) brahminy / Female Seringuru (?) என்பது SRIRANGAM என இருக்கலாம்.
6 ) படம் 47 Lumbandy (?) என உள்ளது LUMBAUDY என இருக்கலாம்7) படம் 55 யேடயன் என்பது இடையன் என இருக்கலாம்.8) படம் 56 (Telligoo) என்பது TELUGU என வரலாம்.9 ) படம் 6 2 குசினிக்காறன் என்பது குசினிக்காரன் ஆக மாற்றப்படலாம். ( குசினி என்றால் என்ன )
10) படம் 70 Pun daurum என்பது PUNDAURUM ஆக இருக்கலாம்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நன்றிங்க,,,,தமிழ் தையக்காரன், தமிழ் தட்டான் இவர்களை , MALABAR TAILOR-MALABAR SMITH என்று அழைப்பது ஏன் ?
நான் கூகுள் செய்த பொழுது எனக்கு கிடைத்த முடிவுகள்
The Pushtu, Patau, or Afghan.Patau is synonymous with Afghan
Nazir was shot by a Patau(Afghan) in his paythe wounded man was an Afghan, a member of the warring Patau tribe.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம்.Patau என்பது சரியேPatau என்று ஒரு இனம் இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சாப் எல்லையில் உள்ள பதான் கோட் , பதான்கள் வசிக்கும் பகுதியைக் குறிக்கிறது. நான் சோன் மார்கில் HIGH ALTITUDE WARFARE இல் பயிற்சி பெற்றபோது நிறைய பதான் நண்பர்கள் கிடைத்தார்கள். பதான் காரனைத்தான் நாம் பட்டாணிக்காரன் என்கிறோம்.Pathan is a British term, adopted by most of India culturally, commonly used to refer to the Pashtun people, also known as the ethnic-Afghans, the largest ethnic group in Afghanistan and the second largest in Pakistan. It may also refer to the following communities: Pathans of Bihar........
Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript Library

Bengallee Chief (Bengali Chief)பொநதிலியன (பொந்திலியன்)Femaleபொநதிலியசசி (பொந்திலியச்சி)
Page # 8Patau chief >>> should be "Patan chief"ok...Page # 9Seik chief >>> Sikh? of SikhismorSheikh? of Islambased on the given picture ...Which one is correct? what do you think?I am not clear about this,for me, as per picture, it seems that, he is a warrior of Islamic origin
Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript Library
முனிசி = முனிசீப்?
بر دار bar dār, Exalted, lifted up; suspended, hanged, crucified; a summer-house; [bar dār zadan (kardan, kashīdan), To crucify, to hang;--bar dār būdan, To be hanged;]--bardār (in comp., as participle of bardāshtan), Bearing, supporting, raising, or holding up; observing, obeying, executing;--bar-dār, Bearingfruit;--burdār (a contraction of burdbār), A bearer of burdens; patient, long-suffering.
بیلا بردار bīlā-bardār, One of the retinue of a great man who scatters money amongst the populace, an almoner.
تیغ بردار teg̠ẖ-bardār, A sword-bearer.
حقه بردار ḥuqqa-bardār
a حقه بردار ḥuqqa-bardār, The man who prepares the hookah.
[GOORZEBURDAR, s. P. gurz- bardār, 'a mace-bearer.'
[1663. -- "Among the Kours and the Man- sebdars are mixed many Gourze-berdars, or mace-bearers chosen for their tall and handsome persons, and whose business it is to preserve order in assemblies, to carry the King's orders, and execute his commands with the utmost speed." -- Bernier, ed. Constable, 267.
[1717. -- "Everything being prepared for the Goorzeburdar's reception." -- In Yule, Hedges' Diary, Hak. Soc. ii. ccclix.
[1727. -- "Goosberdar. See under HOS- BOLHOOKUM.]
----------------------------------------
Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript Library
Looks like this is a Tamil rendering of "Saudāgirī." In Hindi/Urdu/Persian, a saudāgar (सौदागर, سوداگر) is a trader, merchant etc., and saudāgirī is trading.Radha
எடுத்துக்காட்டாக, அல்லா ராக்கா,(வித்துவான்), முசல்மான்: தியாகராஜர்- (வித்துவான் ) ஹிந்து.3. மராட்டியர் , குஜராத்தியர், பங்காலி என்பதெல்லாம் வாழும் வட்டாரப்பிரிவுகள்.2. அவர்கள் முசல்மான் அல்லது ஹிந்து என்றுதான் குறிப்படப்பட்டிருக்கிறார்கள்.அன்பின் தேமொழி,1. எல்லாப்படங்களும் அவரரவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் உள்ளவைபோல்தான் தெரிகிறது.
( castes specimen) என்பவை , அருந்த்தியர், நாடார், பிள்ளைமார் , தேவர், வண்ணார், மருத்துவர் , தட்டார் என்றிருக்க வேண்டும் ,
என்பது என் தாழ்மையான கருத்து.
பார்வதி
2016-06-18 15:23 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript LibraryPage # 19Hindoo minstrel / Hindoo musicianHindoo minstrel / Hindoo musician (Hindu minstrel / Hindu musician)விததுவான (வித்துவான்)பாடகன (பாடகன்)--------------------------------------Hindu musicians > இந்துமதத்தைச் சார்ந்த இசைக் கலைஞர்கள்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இதுவும் Mixup தான். பெண் தமிழச்சி. ஆண் வடநாட்டார்.படங்கள் நூலில் இருந்து உதிர்ந்துபோக, பின்னால் யாரோ தெரியாமல் கோர்த்துள்ளனர்.அதனால், தம்பதியர் எனக் காட்டுவதில் பல பிழைகள் உள.---------------------------------அரிக்கார (அரிச்சார??) - தெரியலை. உர்துவோ?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
தோல் பொருள் கைவினைஞர்கள், காலணி தைப்போர் போன்றோரை இந்தியில் "மோச்சி" என்பர். ஆங்கிலத்தின் COBBLER என்ற சொல்லின் இந்தி வடிவமே மோச்சி .
, n. < Hind. mōcī. 1. Stationer, one who serves out stationery in a public office; கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழுதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக் கும் வேலையாள். (C. G.) 2. One who works in leather; தோல்வினைஞன். (C. G.) 3. Sheath-maker; உறைகாரன். (அக. நி.) 4. See முச்சியன், 1. (M. M.) 5. Painter; வர்ணக்காரன். (W.)
, n. < id. [M. mucci- yan.] 1. Carpenter, cabinet-maker; தச்சன். (J.) 2. See முச்சி³, 5. (W.)
, 5 v. tr. cf. மூய்-. [T. mūyu, K. Tu. muccu.] 1. To cover; மூடுதல். தாட்செருப்புலகெலாந் தோன் முச்சுந் தரம்போல் (ஞானவா. மாவலி. 8). 2. cf. முற்று-. To make; செய்தல். முச்சியே மரக்கோவை முயற்சியால் (சிவ தரு. பாவ. 81).
தாள் செருப்பு உலகெலாம் தோல் முச்சும் தரம் போல் (ஞானவாசிட்டம்).
பாணர்கள் தோலை முச்சும் தொழிலை உடையவர்கள். தோலை தைத்து முரசு, பறை போன்ற செய்தலால் பின்னாளில் தையல் தொழிலாளிகள் ஆயினர்.
“பாணர்க்குச் சொல்லுவதும் தை” - காளமேகப் புலவர். சில வள்ளுவர்கள் பிராமணர்கள் ஆகியிருக்க வேண்டும், இடைக்காலக் கல்வெட்டுகளில்
மோசி பிராமணர் என்றும் உள்ளது.
தேவநேயப் பாவாணர் பாணருக்கும் முச்சும் தொழில் (சேணம் போன்றனவற்றுக்காகும் தையல் தொழில்) உள்ள தொடர்பை
விளக்கியுள்ளார்:
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=186&pno=33
தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கரா தலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்று முன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பறையர். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின் பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப் படும். பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு. “பாணர்க்குச் சொல்லுவதும்.... தை....” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற் கொண்ட பின், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி1 என்னும் தெலுங்கப் பெயரும் இன்று வழங்கி வருகின்றன. இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்க.
நா. கணேசன்
ஐயா , ###சீநி பண்ணுகிற மொச்சி > சேணம் செய்யும் மொச்சி)###, சீநி சேணம் ஆனதா?
On Monday, June 20, 2016 at 7:41:51 AM UTC-7, singanenjan wrote:ஐயா , ###சீநி பண்ணுகிற மொச்சி > சேணம் செய்யும் மொச்சி)###, சீநி சேணம் ஆனதா?சேணம் தமிழ்ச் சொல்.
இங்கே உர்துச் சொல்லாம் சீநி எழுதப்பட்டுள்ளது.சீனி² cīṉi , n. < U. zīn. 1. Saddle; சேணம். 2. Wooden anchor made heavy with stones; மரநங்கூரம். (W.)
”தமிழ் தேசத்தை எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் இங்கேயும் யஜுர்வேதிகள்தான் அதிகமாகி விட்டார்கள். ஆனாலும், தெலுங்கு தேசத்தில் உள்ள அளவுக்கு இருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டில் நூற்றுக்கு எண்பது பேர் யஜுர்வேதிகள் என்று சொல்லலாம். பாக்கியில், 15% ஸாமவேதம் இருக்கும்; 5% ரிக்வேதம் இருக்கும்.
இப்போது இப்படி இருந்தாலும், முற்காலங்களில் தமிழ் தேசத்தில் ஸாமவேதம் இன்னம் நிறைய இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஸாம வேதத்திலிருந்த ஆயிரம் சாகையைச் சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிகிறது.“ஆயிரம் சாகை உடையான்” என்பதாகத் தேவாரத்திலேயே சில இடங்களில் ஈச்வரனை ஸ்தோத்திரம் செய்திருக்கிறது.
இந்த ஆயிரம் சாகைகளில், தற்போதுள்ள ஸாம வேதிகளில் ‘கௌதுமம்’ என்ற சாகையைச் சேர்ந்தவர்களே அதிகமாயிருந்தாலும், பூர்வத்தில் ‘ஜைமினி சாகை’ அல்லது ‘தலவகாரம்’ எனப்படுவதைச் சேர்ந்த ஸாம வேதிகள் நிறைய இருந்திருக்கிறார்கள். ‘சோழியர்’கள் என்பதாகச் சோழ தேசத்துக்கே சிறப்பித்துப் பேசப்படுபவர்களில் இன்றைக்கும் ஸாமவேதிகளாக இருப்பவர்கள் தலவகார சாகையினராகத் தான் இருக்கிறார்கள். பாண்டிய நாட்டின் கோடியில், திருநெல்வேலியில் உள்ள சோழியர்களைப் பார்த்தால் கூட தலவகார சாகைகாரர்களான ஸாமவேதிகளாக இருக்கிறார்கள். ஆதியில் சோழ தேசத்தில் மட்டுமின்றி பாண்டிய தேசத்திலும் ஸாமவேதம் நிறைய இருந்திருக்கவேண்டும் என்று இதிலிருந்து தெரிகிறது.
“சோழியர்” என்றால், ரொம்பவும் பூர்வத்திலிருந்தே தமிழ் நாட்டுக்காரர்களாக இருந்த பிராம்மணர்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். அவர்கள் தமிழ் நாட்டின் ஆதிவாசிகளான பிராம்மணர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், தமிழ் நாட்டு பிராம்மணர்களில் “வடமர்” என்றும் ஒரு பிரிவு இருக்கிறது. ‘வடமாள்’, ‘வடமா’ என்கிறோம். “என்ன வடைமாவா, தோசை மாவா?” என்று கேலிகூடப் பண்ணுகிறோம். இது “வடமர்” என்பதே. தமிழ் நாட்டில் ஆதியிலிருந்து வஸித்துவந்த சோழியர்களைத் தவிர பிற்பாடு வடக்கேயிருந்து, குறிப்பாக நர்மதா நதிப் பிரதேசத்திலிருந்து, தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறிய பிராம்மணர்களதான் இந்த வடமர்கள். பெயரே அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று காட்டுகிறது
ஆனால், இப்போது சிலர் நினைக்கிற மாதிரி, “அத்தனை பிராம்மணர்களுமே வடக்கேயிருந்து இங்கே வந்தவர்கள்தான்; தமிழ் தேசத்தில் ஆதியில் பிராம்மணர்களே இல்லை” என்பது தப்பான அபிப்ராயம் என்பதற்கும், “வடமர்” என்ற வார்த்தையே proof -ஆக இருக்கிறது. எல்லா பிராம்மணர்களுமே வடதேசத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றால், தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பிராம்மணர்களுக்குமே “வடமர்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கும். அப்படியில்லாமல், தமிழ் நாட்டு பிராம்மணர்களில் ஒரு பிரிவுக்கு மட்டுமே “வடமர்” என்று பெயர் இருப்பதாலேயே, பாக்கியுள்ள பிராம்மணர்கள் ஆதியிலிருந்து தமிழ்நாட்டையே சேர்ந்தவர் என்றுதானே அர்த்தமாகும்? அந்த ஆதித் தமிழ் பிராம்மணர்கள் தான் ‘சோழியர்கள்’ எனப்பட்டவர்கள்.
“வடமர்”கள் நர்மதா தீரத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது. வடமர்கள் மட்டும் இன்றைக்கும் ஸந்தியாவந்தனத்தில்,
நர்மதாயை நம: ப்ராத: நர்மதாயை நமோ நிசி|
நமோஸ்து நர்மதே துப்யம் பாஹி மாம் விஷ ஸர்ப்பத:||
என்பதாக, நர்மதைக்குக் காலையிலும் நிசியிலும் வந்தனம் சொல்லி, தங்களை ஸர்ப்ப பயத்திலிருந்து ரக்ஷிக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.
தெற்கேயே இருந்த சோழியர்களில், சோமாசி மாற நாயனார் என்று அறுபத்து மூவரில் ஒருவராகக் கூட ஒரு பெரியவர் இருந்திருக்கிறார். ‘சோமாசி’ என்றால் பக்ஷணம் இல்லை. “சோம யாஜி” – ஸோம யாகம் பண்ணுகிறவர் – என்பதே “சோமாசி” என்றாயிற்று. ஸ்ரீ ராமாநுஜாசாரியாரின் தகப்பனாரும் ஸோம யாகம் பண்ணினவர். கேசவ ஸோமயாஜி என்று அவருக்குப் பெயர். ஸாம வேதந்தான் ஸோம யாகங்களுக்கு விசேஷமானது.
தமிழ்நாட்டிலே முக்யமாகச் சோழியர்கள் ஆதியில் இருந்தார்கள் என்றால், இங்கே தலவகார ஸாமமும் வெகுவாக அநுஷ்டானத்தில் இருந்திருக்க வேண்டும் என்றே அர்த்தம். இங்கே சோழ, பாண்டிய தேசங்களைப் பற்றிச் சொன்னேன். பல்லவ தேசம், சேரநாடு இவற்றின் பிராம்மணர்களைப் பற்றிச் சொல்லவில்லையே என்று தோன்றலாம். ரொம்பவும் பூர்வத்தில் பல்லவ ராஜ்யமே இல்லை. சேர-சோழ-பாண்டியர்கள் என்பவர்கள்தான் மூவேந்தர்கள். பிற்காலப் பல்லவ ராஜ்யமும், ஆதியில் சோழ ராஜ்யத்தில் அடங்கியிருந்ததுதான். அதனால் அங்கிருந்த பூர்விகப் பிராம்மணர்களும் சோழியர்கள்தான். ‘வடமர்கள்’ என்று வடக்கேயிருந்து வந்தவர்களில் பலர், தமிழ் நாட்டின் வடபகுதியான பல்லவ ராஜ்யத்திலேயே தங்கிவிட்டார்கள். இவர்களுக்கு ‘ஒளத்தர வடமர்’ என்று பிற்பாடு பெயர் உண்டாயிற்று. தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்து வந்தபின், தமிழ்நாட்டுக்குள் அதன் “உத்தர” பாகத்தில் (வடக்குப் பகுதியில் ) தங்கி விட்டதால் “ஒளத்தர” என்று அடைமொழி ஏற்பட்டது. வடமர்களிலும் ஸாமவேதிகள் சிலர் உண்டு. ஆனால் இவர்கள் ஜைமினீயம் எனப்படும் தலவகார சாகையைச் சேர்ந்தவர்களல்லர். அதிக அநுஷ்டானத்திலுள்ள கௌதும சாகையைச் சேர்ந்தவர்களே. தமிழ்மொழியும் இலக்கியமும் முறையாக ரூபம் பெற்று வந்த பழைய காலத்துக்கு வடமர்களின் வருகை ரொம்பவும் பிற்பட்டது. ஆதலால் அவர்களுடைய அத்யயன முறை நாம் எடுத்துக் கொண்ட விஷயத்துக்குச் சம்பந்தமில்லாதது. தமிழ் பாஷை நன்றாக ரூபம் பெற்று, சங்க இலக்கியங்கள் தோன்றிய பின்பே வந்த பல்லவர் ஸமாசாரம் நம் ‘ஸப்ஜெட்டு’க்கு அவசியமில்லாத விஷயந்தான்.”
2016-06-20 19:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Monday, June 20, 2016 at 3:19:07 AM UTC-7, singanenjan wrote:தோல் பொருள் கைவினைஞர்கள், காலணி தைப்போர் போன்றோரை இந்தியில் "மோச்சி" என்பர். ஆங்கிலத்தின் COBBLER என்ற சொல்லின் இந்தி வடிவமே மோச்சி .
ஆமாம், சகோதரி.
பல்வேறு தொழில்களை செய்து வந்த தமிழ்ச் சாதியினர் பற்றி இந்தத் தொகுப்பில் இல்லையே?
On Monday, June 20, 2016 at 1:46:04 AM UTC-7, தேமொழி wrote:Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript LibraryPage # 23Hindoo musiciansHindoo musicians (Hindu musicians)வீணை மததளம கொடடுகுற நடடுவன (வீணை மத்தளம் கொட்டுகிற நட்டுவன் > புல்லாங்குழல் மிருதங்கம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள்)--------------------------------------புல்லாங்குழலும் மிருதங்கமும், வீணை மற்றும் மத்தளம் எனத் தவறாகக் குறிப்பிடப் பட்டதுடன், இசைக் கலைஞர்களை நட்டுவனார் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்மிருதங்கம் - வடசொல். ம்ருது - மண். தோலின் நடுவில் கண்ணாகப் பூசப் படும்.மத்தளம் தமிழ்ச்சொல். மொத்து- > மத்து- மத்தளம். பொலி- > பலி- எனப்படுதல்போல.
On Monday, June 20, 2016 at 5:57:04 AM UTC-7, N. Ganesan wrote:
On Monday, June 20, 2016 at 1:46:04 AM UTC-7, தேமொழி wrote:Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript LibraryPage # 23Hindoo musiciansHindoo musicians (Hindu musicians)வீணை மததளம கொடடுகுற நடடுவன (வீணை மத்தளம் கொட்டுகிற நட்டுவன் > புல்லாங்குழல் மிருதங்கம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள்)--------------------------------------புல்லாங்குழலும் மிருதங்கமும், வீணை மற்றும் மத்தளம் எனத் தவறாகக் குறிப்பிடப் பட்டதுடன், இசைக் கலைஞர்களை நட்டுவனார் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்மிருதங்கம் - வடசொல். ம்ருது - மண். தோலின் நடுவில் கண்ணாகப் பூசப் படும்.மத்தளம் தமிழ்ச்சொல். மொத்து- > மத்து- மத்தளம். பொலி- > பலி- எனப்படுதல்போல.நான் அந்த மேளத்தின் உருவத்தினை வைத்து மிருதங்கம் எனக் குறிப்பிட்டேன்.இராமகி ஐயா அவர்களின் கட்டுரை குறிப்படும் தோல்கருவிகளின் படம் பார்க்க >>> http://thamil.co.uk/?p=7434 <<< இது ஒரு நல்ல தளம்.நாதஸ்வரத்துடன் வாசிக்கும் அளவில் சிறிய மேளமான தவில் மத்தளம் என்றும்சற்று மெல்லியதாக நீண்டு இருக்கும் மேளம் மிருதங்கம் எனவும் குறிப்பிடப்படும் எனவும் நான் புரிந்து கொண்டிருந்தேன்.
இந்த நீள்வடிவ மேளம் தமிழில் தண்ணுமை என்றோ முழவு என்றோ அழைக்கப்படுவதாகத் தெரிகிறது.
பொதுவாக மேளம் என்று குறிக்கலாம் என நினைக்கிறேன்.
மோசி என்ற சொல் பல பொருள் தந்தாலும் இந்த இடத்தில் தோல்வினைஞரைக் குறிப்பதே பொருத்தமாகத் தெரிகிறது
Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript LibraryPage # 27Mussilman choapdar / FemaleMussilman choapdar / Female (Muslim choapdar/ Female)துலுகக சோபதாற (துலுக்க சோபதாற் > துலுக்க சோபதார்)துலுகக சோபதாற பொஞசாதி ( துலுக்க சோபதாற் பொஞ்சாதி > துலுக்க சோபதார் பெண்சாதி)--------------------------------------choapdar என்பது தமிழில் "சுபேதார்" என அழைக்கப் படுபவர்களாக இருக்கக் கூடுமோ?
சுபேதார்
On Tuesday, June 21, 2016 at 12:28:18 AM UTC-7, தேமொழி wrote:Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript LibraryPage # 27Mussilman choapdar / FemaleMussilman choapdar / Female (Muslim choapdar/ Female)துலுகக சோபதாற (துலுக்க சோபதாற் > துலுக்க சோபதார்)துலுகக சோபதாற பொஞசாதி ( துலுக்க சோபதாற் பொஞ்சாதி > துலுக்க சோபதார் பெண்சாதி)--------------------------------------choapdar என்பது தமிழில் "சுபேதார்" என அழைக்கப் படுபவர்களாக இருக்கக் கூடுமோ?இல்லை. கையில் வெள்ளித் தண்டு (Mace) வைத்திருப்பவன் சோப்தார். படத்தில் காணலாம்.சோப்தார் cōptār , n. < U. cōbdār. [K. cōpadāra.] Mace-bearer, attendant carrying a staff; அரிக்காரன். (W.)அரிக்கார பிராமணன் தண்டு தாங்கி உள்ளான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
தோல் பொருள் கைவினைஞர்கள், காலணி தைப்போர் போன்றோரை இந்தியில் "மோச்சி" என்பர். ஆங்கிலத்தின் COBBLER என்ற சொல்லின் இந்தி வடிவமே மோச்சி .
2016-06-20 14:27 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript Library
மொசசிய பொமபுள (மொச்சிய பெண்பிள்ளை)--------------------------------------
ஆண் கையில் குதிரையின் சேணம் வைத்துள்ளார்அக்காலத்தில் கைவினைஞர்களை மொச்சியர்கள் எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறதுமொச்சிHind. mōcī. One who serves out articles of stationery in an office. See முச்சிமொச்சியன் = ஓவியன்முச்சியர், s. [pl.] Painters, cabinet makers, stationers, &c., வர்ணக்காரர். (Tel. usage.) 2. [prov.] Carpenters, தச்சர்.
--
Seventy two specimens of castes in India -Yale University Beinecke Rare Book & Manuscript LibraryPage # 37Hindoo bangle maker / Female & her child
வாடி வாடி வாடிதமிழோட திருமகளே!எங்க அம்மாவோட மருமகளே!
வளவி வாங்க போகயிலவளஞ்சு வளஞ்சு குடுத்தவகொலுசு வாங்க போகயிலகுலுங்கி குலுங்கி குதிச்சவ