Responsibility of Indian citizens: It is their duty to be well informed about their rights and the rights of other citizens and to know the responsibilities of the government they have elected to govern their country.
இந்தியக் குடிமக்களின் பொறுப்பு: அவர்களின் உரிமைகள் மற்றும் பிற குடிமக்களின் உரிமைகள் குறித்து நன்கு அறிந்திருப்பதும், தங்கள் நாட்டை ஆள அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் பொறுப்புகளை அறிந்து கொள்வதும் அவர்களின் கடமையாகும்.
['கோ கொரோனா கோ கொரோனா' என்று வெறுமே கூவி விளக்கேற்றி டமாரம் தட்டுவது குடிமக்களின் கடமை என்ற புரிதல் தவறானது]