அவலோகிதம் - யாப்பு மென்பொருள்

563 views
Skip to first unread message

Vinodh Rajan

unread,
Jul 24, 2011, 11:55:59 AM7/24/11
to mintamil, tamizh...@googlegroups.com, thamiz...@googlegroups.com, santhav...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanas...@gmail.com, thiruthiru, rajam, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 

 
ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.  
 

செய்யுள் இட வேண்டிய வழிமுறைகள்

  • உள்ளிடப்படும் செய்யும் சரியான விதத்தில் சீர் பிரிக்கப்பட்ட செய்யுளாக இருக்க வேண்டும்
  • சந்தி பிரித்த செய்யுள்களை இட்டால், யாப்பு விதிகள் (தளை, சீர் முதலியன) மீறப்பட்டு பா-வகை தவறுதலாக வரும். ஆகவே, அவற்றை தவிர்க்கவும்
  • ஆதலால், சந்திபிரிக்காத செய்யுளையே உள்ளிடவும்
  • நெடிலடிகளையும் கழிநெடிலடிகளையும் ஒரே வரியாக இடவும். (பொதுவாக, அச்சிடும் போது அவற்றை உடைத்து இரு அடிகளாக இடுவது வழக்கம்)
  • செய்யுளில் அலகிடக்கூடாத எழுத்தை () பிறைக்குறிக்குள் இடுவது வழக்கம். செய்யுளை இடும்போது, அது போன்ற எழுத்துக்களை எல்லாம் நீக்கி இடவும்
  • தனிச்சொல்லை - என்ற குறி மூலம் சுட்ட வேண்டும். 
  • - தவிர்த்த பிற நிறுத்தற்குறிகளை இடுவதை முடிந்த வரை தவிர்க்கவும்
  • தேவையற்ற “இடைவெளி” முதலியவற்றை தவிர்க்கவும். 

  • மென்பொருளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். மேம்படுத்துவதற்கான யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன ;-))

 

அடிக்கடி கேட்கப்படக்கூடிய :) கேள்விகள்

  1. செய்யுளின் பாவகை தவறுதலாக காட்டப்படுகிறது. உதாரணமாக, நான் இட்ட வெண்பா வெண்டுறையாக வருகிறது. ஏன் ?

  2. வெண்பாவின் யாப்பு விதிகள்(வெண்டளை, சீர் வாய்ப்பாடு, ஈற்றசை வாய்ப்பாடு) முதலியவை அனைத்தும் பொருந்தி வருகிறதா எனப்பார்க்கவும். வெண்பாவிற்குரிய யாப்பு விதிகள் மீறப்படும் நிலையில், அதற்கு நெருங்கிய வெண்பாவின் இனமாகிய வெண்டுறை பொருத்தி அதுவே காட்டப்படும். 
     
    ஒரு பா வகையின் யாப்பு விதிகள் மீறப்பட்டால், அதற்கு நெருங்கிய பாவினம் பொருத்தப்படும். 
     

திரைகள்

முகப்பு

 

Aavalokitam-front

 

செய்யுள் பகுப்பாய்வு முடிவுகள்

அசை-சீர் வாய்பாடு மற்றும் பா வகை

avalokitam-asai-cir

 

தளை

avalokitam-talai

 

அடி

avalokitam-adi

 

எழுத்து

avalokitam-ezhuththu

 

குறிப்புதவி

1. யாப்பிலக்கணம்திருத்தணிகை விசாகப் பெருமாளையர், 1939 - நூலகம்.ஆர்க்

2. தமிழ் இணைய கல்விக்கழகம் -http://www.tamilvu.org/courses/degree/d031/d0312/html/d0312ind.htm

3. யாப்புலகம் - கவிதை இயற்றிக் கலக்கு - திரு.பசுபதி -https://groups.google.com/d/msg/yappulagam/Umr4M2rOzQs/xaSw4OecQbIJ

N. Ganesan

unread,
Jul 24, 2011, 11:57:27 AM7/24/11
to மின்தமிழ்

On Jul 24, 10:55 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>  அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
>

நல்ல பெயர் :) வாழ்த்துக்கள்.

> http://www.virtualvinodh.com/avalokitam
>
> ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
> யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
> வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
> நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
>
> செய்யுள் இட வேண்டிய வழிமுறைகள்
>

>    - உள்ளிடப்படும் செய்யும் சரியான விதத்தில் சீர் பிரிக்கப்பட்ட செய்யுளாக


>    இருக்க வேண்டும்

>    - சந்தி பிரித்த செய்யுள்களை இட்டால், யாப்பு விதிகள் (தளை, சீர் முதலியன)


>    மீறப்பட்டு பா-வகை தவறுதலாக வரும். ஆகவே, அவற்றை தவிர்க்கவும்

>    - ஆதலால், சந்திபிரிக்காத செய்யுளையே உள்ளிடவும்
>    - நெடிலடிகளையும் கழிநெடிலடிகளையும் ஒரே வரியாக இடவும். (பொதுவாக, அச்சிடும்


>    போது அவற்றை உடைத்து இரு அடிகளாக இடுவது வழக்கம்)

>    - செய்யுளில் அலகிடக்கூடாத எழுத்தை () பிறைக்குறிக்குள் இடுவது வழக்கம்.


>    செய்யுளை இடும்போது, அது போன்ற எழுத்துக்களை எல்லாம் நீக்கி இடவும்

>    - தனிச்சொல்லை - என்ற குறி மூலம் சுட்ட வேண்டும்.
>    - - தவிர்த்த பிற நிறுத்தற்குறிகளை இடுவதை முடிந்த வரை தவிர்க்கவும்
>    - தேவையற்ற “இடைவெளி” முதலியவற்றை தவிர்க்கவும்.


>
>    மென்பொருளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
>    மேம்படுத்துவதற்கான யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன ;-))
>
> அடிக்கடி கேட்கப்படக்கூடிய :) கேள்விகள்
>

>    1. *செய்யுளின் பாவகை தவறுதலாக காட்டப்படுகிறது. உதாரணமாக, நான் இட்ட வெண்பா
>    வெண்டுறையாக வருகிறது. ஏன் ?*


>    வெண்பாவின் யாப்பு விதிகள்(வெண்டளை, சீர் வாய்ப்பாடு, ஈற்றசை வாய்ப்பாடு)
>    முதலியவை அனைத்தும் பொருந்தி வருகிறதா எனப்பார்க்கவும். வெண்பாவிற்குரிய யாப்பு
>    விதிகள் மீறப்படும் நிலையில், அதற்கு நெருங்கிய வெண்பாவின் இனமாகிய வெண்டுறை
>    பொருத்தி அதுவே காட்டப்படும்.
>
>    ஒரு பா வகையின் யாப்பு விதிகள் மீறப்பட்டால், அதற்கு நெருங்கிய பாவினம்
>    பொருத்தப்படும்.
>
>  திரைகள்
>
>  முகப்பு
>
> [image: Aavalokitam-front]
>
> செய்யுள் பகுப்பாய்வு முடிவுகள் அசை-சீர் வாய்பாடு மற்றும் பா வகை
>
> [image: avalokitam-asai-cir]
>
> தளை
>
> [image: avalokitam-talai]
>
> அடி
>
> [image: avalokitam-adi]
>
> எழுத்து
>
> [image: avalokitam-ezhuththu]
>
> குறிப்புதவி
>

> 1.* யாப்பிலக்கணம்*, *திருத்தணிகை விசாகப் பெருமாளையர்*, 1939 -
> நூலகம்.ஆர்க்<http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE...>


>
> 2. தமிழ் இணைய கல்விக்கழகம் -http://www.tamilvu.org/courses/degree/d031/d0312/html/d0312ind.htm
>

> 3. *யாப்புலகம்* - கவிதை இயற்றிக் கலக்கு - *திரு.பசுபதி* -https://groups.google.com/d/msg/yappulagam/Umr4M2rOzQs/xaSw4OecQbIJ

OAGAI NATARAJAN

unread,
Jul 24, 2011, 12:26:42 PM7/24/11
to mint...@googlegroups.com
இந்தப் பெயரின் பொருளென்ன?
 வடமொழி போல் தோன்றுகிறதே!

2011/7/24 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Jul 24, 2011, 10:24:24 PM7/24/11
to mint...@googlegroups.com, santhavasantham


2011/7/24 Vinodh Rajan <vinodh...@gmail.com>

அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 

 
ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.  
 

என்னுடைய வண்ண விருத்தத்தை இட்டேன்.  ஆசிரியத்துறை என்கிறது.  விருத்த வகைகளைக் கண்டறியாதா?

--
அன்புடன்,
ஹரிகி.

கி.காளைராசன்

unread,
Jul 25, 2011, 6:23:32 AM7/25/11
to mint...@googlegroups.com, tamizh...@googlegroups.com, thamiz...@googlegroups.com, santhav...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanas...@gmail.com, thiruthiru, rajam, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali
ஐயா வி​னோத் அவர்களுக்கு வணக்கம்.

அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 

 
திருப்பூவணப் புராணப் பாடல் சிலவற்​றை  இதில் ​சோத​னை ​செய்து பார்த்​தேன்.
​சோத​னை ஓட்டம் ​வெற்றி.
சிறந்த​தொரு ​மென்​பொரு​ளைத் தந்தை​மைக்கு நன்றியு​டை​யேன்.
பாராட்டுகள்.
--
அன்பன்
கி.கா​ளைராசன்

http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,


வினோத் ராஜன்

unread,
Jul 25, 2011, 1:16:59 PM7/25/11
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com
//என்னுடைய வண்ண விருத்தத்தை இட்டேன்.  ஆசிரியத்துறை என்கிறது.  விருத்த வகைகளைக் கண்டறியாதா?//

முன்னே கூறியது போன்ற இடைவெளி பிரச்சினையாக இருக்கும். 

இன்னொன்று கழிநெடிலடிகளை ஒரே அடியாக இட வேண்டும். அடியை உடைத்து இடுதல் கூடாது.

மீண்டும் இட்டுப்பாருங்கள். பா’வை இங்கேயும் இடுங்கள். என்ன பிரச்சினை என்று பார்க்கிறேன்.

நன்றி

வி


பெரமநாதன்

unread,
Jul 25, 2011, 2:10:51 PM7/25/11
to மின்தமிழ்
வெண்பா முயற்சி :

கவிகளென் றாலேபொய் மையெனும் பொய்யிருப்ப
காண்கிறேன் யானோருண் மைவிளக்கம் - உற்ற
பயன்யா தெனின்ஆயி ழையொருத்தி யையழுக்கு
கந்தையில் காணுவதெக் கண்

முடிவு : பல விகற்ப இன்னிசை வெண்பா !

நன்றி - இந்த மென்பொருள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும் !

On Jul 24, 5:55 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>  அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
>
> http://www.virtualvinodh.com/avalokitam
>
> ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
> யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
> வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
> நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
>
> செய்யுள் இட வேண்டிய வழிமுறைகள்
>

>    - உள்ளிடப்படும் செய்யும் சரியான விதத்தில் சீர் பிரிக்கப்பட்ட செய்யுளாக


>    இருக்க வேண்டும்

>    - சந்தி பிரித்த செய்யுள்களை இட்டால், யாப்பு விதிகள் (தளை, சீர் முதலியன)


>    மீறப்பட்டு பா-வகை தவறுதலாக வரும். ஆகவே, அவற்றை தவிர்க்கவும்

>    - ஆதலால், சந்திபிரிக்காத செய்யுளையே உள்ளிடவும்
>    - நெடிலடிகளையும் கழிநெடிலடிகளையும் ஒரே வரியாக இடவும். (பொதுவாக, அச்சிடும்


>    போது அவற்றை உடைத்து இரு அடிகளாக இடுவது வழக்கம்)

>    - செய்யுளில் அலகிடக்கூடாத எழுத்தை () பிறைக்குறிக்குள் இடுவது வழக்கம்.


>    செய்யுளை இடும்போது, அது போன்ற எழுத்துக்களை எல்லாம் நீக்கி இடவும்

>    - தனிச்சொல்லை - என்ற குறி மூலம் சுட்ட வேண்டும்.
>    - - தவிர்த்த பிற நிறுத்தற்குறிகளை இடுவதை முடிந்த வரை தவிர்க்கவும்
>    - தேவையற்ற “இடைவெளி” முதலியவற்றை தவிர்க்கவும்.


>
>    மென்பொருளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
>    மேம்படுத்துவதற்கான யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன ;-))
>
> அடிக்கடி கேட்கப்படக்கூடிய :) கேள்விகள்
>

>    1. *செய்யுளின் பாவகை தவறுதலாக காட்டப்படுகிறது. உதாரணமாக, நான் இட்ட வெண்பா
>    வெண்டுறையாக வருகிறது. ஏன் ?*


>    வெண்பாவின் யாப்பு விதிகள்(வெண்டளை, சீர் வாய்ப்பாடு, ஈற்றசை வாய்ப்பாடு)
>    முதலியவை அனைத்தும் பொருந்தி வருகிறதா எனப்பார்க்கவும். வெண்பாவிற்குரிய யாப்பு
>    விதிகள் மீறப்படும் நிலையில், அதற்கு நெருங்கிய வெண்பாவின் இனமாகிய வெண்டுறை
>    பொருத்தி அதுவே காட்டப்படும்.
>
>    ஒரு பா வகையின் யாப்பு விதிகள் மீறப்பட்டால், அதற்கு நெருங்கிய பாவினம்
>    பொருத்தப்படும்.
>
>  திரைகள்
>
>  முகப்பு
>
> [image: Aavalokitam-front]
>
> செய்யுள் பகுப்பாய்வு முடிவுகள் அசை-சீர் வாய்பாடு மற்றும் பா வகை
>
> [image: avalokitam-asai-cir]
>
> தளை
>
> [image: avalokitam-talai]
>
> அடி
>
> [image: avalokitam-adi]
>
> எழுத்து
>
> [image: avalokitam-ezhuththu]
>
> குறிப்புதவி
>

> 1.* யாப்பிலக்கணம்*, *திருத்தணிகை விசாகப் பெருமாளையர்*, 1939 -
> நூலகம்.ஆர்க்<http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE...>


>
> 2. தமிழ் இணைய கல்விக்கழகம் -http://www.tamilvu.org/courses/degree/d031/d0312/html/d0312ind.htm
>

N. Ganesan

unread,
Jul 26, 2011, 10:01:26 AM7/26/11
to மின்தமிழ்

On Jul 25, 1:10 pm, பெரமநாதன் <premsakth...@gmail.com> wrote:
> வெண்பா முயற்சி :
>
> கவிகளென் றாலேபொய் மையெனும் பொய்யிருப்ப
> காண்கிறேன் யானோருண் மைவிளக்கம் - உற்ற
> பயன்யா தெனின்ஆயி  ழையொருத்தி யையழுக்கு
> கந்தையில் காணுவதெக் கண்
>
> முடிவு : பல விகற்ப இன்னிசை வெண்பா !
>
> நன்றி - இந்த மென்பொருள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும் !
>

வினோத்,

பின்முடுகு வெண்பாவை இனங்காணுமா?

சந்தவசந்தம் குழுவின் மரபுக்கவிதை யாப்பறி புலவருடன்
சேர்ந்து அவர்கள் கருத்துக்களை உங்கள் நிரலியில்
செயல்படச் செய்யுங்கள்.

அவலோகிதம் - யாப்பறி கருவி சிறந்து மேம்பட வாழ்த்து!

(அ) ஒரு பாட்டில் உள்ள மோனைகளை அறிய வசதி
ஏற்படுத்தலாம்.

(ஆ) குற்றியலிகரம் காட்டலாம். ஃ எப்போது தனிமெய் (அலகில்லை),
எப்போது அலகிடணும் என்று காட்டலாம்.

(இ) ஒரு செய்யுளையே இரண்டு மூன்று விதமாக அலகிடலாம்,
அவற்றையும் பாருங்கள்.

(ஈ) சந்தவிருத்தம், திருப்புகழின் சந்தம், வண்ணங்கள், ...
இவற்றுக்கு சந்தக் குழிப்பு பின்னால் ஏற்படுத்துக.

நா. கணேசன்

Vinodh Rajan

unread,
Aug 9, 2011, 3:40:52 PM8/9/11
to mint...@googlegroups.com
//(அ) ஒரு பாட்டில் உள்ள மோனைகளை அறிய வசதி
ஏற்படுத்தலாம்.//

எதுகை - மோனை ஆகியவற்றை சேர்த்து விட்டேன்

//(ஆ) குற்றியலிகரம் காட்டலாம். ஃ எப்போது தனிமெய் (அலகில்லை),
எப்போது அலகிடணும் என்று காட்டலாம்.//

செய்ய வேண்டும். இன்னும் சிலகாலம் ஆகும் சேர்க்க.

//(இ) ஒரு செய்யுளையே இரண்டு மூன்று விதமாக அலகிடலாம்,
அவற்றையும் பாருங்கள்.//

உதாரணம் வேண்டும் :-)

வி

Vinodh Rajan

unread,
Sep 6, 2011, 3:26:07 PM9/6/11
to mintamil, tamizh...@googlegroups.com, thamiz...@googlegroups.com, santhav...@googlegroups.com, Jean-Luc Chevillard, Selvamurali, errajasa...@gmail.com, Shriramana Sharma
ஜெயமோகன் இதைப்பற்றி தனது இணையபக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் :-)

~~~~~~~~~~~~~~~`

கடைசியில் யாப்பை ஒரு மின்னணு வாய்ப்பாடாக ஆக்கிவிட்டார்கள் ! யாப்புவகையைப் பிரித்துப்பார்ப்பதற்கான மென்பொருள்

http://www.virtualvinodh.com/avalokitam

இப்படியே தமிழ்ப் புதுக்கவிதைக்கும் ஒன்று செய்தால் நல்லது

ஜெ

http://www.jeyamohan.in/?p=20773

~~~~~~~~~~~~~~`

பா. ராகவனும் டிவிட்டு இருக்கிறார் :)


வி

thiruthiru

unread,
Sep 6, 2011, 9:34:28 PM9/6/11
to மின்தமிழ்
திரு வேலன் "முத்தமிழ் மன்ற"த்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறார் அதுவும்
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு ஒரு பரிசாக


Raja sankar

unread,
Sep 6, 2011, 10:39:30 PM9/6/11
to mintamil
வினோத்,

வாழ்த்துக்கள்.

நாம பேசினது மாதிரி தமிழ் வார்த்தை சரி பார்த்தல், இலக்கணம், ஒற்று, சந்தி இவைகளுக்கும் எழுதினார் நல்லாயிருக்கும்.

முன்னோடியான நீங்க ஓர் முன்வடிவம் முன்னெடுத்தா நானெல்லாம் சேந்துப்பேன். :-)



2011/9/7 Vinodh Rajan <vinodh...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Sep 7, 2011, 2:40:42 AM9/7/11
to santhav...@googlegroups.com, mintamil, tamizh...@googlegroups.com, thamiz...@googlegroups.com, Jean-Luc Chevillard, Selvamurali, errajasa...@gmail.com, Shriramana Sharma
பொருள்தடு மாற்றி வரிகளை மடிக்கும்
சருகுப் புதுக்கவிக்கு வாய்ப்பாடும் கேடோ?
என்றும் குழம்பும் இனிமையிலாக் குட்டைக்கு
சுற்றுச்சுவர் கட்டுதல் தண்டச்செல வன்றோ?
யோகியார் 

2011/9/7 Vinodh Rajan <vinodh...@gmail.com>

Vinodh Rajan

unread,
Sep 7, 2011, 4:10:09 PM9/7/11
to mint...@googlegroups.com, mintamil
நிச்சயம் செய்யலாம்.

ஒற்று விதிகளை செயல்படுத்துவது எளிது தான் என்று தோன்றுகிறது. 

Given that the declension and other suffixes of (Modern) Tamil are fairly regular , I don't think it would take much work.

Apart from the web interface, I think.. it should also be pluggable into Libre Office.

So PHP is out of the question...

Which would be better Python or PERL :-/ ?

V

Vinodh Rajan

unread,
Nov 25, 2011, 2:12:24 PM11/25/11
to mintamil, tamizh...@googlegroups.com, thamiz...@googlegroups.com, santhav...@googlegroups.com, panb...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanas...@gmail.com, thiruthiru, rajam, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
வணக்கம்,

”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.

அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.

Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]

தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.

நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்


Installation Screenshots

 

ava-setup


ava-setup2


ava-setup3


ava-setup4


ava-setup5

ava-setup6

ava-setup7

ava-setup8

ava-setup9

ava-setup10

ava-setup11

2011/7/24 Vinodh Rajan <vinodh...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 25, 2011, 9:25:12 PM11/25/11
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanas...@gmail.com, thiruthiru, rajam, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN


2011/11/26 Vinodh Rajan <vinodh...@gmail.com>

வணக்கம்,

”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.

அன்புள்ள வினோத்,

டாக்டர் அன்புமணியின் தமிழிலக்கியத் தேடுபொறி தற்போது திஸ்கியில் மட்டுமே இயங்கி வருவதால் அதனை யுனிகோடில் மாற்றித் தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன்.  நீங்களும் அதற்கு ஓரிரு தினங்களுக்குள் வடிவமைத்து ‘தோற்ற மாதிரி-வடிவத்தை’ அனுப்பியிருந்தீர்கள்.  அந்த யுனிகோடு தேடுபொறியை வெளியிட்டீர்களானால் உங்களுக்கு தம்மம் சரணம் எங்களுக்கெல்லாம் சங்கம் சரணம்.  

இதையும் செய்து தருமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஹரியே சரண கிச்சாமி.  

rajam

unread,
Nov 25, 2011, 9:33:22 PM11/25/11
to mint...@googlegroups.com, பொள்ளாச்சி நசன், Selvamurali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
வாழ்த்துகள், வினோத்! மென்பொருள் தயார் செய்வது எவ்வளவு விறுவிறுப்பும் குதூகலமும் கொடுக்கும் என்று எனக்கு ரொம்பவே பழக்கம்; அதனால் உங்கள் "செய்து முடித்த பெருமித" உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாராட்டும் பன்மடங்கு!
ஒரு சிறு கருத்து ... தளையிடும்போது ஓர் அடிக்குள்ளேயே அது அடங்கிவிடும். முதலடியின் ஈற்றுச் சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் இடையே தளை பார்ப்பது வழக்கமில்லை.
அன்புடன்,
ராஜம்

Hari Krishnan

unread,
Nov 25, 2011, 9:40:19 PM11/25/11
to mint...@googlegroups.com, பொள்ளாச்சி நசன், Selvamurali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN


2011/11/26 rajam <ra...@earthlink.net>

ஒரு சிறு கருத்து ... தளையிடும்போது ஓர் அடிக்குள்ளேயே அது அடங்கிவிடும். முதலடியின் ஈற்றுச் சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் இடையே தளை பார்ப்பது வழக்கமில்லை.
அன்புடன்,
ராஜம்

ராஜமானுஜன் தெண்டனிட்டுச் சமர்ப்பிக்கும் விஞ்ஞாபனம்.

வெண்பாவின் எல்லா வகைகளுக்கும் அஃதுரித்தாகலின், அவ்விதம் தொடர்-தளை-நோக்கல் இன்றியாமதலை உன்னியருள்க.

rajam

unread,
Nov 25, 2011, 9:46:13 PM11/25/11
to mint...@googlegroups.com
ஆதமார்த்த அன்பின் அனுஜ ஹரீ!
சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ... எதோ ஒரு தொல்காப்பிய நூற்பா மனதில் நெருடுகிறது. நேரம் கிடைக்கும்போது எடுத்துப்போடுகிறேன்.  நாளைக்கு இங்கே ஓர் அனுமார் கோயிலுக்குப் போகத் திட்டம். அதுக்கு ரெடியாகணும். தொல்காப்பியத்தில் உட்கார முடியாது. 
:-) :-) :-) 

Hari Krishnan

unread,
Nov 25, 2011, 11:39:23 PM11/25/11
to mint...@googlegroups.com


2011/7/26 N. Ganesan <naa.g...@gmail.com>

(ஆ) குற்றியலிகரம் காட்டலாம். ஃ எப்போது தனிமெய் (அலகில்லை),
எப்போது அலகிடணும் என்று காட்டலாம்.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 

இரண்டு குறளிலும் உள்ள ஃ எவ்வாறு அலகிடப்படவேண்டும் என்பது மனித அறிவைச் சார்ந்தது.  In other words, it needs human intelligence and discretion.  Machine cannot be of any help in this area.

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 6:40:32 AM11/26/11
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanas...@gmail.com, thiruthiru, rajam, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
தாமத்தத்திற்கு மன்னிக்கவும். திரு. ஹரி கிருஷ்ணன். வேறு விஷயங்களில் கவனம் சென்று விட்டது. 

கூடிய விரைவிலேயே முடித்து தருகிறேன். (1-2 மாதங்கள் ஆகலாம். அதில் நிறைய செய்ய வேண்டி உள்ளது. வார இறுதியிலேயே செய்ய வேண்டும் என்பதால். :( பொறுத்துக்கொள்ளவும் )

ஃப்ரேம் வர்க் (Zend PHP Search Engine) எல்லாம் தயாராக உள்ளது. கொஞ்சம் பரிசோதித்தும் பார்த்து விட்டேன்.. வருகிறது. 

மிகவும் தேவையானது, Meta-Data Integration

மேலும் விபரங்களை தனி மடல் செய்கிறேன். 

நன்றி

வி

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 8:28:28 AM11/26/11
to mint...@googlegroups.com, rajam, Vinodh Rajan, Hari Krishnan
Dear VSR,

are you perhaps having in mind the TP சூத்திரம்
which reads.
"அடியுள் ளனவே தளையொடு தொடையே" (TP341i) ?

I don't think that this has to be understood the way which you suggest.

Much later inside the செய்யுளியல் commentary,
இளம்பூரணர் explains
(under TP397i ["அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை"]
that the correct interpretation of TP341i
is that:
« அடியல்லாத உரை முதலாயினவற்றில் தளையொடு தொடையில்லை யென்பாரர் "அடியுள் ளனவே
தளையொடு தொடையே" என்பறார். »

Besides, can you cite a single verse from the குறள் or from நாலடி where
there would be no வெண்டளை between the last சீர் in one line and the first
சீர் in the following line?

Same thing for பொய்கையாழ்வார் (முதற்றிருவந்தாதி) and other similar compositions.


The only case I can think of where we don't have such a வெண்டளை is the
case of கட்டளைக்கலித்துறை with 17 எழுத்து per line (i.e. starting with நிரை).

Is it not so?

அன்புடன்

-- jlc

N. Ganesan

unread,
Nov 26, 2011, 8:52:00 AM11/26/11
to மின்தமிழ்

On Nov 25, 10:39 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/7/26 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > (ஆ) குற்றியலிகரம் காட்டலாம். ஃ எப்போது தனிமெய் (அலகில்லை),
> > எப்போது அலகிடணும் என்று காட்டலாம்.
>
> நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
> குற்றமும் ஆங்கே தரும்.
>
> கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
> ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
>
> இரண்டு குறளிலும் உள்ள ஃ எவ்வாறு அலகிடப்படவேண்டும் என்பது மனித அறிவைச்
> சார்ந்தது.  In other words, it needs human intelligence and discretion.
>  Machine cannot be of any help in this area.
>

விளக்கத்துக்கு நன்றி. சில இடங்களில் வரும் இதுபோன்ற
சிக்கலான இடங்களை புலவர்கள் முடிபை ஒரு டேட்டாபேஸ்
செய்து, வினோத் அதை அவலோகித யாப்பறி மென்பொருளில் படிக்கச் செய்யலாம்.

வெண்பா யாப்பு ஒரு அடியின் ஈற்றுச் சீருக்கும், அடுத்த அடியின்
முதற்சீருக்கும் பார்க்கவில்லையானால் குளறுபடி ஆகும் என்று
கம்பராமன் விளக்கினார்கள். தமிழின் ஒரே லோகாயத
நூலான விழுப்பரையன் வளமடலை அவருடன் படித்தபோது
கற்றது:
http://projectmadurai.org/pm_etexts/pdf/pm0060.pdf

கட்டளைக் கலித்துறையில் ஈற்றுச்சீர் காய் என முடிகிறது,
ஆனால், அடுத்த அடி நேர் அல்லது நிரை எனத் தொடங்கலாம்
என்று தெரிகிறது:
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0050.html

கணேசன்

N. Ganesan

unread,
Nov 26, 2011, 9:20:28 AM11/26/11
to மின்தமிழ்
Vinodh,

A detective criterion to check if a particular verse
is veNpaa or not will be to check first in Avalokitham s/w
to see if there is veNpaa meter exists between the first
word/acai in a line and the last word/acai in the preceding line.
If the criterion fails, then the s/w need not bother to see
if it is some kind of veNpaa at all. The verse under analaysis
will be something else - a viruththam, kalippaa, ....

My 2 cents
NG

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 9:33:06 AM11/26/11
to mint...@googlegroups.com
Well NG..

It checks foir all the criteria.

I had a plan to report to all those deviations, given a Text, based on those pass & failed conditions. So a user may exactly know why the Text fails matching a particular type of பா or பாவினம் for that matter. 

But thought it would too much of work.. perhaps.. It can be added at a later stage... but not now..

V

N. Ganesan

unread,
Nov 26, 2011, 9:50:14 AM11/26/11
to மின்தமிழ்

yes, whenever you've time, boss :)

Use color codes, ie., highlight the places of yAppu failure
when analyzed for a particular metric in a html page & explain to
to the guy who asks about an old or his composition to see if it
passes marabu metrics.

----------

BTW, I am seeing your pdf of TiruppAvai and TiruvempAvai
made for KaanthaLakam aiya. At this rate, Sachi aiya may carry
our Tevaram to eskimos & timbuktuvians or to Mars itself.
The German who made the Grantha font does differentiate
between short & long vowels e & o, isn't it? In the days
of palm leaves, the material will get destroyed, so rare
to find puLLi. but the Grantha fonts of the future should
differentiate the 5 Dravidian letters, zha, Ra, n2a & short e & o.

Just for the sake of sanskrit, please don't kill off the specialty
of Dravidian letters when you create TiruppAvai or TiruvempAvai
for your clients and customers. Is not there a difference
in semantics between தொண்டு vs. தோண்டு, தெப்பம் & தேன்
in Dravidian sacred texts of ancient times? Grantha uses
இழா for Rgvedic goddess, mom of Puruuruvas, izhaa இழா
is an Appsaras like Goddess of Sindhu region & Aryans
miswrote because the special zha of Tamils was hard for them.
compare aayizai, ceeyizhai, ... etc., more on this in the
thread of teaching Tevaram, Prabandham to Thai-s
and we should teach them the classical Tamil way, not
just retrofit our holy scriptures to Sanskrit letters
thereby murdering off sacred Tamil language and hymns.
So, please explain to Thai royal committee, (HIGH LEVEL
COMMITTEE members are here as well) that Dravidian should
be written correctly, for example, you can use how
Malayalam was written in Grantha properly - an impetus given
Pandyas, and Tamil brahmins of Potiyil/Malaya area wrote
Malayalam in Grantha when they served kings of Kerala.

Best wishes,
N. Ganesan

> V

Nagarajan Vadivel

unread,
Nov 26, 2011, 10:25:18 AM11/26/11
to mint...@googlegroups.com
Since on earlier occasions the discussion here on Grantha was proscribed I deferred myself from posting any comments.  Dr.Ganesan was consistently arguing that Grantha script was used to write Tamil contents whereas the proposition was that Grantha script used to write Sanskrit alone
Now the emerging scenario is that Grantha script originally devised in South India to train priests who are non-Sanskrit to perform agama  rites in Sanskrit language.  The argument advanced was that certain written characters are unavailable in Tamil to represent the Sanskrit oral resources.  Thus the end use of Grantha script was to act as a mechanical bridge between Sanskrit resources and non-Sanskrit priests
The understanding was that the Grantha system of writing was developed in Tamilnadu to enable non-Sanskrit priests to learn and chant Sanskrit mantras without degrading and polluting it by utterance.  The Grantha script was unfamiliar to Sanskrit scholars in the north even in the abode of Sanskrit - Varanasi.
While there was a proscription on the scholars of Sanskrit to cross the ocean the Tamils through the efforts of royalty-priestly-business combine by using Grantha spread Sanskrit in South Asia.
Now it is postulated that by using grantha Tamil contents and resources were also propagated in South Asia
Dr.Ganesan was consistently floored and flogged for his advancement that Grantha can be a superscript for writing in multiple Indian languages
Further Dr.Ganesan's argument that the grantha used in Malayalam and Tamil was one and the same is also disputed by Grantha Association from Kerala
Therefore precaution is needed to revisit and reconsider the role of grantha to act as a bridge to transform content from one language to another language through the Garntha script
It is up to the Tamil IT specialists to venture into the possibility of using Grantha as superscript to transform Tamil content to other languages of India and the world
Nagarajan

2011/11/26 N. Ganesan <naa.g...@gmail.com>

> V

N. Ganesan

unread,
Nov 26, 2011, 10:31:23 AM11/26/11
to மின்தமிழ்

On Nov 26, 9:25 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

while writing Dravidian sacred texts of south India
and names in Grantha script, respect should be given
to the native language family of south India.

Just for the sake of the dead language Sanskrit,
Tamil or Malayalam or old Telugu or Kannada should
not lose semantics and words. Proper writing
of Dravidian sacred texts is needed in Grantha script.

Govt. of India does not prevent Dravidian getting
written correctly, it says use Tamil letters,
while the recommendation to preserve semantics is
correct, but we can't use Tamil letters as they
will fail in orthography and forms.

N. Ganesan

> 2011/11/26 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 10:36:54 AM11/26/11
to mint...@googlegroups.com
Can we please just move on ? 

If this continues, I may just delete this thread and move on. 

Thanks for all the co-operation.

V

Nagarajan Vadivel

unread,
Nov 26, 2011, 10:50:39 AM11/26/11
to mint...@googlegroups.com
//If this continues, I may just delete this thread and move on.//
If this means ME the untouchable, I will go
Nagarajan

2011/11/26 Vinodh Rajan <vinodh...@gmail.com>

V

--

N. Ganesan

unread,
Nov 26, 2011, 10:58:42 AM11/26/11
to மின்தமிழ்

On Nov 26, 9:50 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> //If this continues, I may just delete this thread and move on.//
> If this means ME the untouchable, I will go
> Nagarajan
>

Dear Sir,

Just because some powerful people say, Dravidian sacred texts
should not be written correctly - i.e., even with loss of semantics
- just to fit with a dead language, the holy scriptures of south India
need not be taught incorrectly in the web.

Dravidian letters and words need to be transcribed in Grantha
correctly,
otherwise, the classical Tamil and other classical texts of s. india
and common names will be destroyed in that script.

Anbudan
N. Ganesan


> 2011/11/26 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>


>
> > Can we please just move on ?
>
> > If this continues, I may just delete this thread and move on.
>
> > Thanks for all the co-operation.
>
> > V
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Maravanpulavu K. Sachithananthan

unread,
Nov 27, 2011, 12:16:16 AM11/27/11
to மின்தமிழ்
பேரன்புடையீர்,
          வணக்கங்கள்..
                          தங்களால் அனுப்பப்பட்ட இந்த
அவலோகிதம்இணைப்பைப் பார்த்து வியக்கிறேன்.. மகிழ்கிறேன். போற்றுகிறேன்..
என்னைப்போன்றவர்கள் முறைப்படி வெண்பா முதலிய பாவகைகளைக் கற்றுக் கொள்ள
இத்தளம்உதவி புரியும் என நம்புகிறேன்.
இது குறித்து என்னோடு இணைந்திருக்கிற கணனித்துறை சார்
நண்பர்கள்சிலரிடமும் தமிழ் வல்லார்கள் சிலரிடமும் பேசிப் பார்க்கிறேன்.
இதனைநிறுவுவதும் பயன்படுத்துவதும் எவ்வாறு என்று எனக்கு
இன்னும்தெரியவில்லை.. இதற்கு எனது கணணி அறிவுக் குறைவே காரணமாக
இருக்கும்என்றும் கருதுகிறேன்.
தமிழ்ப் பௌத்தராகிய வினோத்ராசன் அவர்களுக்கு எம் போன்றவர்களின்
சொற்களால்சொல்ல இயலாத மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும்
குறிப்பிடுங்கள்..
தாங்கள் என்க்கு இத்தொடுப்பை அனுப்பி வைத்தமைக்கு அநேக
நன்றிகளைவெளிப்படுத்துகிறேன்.
நன்றிகளுடன்.
தி.மயூரகிரி சர்மா
நீர்வேலியாழ்ப்பாணம்
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
> > unsub...@googlegroups.com

rajam

unread,
Nov 30, 2011, 11:03:00 PM11/30/11
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
வணக்கம். இது எனது Mac கணினிக்கு உடன்படாதுபோல் இருக்கிறது. அதுக்கென்ன பரவாயில்லை. ஆனாலும், பொது மக்கள் நன்மைக்காக இந்த மென்பொருள் பயன்பாடு பற்றிக் கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்: 
1. எந்தக் குறிப்பிட்ட கணினியைப் பயன்படுத்தலாம் (Mac? Windows? or What else? ... and which versions of each of those operating systems should be used?)
2. கணினியில் எவ்வளவு இடம் இதற்காக என்று ஒதுக்கி வைக்கவேண்டும்? (virtual memory vs. physical disk space)
3. யாப்பு முறை அலகைப் பயன்படுத்த எந்தக் குறிப்பிட்ட இலக்கணம், எந்த விதி முறைகள், பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? (தொல்காப்பியம், உரைகள், பிற நூல்கள் போன்றன) . 
இன்ன பிற ...
நன்றி!
அன்புடன்,
ராஜம்
On Nov 25, 2011, at 11:12 AM, Vinodh Rajan wrote:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Vinodh Rajan

unread,
Dec 1, 2011, 2:05:09 AM12/1/11
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
//
1. எந்தக் குறிப்பிட்ட கணினியைப் பயன்படுத்தலாம் (Mac? Windows? or What else? ... and which versions of each of those operating systems should be used?)//
 
Well.. The Setup was for Windows. I don't have an Mac to test (nor can I afford one :) )..
 
(As ofor the Linux guys, they are Geeky enough to download the source and setup a local host themselves  :-) )
 
Ofcourse the Web version is OS independant : http://www.virtualvinodh.com/avalokitam
 
// 2. கணினியில் எவ்வளவு இடம் இதற்காக என்று ஒதுக்கி வைக்கவேண்டும்? (virtual memory vs. physical disk space) //
 
Not much. The Entire Setup needs around ~15 MB of Hard Disk Space & 4 MB of RAM for the wamp server to run.
 
//
3. யாப்பு முறை அலகைப் பயன்படுத்த எந்தக் குறிப்பிட்ட இலக்கணம், எந்த விதி முறைகள், பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? (தொல்காப்பியம், உரைகள், பிற நூல்கள் போன்றன) . //
 
Well.. Most of my sources are highly tertiary and corresponding to the Medieval Prosody rules.
 
=====================================================================================
 

குறிப்புதவி

1. யாப்பிலக்கணம், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், 1939 - நூலகம்.ஆர்க்

2. தமிழ் இணைய கல்விக்கழகம் - http://www.tamilvu.org/courses/degree/d031/d0312/html/d0312ind.htm

3. யாப்புலகம் - கவிதை இயற்றிக் கலக்கு - திரு.பசுபதி - https://groups.google.com/d/msg/yappulagam/Umr4M2rOzQs/xaSw4OecQbIJ

http://www.virtualvinodh.com/avalokitam-help-ta

===================================================================================

யாப்பிலக்கணம், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், being the basis for the bulk of the work. Coz.. The presenation of the verious types was nice. It very clearly described the set of rules for each type of poetry, [It was easy to implement that way]

In Case, the Information in யாப்பிலக்கணம் was not enough, I had consulted the Course pages of TVU which were also very much informative,  along with the Series authored by Shri. Pasupathi in Yaappulagam.

Ofcourse, Ultimately the entire thing boils down to my *interpretation* and *implementation* of the rules described in the above sources. [which could be very well wrong  :) ]

I tried implementing the Old Prosody (As in Yaapparungala Vriddhi), [and the source is still there, I just haven't activated that option]. But my discussions with JLC pointed out it needs too much of Manual Intervention, reducing the parsing to just a lookup table :). So, I just left that :)
 
-----------------------------------------------
 
And thats it !
 
Is there anything else, you would like me to Share across ? :-)
 
V

Jean-Luc Chevillard

unread,
Dec 1, 2011, 2:36:55 AM12/1/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
Dear all,

I believe that when Vinodh writes
<QUOTE>

I tried implementing the Old Prosody (As in Yaapparungala Vriddhi),
</QUOTE>

He is not referring to the உறுப்பியல்
or to the செய்யுளியல் (inside யாப்பருங்கல விருத்தி),
but to a section contained in the ஒழிபியல்
(see below, the citation from the 1998 edition)

This section is, if I understand him correctly,
what he decided not to implement
(because it is quite TRICKY indeed ;-)

Cheers

-- jlc (Paris)

**************************************************
ஆகச் சீர் இரண்டு வகைப்படும்; இயற்சீரும் உரிச்சீரும் என.

அவற்றுள், இயற்சீர் பத்து வகைப்படும். நேரசையும் நிரையசையும் மயங்கின நான்கு சீரும், நேர்பு, நிரைபு முதலாக நேரசை இறுதியாகிய இரண்டு சீரும், நேரசைப் பின்னும் நிரையசைப் பின்னும் நேர்பசையும் நிரைபசையும் வந்து ஆகிய நான்கு சீரும் என.

என்னை?

 ‘இயலசை மயக்கம் இயற்சீர் ஆகும்;
 உரியசைப் பின்னர் நேரியல் காலையும்
 இயற்சீர்ப் பால;
 இயலசை இறுதி வரூஉம் உரியசை
 இயற்சீர் பால ஆகும் என்ப’.

என்றாராகலின்.

அவற்றிற்கு உதாரணம்:

        தேமா, புளிமா, பாதிரி, கணவிரி
எனவும்,

        போதுபூ, விறகுதீ,
எனவும்,

        போரேறு, பூமருது, கடியாறு, மழகளிறு
எனவும் கொள்க.

        [கட்டளைக் கலித்துறை]
      ‘நேரும் நிரையும் மயங்கிய நான்கென்ப; நேரிறுவாய்
    நேர்பும் நிரைபும் முதலியற் சீர்களும், நேர்நிரைப்பின்
    நேர்பும் நிரைபும் நிலவிய நான்கும் நிரைவளைத்தோள்
    நேர்நுண் குழல்மட வாய்!இயற் சீரென்று நேர்ந்தனரே’.

இதனை விரித்து உரைத்துக் கொள்க.

இனி, உரிச்சீர் மூன்று வகைப்படும்; ஆசிரிய உரிச்சீரும், வெண்பா உரிச்சீரும், வஞ்சி உரிச்சீரும் என.

என்னை?

       ‘ஆசிரிய உரிச்சீர் வெண்பா உரிச்சீர்
    வஞ்சியொடு மூன்றே உரிச்சீர்த் தோற்றம்’.

என்பவாகலின்.

அவற்றுள், ஆசிரிய உரிச்சீர் எட்டு வகைப்படும்: நேர்பும், நிரைபும் மயங்கிய நான்கும்,  நேர்பும், நிரைபும் நிரை இறுதியாகிய இரண்டும், தளைநிலை1 அளபெடைப் பின் நிரை வந்ததும், இறுதிநிலை அளபெடைப்பின் நிரை வந்ததும் என.

என்னை?

     ‘உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்;
    நிரையிறு காலையும் அதனோ ரற்றே’.

எனச் சொன்னாராகலின்.

அவற்றிற்கு உதாரணம்.

         ‘வீடுபேறு, மாறுகுருகு, வரகுசோறு, முருட்டுமருது’
எனவும்,

        ‘நீடுகொடி, குழறுபுலி
எனவும்,

        தூஉமணி, கெழூஉமணி
எனவும் கொள்க.

         [கட்டளைக் கலித்துறை]
      ‘நேர்பும் நிரைபும் மயங்கிய நான்கும் நிரையிறுவாய்
    நேர்பும் நிரைபும் முதலியற் சீர்களும் நேர்நிரையாய்ச்
    சேரும் அளபெடைப் பின்னிரை சேரிரு சீரொடெட்டும்
    ஆரும் அறியுற ஓதினர் ஆசிரி யக்கவையே’.

என இதனை விரித்து உரைத்துக் கொள்க.



**************************************************

Selva Murali

unread,
Dec 1, 2011, 2:37:43 AM12/1/11
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
vinodth

your program is web based. so install only the problem. you may design your application with  XAMPP for mac and linux and release it. its very easy process

2011/12/1 Vinodh Rajan <vinodh...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

Raja sankar

unread,
Dec 1, 2011, 2:55:00 AM12/1/11
to mint...@googlegroups.com
All the files including the web server can be bundled into a zip file and make it available for download. I think that would make it easy for Windows, Mac, Linux.

ராஜசங்கர்



2011/12/1 Selva Murali <mural...@gmail.com>

Vinodh Rajan

unread,
Dec 1, 2011, 3:17:15 AM12/1/11
to mint...@googlegroups.com
Dear Rajashankar,
 
The Source code is present in Launchpad. They can always download it from there. Its also direcly linked from my site.
 
The problem with zipping the files is that, everytime I push a commit, I have to update the zip. :-/
 
V

Raja sankar

unread,
Dec 1, 2011, 4:32:20 AM12/1/11
to mint...@googlegroups.com
Geeks can take care of that.

I am talking about showing some mercy on mere mortals. :-)

Just put the doc/ReadME.txt, that will do.

ராஜசங்கர்


2011/12/1 Vinodh Rajan <vinodh...@gmail.com>

rajam

unread,
Dec 1, 2011, 3:22:35 PM12/1/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN
Dear JLC,

Precisely in order to accommodate your statements above and similar considerations, a computer software must provide a clear guidance at least stating (i) its background (ii) its scope (iii) its audience (iv) its usage ... , and so forth. I really don't think that assumptions like "geeks can do it" is wise/practical especially when it is announced in a wide public forum such as MinTamil.

Thanks and regards,
--vsr

Jean-Luc Chevillard

unread,
Dec 1, 2011, 3:56:37 PM12/1/11
to mint...@googlegroups.com, rajam, Vinodh Rajan, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN, Hari Krishnan, Mani Manivannan, Sharmila C. Ganesan
Dear VSR,

EXACTLY!

I absolutely do NOT believe that "geeks can do it"!

I started as a mathematician,
became a linguist,
and, thanks to Eva's civilizing influence,
was more and more drawn towards philology
(and towards real manuscripts)!

I currently do not believe that anyone
who has not read (and partly memorized)
the whole of the எட்டுத் தொகை
and the whole of the தொல்காப்பியம்
(with all its 6 (or 7?)  commentaries)
PLUS the ca. FIFTY treatises which were composed after the Tolkāppiyam,
PLUS the whole of Tamil bhakti literature
(both śaiva and vaiṣṇava)
can provide reliable GUIDANCE IN THIS DOMAIN;

Unfortunately,
the ONLY person whom I knew who fulfilled these conditions,
T.V. Gopal Iyer,
is no longer with us
and the world has become an arid desert.

But the EFEO does have some of his unpublished manuscripts
(which we are editing)
and the people currently working at the EFEO
are keen on having knowledgeable people joining them
so that what is available NOW
will be available TOMORROW!

அன்புடன்

-- Jean-Luc (Paris)

rajam

unread,
Dec 1, 2011, 4:21:10 PM12/1/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN, Hari Krishnan, Mani Manivannan, Sharmila C. Ganesan
Oh, no ... I was NOT asking for a guidance for any domain of prosody/poetics! I was just asking for a guidance of the "software" that Vinodh is distributing, so it is "user friendly" as they say! :-) :-) :-)

Jean-Luc Chevillard

unread,
Dec 1, 2011, 4:39:09 PM12/1/11
to mint...@googlegroups.com, rajam, Vinodh Rajan, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN, Hari Krishnan, Mani Manivannan, Sharmila C. Ganesan
அன்பின் வீ. சு. இரா.
[I suspect that your name might have a beautiful transcription in Chinese! ]

I see your point!

You are quite right!

One of the things which surprised me
while communicating with young people (who are between 20 and 30)
is that most of them DO NOT OWN any book!

This is WRONG!

The first step in "guidance" is to ask them to care for bibliographical references!

Let us suggest to Vinodh to have a bibliography section inside his software!

This is the real application of the maxim "be user-friendly!"

Would you agree?

-- Jean-Luc

P.S. I might see your answer only tomorrow because time is already 22:30 in Paris.

Vinodh Rajan

unread,
Dec 2, 2011, 1:16:18 AM12/2/11
to mint...@googlegroups.com, rajam, Vinodh Rajan, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN, Hari Krishnan, Mani Manivannan, Sharmila C. Ganesan
Dear Rajam,
 
// (i) its background (ii) its scope (iii) its audience (iv) its usage ... , and so forth//
 
I actually, presume people know what they must do or just they would figure it out ultimately. [Something which I do all the time :D ]
 
Its my fault. :-/
 
I shall do so in the future..
 
--
 
Dear JLC,
 
//One of the things which surprised me

while communicating with young people (who are between 20 and 30)
is that most of them DO NOT OWN any book!
//
 
Well.. They may have as eBooks :). I prefer reading eBooks (even if they are just a scanned compilation)  than physical books.
 
//Let us suggest to Vinodh to have a bibliography section inside his software! //
 
I have cleared stated that here : http://www.virtualvinodh.com/avalokitam-help-ta under the குறிப்புதவி section. As for the installation package, I have included it in the PDF Manual.
 
I like Bibliography for two reasons. 1) I can actually believe that author is not cooking anything up :D 2) If I want to reading anything futher, I can follow up the Bibiography.
 
When I like Bibliography myself, I am bound to provide it as well. :-)
 
V
 

rajam

unread,
Dec 2, 2011, 2:12:23 AM12/2/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, kalpanasekkizhar92, thiruthiru, Banukumar Rajendran, பொள்ளாச்சி நசன், Selvamurali Murali, Shriramana Sharma, Madhurabharathi, C.R. Selvakumar, பூபதி, velan velan, Maravanpulavu K. Sachithananthan, Pavalar Jayaram, VETTAI ANANTHANARAYANAN, Hari Krishnan, Mani Manivannan, Sharmila C. Ganesan
Dear Vinodh, 

my comments are inserted below ...


On Dec 1, 2011, at 10:16 PM, Vinodh Rajan wrote:

Dear Rajam,
 
// (i) its background (ii) its scope (iii) its audience (iv) its usage ... , and so forth//
 
I actually, presume people know what they must do or just they would figure it out ultimately. [Something which I do all the time :D ]


That's why a note on "expectations" as to the "audience's/consumer's" ability to use your software would help. In fact, ideal software developers should never leave things for granted or to be assumed (unless there's a precursor).


 
Its my fault. :-/
 
I shall do so in the future..


Since you seem to have and do exhibit a tremendous potential for developing powerful software for Tamil, I'm taking the liberty to provide the following suggestions:

1. Your readers are your consumers/customers; so, you must first try to bring them all "on the same page."

2. Most important ... Make your readers feel happy and proud when they try to use your software. Any difficulty on their way may jeopardize the chances of your software being used further.

3. Kindly do not assume/presume anything. If people know as much as you do, why should they use your software?

4. Make everything as explicit as possible.

5. I have a sample software here on generating Tamil grammatical categories (http://letsgrammar.org/). I start from giving tips about setting up the browser. See if it helps. 

All the best!
--rajam


 
--
 
Dear JLC,
 
//One of the things which surprised me
while communicating with young people (who are between 20 and 30)
is that most of them DO NOT OWN any book!
//
 
Well.. They may have as eBooks :). I prefer reading eBooks (even if they are just a scanned compilation)  than physical books.
 
//Let us suggest to Vinodh to have a bibliography section inside his software! //
 
I have cleared stated that here : http://www.virtualvinodh.com/avalokitam-help-ta under the குறிப்புதவி section. As for the installation package, I have included it in the PDF Manual.
 
I like Bibliography for two reasons. 1) I can actually believe that author is not cooking anything up :D 2) If I want to reading anything futher, I can follow up the Bibiography.
 
When I like Bibliography myself, I am bound to provide it as well. :-)
 
V
 

Nagarajan Vadivel

unread,
Dec 2, 2011, 2:46:51 AM12/2/11
to mint...@googlegroups.com
Let me put my two cents
Any application software must pass through the stages of proper documentation testing and validation.  It will be great if the software is beta tested and validated.  In Windows the application can be provided an an EXE file for easy installation
Nagarajan

2011/12/2 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Dec 2, 2011, 2:54:25 AM12/2/11
to mint...@googlegroups.com
அன்புடைய பேராசிரியர் ஐயா,
இங்கே நான் சொன்ன கருத்து அனைத்தும் என் 17 ஆண்டு Silicon Valley-யில் Software Technical Documentation அனுபவத்திலிருந்தும் அதற்குமுன் பல பல பத்தாண்டுகள் பல்கலைக் கழக அனுபவத்திலிருந்தும் வந்தவையே! இது டபுள் டிப்புங்க! :-) :-) :-) 

Nagarajan Vadivel

unread,
Dec 2, 2011, 3:29:20 AM12/2/11
to mint...@googlegroups.com
அன்புடை ராஜம் அம்மா
எனக்கு நல்லாவே புரிகிறது ஏனெனில் எனக்கு இந்த முட்டாளுடன் (அதாங்க கணினி) நாற்பதாண்டுகள் உறவு மென்பொருள் வணிகத்தில் 25 ஆண்டுகள்
இன்றைய மென்பொருள் உலகம் டாக்குமென்டேசன் யூசர் மேனுவல் பற்றி அதிகம் சிரமப் படுவதில்லை.
நாக்ராசன்

2011/12/2 rajam <ra...@earthlink.net>

Hari Krishnan

unread,
Dec 2, 2011, 4:44:32 AM12/2/11
to mint...@googlegroups.com


2011/12/2 rajam <ra...@earthlink.net>

அனுபவத்திலிருந்தும் அதற்குமுன் பல பல பத்தாண்டுகள் பல்கலைக் கழக அனுபவத்திலிருந்தும் வந்தவையே! இது டபுள் டிப்புங்க! :-) :-) :-) 

என்ன பிரயோஜனம்?  டாக்டர் அங்கீகிரிக்கவில்லையே!!  ஸர்வாக்ஷரகுக்ஷியாக இருந்தாலும் டாக்டர் வந்து சடாரி சாத்தியாகணுமில்ல?  :D
Reply all
Reply to author
Forward
0 new messages