பெரியபுராணம் குரலிசை Periyapuraanam Musi

118 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Apr 14, 2011, 5:09:25 PM4/14/11
to tamil_a...@yahoogroups.com, tamil_...@googlegroups.com, மின்தமிழ்
FWD
 
Date: Thu, 14 Apr 2011 15:43:50 +0530
Subject: பெரியபுராணம் குரலிசை Periyapuraanam Musi
From: tamilnool...@gmail.com
To: tami...@tamilnool.com

தமிழ்நூல்.காம் வழங்கும் 
பெரியபுராணம் குரலிசைக் குறுந்தட்டுப் பேழை

வரலாற்றில் முதல் முறையாக சேக்கிழார் அருளிய பெரியபுராணம் குரலிசையில் வெளியாகியுள்ளது. திருத்தணியில் நடைபெற்ற 6ஆவது உலகச் சேக்கிழார் மாநாட்டில் இக்குறுந்தட்டுப் பேழை வெளியானது.

4274 பாடல்கள், 72 புராணங்கள் - குரலிசை: ஓதுவார் பா. சற்குருநாதன்
விவரங்களுக்குக் காண்க: http://www.youtube.com/watch?v=qhQ_lv3F4UA

4274 பாடல்களின் குரலிசைப் பதிவை 20 எம்பி3 குறுந்தட்டுகள் கொண்ட ஒரு தொகுதியாக ஒரு பேழைக்குள் அமைத்துள்ளோம். 
20 குறுந்தட்டுகள் கொண்ட பேழையின் அடக்க விலை - ரூ. 700

தேவைகளுக்கு அஞ்சல் முகவரியுடன் எழுதுக. அஞ்சல் செலவுடனான கூறுவிலை தருவோம்.

நன்றி
சசிரேகா

Periyapuraanam Music CD Pack 
brought to you by tamilnool.com

First ever in history, 4274 songs of the Periya Puraanam of Sekkizhaar have been released in musical form. 

4274 songs, 72 puraanams sung by Oathuvaar Pa. Sargurunathan

A Pack of 20 MP3 CDs - Rs. 700

Please let us know your requirements along with your postal address for us to quote inclusive of postage. 

Thanks and regards
Sasirekha 

Swarna Lakshmi

unread,
Apr 15, 2011, 1:32:39 AM4/15/11
to mint...@googlegroups.com
Excellent, I would like to buy this collection.Please let me now how and where to place order

From: Sri Sritharan <ksth...@hotmail.com>
To: tamil_a...@yahoogroups.com; tamil_...@googlegroups.com; மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Fri, 15 April, 2011 2:39:25 AM
Subject: [MinTamil] பெரியபுராணம் குரலிசை Periyapuraanam Musi
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Apr 15, 2011, 3:55:26 AM4/15/11
to mint...@googlegroups.com, lakshm...@yahoo.com, Maravanpulavu K. Sachithananthan
காந்தளகம், மறவன் புலவு சச்சிதாநந்தம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.  உதவுவார். மின் தமிழ்க்குழுமத்திலேயே இருப்பதால் அவரின் மின் அஞ்சல் முகவரியும் கிடைக்கும்.  அவருக்கும் ஒரு காப்பி மடல் அனுப்பி உள்ளேன்.

2011/4/15 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
Excellent, I would like to buy this collection.Please let me now how and where to place order

From: Sri Sritharan <ksth...@hotmail.com>
To: tamil_a...@yahoogroups.com; tamil_...@googlegroups.com; மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Fri, 15 April, 2011 2:39:25 AM
Subject: [MinTamil] பெரியபுராணம் குரலிசை Periyapuraanam Musi

FWD
 
Date: Thu, 14 Apr 2011 15:43:50 +0530
Subject: பெரியபுராணம் குரலிசை Periyapuraanam Musi
From: tamilnool...@gmail.com
To: tami...@tamilnool.com

தமிழ்நூல்.காம் வழங்கும் 
பெரியபுராணம் குரலிசைக் குறுந்தட்டுப் பேழை

வரலாற்றில் முதல் முறையாக சேக்கிழார் அருளிய பெரியபுராணம் குரலிசையில் வெளியாகியுள்ளது. திருத்தணியில் நடைபெற்ற 6ஆவது உலகச் சேக்கிழார் மாநாட்டில் இக்குறுந்தட்டுப் பேழை வெளியானது.

Reply all
Reply to author
Forward
0 new messages