"பெத்த அம்மா செத்தா; பெத்த அப்பன் சித்தப்பன்'' என்ற பழமொழிக்கேற்ப ஆடவர்கள், மனைவி இறந்தவுடன் பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல தாரங்களை மணந்து கொண்டதாலும் "தபுதாரன்" என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டது.
ஆகையால், கைம்பெண் என்ற சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல் "தபுதாரன்" என்பதாகும்.
செ.மு.நஸீமா பர்வீன்
நன்றி:- தினமணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On May 27, 12:01 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:
தபுதாரன்= தமிழ்ச் சொல்லா?
ஓ, தொல்காப்பியத்திலேயே இருக்கா? நன்றி.
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்...
தாரம் : வடசொல்
த³ஶரத²தா³ராந் அதி⁴ஷ்டா²ய வஶிஷ்ட²: ப்ராப்த: ...... (உத்தரராம சரிதம்)
தாபஸம் - தாபதமாகியது
சடை, சா(chA)பம், புருவம், யூபம் போன்ற சொற்கள்
தொல் இலக்கியங்களில் உள்ளன
தேவ்
On May 26, 7:01 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> தபுதாரன்= தமிழ்ச் சொல்லா? [?][?][?][?]
>
> 2012/5/27 Kannan Natarajan <thara...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > "பெத்த அம்மா செத்தா; பெத்த அப்பன் சித்தப்பன்'' என்ற பழமொழிக்கேற்ப
> > ஆடவர்கள், மனைவி இறந்தவுடன் பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன்
> > இருக்கும்போதே பல தாரங்களை மணந்து கொண்டதாலும் "தபுதாரன்" என்ற இச்சொல்
> > வழக்கொழிந்து போய்விட்டது.
>
> > ஆகையால், கைம்பெண் என்ற சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல் "தபுதாரன்"
> > என்பதாகும்.
>
> > செ.மு.நஸீமா பர்வீன்
>
> > நன்றி:- தினமணி
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> 361.gif
> < 1KViewDownload
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On 5/29/12, MANICKAM POOPATHI <poop...@gmail.com> wrote:
> வணக்கம்: _/\_
>
> ஆமாம்..
> தமிழில் தாரன் என்றால்
> மாலை அணிந்தவன் என்றுதானே பொருள்..?
> எகா: தார் அணி மார்பன்..
> (அன்/அம் விகுதியுடன் தாரன்/தாரம்)
>
> அந்த அளவில்..
> மாலை தப்பிய/இழந்த/துறந்தவனை
> தபுதாரன் என அழைக்கலாம் தானே..?
>
> மீண்டும் நன்றிகள்...!
>
> அன்புடன்.../பூபதி
>
> *http://tinyurl.com/7p3rokc*
> *
> *
ஓ, தொல்காப்பியத்திலேயே இருக்கா? நன்றி.
2012/5/27 Hari Krishnan <hari.har...@gmail.com>
2012/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>
தபுதாரன்= தமிழ்ச் சொல்லா? <361.gif><361.gif><361.gif><361.gif>
நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனி மகள் புலம்பிய முதுபாலையும்
கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்.....
(தொல்காப்பியம், பொருளதிகாரம்)
--
அன்புடன்,
ஹரிகி.--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>>
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
அன்பர் திரு. இராஜ . தியாகராஜன் அவர்கள் தெரிவிப்பது -
தபுதாரன் என்பது வடசொல்லே.
நான் அறிந்தவரை, துணையை இழந்தவர்;
அஃதாவது இணையராய் இருந்துவிட்டு
தனிமையில் வாழ்பவர் என்பதே.