காற்றுவெளி இதழ்

11 views
Skip to first unread message

தேமொழி

unread,
10:50 AM (9 hours ago) 10:50 AM
to mintamil


---------- Forwarded message ---------
From: Ratnasabapathy mahendran <mullaiam...@gmail.com>
Date: Thu, Mar 26, 2026 at 12:50 AM
Subject: காற்றுவெளி இதழின் பங்குனி இதழ்-2026
To: Karthika Pandiyan <karthikap...@gmail.com>


வணக்கம்,
யாவரும் நலமா?
காற்றுவெளி மின்னிதழின் பங்குனி மாத இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
இதழ் பற்றிய கருத்துக்களைப் பதிவிடுவதுடன்,நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இதுவரை வெளிவந்த காற்றுவெளியில் பிரசுரமான கவிதைகள்,சிறுகதைகள்,கட்டுரைகள் ஆகியவற்றை தனித்தனியாகாவோ,ஒருங்கிணைத்தோ ஆய்வாக எழுதுங்கள். தனியாக நூலாக வெளியிடலாம்.
மாசி மாத இதழ் இங்கிலாந்து வாழ் படைப்பாளர்களின் சிறுகதைகளைத் தாங்கிய சிறப்பிதழக அச்சிதழாக  வெளிவந்திருந்தது.
இதழ் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள்.
காற்றுவெளிக்கான சந்தா இதழினுள்ளே தரப்பட்டுள்ளது.அச்சிதழ் தனியானது.
தங்களின் மேலான ஒத்துழைப்பை நாடி,
முல்லைஅமுதன்
Katruveli - Panguni 2026-1.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages