யானை தன் தலையில் மண்ணை வாரிப் போடுவது என்றால் என்ன? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

437 views
Skip to first unread message

இம்சை அரசு

unread,
Jan 28, 2014, 11:53:58 AM1/28/14
to mint...@googlegroups.com, vallamai
யானை தன் தலையில் மண்ணை வாரிப் போடுவது என்றால் என்ன? 

இம்சை

Innamburan S.Soundararajan

unread,
Jan 28, 2014, 11:59:39 AM1/28/14
to mintamil, vallamai
நீங்கள் தற்கால அரசியலை பற்றி மறைமுகமாக சாடி,கரடி டான்ஸ் ஆட்டுவிப்பதால்,, வாளாவிருந்து விட்டேன்.
On Tue, Jan 28, 2014 at 4:53 PM, இம்சை அரசு <radius.co...@gmail.com> wrote:
யானை தன் தலையில் மண்ணை வாரிப் போடுவது என்றால் என்ன? 

இம்சை

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Jan 28, 2014, 12:11:53 PM1/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Tue, Jan 28, 2014 at 5:53 PM, இம்சை அரசு <radius.co...@gmail.com> wrote:
யானை தன் தலையில் மண்ணை வாரிப் போடுவது என்றால் என்ன? 
 
உங்களுக்கே பதில் தெரியுமே பேராசிரியரே.. அப்புறம் என்ன ???? 
இதுதான்  இம்சையா?

சுபா
 
இம்சை

--
-- 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 28, 2014, 9:58:14 PM1/28/14
to Minthamil
தன் சொற்களாலோ, செயலாலோ தனக்கே கேடு விளைத்துக் கொள்வதை இப்படிச் சொல்வார்கள்.  ஆனால் யானை தன் தலையில் தானே மண்ணை வாறிப் போட்டுக் கொள்வது தன்னைக் கெடுத்துக் கொள்வதற்காக இல்லை.

அது தண்ணீரில் குளித்த பின் கரைக்கு வந்து காய்ந்த மண்ணைத் தன் துதிக்கையால் எடுத்துத் தன் தலையிலும். உடலிலும் வேகமாக அடித்துக் கொள்ளும்.  இது அதன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேன் போன்ற ஒரு பூச்சிகளிடம் இருந்து விடுதலை பெறுவதற்கே.  ஆங்கிலத்தில் இப் பூச்சிகளை "டிக்ஸ்" என்று சொல்வார்கள்.

சில பறவைகளும் இப்படி மணல் குளியல் செய்வதுண்டு.  இவ்விரு காட்சிகளையும் நான் நேரில் கண்டிருக்கிறேன்.

On Tue, Jan 28, 2014 at 10:23 PM, இம்சை அரசு <radius.co...@gmail.com> wrote:
யானை தன் தலையில் மண்ணை வாரிப் போடுவது என்றால் என்ன? 

இம்சை

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

Nagarajan Vadivel

unread,
Jan 28, 2014, 10:18:26 PM1/28/14
to மின்தமிழ்
அருமையான விளக்கம் ஐயா.  நேற்று சங்கம் 4 -ல் ஒரு விதையின் மரணம் என்ற தலைப்பில் பொழிவாற்றிய "ஓசை" காளிதாஸ் அவர்கள் இந்தத் தகவலைச் சொன்னார்.  அதன் உடலில் தொற்றும் கிருமிகளை அகறுவதோடு யானைக்கு வேர்வைச் சுரப்பிகள் இல்லாததால் தன் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ள சேற்றைப் பூசிக்கொள்வதாகக் குறிபிட்டார
யானையின் கால்கள் நுண்ணிய அதிர்வுகளை உணரும் திறன் கொண்டது. அதன் துதிக்கை ஒரு லட்சம் நரம்புகள் கொண்ட தரை நீரை அறியும் நுண்ணிய உறுப்பு.  தனக்குச் சேறு எடுக்க அது தோண்டும் குழியில் உள்ள நீரே அதிக தூரம் கடக்க இயலாத உயிரினங்களுக்கு நீர் ஆதாரம்.  யானைகள் வலசை இடம் மாறினால் இந்த நீர் ஆதாரம் கிடைக்காமல் உயிர்கள் மரைந்துபோகும் என்று குறிப்பிட்டார்

எல்லாம் கேயாஸ் தியரிதான் ஒரு விதை இறந்தால் ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று பல எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்

ஐயா மட்டுந்தே யானைப் பார்வை பார்த்திருக்கிறார்.  மத்தவக எல்லாம் மனிதப் பார்வைதான்.  பெரியவர்கள் கெட்டுப்போக அவர்களே காரணம் என்று சொல்லிக் கொள்ள யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்

பாவம் யானைகள்

இம்சை

2014/1/29 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2014, 1:10:58 AM1/29/14
to mintamil
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். 

2014-01-29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஐயா மட்டுந்தே யானைப் பார்வை பார்த்திருக்கிறார்.  மத்தவக எல்லாம் மனிதப் பார்வைதான்.  பெரியவர்கள் கெட்டுப்போக அவர்களே காரணம் என்று சொல்லிக் கொள்ள யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்

ஒருவேலை மற்றபிற யானைகளின் அனுதாபத்தைப் பெற்றிடவும் ( அனுதாப அலைக்காகவும் ) இப்படிச் செய்யலாம்.

அன்பன்
கி.காளைராசன்

Subashini Tremmel

unread,
Jan 29, 2014, 3:08:09 AM1/29/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-01-29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அருமையான விளக்கம் ஐயா.  நேற்று சங்கம் 4 -ல் ஒரு விதையின் மரணம் என்ற தலைப்பில் பொழிவாற்றிய "ஓசை" காளிதாஸ் அவர்கள் இந்தத் தகவலைச் சொன்னார்.  அதன் உடலில் தொற்றும் கிருமிகளை அகறுவதோடு யானைக்கு வேர்வைச் சுரப்பிகள் இல்லாததால் தன் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ள சேற்றைப் பூசிக்கொள்வதாகக் குறிபிட்டார
யானையின் கால்கள் நுண்ணிய அதிர்வுகளை உணரும் திறன் கொண்டது. அதன் துதிக்கை ஒரு லட்சம் நரம்புகள் கொண்ட தரை நீரை அறியும் நுண்ணிய உறுப்பு.  தனக்குச் சேறு எடுக்க அது தோண்டும் குழியில் உள்ள நீரே அதிக தூரம் கடக்க இயலாத உயிரினங்களுக்கு நீர் ஆதாரம்.  யானைகள் வலசை இடம் மாறினால் இந்த நீர் ஆதாரம் கிடைக்காமல் உயிர்கள் மரைந்துபோகும் என்று குறிப்பிட்டார்

எல்லாம் கேயாஸ் தியரிதான் ஒரு விதை இறந்தால் ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று பல எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்

ஐயா மட்டுந்தே யானைப் பார்வை பார்த்திருக்கிறார்.  மத்தவக எல்லாம் மனிதப் பார்வைதான்.  
:-)
என்ன செய்வது ஐயா?
மனிதர்கள் மனிதப் பார்வை தானே பார்க்க முடியும் :-)

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Subashini Tremmel

unread,
Jan 29, 2014, 3:08:41 AM1/29/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-01-29 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>
ஓ இப்படியும் யோசிக்கலாமோ? :-)
 
அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Reply all
Reply to author
Forward
0 new messages