: மயிலய் >>>> Mayilai (Theppakkulam)

52 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 13, 2018, 8:01:51 AM3/13/18
to mintamil, vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, ara...@gmail.com, SivaKumar, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, Suresh Kumar, Thenee MK, Muthu muthali
​​
நூ த லோ சு
மயிலய் 

சிங்கநெ ஞ்சன் எழுதியதன் தொடர்புடய யது எனக் கொள்க 

​​(1)
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் ஏரிகளய்   TANK எனும் சொல்லா ல் குறித்தனர் அவ்வழி மயிலாப்பூர் TANK  எனபதி ல் பிழய்  எதுல இல்லய் 

மற்றோரு எடுத்துக்காட்டு செ ன்னய் மாநகரிலேயே மேடவாக்கம் TANK  (இது கீழ்ப்பாக்கம் ம ருத்துவ மனய்  எதிரில் உள் ளது ஏரிதான் தென் சென்னயில் உள்ளது அல்ல ) இங்கு தெப்பக்குள ம் போல் படிக்கட்டுகள்  கொணடது அல்ல எளிமய் யானதுதான்  

மேலும் நா ன் அறிந்த வரய் கோவய்  போத்தனூர் செல்லும் வழியில் இன்றும் உள்ள உக்கடத்தில் உள்ள ஏரியய்  என் உறவினர்  குளம் எனத்தான்குறித்தார் 

அதான்று  தேவாரத்தில் பேசப்படும் கு ளங்கள் அக்காலத்தில் மதுரய்  திருவாரூர்   போன்ற  படிக்கட்டுகள் அமய் ந்தவய்  அல்ல  
 நிற்க 
பல நூறாண்டுகளாக வே  அடையாறு எனும் ஆற்றிற்கும் கூவம் எனும் ஆற்றிற்கும் இடய்ப்பட்ட இடமெல்லாம் மயிலாப்பூர்தான் 
இதன் மேற்காக அமய் ந்த இடத்தில் இருந்த ஏரியிலிருந்து தா ன அந்நாளய மயிலய் யில் வாழ்ந்தவ ர்கள் தங்கள் தென்னந்தோப்பு  கீரைகே கொல் லய்  லைகளுக்கு வாய்க்கால்கள் வழி நீரைப்பெற்று வந்துள்ளனர் 

 ஆழ்வார்கள் காலத்தில் திருவல்லிக்கேணி எனும் பகுதி மயிலய்  சார்ந்துதான் இருந்தது என்பது ஆழ்வார்  பாடலால் அறியலாம்
 பேயாழ்வார் என்பார் இந்த ஊரில் பிறந்தவர் என்பது வய்ணவ வரலாறு இன்றும் அவர் இறந்த இடம் பேயாழ்வார் அவதாரத்தலம் எனும்
 குறி ப்புடன் திகழ் கின்றது 

திரு மயிலய்   எ ன்னும் மரூஉ ப்பெயர் சம்பந் தர் தேவாரத்தில் 1350 CE உள்ளதே 
அதே காலத்தவரான திருநாவு க்கரசர் தன தாண்ட கத்தில் மயிலார்ப்பில் என்கின்றார் ( மயில் கள் ஆ ர்ப்பரிக்கின்ற ஓர் சோலய்  சூழ்ந்த (சம்பந்தர்) இடம் கூர்தரு  வேல்வல்லார் கொற்றம் கொள்  சேரி தன்னில் என்பதும் சம்பந்தர்    தேவாரம் 
நாட்டுத்தலய் வர்கள் கடலின் கரய்   ஒட்டிய ஊர்களில் வாழ்ந்தவர்கள் வாணிக துறயாக பயன் கொண்டுள்ளனர் (ஏலோலசிங்கன்)
அருணகிரி நாதர் கடலக் கரய்  திரய்  அருகே சூழ் மயிலய் ப்பதிதனில் உறய் வோனே எனத்தான் குறித்துள்ளார் 

முன்பேகா ட்டியுள்ளதே இங்கு கடற்கரயில் சமணர் சய்வக் கோயில்கள் இருந்தன அயிரோப்பியர்களால் இடிக்கப்பட்டன 
(இப்போது பார்க்கவில்லய்யா திரிபுராவில் லெனின் சிலய்  அகற்றப்பட்டது) 

பல்லவனான நந்தி வர்மனின் நந்திக்கலம்பகம்அவனை  மயிலய்க்காவலன் எனத்தான் பாடியது 

மயிலய் க்குளம் கா ட்டப்பட்டஆண்டினய்   அதனில் காணும் (படிக்கட்டின்) கல்வெட்டுகளிலிருந்து  அடுத்த மடலில் எழுதுகின்றேன் 

அகராதிகளில் மயிலய் 

mayilai   n. 1. Fish; மீன்.(பிங்.) மயிலய்  தீஞ்சுவய்  யுப்பிற் சிவணாதாங்கு(ஞானா. 37, 11). 2. Pisces of the Zodiac; மீனராசி.(பிங்.) 3. Tuscan jasmine. See இருவாட்சி.(சிலப். 5, 191.) 4. Scarlet ixora; வெட்சி. (தைலவ.தைல.) 5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1.(L.) 6. Peacock's-foot tree, l. tr., Vitex alata;மரவகை. (L.)

mayilai   n. மயிலாப்பூர். See மயிலாப்பூர். மயிலய்த் திருவல்லிக்கேணிக் கண்டேனே(திவ். பெரியதி. 2, 3, 2).
mayilai   n. [T. mayila, K. maylē.]1. Foulness, dirt; அழுக்கு. (W.) 2. Ashcolour,grey, mixed colour of white and black, as ofcattle; வெண்மய்  கலந்த கருநிறம். மயிலய் க் காளய் .Colloq
​         ​
mayilai   
s. ash-colour, சாம்பல் நிறம்; 2. the town of Mailapur; 3. a kind of jasmine, இருவாட்சி; 4. a fish மீன்; 5. Pisces of the Zodiac, மீனராசி.
மயில
​​
​ய்
 
 பசு
, a black and white spotted cow



2018-03-13 11:46 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
மைலாப்பூர் என்று தான் பழைய ஆவணங்கள் உள்ளன என்றால் ' ஐ ' >> 'அய் ' என்னும் மாற்றம் நம்மையும் அறியாமல் நம் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்
 பட்டுள்ளது என்பதற்கு இன்னொரு வலுவான ஆதாரம் உள்ளது .
இது இந்த இழைக்குத் தொடர்பு இல்லாதது.......ஒரு byproduct விளைவதைத்  தவிர்க்க முடியாது .
கண்மணி 

2018-03-13 4:58 GMT+05:30 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
இந்த நீள்குளத்தின் இருப்பிடத்தை அப்படியே இற்றைக் கூகுள் படத்தோடு ஒப்பிட்டு, எந்தெந்தப் பகுதிகள் மாறியுள்ளன? – என்று கண்டுபிடித்து வெளியிடவேண்டும். முகப்புகளில் (maps) திறனுள்ளவர் இதைச் செய்யலாமே? பயனுள்ள வேலை.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Tuesday, March 13, 2018 3:50 AM
Subject: [SPAM]- [MinTamil] Re: Mayilai Theppakkulam
 


https://commons.wikimedia.org/wiki/Category:Old_maps_of_Chennai#/media/File:Madras_(Baedeker,_1914).jpg  படம் பெரிதாக்கப்பட்டுள்ளது. 
 
 
..... தேமொழி
 
 
 

On Monday, March 12, 2018 at 3:15:51 PM UTC-7, தேமொழி wrote:


On Monday, March 12, 2018 at 9:43:27 AM UTC-7, singanenjan wrote:
மயிலாப்பூர் தெப்பக்குளத்தின் பெயர்.....
 
பதினெட்டு , பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்கள் தாங்கள் எழுதி வைத்த குறிப்புகளிலும் அறிவியல் தொடர்பான நினைவேடுகளிலும் " மைலாபூர் டேன்க் " எனக் குறிப்பிடுவது , தற்போதுள்ள மயிலை தெப்பக்குளத்தை அல்ல. தற்போது தி.நகர், நுங்கம்பாக்கம், வடக்கு சைதை பகுதகளில் நீண்டு வளைந்து கிடந்த லாங் டேன்க் தான் அவர்களால் " மைலாபூர் டேன்க் " என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் மயிலை தெப்பக்குளம் எப்படி குறிக்கப் பட்டது.
 
 
வடக்கு சைதை பகுதிகளில் நீண்டு வளைந்து கிடந்த லாங் டேன்க் என்பது  " மைலாபூர் டேன்க் " என்று குறிக்கப்பட்டுள்ள சென்னை  வரைபடம் "பிழையான வரைபடங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்" என்றுதான்  தோன்றுகிறது.
 
விக்கியின் சென்னையின் பழைய  வரைபடங்களில் https://commons.wikimedia.org/wiki/Category:Old_maps_of_Chennai 
வடக்கு சைதை பகுதிகளில் நீண்டு வளைந்து கிடந்த லாங் டேன்க் என்பது  லாங் டேன்க் என்றே குறிக்கப்பட்டுள்ளது.
பல படங்களில் வெவ்வேறு காலகட்டங்களில்  லாங் டேன்க் என்றே குறிக்கப்பட்டுள்ளது.
 
 
1885-1890
 
This is page 48 of 1028, in Volume 11 of the German illustrated encyclopedia Meyers Konversationslexikon, 4th edition (1885-1890), fraktur font.
<<<Long Tank>>>
_______

1888
 
Quelle: Meyers Konversationslexikon von 1888, Band 11, Seite 48
<<<Long Tank>>>
_______
 
1908
 
Map of the presidency town of Madras from Imperial Gazetteer of India, volume 26, Atlas, Oxford University Press. 1908.
<<<Long Tank>>>
_______
 
1911
 
(Image from page 612 of "A handbook for travellers in India, Burma, and Ceylon ." (1911)
<<<Long Tank>>>
_______
 
1914
 
Map of the city of Madras, modern Chennai, ca 1914
<<<Long Tank>>>
_______
 
1914
 
Map of Madras (Chennai)-
Wagner & Debes - Indien: Handbuch Für Reisende. Karl Baedeker, Leipzig.
<<<Long Tank>>>
_______
 
..... தேமொழி
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages