பதவியலில் (எழுத்ததிகாரம்) பகுபத உறுபுகளும், வடமொழியாக்கமும் இங்கு
சொல்லப்பட்டுள்ளது. எழுத்து தனித்தும் தொடர்ந்தும் நின்று பொருள்தரின்
அது பதம் ஆகும். எழுத்தியல், புணரியல் இவற்றினிடையே பதவியல் வைக்கப்
பட்டுள்ளது.
...
எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற்
பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென
இருபா லாகி யியலு மென்ப
...
சொல் தனியொரு அதிகாரமாக (சொல்லதிகாரம்) விளக்கப் பட்டுள்ளது. இது
பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என பிரிக்கப்
பட்டுள்ளது.
http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html
http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/a8c819bdcb3bd667
"சொற்பதம் கடந்த துரிய மெய் ஞான
அற்புதம் கடந்த கற்பக களிறே"
ஔவை சொல்லி இருப்பதே ஒருபொருட் பன்மொழி போல்தான் உள்ளது. நானும்
தேடுகிறேன்.
பதமான சொல், பதம். நல்ல விளக்கம்.